ஆல் வினைச் சொல்

41 megtekintés
Ugrás az első olvasatlan üzenetre

seshadri sridharan

olvasatlan,
2022. nov. 22. 1:22:372022. 11. 22.
– வல்லமை, hiru thoazhamai
ஆல் வினைச் சொல் 

அல் > ஆல் > ஆள் > து = ஆற்று ஆகியன வினையை குறிப்பன. தமிழில் செய், பண்ணு ஆகிய சொற்கள் வினையை குறிப்பது போல அல்  > ஆல் வினையை குறிப்பதே.  

படித்தல் - படிப்பு என்னும் வினை;  படித்தால் - படிப்பு என்னும் வினையை செய்யின்.

கேட்டல் - கேள்  என்னும் வினை; கேட்டால் - கேள் என்னும் வினையை செய்யின்.

பார்த்தல்  - காண் என்னும் வினை; பார்த்தால் - பார்  என்னும் வினையை செய்யின்.  

உண்டல் - உண் என்னும் வினை; உண்டால் - உண் என்னும் வினையை செய்யின்.

இன்னும் வினையை குறிக்க வேறு என்னென்ன சொற்கள் உண்டு? கூற இயலுமா?

seshadri sridharan

olvasatlan,
2022. nov. 22. 3:25:492022. 11. 22.
– வல்லமை, hiru thoazhamai
புரி என்பதும்  வினையை குறிப்பதே.

வேர் ஒன்றாயினும் ஆற்று - ஆற்றல் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன?  

ஆற்று வினையை குறிக்கும் ஆனால் ஆற்றல் வினைத்திறனை, செயல் திறனை குறிக்கும். மூன்றாம் வேற்றுமை "ஆல்" உருபில் பயில்வது ஆற்றல் வழிப்பட்டது. 

seshadri sridharan

olvasatlan,
2022. nov. 22. 10:04:212022. 11. 22.
– வல்லமை, hiru thoazhamai
On Tue, 22 Nov 2022 at 13:55, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
On Tue, 22 Nov 2022 at 11:53, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
ஆல் வினைச் சொல் 

அல் > ஆல் > ஆள் > து = ஆற்று ஆகியன வினையை குறிப்பன. தமிழில் செய், பண்ணு ஆகிய சொற்கள் வினையை குறிப்பது போல அல்  > ஆல் வினையை குறிப்பதே.  

படித்தல் - படிப்பு என்னும் வினை;  படித்தால் - படிப்பு என்னும் வினையை செய்யின்.

கேட்டல் - கேள்  என்னும் வினை; கேட்டால் - கேள் என்னும் வினையை செய்யின்.

பார்த்தல்  - காண் என்னும் வினை; பார்த்தால் - பார்  என்னும் வினையை செய்யின்.  

உண்டல் - உண் என்னும் வினை; உண்டால் - உண் என்னும் வினையை செய்யின்.

இன்னும் வினையை குறிக்க வேறு என்னென்ன சொற்கள் உண்டு? கூற இயலுமா

புரி என்பதும்  வினையை குறிப்பதே.

வேர் ஒன்றாயினும் ஆற்று - ஆற்றல் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன?  

ஆற்று வினையை குறிக்கும் ஆனால் ஆற்றல் வினைத்திறனை, செயல் திறனை குறிக்கும். மூன்றாம் வேற்றுமை "ஆல்" உருபில் பயில்வது ஆற்றல் வழிப்பட்டது. 
 
யாரேனும் மூளையை  கிண்டிக்  கிளறி சில சொற்களை எடுத்துப் போடுவீர் என்று கருதினேன் ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. நானே மந்தமாக சிந்தித்து இன்னொரு வினை குறித்த சொல்லையும்  கீழே இடுகிறேன்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. 

பெரியது கேட்கின் 

செய்யின்

இன் இங்கே வினையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இய் > இல் > இன்   இயலுமை என்பதும் செயற் திறனையே, வினைத்திறனையே குறிப்பது காண்க.  

தமிழ் உண்மையில் வளம் நிறைந்த மொழி தான் ஆனால் அயல் சொற்களை வரை துறை இன்றி பயன்படுத்தும் தமிழன் தான் பிச்சைக்காரன். 
 
kanmani tamil

olvasatlan,
2022. nov. 22. 11:15:212022. 11. 22.
– vallamai
///குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. 

பெரியது கேட்கின் 

செய்யின்

இன் இங்கே வினையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இய் > இல் > இன்   இயலுமை என்பதும் செயற் திறனையே, வினைத்திறனையே குறிப்பது காண்க.///  சேஷாத்ரி ஐயா எழுதியது...

'இன்' இங்கே வினையைக் குறிக்கவில்லை. அது வினையெச்சப் பொருள் தரும் உருபு. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSZYgQtP%2BVmiUboaJzKXTX1p4apWzd8OZzkvcQd3EFLkg%40mail.gmail.com.

வேந்தன் அரசு

olvasatlan,
2022. nov. 22. 20:19:012022. 11. 22.
– vall...@googlegroups.com, hiru thoazhamai

செவ்., 22 நவ., 2022, முற்பகல் 11:52 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

ஆடு:
உரையாடு, சொல்லாடு, மாட்டாடு,
படு:
பாடுபடு, உடன்படு

seshadri sridharan

olvasatlan,
2022. nov. 23. 2:17:322022. 11. 23.
– vall...@googlegroups.com
On Tue, 22 Nov 2022 at 21:45, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. 

பெரியது கேட்கின் 

செய்யின்

இன் இங்கே வினையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இய் > இல் > இன்   இயலுமை என்பதும் செயற் திறனையே, வினைத்திறனையே குறிப்பது காண்க.///  சேஷாத்ரி ஐயா எழுதியது...

'இன்' இங்கே வினையைக் குறிக்கவில்லை. அது வினையெச்சப் பொருள் தரும் உருபு. 

சக 

அம்மணி நான் இங்கே வினை எச்சமா? வினை முடிபா என அதன் நிலையை குறிக்க முயலவில்லை. இந்த "இன்"  உருபின் வேர் பொருளும் வினையை தான் குறிக்கிறது என்கிறேன். எனக்கு இலக்கணத்தில் எழுத்து, சொல் (சேர்த்து ' பிரித்து எழுத்து), பொருள் இவை தான் ஓரளவு தெரியும். யாப்பு,அணி இலக்கணம் அறவே தெரியாது.  எனது தமிழ்அறிவு 8 ஆம் வகுப்பிற்கும் குறைவானது.  

seshadri sridharan

olvasatlan,
2022. nov. 23. 2:27:112022. 11. 23.
– vall...@googlegroups.com
On Wed, 23 Nov 2022 at 06:49, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஆடு:
உரையாடு, சொல்லாடு, மாட்டாடு,
படு:
பாடுபடு, உடன்படு

ஆடு < ஆல் என்பதினின்று விளர்ந்த வினை.  

படு வினையல்ல ஒத்த, அனுபவி போன்ற கருத்துடையது. 

வேந்தன் அரசு

olvasatlan,
2022. nov. 23. 11:00:532022. 11. 23.
– vall...@googlegroups.com
ஆணையிடு, சோறிடு

புத., 23 நவ., 2022, பிற்பகல் 12:57 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Venkatachalam Dotthathri

olvasatlan,
2022. nov. 23. 12:51:002022. 11. 23.
– vall...@googlegroups.com
ஓம்
ஆல் வேற்றுமை உருபும் ஆகிறது
ஐ, ஆல் கு.இன்.அது கண் விளி- வேற்றுமை உருபு . வெ.சுப்பிரமணியன்

வேந்தன் அரசு

olvasatlan,
2022. nov. 23. 21:28:332022. 11. 23.
– vall...@googlegroups.com

புத., 23 நவ., 2022, பிற்பகல் 11:21 அன்று, Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com> எழுதியது:
ஓம்
ஆல் வேற்றுமை உருபும் ஆகிறது
ஐ, ஆல் கு.இன்.அது கண் விளி- வேற்றுமை உருபு . வெ.சுப்பிரமணியன்

இன் எனும் பின்ஒட்டு பல வேற்றுமையுருபுகளுக்கு மாற்றாக அமைகிறது:

1.யாதனின் யாதனின் நீங்கியான்: எதன் நின்று எனும் பொருள்.
2.பெண்ணின் பெருந்தக்க யாவுள: பெண்ணைவிட . இரண்டாம் வேற்றுமை.
3: கருமணியிற் பாவாய்: இல் உள்ள

4 அவனின் வீடு = அவனது வீடு 6 ஆம் வேற்றுமை

seshadri sridharan

olvasatlan,
2022. nov. 24. 2:08:462022. 11. 24.
– vall...@googlegroups.com
On Wed, 23 Nov 2022 at 21:30, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
ஆணையிடு, சோறிடு

இல் > இடு  இதாவது வை என்னும் பொருள். இந்த இல் > இடு வேர் அசையா. பெயரா கருத்துடையது.  வினை வேர் "இடில்" இல்லை.   

Válasz mindenkinek
Válasz a szerzőnek
Továbbítás
0 új üzenet