
சீனி சக்கரை இனிமை வேர் கொண்டவைஉ > இ திரிபு, எ > ஒ > அ திரிபில் கருத்துப் பொருளை ஒட்டி யாரும் எளிமையாக வேர்ச் சொல்லும் கிளைச் சொல்லும் அறியலாம்.சுய் - சுய்யம் > சுழியம் - இனிய திவச படையல் பண்டம், சுழியல் - கள், சுதை - இனிப்பு, சுய்து > sweet,சிய் > சீ + னி = சீனி- இனிக்கும் சக்கரை. சீனத்தில் இருந்து வந்தால் சீனி 'ஜீனி அல்ல, சீத > சீதாப்பழம் - இனிக்கும் பழம், சீந்தில் - இனிக்கும் உப்பு, சீமுதை - திராட்சை,
சீனி சக்கரை இனிமை வேர் கொண்டவைஉ > இ திரிபு, எ > ஒ > அ திரிபில் கருத்துப் பொருளை ஒட்டி யாரும் எளிமையாக வேர்ச் சொல்லும் கிளைச் சொல்லும் அறியலாம்.சுய் - சுய்யம் > சுழியம் - இனிய திவச படையல் பண்டம், சுழியல் - கள், சுதை - இனிப்பு, சுய்து > sweet,சிய் > சீ + னி = சீனி- இனிக்கும் சக்கரை. சீனத்தில் இருந்து வந்தால் சீனி 'ஜீனி அல்ல, சீத > சீதாப்பழம் - இனிக்கும் பழம், சீந்தில் - இனிக்கும் உப்பு, சீமுதை - திராட்சை,செய் > சே - சேறு - இனிமை, சாறு (sap, juice), கள், தேன், பாகுசொய் - சொய் + பு = சொய்ம்பு > சோம்பு - இனிக்கும் பெருஞ்சீரகம், சோமம் - சீந்தில் கொடி, கள்

2. Meanwhile, prepare the stuffing. Boil water in a pan and add rava in sprinkle way with brisk stirring to avoid lumps.

3. When it becomes like a porridge, lower the flame and cook covered for 3 to 4 minutes in medium or low flame. Rava should be completely cooked.

4. Add powdered jaggery and let it melt in heat and get blended well.

5. Add grated coconut and cardamom powder and keep stirring. Once the mixture forms a thick mass, switch off the flame, transfer to the container. Let it cool down.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQTZRUp885AzsD9FzLpUur4GRVsAE3qkEL%2Bi%3DUuawEUGw%40mail.gmail.com.
பனஸ-வடசொல்
One of our favorite honey traditions is the honey ceremony or honey kiss! In this Persian ritual, the bride and groom take turns dipping their fingers in a dish of honey and feeding it to each other. The sweetness of the honey symbolizes a sweet life and future together. The honey ceremony is generally performed right before the groom kisses the bride, and we can’t think of a sweeter way to start a marriage.
