source: https://www.vikatan.com/news/common/madurai-keeladi-land-excavation-news--Today at 7 PM`கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு!' - மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!அருண் சின்னதுரைவி.சதிஷ்குமார்மேலும் இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
கீழடி சுவர் ( சதிஷ்குமார் )
கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடிசதிஷ்குமார்சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.
ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதற்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீழடிசதிஷ்குமார்இதில் 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருள்களும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/37202ca9-4aa5-4445-bda4-a1987d49059b%40googlegroups.com.
கீழடி அரசியல் கலந்த பொருளான உடன்தான் இப்படி நாளும் தங்கம் பெட்றொல் விலைகளின் செய்தி போல் வருகின்றனநூ த லோ சுமயிலைதேமொழி <jsthe...@gmail.com>
Thu, Aug 29, 2019 at 12:33 PM
: கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு
கீழடியில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு29 Aug 2019சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
----------
கீழடியில் உறைக்கிணறு என்ற செய்தியைப் படித்ததும், எனக்குப் பட்டினப்பாலை அடிகள் நினைவுக்கு வந்தன.பறழ்ப்பன்றி, பல்கோழிஉறைக்கிணற்றுப் புறச்சேரிமேழகத் தகரொடு சிவல் விளையாட - பட் 75-77குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவான கோழிகளையும்,
உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாடஉறைக்கிணற்று என்று புறச்சேரிக்கு ஏன் அடைமொழி கொடுக்கவேண்டும்? எனவே உறைக்கிணறுகள் நகருக்கு வெளியேஇருக்கும்சேரிகளில்தான் இருந்திருக்கின்றன. ஊருக்குள் இல்லை. எனவே கீழடியும் மதுரைக்கு வெளியே இருந்த ஒருபுறச்சேரி என்றாகிறது.பன்றிகளும் கோழிகளும் வீட்டைச்சுற்றிப் பலுகிக்கிடக்க, ஆற்றுக்கிடாய்களும் கௌதாரிகளும் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கும் கீழடி என் கண்முன் விரிகிறது.
ப.பாண்டியராஜா
source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/30/7/2019/well-pot-and-lid-has-been-found-keeladi-excavationJuly 30, 2019கீழடி அகழாய்வில் 4வது உறைகிணறு, மண்பானை, மூடி கண்டெடுப்பு!கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர், வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்-மூடி உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.
உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/596e46d6-414f-4440-a26a-2f0fa593f5ad%40googlegroups.com.
கீழடிவைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்வெளியீடு:தமிழ்நாடு அரசு
தொல்லியல்துறை
முதல் பதிப்பு - 2019படங்களும் விளக்கங்களும் பின்னிணைப்பும் கொண்ட 66 பக்கங்கள் கொண்ட நூல்*** ஆங்கிலத்தில் ***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAANG%3DbRB%2BRUMUTpoi1dCDcdz6zZ9OoYasM7PT%3DC7xWr82orpsg%40mail.gmail.com.
கீழடி 5ஆம் கட்ட அகழாய்வு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலரும், கீழடி அகழாய்வு கண்காணிப்பாளருமான ஆசைதம்பி, அகழாய்வு பணிகள் குறித்த சிறப்பு நேர்காணலில், கிமு 600 கிபி 100 இடைப்பட்ட காலகட்டம் என வரையறுக்கப்படும் 6500 அகழாய்வு தொல்லியல் பொருட்களில், சமயம் தொடர்பான தொல்பொருள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9d767185-dd47-40a3-8715-1b1ebb6f6e8d%40googlegroups.com.
தமிழரின் பூர்வீக மதம் இந்து மதம். அதற்குச் சான்றுகள் பூமிக்கு மேல் கோயில்களாக, கோபுரங்கங்களாக, சிலைகளாகச் சின்னங்களாக பல்லாயிரம் ஆண்டுகள் கண்களிலும், காவியங்களிலும் காணப்படுகின்றன. சமயச் சின்னங்கள் வைகை பூமிக்கடியில் இல்லை யென்றால் சமயம் இல்லையென்று தொனிப்பதுபோல் குறிப்பிடுவதா ???
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFh3n%3D_iAGq9aSx3ZiWhfNb%2B94EHjDh_U0-X5p3pPfHYJmjZeA%40mail.gmail.com.
தீக்குழி கட்டி வேள்விசெய்தால்தான் இந்துமதம்.
தமிழரின்பூர்வீகமதம்இந்துமதம் என்பதுதவறு.தாயுமானவர்சைவ சமய மேசமயம் எனப்பாடியுள்ளார்.தமிழர்மதங்கள்-சைவம்,மாலியம்.புத்தம்,சமணம். முருகன்\காளிவழிபாடுகள் சைவத்தில்அடங்கும்.
On Wednesday, July 31, 2019 at 11:49:45 AM UTC+5:30, தேமொழி wrote:source: https://www.vikatan.com/news/common/madurai-keeladi-land-excavation-newsToday at 7 PM`கீழடி 5 -ம் கட்ட அகழாய்வு!' - மேலும் ஒரு சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு!அருண் சின்னதுரைவி.சதிஷ்குமார்மேலும் இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
கீழடி சுவர் ( சதிஷ்குமார் )
கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடிசதிஷ்குமார்சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.
ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதற்பின் அடுத்த, அடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீழடிசதிஷ்குமார்இதில் 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருள்களும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறை ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற சுவர்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால்தான் இது எந்த மாதிரியான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7985bc03-4118-4c39-a6a3-d3b1898d2adb%40googlegroups.com.
இவற்றை எல்லாம் அறியாமல், ஆராயாமல்கீழடியில் (= பெருமணலூரில்) சமயமே இல்லைஎன்பது இருக்கிற ஆதாரங்களுக்கு முற்றிலும்மாறானது
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
தமிழரின்பூர்வீகமதம்இந்துமதம் என்பதுதவறு.தாயுமானவர்சைவ சமய மேசமயம் எனப்பாடியுள்ளார்.தமிழர்மதங்கள்-சைவம்,மாலியம்.புத்தம்,சமணம். முருகன்\காளிவழிபாடுகள் சைவத்தில்அடங்கும்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7985bc03-4118-4c39-a6a3-d3b1898d2adb%40googlegroups.com.
இல்லை, இது உமது அற்ப சந்தோஷம்.
ப.பாண்டியராஜா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyAwKg6VXUCGmswMs%3DaVKwaY78xNrTGK6KvDWv6kdGLn0w%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAUSe4d1DrKhGoLAddn2vLUbrAtY1Ug9sFgoKtaQSOBaKA%40mail.gmail.com.
Simply making a statement does not make it true. I still doubt it. Please come out with proof.P.Pandiyaraja
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyC-0rnPLV_UUzayxwYRdt%2BY_5ajF87Y0ES%2B9EyVbzPnPA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAUxOG2AM2JFhcWmNjt%3DBd2-w77iJCNetbvKHknm2VLOQg%40mail.gmail.com.
Sun 16 Jan 2005 09.12 GMTFirst published on Sun 16 Jan 2005 09.12 GMT
The arrival of Western Christian groups with records of aggressive preaching risks confrontation with local Muslim leaders which could jeopardise the provision of aid to the 600,000 local people made homeless by the disaster. The death toll in Aceh stands at around 110,000 and is expected to rise.
Reacting to the attempts of one American group to fly hundreds of local children to a Christian orphanage, Din Syamsuddin, head of the Indonesian Council of Clerics, said any attempt to spread religion under the cover of aid was wrong.
'The Muslim community will not remain quiet. This a clear statement, and it is serious,' he said.
Many survivors of the disaster are deeply traumatised by their experience and thus, experts say, vulnerable to religious groups. The disaster has led to a huge increase in religious sentiment. Many Acehnese speak of the wave as a punishment from God for immorality and lax Islamic practice, pointing out that in many villages only the mosque was left standing.
'I had faith but never did what I should have done,' said Shinta Ekhsani, a 29 year-old English teacher. 'I did not pray five times a day. I did not teach my children about Islam. I was too materialistic. Now I have changed.'
Most Indonesians follow a moderate strand of Islam, very different from more hardline varieties increasingly prevalent in the Middle East. Local Muslim groups were among the first to bring help to victims. Aceh is Indonesia's most religiously conservative province.
However, more radical Muslim groups started arriving in the province within days. These include the Islamic Defenders' Front, which has attacked bars and shops selling alcohol in Jakarta, the Indonesian capital, and Lashkar Mujahideen, which endorses a militant ideology and has alleged links to the killing of Christians.
Last week, speaking outside a tent at Banda Aceh's busy military airport under a banner reading 'Islamic Law Enforcement', Salman al-Farizi said his group were in Aceh to give medical and food assistance, remove corpses, evacuate refugees and to preach. 'The survivors will be helped to spread the true word of Allah,' al-Farizi said.
Elsewhere, groups are handing out Korans and even veils alongside aid. Volunteers from the al-Azhar Foundation in Jakarta said they had distributed 1,993 Korans to refugees from Lokh Nga, one of the worst-hit villages. 'Many want to read the Koran to help them with their trauma,' said Anwar Sani, director of the foundation.
Some Christian groups, however, are instructing workers not to display church names or wear crosses.
'We prefer to address the physical needs first,' said William Suhanda, an Indonesian whose Christian group, 'Light of Love for Aceh', is helping distribute food in Banda Aceh and hopes to bring 50 children to a Christian orphanage in Jakarta. 'We also want to expose them to Christian values... so they can see the other side, that we're about the love of Christ,' he said.
Mark Kosinski, an American evangelist who arrived in Aceh from Malaysia last week, said: 'These people need food but they also need Jesus. God is trying to awaken people and help them realise salvation is in Christ.'
One US Christian group was revealed last week to have tried to airlift 300 'tsunami orphans' to a Christian children's home. WorldHelp started raising funds for the operation until it learned that the Indonesian government had banned non-Muslims from adopting Acehnese orphans.
'What we were attempting to do in finding a home for these orphans is no different from what Mother Teresa did in placing Hindu orphans in a Christian children's home,' said Vernon Brewer, president of WorldHelp.
The Church of Scientology has also established a presence in Banda Aceh, setting up a base opposite the governor's mansion. 'We are not here to proselytise. That would be distasteful,' said Greg Churilov. 'We hope we are just seen as another relief group.'
However, there are also opportunities for co-operation. The US navy's high-profile effort to assist Indonesia deliver aid has helped counter anger over the Iraq war. The Islamic Defenders' Front spent much of this week removing corpses from collapsed homes alongside an Indonesian Christian group. Mormons have teamed up with Islamic relief operations to send aid to the region.
Last week, the UN even asked Lashkar Mujahideen to unload a plane of relief supplies because it was short of personnel.
... we have a small favour to ask. More people are reading and supporting The Guardian’s independent, investigative journalism than ever before. And unlike many new organisations, we have chosen an approach that allows us to keep our journalism accessible to all, regardless of where they live or what they can afford. But we need your ongoing support to keep working as we do.
The Guardian will engage with the most critical issues of our time – from the escalating climate catastrophe to widespread inequality to the influence of big tech on our lives. At a time when factual information is a necessity, we believe that each of us, around the world, deserves access to accurate reporting with integrity at its heart.
Our editorial independence means we set our own agenda and voice our own opinions. Guardian journalism is free from commercial and political bias and not influenced by billionaire owners or shareholders. This means we can give a voice to those less heard, explore where others turn away, and rigorously challenge those in power.
We need your support to keep delivering quality journalism, to maintain our openness and to protect our precious independence. Every reader contribution, big or small, is so valuable. Support The Guardian from as little as £1 – and it only takes a minute. Thank you.
Who gave you that information? Where did you get it from? I simply don't believe a bit of it, since it comes from a person wearing a tainted glass against Christians. That statement is the most biased one.P.Pandiyaraja
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7985bc03-4118-4c39-a6a3-d3b1898d2adb%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyAwKg6VXUCGmswMs%3DaVKwaY78xNrTGK6KvDWv6kdGLn0w%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAUSe4d1DrKhGoLAddn2vLUbrAtY1Ug9sFgoKtaQSOBaKA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyC-0rnPLV_UUzayxwYRdt%2BY_5ajF87Y0ES%2B9EyVbzPnPA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAD23MAUxOG2AM2JFhcWmNjt%3DBd2-w77iJCNetbvKHknm2VLOQg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a67cc9ff-6a5d-4fef-9c6c-d19cd7dc1022%40googlegroups.com.
source: http://newkalviseithi.blogspot.com/2019/09/blog-post_528.htmlகீழடி ஆதாரங்கள் - சில குறிப்புகள் - பேராசிரியர் அ.ராமசாமி.
கீழடிச் சான்றுகளைச் சங்ககாலச் சான்றுகள் எனச் சொல்வதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவை ஒரு பழைய நாகரித்தின் ஆதாரங்கள். முச்சங்கம், சங்கம், இறையனார் அமர்ந்து தமிழாய்ந்தது போன்றன புராணிகம் தமிழ்நாட்டிற்குள் பரவிய காலகட்டத்துக் கருத்துகள். அதனை ஏற்று நிறுவும் முயற்சிகள், கிடைத்த அறிவியல் ஆதாரங்களையும் புராணிகத்தன்மை கொண்டவைகளாக மாற்றிவிடும்.
கீழடிச் சான்றுகளைச் சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல் பேசுவதே சரியானது.மொழி, இலக்கிய ஆய்வியல் காத்திரமான பங்களிப்புச் செய்த பலரும் சங்ககாலம் என்பதை ஏற்றுப் பேசுவதில்லை. சான்றோர் இலக்கியங்கள், வீரநிலைக்காலம், வீரநிலைக்கவிதைகள், செவ்வியல் கவிதைகள், செவ்வியல் இலக்கியக்காலம் போன்றவற்றையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இப்போது அறிவியல் ஆய்வகத்தின் வழி கீழடி என்னும் இடத்தில் கிடைத்துள்ள தரவுகள், 2600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டக் கட்டட அமைப்பும், நகரஅமைப்பும், வாழ்க்கைக்கான வசதிகளும் கொண்ட நகரம் ஒன்று இருந்தது என்பதற்கான ஆதாரங்களாக ஆகியிருக்கின்றன. அங்கு வாழ்ந்தவர்கள் மண்பாண்டங்களில் எழுதினார்கள்; விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வரிவடிவங்களாகத் தீட்டினார்கள் என்பதோடு உலோகங்களால் செய்த கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. தங்கத்தில் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்தார்கள். அவை விற்பனைப்பண்டங்களாக இருந்தன. தங்களுக்குள் தொடர்புகளைச் செய்ய எழுத்துப் பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று விவரிப்பதற்கான பருண்மையான ஆதாரங்கள் இவை. அதனால் வைகைக் கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் கொண்டது என்பதல்ல. அதற்கும் சில ஆயிரங்களுக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாகரிகம்.
கீழடிச் சான்றுகள் வழி உறுதியாகியுள்ள தகவல்களைத் தமிழின் தொல்லிலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஏற்கெனவே தந்துள்ளன. கீழடி தரும் செய்திகளைத் தமிழின் தொல் இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடை விரிவாகச் சொல்கிறது.
அது மதுரை மாநகரைப் பாடல்வெளியாகக் கொண்டது. பரிபாடலில் வையை நதியின் பெருக்கமும் பரவலும் நகரின் விரிவும் தரப்பட்டுள்ளன.இன்னொரு கடல் நகரமான காவிரிப்பூம்பட்டினத்து வாழ்க்கையைப் பட்டினப்பாலை விவரித்திருக்கிறது. துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளை விவரிக்கவும் செய்கிறது. முல்லைப் பாட்டில் காத்திருக்கும் தலைவியின் வீடும் கூட வசதியான வீடுதான். இவையெல்லாம் நகரநாகரிக வாழ்க்கையின் பதிவுகளைத் தருகின்றன.
இவற்றிற்கிணையாகக் கிராமப் புறங்களையும் மலைப் பாதைப் பயணங்களையும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற ஆற்றுப்படைகள் விவரித்திருக்கின்றன.
குறிஞ்சிப்பாட்டு வன அறிவையும் மலைவளத்தையும் கொண்டிருந்ததை -பயன்படுத்திக்கொண்டதைத் தருகின்றது. இவையெல்லாம் பத்துப்பாட்டு என்னும் நெடும்பாடல்கள் வழி அறியப்படும் நாகரிக வாழ்க்கை.
நெடும்பாடல்களுக்கு முன்னால் எட்டுத் தொகையிலிருக்கும் குறும்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பெற்ற காலம் சில ஆயிரங்களுக்கு முன்பு. அவற்றிற்கும் முன்னால் வாய்மொழித்தன்மை கொண்ட ஐங்குறுநூற்றுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் மொழியமைப்புக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றின் மொழிநடைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. வாய்மொழிப்பாடல்களில் இறுக்கம் ஏற்படச் சில நூற்றாண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பது மொழியியலும் இலக்கியவரலாறும் சொல்லும் செய்திகள்.இலக்கியங்கள் தரும் தகவல்களைப் போலப் பன்மடங்கு செய்திகளையும் தமிழர்களின் இயற்கை அறிவியல் பார்வையையும் மொழிபற்றிய கோட்பாட்டையும், நூலாக்கம், சமூக அமைப்பு குறித்த கருத்துகளையும் தொல்காப்பியப் பனுவல் குறிப்பிடுகின்றது. உயிரித் தோற்றவியலும் மானுடவியல் கூறும் அறிவுத்தோற்றம், குடும்பம், அரசு, கோட்டை, காப்பரண் போன்றவைகளை உருவாக்குதல் பற்றியெல்லாம் அது விரிவாகப் பேசியுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை மரபுக்கு ஆதாரமாக இருக்கும் அரிஸ்டாடிலின் பனுவலையொத்த பனுவலாக இருக்கிறது தொல்காப்பியப் பனுவல். ஆனால் சிக்கல் என்னவென்றால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ்த் தொல்நூல்களின் காலத்தையும் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்ய முடியவில்லை என்பதுதான்.
இப்போது கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் ஆய்வுகள் வழி உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகள்,
இலக்கியங்கள் பேசும் உண்மைகளை உறுதி செய்கின்றன என்பதில்தான் நாம் மகிழும் காரணங்கள் இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியைச் சங்கப்புனைவுகளோடு இணைத்துக் கெடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7b9cf454-a4f5-47c0-84b8-bc4a78991b2f%40googlegroups.com.
“The findings have again proved that Tamil is the oldest language"
Keeladi excavation siteOn September 19, the Tamil Nadu Archaeological Department (TNAD) released a report Keeladi-An Urban Settlement of Sangam Age on the Banks of River Vaigai. The report reveals "cultural deposits", which were discovered in excavations in Keeladi near Sivaganga in Tamil Nadu, were dated to a period between "6th century BCE and 1st century CE".
The products could be dated as far back as 580 BCE, the report noted. The evidence provided by the dig: A settlement by the Vaigai plains, which was urbanised in Tamil Nadu around 6th century BCE.
The report found: The recent scientific dates obtained for Keeladi findings push back the date of Tamil-Brahmi to another century—6th century BCE. These results clearly ascertained that they attained the literacy or learned the art of writing as early as 6th century BCE. In short, the Sangam era, which marked the largest social and cultural developments in Tamil Nadu, could be much earlier than 300 BCE when it was assumed to have commenced.
Another finding: But it is to be noted that this site didn’t yield any objects meant for worship so far. This has sparked a debate on the historical connotations of the findings, and the larger political aspect.
First, a short history primer, with regards to a THE WEEK report on two scientific papers in Science and Cell. Genetic and archaeological studies have long indicated three major waves of migration into India. The first one is the Out-of-Africa (OoA) migration that gave us the earliest Indians 60,000 years before.
Secondly, in the early Neolithic period, it was believed there was an influx of Iranian farmers from the Zagros region, mixing with the earliest Indians to produce a population strain commonly known as the Ancestral South Indians (ASI). The latter largely populated the Harappan civilisation, spread over 2600 and 1900 BCE, and considered one of the largest urban societies of its time with Dholavira in Gujarat, Mohenjo Daro in Sindh and Rakhigarhi in Haryana as some of its major centres.
Thirdly, in the turn of the second millennium (2000 BCE), when the IVC was in a stage of decline, traditional literature claims an influx of central Asian Steppe pastoralists (referred to as the Aryans), who brought with them Vedic culture and Indo-European languages including the first iterations of Sanskrit. ASI mingled with the pastoralists, producing a second population strain, Ancestral North Indians (ANI).
Almost all mainland Indians are a mix of ANI and ASI in differing proportions. The steppe ancestry is more pronounced in sections of traditional upper castes, as David Reich, geneticist at the Harvard Medical School, wrote in his study Reconstructing Indian Population History. The reports in Science and Cell found incontrovertible evidence for an 'Aryan movement' post the decline of the IVC: Steppe pastoralist ancestry is absent in the Harappans. This could bear out the inference that the ‘Aryans’ arrived at the later, declining stages of the IVC.
Coinciding with the arrival of the pastoralists, we find a south-eastern movement of the IVC people. That is, they are believed to have moved to an area that is now commonly referred to as south India. Where they migrated to was the big question, with ancient urban settlements not forthcoming in archaeological excavations. Until Keeladi, that is.
The political repercussions are manifold. A recent National Education Policy draft required students in non-Hindi-speaking states to study Hindi and English, along with their regional language. Parties in Tamil Nadu, including the DMK, on Saturday strongly opposed the three language formula, alleging it was tantamount to "thrusting" Hindi and wanted it junked. The issue had led to a major wave of 'anti-Hindi imposition' protests, with the Centre acquiescing in the end by amending the portion. Parties like DMK led by M.K. Stalin and MNM, led by Kamal Haasan, were at the forefront of the agitations.
The findings by the Tamil Nadu archaeological department buttress that long-held belief of the Dravidian parties that the Indus Valley Civilisation script was proto-Dravidian, related to Tamil, as opposed to Sanskrit (Prakrit) as some studies put it. To put it simplistically, this is the very essence of the Dravidian-Aryan debate in India.
Even much earlier, there have been speculations that the Harappans spoke a language resembling the now-defunct Iranian Elamite, which was hypothesised to be related to the Dravidian languages now spoken mainly in south India. Even now, Brahui—a Dravidian family language—is spoken in Balochistan. But, with the Indus Valley Script still undeciphered, no solid proof could be offered to back up the claims. The presence of Tamil-Brahmi in the 6th century BCE urban settlement could be a game changer in that regard.
Politically, Keeladi was always significant. A year back, Stalin had shot off a letter to Culture Minister Mahesh Sharma, seeking action on "stalled excavation" at Keeladi. Several personnel had even faced controversial transfers from the site. "While people of Tamil Nadu were anxiously waiting to know the true and ancient history of the state, in a sudden and surprise move, Archaeological Survey of India has been refused fund and permission to continue the excavation—though in northern and eastern States such excavations are being allowed liberally to continue even for more than ten years. People of the state were not only agitated over this calculated denial, but it also has become a great shock and disappointment to the people," he had then said.
"Each and every one in the state suspects whether the Central advisory board of archaeology is attempting to scuttle the excavations that will bring to light the prestigious and true history belonging to the people of Tamil Nadu. I sincerely hope that you will appreciate the fact that the sentiments of the people should not be in any way hurt by such unilateral and unjust decision of Central Board of Archaeology of India."
After the archaeology department report, Stalin reportedly wanted the BJP government at the Centre to ensure that the Keeladi site was declared a "protected monument" and an “international museum set up to display exhibits”.
Madurai MP Su Venkatesan, a CPI leader and state committee member, and one of the most vocal proponents for the continuation of Keeladi excavation, told The New Indian Express, “The findings have again proved that Tamil is the oldest language and the similarities in the markings discovered in Keeladi and Indus Valley are new keys to rewrite Tamil history.” The CPI(M) has urged the State and Centre to take steps to expand the excavation at Keeladi to bring to fore the site’s archaeological richness. CPI(M) Tamil Nadu State Secretary K. Balakrishnan expounded upon the necessity to expand excavation at the site.
பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளாஇந்த இனிய பாடலைப் படிக்கும் போதும், பாடும் போதும், நம் முன் சிவன் தோன்றுகிறாரோ இல்லையோ, திருவருட்செல்வர் சிவாஜி தோன்றி விடுவார். டி . எம் . எஸ். குரல் , மகாதேவன் இசை, சிவாஜியின் அருமையான முகபாவங்கள், இதை எழுதும்போது கூட எழுதுவதை நிறுத்திவிட்டு அந்தப் பாடலைப் பார்த்து விட்டுத்தான் எழுதுகிறேன். அருமை.
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கலையார் அல்குற்கன் னியர் ஆடும்துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.1
மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.2
கந்தங் கமழ்கா ரகில்சந் தனம் உந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.3
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியர்ஆடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.4
பாடார்ந் தனமாவும் பலாக்க ளும்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.5
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலிஓவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.6
மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரைஉந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.7
கொய்யா மலர்க்கோங் கொடுவேங் கையுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியர்ஆடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.8
விண்ணார்ந்தன மேகங்கள் நின்றுபொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப் பாவையர் ஆடும்துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 7.13.9
“தொல்லியல் ஆய்வாளர் என்ற முறையில் என்னால் ஒன்றை யூகிக்க முடிகிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கிபி 1650 முதல் 1700 வரையிலான காலகட்டத்தில் மதுரையை ஆண்ட அரிகேசரி என்ற மன்னன், இன்றைய குருவிக்காரன் சாலை அருகே வைகை ஆற்றில் அணை கட்டி, தண்ணீரைக் கால்வாய் வெட்டி பாசனத்திற்குக் கொண்டு சென்றுள்ளான். அந்தக் கால்வாய் கொந்தகை, கீழடி, திருச்சுழி வழியாக வீரசோழன் வரையில் இருந்திருக்கிறது. வைகையில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்தக் கால்வாய் வழியாகப் பாய்ந்து கீழடியை மூழ்கடித்திருக்கும் என்று கருதுகிறோம். ஆய்வு தொடர்ந்தால் தான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.”
பெரும்பாலான அகழ்வாய்வுக் குழிகளில் ஒரு குறிப்பிட ஆழத்திற்குக் கீழ் ஆற்று மணல் படிவங்கள் கிடைக்கின்றன.பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு தொல்ஆற்றுத் தடம் இருந்திருக்கும் என்பதை இவை காட்டுகின்றன” (In most of the trenches, below a certain level, layers of river sand have been found, signalling the existence of paleochannels in the area many centuries ago).
காலத்தைக் கணக்கிட உதவும் கரிமக் காலக்கணிப்பு சிறந்த அறிவியல் முறையா ?
Time: 10:16சமூக ஊடச் செயல்பாட்டாளர்கள் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில், கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று சிறப்பாகச் செய்த தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.