--படிக்கவேண்டிய ஒரு கட்டுரை
https://thebengalstory.com/english/hindi-was-devised-by-a-scottish-linguist-of-the-east-india-company-it-can-never-be-indias-national-language/?fbclid=IwAR2rczvp4Bz-Myn1krJ54ISW_PvynmN963b8XpxNiS3vrzDuYHydWqhZwa8--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.

On Aug 18, 2020, at 9:10 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
தமிழர்களுக்குத் தமிழ் போதும். ஆங்கிலம் படிப்பதும் நல்லது அதனை
இரண்டாம் மொழியாகப் படிக்கலாம்.
இந்தி இந்திய நாட்டின் ஒருமைப்பட்டைக் குலைக்கும்.
தாய்மொழியையும் உலக மொழியான ஆங்கிலத்தையும் கற்றால்
போதும். தேவை இருப்பவர்கள் இந்தியோ பிறமொழிகளையோ
கற்கட்டும். இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும்
இருப்பதே நல்லது.
இந்திக்கு அடிமையாகச் சொல்லும் செயபாரதன்
போன்றோர் கருத்துடன் உடன்பட இயலாது.
அவருடன் பேசியும் பயன் இல்லை.
இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்
மும்மொழிக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள்
பின்பற்றுவது ஒருமொழிக் கொள்கை.
மிகக் குறைந்த விழுக்காட்டு மக்கள் மும்மொழியை
அறிந்திருப்பதின் தரவைப் பாருங்கள்:
இந்தி வலையத்தில் உள்ளவர்களே மிகவும் சிறிய
விழுக்காடு மும்மொழி அறிந்தவர்களாக உள்ளனர்.
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ///
On Aug 18, 2020, at 11:11 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:அம்மையீர்,ஒரு சிலருக்கு இருக்கும் தேவையைப் பொதுவாக்ககூடாது என்பதே
நான் கூற வந்ததின் கருத்து.
இந்தி பிரச்சார சபாவில் அன்றும் இன்றும்
இந்தி பயின்றவர்கள் பயில்பவர்கள் ஏராளம். நான் மாக்கு மில்லர்
பவனில் இடாய்ச்ஸ்ய் மொழி பயின்றேன். அலையான்சு பிரான்சில்
பலர் பிரான்சிய மொழி பயின்றனர். இதெல்லாம் தனி விருப்பத்தின்
அடிப்படையில் பயில்வது. என் தாய் எவ்வளவோ வீட்டுப்
பணிகளுக்கு இடையே இந்தி மொழியைத் தனியாகக் கற்றார்.
எனக்கு இந்தி மொழியும் சமற்கிருத மொழியும் (ஏன் எல்லா மொழிகளும்)
மிகவும் பிடிக்கும். ஆனால் கட்டாயப்பாடமாகப் படிக்கச்சொல்லுவதோ,
தகாத முறையில் புகுத்துவதோ ஒருசிறிதும் சரியல்ல, எதிர்க்கின்றேன்.
இதுவொரு மொழிக் காலனித்துவம். மொழித்திணிப்பு.
என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும்.
இப்பொழுதே எம்மொழியில் எழுதியுள்ளதையும் தமிழிலேயே
இலவசமாக மொழிபெயர்த்துப் படித்துணர வசதியுள்ளது.
மிகத் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும்
என்ன சொல்கின்றார்கள், என்னென்ன கருத்துகள் உள்ளன என்றறிய
முடிகின்றது. அடுத்து வரும் காலங்களில் தொழினுட்ப
வசதியால் பலவற்றையும் பேச்சுமொழியாகக் கூட உணரமுடியும்.
பேச்சை உடனுக்குடன் எழுத்தாக மாற்றவும் வசதிகள் பெருகிவருவதால்
அந்த எழுத்தைப் பின்னர் தமிழ்மொழியில் மாற்றிக்காட்ட பெரிதும்
இயலும். இதெல்லாம் பொதுப்பயன்பாட்டுக்கு, ஆழ்ந்த துறையறிவு
நுணுக்கம் மிக்கதற்கல்ல.
மேலும் இந்தியையும் சமற்கிருதத்தையும் மிகப்பல ஆண்டுகளாக
சிபிஎசுஇ (CBSE) பள்ளிகளில் படிப்பித்தும் இம்மொழிகளைப்பேசும் திறனோ போதிய அளவு புரிந்துகொள்ளும் திறனோ
ஏற்படவில்லை. முறையாக ஆழமாகத் தமிழில் கற்று, இரண்டாம்
மொழியாக ஆங்கிலத்தை இன்னும் சற்று சிறப்பாகக் கற்றால்
போதும்.
வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லது
தனியிருக்கைச் சிறப்புப் பேராசிரியர் பதவி என்பதெல்லாம்
மிகச் சிலவாகும் மிஞ்சிப்போனால் 50-60 பேர் இருக்கலா.இதற்கான தகுதியை எட்ட விழைவோர் அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்பத் தங்களை திறம்செதுக்கிக்கொள்ளவேண்டுவது
முற்றிலும் வேறான ஒன்று. பொதுக்கல்வி சார்ந்ததன்று.
என்னைப்பொருத்த அளவிலே தமிழ்நாட்டில் பயிலும் குழந்தைகள்
எல்ளோருக்கும் எளிய அடிப்படை இசைக்கல்வியும் தரவேண்டும்
என்பது என் கருத்து. அதனால் எல்லோரும் கருநாடக இசையில்
துறைபோகிய பெரும்புலமை பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
இசையில் தனித்தேர்ச்சி பெற்ற அறிவாளியாக இருக்கவேண்டுமெனில்
சிறிதளவாவது இந்துத்தானி இசை மேற்கத்திய இசை கிழக்காசிய
இசை, ஆப்பிரிக்க இசை என்பனவற்றில் ஒன்றிரண்டைப்பற்றியாவது
சிறிது கூடுதலான அறிவு பெற்றிருக்கவேண்டும்.
தமிழர்களுக்குத் தமிழ் போதும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம்
தெரிந்திருந்தால் போதும். ஆனால் சிறு தொகையினர் இடாய்ச்சு,
பிரான்சியம் எசுப்பானியம் போன்ற மொழிகளும் இந்திய மொழிகள்
சிலவும் கற்றவர்களாக இருத்தல் நல்லது. ஊக்குவிக்கலாம்.
எல்லோருக்கும் என்று கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/4FC871AB-E677-4CE6-A3FE-802490ACBAAB%40earthlink.net.
என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும்.அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!!ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா?எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!!அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.
நண்பர் திரு செயபாரதனவர்களுக்கு,
கனடா விஞ்ஞானப் பேராசிரியர், 1% தூய தமிழர் >7 கோடி இந்தியத் தமிழருக்கு
அறிவுரை சொல்கிறார். - என்று சொல்கிறீர்கள்
//அப்படியானால்,7கோடித்தமிழர்களையும் இந்திபடியுங்கள் என்று சொல்வது
=> அறிவுரை ஆகாதா?
=> திணிப்பு ஆகாதா?
உங்களின் பார்வை யாது?+++++++
எனது பார்வை!
1) இந்தியை தாய்மொழியாகக்கொண்டவர்கள் மிகச்சரியான காரணத்திற்காக ஆங்கிலத்தைக்கற்கிறார்கள். தமிழர்களும் அதே காரணத்திற்காக ஆங்கிலத்தைக்கற்கிறார்கள். ஆங்கிலம் என்பது இந்தியாவின் அனைத்துமாநிலங்களாலும் தழுவப்பட்ட மொழியாகிவிட்டது. இந்த நிலையில், கற்றவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடாளுமன்றத்தில் நாட்டுமக்களனைவரையும் மதிக்கும் மெய்யான நாட்டுப்பற்று இருந்தால் ஆங்கிலம்மட்டுமே நாடாளுமன்றத்தின் இயக்கத்திற்கு தேவையானதும் போதுமானதுமாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
2) இல்லை! ஆங்கிலம் அனைவருக்குந்தெரியாது என்று எடுத்துக்கொண்டாலும், ஒருவர் தன் தாய்நாட்டில் தாய்மொழியில் மிக இயல்பாக பேசும் உரிமைபெற்றவரா இல்லையா? அதை அந்த நாட்டின் நாடாளுமன்றமே மறுக்கமுடியுமா என்ன?
ஆகையால்,
தமிழர்களனைவரும் இந்திகற்கவேண்டும் என்று சொல்வதற்கு நல்ல காரணங்கள் ஏதுமில்லை. இந்த நிலையில்
=> 7கோடித்தமிழர்களும் இந்திபடிக்கவேண்டும் என்பது திணிப்பே ஆகும்.
=> 7கோடித்தமிழர்களுள் இந்திபடிக்கும் தேவை, ஆசைகொண்டவர்கள் சொந்தமுயற்சியால் கற்றுக்கொள்ளுங்கள் என்பது சிறந்த அறிவுரை ஆகும்.
+++++
1% தூய தமிழர் என்ற உங்களின் அடையாளப்படுத்தல் மிகவும் என்னை கவர்ந்தது.
இருக்கட்டுமே சிலபேர்! :-)
நன்றி
வேல்புத., 19 ஆக., 2020, முற்பகல் 8:36 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCMfmkL2XkqNoHY_6HaSF5cVpSq38hweATVb8-25EahyA%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3ca47vNFUAq-8JQ-e2kgWNhH6nEGtoZDMG%3D2sJkO29hGww%40mail.gmail.com.
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை. ///
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். ///
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cMQEJmX5bDWJtsLXyXmgCBtjyoS9YnR8p0KB51JV_Cew%40mail.gmail.com.
டெல்லி சட்ட சபையில் ஆங்கிலம் தெரியாதவர், புரியாதவர் அநேகம் பேர் உள்ளார். அவர்கள் புரிந்து கொள்ள ஹிந்தி தொடர்பு மொழி தேவை,
ஜெயபாரதன் ஐயா சில உண்மைகள்இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை + மேலவை இரண்டிலும் எவரும் 22 இந்திய மொழிகளில் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அது உடனுக்குடன் தேவைப் பட்டோருக்கு அவரவர் மொழியில் மொழி பெயர்க்கப்படும். இந்த ஏற்பாடு செய்தே இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.⚫ மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் (https://www.youtube.com/watch?v=MeCNmuBAlh0 ) முதற்கொண்டு பல தமிழக உறுப்பினர்கள் தமிழில்தான் உரை நிகழ்த்துகிறார்கள். அது மொழிபெயர்க்கப்பட்டுக் கேட்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சி மேசையைத் தட்டி தட்டி எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து அறியலாம்.⚫ கன்னட மொழியில் பதவியேற்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (https://youtu.be/3cUti2sNsMA)⚫ பிரதாப் சந்திரா சாரங்கி 5 மொழியில் உரை நிகழ்த்தினார் https://www.youtube.com/watch?v=UEhLmg4e0K0(Starting his speech in English, he switched over to Hindi and quoted extensively from Bhagavad Geeta, Upanishads, Rigveda, Adi Shankracharya and Tulsidas. He sang a poem in Odia and when he was obstructed by members from West Bengal, gave a long rebuttal in Bangla.https://www.newindianexpress.com/nation/2019/jun/25/in-maiden-speech-pratap-chandra-sarangi-trolls-opposition-in-five-languages-1994778.html)
சான்றுகளுடன் கொடுத்துள்ளேன்.மேலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பல மொழி பேசி சிதறிக் கிடந்த இந்தியாவை ஆங்கிலத்தால் இணைத்த வேலையைச் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். நாடு முழுவதையும் ஒருங்கிணைத்த ஆங்கில நாளிதழ்கள் வானொலி இருந்தது. ஆங்கிலம் அறிந்தவர் உள்வாங்கி தம் மொழியில் உள்ளவருக்கு கொண்டு சென்றனர். ஆகவே இந்தியரை மொழி வழி இணைத்தது இணைப்பது ஆங்கிலமே.ஆங்கிலம் .. அது இந்தியப் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் இரண்டாம் மொழி, 75 ஆண்டுகளை நெருங்கும் பொழுதும் இன்றுமா ஆங்கிலம் அறியாத மக்கள் இருக்கிறார்கள், என்ன கொடுமை இது ?வட இந்தியாவிலும் வணிக அறிவிப்புப் பலகைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றனஇந்தி !!! அது இந்தியாவை இணைக்கவில்லை .. மாறாக பிரிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறதுஉண்மை நிலை அறிவதும் தேவை.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCMfmkL2XkqNoHY_6HaSF5cVpSq38hweATVb8-25EahyA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3ca47vNFUAq-8JQ-e2kgWNhH6nEGtoZDMG%3D2sJkO29hGww%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.
மீண்டும் என் கருத்தை இங்கே இடுகிறேன். இதற்கொரு மறுமொழி வந்ததாய் நான் காணேன்.... ஏன்?
இந்தியில் என்ன இருக்கிறது கற்பதற்கு?
ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இந்தி எங்கிருந்து வருகிறது? அதுவும் மிகச் சில நூற்றாண்டுகளுக்குமுன் தொடங்கிய ஒரு சந்தை மொழியை சான்றோர் மொழியென்பது மொழிகளின் அறிவு இல்லாமையால் மட்டுமே.
ஆயிரம் மொழிகள் வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் சவலப்பிள்ளையான இந்தியைப் புகுத்தி இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலாச்சார மேன்மை கொண்ட பல தாய்மொழிகளைச் செயலிழக்கச் செய்ய நினைப்பது வன்முறை, மிகக் கேவலமான, மூர்க்கமான வன்முறை.
மயில்களையும் குயில்களையும் புறாக்களையும் தத்தைகளையும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அண்டங்காக்காவுக்கு ஆரத்தியா?
பல மொழிகளுக்குத் தாய்மொழியான தமிழை மூத்தமொழியான தமிழை செம்மொழியான தமிழை இலக்கியச் செழுமையில் சிறந்துவிளங்கும் தமிழை இந்தியாவின் தொடர்பு மொழியாக்குங்கள் என்று சொல்வதே சிறப்பு. ஆனாலும் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஏனெனில் அதனால் சில பண்பாட்டு மொழிகள் நிராகரிக்கப் படக் கூடாது முடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால்தான்.
இந்தியா என்றாலே அது பன்முகத் தன்மையின் பெருங்கூடாரம். ஒரே மொழி ஒரே இனம் ஒரே மதம் என்பதெல்லாம் ஓட்டுப் பெட்டி மைதானத்தில் அம்மணமாய் ஆடும் அரசியல் கூத்து
BBC News:
India now claims to be the world's second-largest English-speaking country. The most reliable estimate is around 10% of its population or 125 million people, second only to the US and expected to quadruple in the next decade.
அன்புடன் புகாரி
On Thu, Aug 20, 2020 at 7:18 AM vannan vannan <vanna...@gmail.com> wrote:பி ஜெ பி ஆதரவுப் பத்திரிக்கையான குமுதம் 26082020 இதழில் ப 76=81 இந்தித் திணிப்பைப் பற்றி மாலன் கட்டுரை எழுதி இருக்கிறார்.மும்மொழித் திட்டத்தை 11ஆம் வகுப்பிலிருந்து கொண்டு வரலாம்.தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பதால் இந்தி வர வாய்ப்பில்லை .கி வ வண்ணன்
உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை. ஆனால் அது இந்தியா தீர்மானித்தஅரசின் மாநிலத் தொடர்பு மொழி.
மக்களுக்குத் தேவை மொழி. சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும், புரிய வேண்டும். தமிழர் 100% துல்லியமாகத் தம் வினாக்களைடெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும். அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும். ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா.
தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால். இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும். மொழிபெயர்ப்பு அறிக்கைகள் போதா.
நான் தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார். ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ? பத்து, பதினைந்துஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா. கடலில் கலந்த பெருங்காயம்.வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.
There are various official languages in India at the state/territory level. However, there is no national language in India.[2][3][4] The Article 343(1) of the Indian constitution specifically mentions that, "The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals."[4] The business in Indian parliament can only be transacted in Hindi or in English. English is allowed to be used in official purposes such as parliamentary proceedings, judiciary, communications between the Central Government and a State Government.
States within India have the liberty and powers to specify their own official language(s) through legislation. In addition to the official languages, the constitution recognizes 22 regional languages, which include Hindi but not English, as scheduled languages, that is not to be confused with the official status of the Union. Hindi and English are the only two languages mentioned on the Indian passport.
States can specify their own official language(s) through legislation. The section of the Constitution of India dealing with official languages, therefore, includes detailed provisions which deal not just with the languages used for the official purposes of the union, but also with the languages that are to be used for the official purposes of each state and union territory in the country, and the languages that are to be used for communication between the union and the states.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார். ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ? பத்து, பதினைந்துஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா. கடலில் கலந்த பெருங்காயம்.வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது.
சி. ஜெயபாரதன், கனடா
"The article in hindi is highlighting the hegemony of our leaders to push hindi upon awadhi speakers of uttar pradesh, bhojpuri speakers of bihar, marwadi speakers of Rajasthan and so on. These other languages/ dialects are being looked down upon as something rural and backward. An example of blind children who only speak awadhi has been mentioned. They are brought to delhi's hospitals for treatment but it becomes next to impossible to converse with them given the children have no knowledge hindi and doctors have no knowledge of awadhi. Theres no link language for these poor children."
)இந்தியப் பிரதமர் மோடி முதன்முதல் ஆசனத்தில் அமர்ந்த போது தொடர்பு மொழி ஹிந்தியில் பேசினார். தமிழன் எனக்குப் புரியாமல் தவித்தேன், விழித்தேன், அண்ணாத் துரையைத் திட்டினேன்.
அமெரிக்கா காலிபோர்னியாவிலுள்ள ஜான் ஜோஸிலிருக்கும் சாயிபாபா கோவில். எல்லா மொழியினர் வந்து வழிபடும் கோவில். மராத்தியர், தெலுங்கர், வட இந்தியர் (பநஜாபி, ஹிந்தி. பங்காளி) எல்லோரும் மொழியை பற்றி எந்த கவலையும் படாமல் வழிபட்டு செல்லும் கோவில். சாயிபாபாவின் ஆர்த்தி பாடல் மராத்தியில் தான் பாடப்படுகிறது. எல்லாரும் பங்கு கொள்கிறார்கள். இந்த இடத்தில் மொழி ஒரு பொருட்டல்ல. அவர்கள் விருப்பப்படி கோஷ்டி பஜனை பாடல்களை பாடுகின்றனர். இந்த மொழியில் தான் பாடவேண்டும் யாரும் வற்புறுத்தவில்லை.
லோக்கல் டிரெயினில் ஆங்கிலம். சைனீஸ். ஸ்பானிஷ் மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புகளை காணலாம். இங்கு புலம்பெயர்ந்து குடியிருக்கும் தமிழர்கள் யாரும் மொழிப்பிரச்சனை பற்றி வாயை திறப்பது இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு மாத்திரம் ஏன் இந்த மொழிபிரச்சனை வருகிறது. இது ஒரு தீராத நோய், இதை குணப்படுத்த மருந்து கிடையாது.
நண்பர் கவிஞர் புகாரி,////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6gXNrwK4r6rrucr%3D0o4o4%2BLihaePjEYq%2BabX4vVFNwFUQ%40mail.gmail.com.
இந்தி ஒரு சுமை. மலையாளிக்கு தன் மாநிலத்தில் பிழைக்க வழி இல்லை. அதனால் இந்தி படிக்க வேண்டும். ஒரு மனிதன் இந்த உலகில் வாழ ஒரு மொழி அறிவே போதும். அவன் வேற்று சமூகத்தில் புழங்க வேண்டும் என்றால் மட்டுமே அவனுக்கு அந்த சமூகத்தின் மொழி அறிவு தேவை. தமிழ்நாட்டில் இந்தி ஏன் வேண்டும்? அது நேர செலவு, பண செலவு, ஆற்றல் செலவு. இதை வேறு ஒன்றில் செலவிட்டால் அறிவு வளர்ச்சி கிட்டும். பல மொழிகளை அறிந்து கொள்வது மட்டுமே அறிவு வளர்ச்சி ஆகாது.
வங்காள தேசம் உருவாகும் முன் அங்குள்ள ஒரு மாணவன் தேசிய மொழி உருதுவை படிக்க வேண்டும், மத மொழி அரபியை படிக்க வேண்டும், உலக தொடர்புக்கு ஆங்கிலம் படிக்க வேண்டும். அதோடு தாய் மொழி வங்காளியை படிக்க வேண்டும். இதில் அரபியும் உருதுவும் சுமை. வங்க மொழி 92% சமஸ்கிருத சொல் உடையது என்பதால் சமஸ்கிருதமும் படிக்க வேண்டும் என்றிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தல் சாலவும் நன்று. இப்படி மொழிகளை படிப்பதிலேயே நேரம் செலவிட்டால் பிற பாடங்களை எப்போது படிப்பது. நல்ல வேளையாக வங்க தேசம் இந்தியாவின் தயவில் தனிநாடாகிவிட்டது. மொழிச் சுமை ஒழிந்தது. இப்போது வங்காளியும் ஆங்கிலமும் மட்டுமே அங்கு பாடமொழி.

நண்பர் கவிஞர் புகாரி,உங்கள் "எல்லாம் ஒன்றே" என்னும் பொன்மொழியை இஸ்லாமியர் ஏற்றுக் கொள்வரா ?கிறித்துவர் ஏற்றுக் கொள்வாரா ?
இந்து மதம் ஒன்றுதான் "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும், யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று ஓதுகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCMfmkL2XkqNoHY_6HaSF5cVpSq38hweATVb8-25EahyA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3ca47vNFUAq-8JQ-e2kgWNhH6nEGtoZDMG%3D2sJkO29hGww%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
--To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
குழும நண்பர்களுக்கு வணக்கம்.தற்சமயம் ஹிந்தி வேண்டும் ஹிந்தி வேண்டாம் ஹிந்தி திணிப்பு கூடாது என்று விவாதிப்பவர்கள்எல்லோருமே 60 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கையையும் அனுபவித்தவர்கள் நீங்கள் சொல்லி ஒன்றும்ஆகப்போவதில்லைதயவு செய்து 20 வயதான இளைய தலைமுறையினரை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் அவர்கள்வாழ்க்கையில் எப்படி முன்னேறவேண்டும் எதை படித்தால் முன்னேற முடியும் என்று கொஞ்சம்புரியும்படி சொல்லிக்கொடுங்கள்
நன்று ஐயா .. உங்களுடைய இந்த வரி ஏற்கத்தக்கது..""மனிதரை நினை, மொழியினை மற"""மனிதரின் தாய்மொழி உணர்வுக்கு முதன்மை அளியுங்கள்இந்தி மொழித் திணிப்பிற்கு ஆதரவு நல்குவதை மறந்துவிடுங்கள்மனிதர்தான் முக்கியம். அவர்கள் உணர்வுதான் முக்கியம்.
On Sunday, August 23, 2020 at 3:10:10 PM UTC-7, jayabarathans wrote:தேமொழிஆவேச மனிதர்ஆத்திர மனிதர்ஆயுதம் ஏந்திபெற்றதாயைக் கொல்வதாதாய்மொழிக்காக..தாய் பெரிதா ?தாய்மொழி பெரிதா ?உயிர் பெரிதா ?ஒரு மொழி பெரிதா ?சமீபத்தில் பல இஸ்லாமியர் "வந்தே மாதரம்" [வணக்கம் தாயகம்] எனப் பாட மறுத்தனர். நான் அதைக் கண்டித்து திண்ணையில் எழுதினேன்.மொழிப்போர் மதப்போராகக் மாறக்கூடாது என்று பதிலிடாது விட்டு விட்டேன்.////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டுதமிழைக் காப்பாற்று
////கை நடுங்கியது;மெய் நடுங்கியதுஇதற்குப் பதில் எழுதவலுவில்லைவிரலில்.வார்த்தை இல்லைதமிழில்மொழியைக் காப்பாற்றத் தடுக்கும்தாயைக் கொல் என்றுஆயுதப் போர் தொடங்கும்அழிவு யுக மனித நேய மற்றோர்.மனிதரை நினை, மொழியினை மற.மானிட உயிரைக்காப்பதேமதிப்பதே நம்கடமை.
சி. ஜெயபாரதன்
=======================On Sun, Aug 23, 2020 at 5:17 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Sunday, August 23, 2020 at 8:17:52 AM UTC-7, A Buhari Canada wrote:>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர். நீங்கள் அமெரிக்கத் தமிழர்.அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<
நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.
நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.
கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?
தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.
தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.
நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.
நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டுதமிழைக் காப்பாற்று
////ஜெயபாரதன் ஐயா வந்து எழுதும் முன்னர் நானே எழுதிவிடுகிறேன். .. ..தமிழைக் காக்கத் கொலைப் படை தயார் என்று மின்தமிழ்மரபு வலையில் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.பயங்கர எச்சரிக்கை, எதிர்க்க மனித உயிர் ஆயுதங்கள் !!!
என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?On Sat, Aug 22, 2020 at 11:41 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:வேந்தரே,///அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.////இது உங்கள் திருவாய் மொழிஅறிஞர் அண்ணாவுக்கு அடுத்த அறிஞர் இசையினியவன் உங்கள் இந்தியத் தமிழர் பாஸ்போர்ட்டைக் கிழித்துள்ளார்.அவரது தொலைநோக்கி வரைபடத்தில் இந்தியாவும் இல்லை, தென்னகத் தமிழரும் இல்லை.நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர். நீங்கள் அமெரிக்கத் தமிழர்.அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.இந்திய உபகண்டத் தென்னகத்தில் வாழும், வசிக்கும் தமிழர், தமிழ்நாட்டார்மொழிப் பிரச்சனைகள் மற்ற மாநிலங்களில், உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு இல்லை.சி.ஜெ.On Sat, Aug 22, 2020 at 10:18 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:--ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 3:35 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:நண்பர் கவிஞர் புகாரி,////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6gXNrwK4r6rrucr%3D0o4o4%2BLihaePjEYq%2BabX4vVFNwFUQ%40mail.gmail.com.
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1585efb0-28b8-4d15-b83c-780dccaf9674o%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ec8dfa0c-c5a4-433e-a576-c13f6774f59eo%40googlegroups.com.
////If you have to be honest with yourself and score your last few replies on a scale of 1 to 10, on how constructive they have been towards helping Tami research, how would you rate yourself? /////பாலா கேட்ட உங்களின் சுயபரிசோதனை கேள்விக்கான பதிலை நானும் எதிர் பார்க்கிறேன்.அதாவது பற்பல இழைகளில் இந்தி படிக்கச் சொல்லி பரப்புரை செய்து கொண்டிருக்கும் உங்கள் திட்டத்தால் தமிழ்மொழி எந்த அளவு பயன் பெற்றுள்ளது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/dca1770c-67f7-48b3-8f54-18e1df15c5cco%40googlegroups.com.
புகாரி அவர்களுக்கும் ஜெயபாரதன் அவர்களுக்கும் ஒன்றை விளக்க விரும்புகிறேன்.எப்படி இந்தியத்தழிழன் என ஓரினம் இல்லையோ அது போன்றே,இலங்கைத் தமிழன், கனடாத்தமிழன், அமெரிக்கத்தமிழன் என ஓரினங்களும் இல்லவே இல்லை.ஆனால் கனடா வாழ் தமிழன் , இலங்கை வாழ்த் தமிழன் அமரிக்கா வாழ்த் தமிழன் இந்தியா வாழ்த் தமிழன் எனப் பாகுபாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் தமிழன் என ஓரினமாவர்.இந்தியத்தழிழன், கனடாத்தமிழன், இலங்கைத் தமிழன் எனக் கூறுவது பொருட் பிழை யுடைத்து. இப்பதங்கள் மாற்றப்பட வேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAKhOV9upap3WFbn8WNbEMypQLULaGsNhzSTVWOeeE3k39hUAVA%40mail.gmail.com.

ஒற்றுமை
கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்
காற்று தறிகெட்டு
தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது
நீர் ஆவியாகிக்
கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது
நிலம் பாளம் பாளமாய்ப்
பிளந்து கிடந்தது
நெருப்பு திக்குகளெங்கும்
திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது
வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய
கிழிக்கப்பட்டுக் கிடந்தது
அலறிச் சென்ற
அவசர ஊர்தி ஒன்றின்
பின்னால் ஓடினேன்
மருத்துவமனை!
அவசர சிகிச்சைப் பிரிவு!
படுக்கையில்
அடையாளம் தெரியாமல்
ஓர் உருவம்
குளுகோஸ்
ஏறிக்கொண்டிருந்தது
ஆக்சிஜன்
பொருத்தப் பட்டிருந்தது
இதயத்துடிப்பு
கண்காணிப்பில் இருந்தது
யார் நீ…?
என்று கேட்டேன்
நான் தான் ஒற்றுமை என்றது
என்னாயிற்று…?
ஏன் இப்படி கிடக்கிறாய்…?
என்றேன்?
வெறுப்பு என்னை
வெட்டிப் போட்டுவிட்டது
அகந்தை என்னை
அறுத்துப் போட்டுவிட்டது
சுயநலம் என்னைச்
சூரையாடிவிட்டது
வன்முறை என்னை
வழித்துப் போட்டுவிட்டது
என்றது
உதவிக்கு
யாருமே வரவில்லையா…?
என்று கேட்டேன்
சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று
சமத்துவமே என்னைக் காப்பாற்று
அறமே என்னைக் காப்பாற்று
அன்பே என்னைக் காப்பாற்று
ஞானமே என்னைக் காப்பாற்று
என்று கதறினேன்…
என்றது
ஒன்றுகூடவா உன்னைக்
காக்க வரவில்லை…?
என்று கேட்டேன்
சிதைந்த தசைகளைக் கூட்டி
மிகுந்த சிரமப்பட்டு
வரட்சியாய்
ஒரு புன்னகையை உதிர்ந்தது
புன்னகைக்காதே
பதில் சொல் என்றேன்
கோபத்தோடு
எனக்கும் முன்பே
என்னைவிடவும் படு மோசமாய்
கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு
அசரசப் பிரிவுகளில்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன சில
சவக்கிடங்கில்
அடுக்கப்பட்டுவிட்டன பல….
என்றது
என்றால்….
மனிதர்களே இல்லாத
மயான பூமியா இது…?
என்றேன் கலவரத்தோடு
அது சரி…. நீ யார்…?
உன்னால் என்னைக் காக்க முடியுமா…?
என்று கேட்டது
அடுத்தநொடி
அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்
கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்
O
மனிதனே…
குறும்படம் பார்த்தது போதும்
இப்போது என்னைப் பார்…
ஒற்றுமை
குற்றுயிராய்க் கிடக்கும்போது
பூவுலகம் அழிந்து முடிவதைக் கண்டாயா…?
குச்சிகள்
ஒருங்கிணையாவிட்டால்
விளக்குமாறுகூட கிடைக்காது
ஒற்றுமைதான்
ஒரு வீட்டிற்கான திறவுகோள்
இந்த உலகத்திற்கான வெளிச்ச அழைப்புகள்
O
ஒட்டுவதும் ஒட்டுவதும் ஒட்டினால்தான்
ஒற்றுமை என்பது இல்லை
ஒட்டாததும் ஒட்டாததும் ஒட்டினால்தான்
அது ஒற்றுமை
விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு
வீதியில் புரண்டாலும்
ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்றவன்
அறிவுகெட்டவன்… சுயநல அயோக்கியன்
பேரன்பைத் தடவிக்கொண்டு
பெருவீதியில் நடந்தாலே போதும்
ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை
இம்மண்ணில்
O
இதை நம் அன்னைத்தமிழ்
நமக்குச் சொல்லித் தருகிறது
கயல் ஒரு சொல்
விழி ஒரு சொல்
இரண்டு சொற்களும் இணைந்தால்
அது கயல்விழி என்ற
ஒற்றைச் சொல்
இப்படி ஒட்டத்தயங்காமல்
ஒட்டும் சொற்கள் தமிழில் ஏராளம்
ஆனால்
இதைப் பாருங்கள்
பட்டு ஒரு சொல்
கன்னம் ஒரு சொல்
இந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று
ஒட்ட வழியில்லை என்று
ஒதுங்க நினைக்கும்
வம்புச் சொற்கள்
விட்டுவிடுமா தமிழ்…?
மிரளும் உங்களையும்
ஒற்றுமையாய் ஒட்டிவைக்க
வழியுண்டு சொற்களே என்று
குட்டுவைக்கிறது அவற்றின் தலையில்
இரு சொற்களுக்கிடையில்
ஒற்று என்று ஒரு ’க்’ இட்டு
பட்டுக்கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை
உருவாக்கித் தந்துவிடுகிறது
தமிழ்
அதுதான் தமிழின் ஒற்று
ஒட்டாச் சொற்களின் ஒற்றுமைக்குத்
தமிழ் தரும் ஒற்று
தமிழ்மொழி ஓர் ஒற்றுமைக் கூடம்
உயர்வான பாடம்
O
ஒற்றுமை என்பது
உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்
அந்த வெளிச்சத்தில்தான்
வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்
வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்
ஒற்றுமை என்னும்
கதாநாயக தேவதை மட்டும்
எழுந்துவிட்டால் போதும்
கோர்ஸ் பாடும்
அத்தனை தேவதைகளும்
அப்பொழுதே எழுந்து நின்று
ஆனந்த நடனம் ஆடும்
O
நதி ஆறு ஓடை வாய்க்கால்
அருவி ஏரி குளம் குட்டை என்று
தனித்தனியே சலசலத்தாலும்
கடலெனும் பெருஞ்சக்தி
நீரின் ஒற்றுமைக்குச் சாட்சி அல்லவா?
ஆம்….
தனித்துவம் இழப்பதல்ல
ஒற்றுமை
வன்முறை மறுப்பதே
ஒற்றுமை
கூர்வாள் கொண்டு
வெட்டி வெட்டிப் பிளந்தாலும்
விலகிவிடாமல் ஒட்டிக்கொள்ளும்
நீர்
பிரபஞ்சக் கோள்கள்
ஒத்து இயங்காமல்
ஒரு நொடி மாறினால்
என்னாகும்…?
நம் பூமித் தூசும்
பொசுங்கியே போகும்
உன் உடலைப்பார்
அதைவிடவா நெருக்கமாய்
ஓர் அத்தாட்சி வேண்டும் உனக்கு?
உள்ளே உள்ளவை
ஒத்து இயங்காவிட்டால்
நீ செத்துத் தொலைவாய்
O
வேதங்களின் தாய் ஒற்றுமை
ஒற்றுமைக்கான
தேடல் இல்லாவிட்டால்
உலக வேதங்கள்
எதுவுமே பிறந்திருக்காது
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றானே சங்கத் தமிழன்
அந்த ஒற்றை வரி மட்டுமே
ஒற்றுமைக்கான
முழுமொத்த வேத நூல்
O
ஒற்றுமையின் உயரத்தை
நீ
ஒரே ஒரு முறையேனும்
தரிசித்துவிடவேண்டும்
கீழே நின்றால்
அதன் உயரம் உனக்குத் தெரியாது
சாதிகளை விட்டு
மேலே ஏறி வா
மதங்களைக் கடந்து
மேலே ஏறி வா
நிறங்களை விலக்கி
மேலே ஏறி வா
இனங்களைத் துறந்து
மேலே ஏறி வா
இன்னும் இன்னும்
பிரிவினைகள் அனைத்தையும்
தாண்டித்தாண்டி
மேலே மேலே ஏறி வா
இதோ நீ
இறைவனிடம் வந்துவிட்டாய்
எந்த இறைவன் என்று கேட்டு
மீண்டும்
அதள பாதாளத்துக்குள்
வீழ்ந்துவிடாதே
ஆளுக்கு ஒன்றாய் இருக்க
இறைவன்
அல்வா துண்டு அல்ல
பிறப்பும் இறப்புமில்லாத
இறைவனிடம் வா
எல்லா உயிர்க்குமான
அந்த ஏக இறைவனிடம் வா
வந்துவிட்டாய் என்றால்
உனக்கு ஞானம் வந்துவிட்டது
என்று அர்த்தம்
இப்போது பார்
ஒற்றுமை என்பதே
இறைவன்தான்
O
வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்
வாழும் கவிதை பிறப்பதில்லை
விண்ணும் விழியும் முத்தமிட்டால்
விரியும் ஞானம் குறைவதில்லை
மண்ணைப் பிரித்தால் துயராகும்
மனிதம் பிரிந்தால் அழிவாகும்
இணைவது ஒன்றே வரமாகும்
இணைக்கும் யாவும் இறையாகும்
நன்றி வணக்கம்
O
ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
> என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?முதலில் பாரதிதாசன் என நினைத்தேன். ஆனால், தாய்மொழி தமிழ் அன்று என்கிறீர்கள். முழுக் கவிதையும் அனுப்புக.
என் மொழியில் என் நாட்டின் சிக்கல்களை மக்களவையில்
சொல்ல முடியாது தீர்வு காணமுடியாது எனில் அது என் நாடா?
எல்லா வகையிலும் தமிழ்நாடே இந்தியாவில் முன்னணியில்
உள்ளது. இந்தி மராத்தி வங்காளி மட்டுமே தெரிந்த மக்கள்
அவர்கள் மொழியில் தமிழில் பேசுவதையும் கூறுவதையும்
எழுதுவதையும் உடனுக்குடன் அறிய இயலும். தொழினுட்பத்தைப்
பயன்படுத்தட்டும். ஐரோப்பிய ஒன்றியத்தைப் பார்த்தாவது
புரிந்துகொள்ளட்டும்.
அடிமையாகப் போகச்சொல்லும் உங்கள் அறிவுரை
முற்றும் பிழையானது. தமிழ்நாட்டில் ஏராளமான
வட இந்தியர்கள் வந்து பிழைக்கின்றார்கள். அவர்கள்
தமிழ் கற்றுக்கொள்ளட்டும். வட இந்தியா செல்லும் தமிழர்கள்
இந்தியோ பஞ்சாபியோ வங்காளியோ இடத்திற்கு ஏற்பக்கற்றுக்கொள்ளட்டும். இது முறை. எல்லோரையும்
இந்தி படி என்று சொல்லுதல் காலனித்துவத்தினும்
கேடானான முறை.செல்வாOn Tue, Aug 18, 2020 at 2:28 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:> 70 வருட விடுதலை இந்தியா தேர்ந்தெடுத்த தொடர்புத் தனிமொழி ஹிந்தியைப் படிக்காதே என்று தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. அது தமிழகத்தைத் தனிமை யாக்கி, இந்தியாவுக்குள், நீரின்றி, நிலமின்றி, வளமின்றி, நிதியின்றி, வணிகமின்றி, மின்சார மின்றித் தனிநாடாய்த் துண்டிக்க வைக்கும்.தமிழகப் பிரச்சனைகளைத் தமிழர் ஹிந்தி மொழியில் டெல்லி சட்டசபையில், மிடுக்கு நடையுடன் முழக்கினால், பல மாநில ஒத்துழைப்பு கிடைக்கும்.
சி. ஜெயபாரதன்
On Tue, Aug 18, 2020 at 2:11 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
அம்மையீர்,
ஒரு சிலருக்கு இருக்கும் தேவையைப் பொதுவாக்ககூடாது என்பதே
நான் கூற வந்ததின் கருத்து. இந்தி பிரச்சார சபாவில் அன்றும் இன்றும்
இந்தி பயின்றவர்கள் பயில்பவர்கள் ஏராளம். நான் மாக்கு மில்லர்
பவனில் இடாய்ச்ஸ்ய் மொழி பயின்றேன். அலையான்சு பிரான்சில்
பலர் பிரான்சிய மொழி பயின்றனர். இதெல்லாம் தனி விருப்பத்தின்
அடிப்படையில் பயில்வது. என் தாய் எவ்வளவோ வீட்டுப்
பணிகளுக்கு இடையே இந்தி மொழியைத் தனியாகக் கற்றார்.
எனக்கு இந்தி மொழியும் சமற்கிருத மொழியும் (ஏன் எல்லா மொழிகளும்)
மிகவும் பிடிக்கும். ஆனால் கட்டாயப்பாடமாகப் படிக்கச்சொல்லுவதோ,
தகாத முறையில் புகுத்துவதோ ஒருசிறிதும் சரியல்ல, எதிர்க்கின்றேன்.
இதுவொரு மொழிக் காலனித்துவம். மொழித்திணிப்பு.
என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும்.
இப்பொழுதே எம்மொழியில் எழுதியுள்ளதையும் தமிழிலேயே
இலவசமாக மொழிபெயர்த்துப் படித்துணர வசதியுள்ளது.
மிகத் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும்
என்ன சொல்கின்றார்கள், என்னென்ன கருத்துகள் உள்ளன என்றறிய
முடிகின்றது. அடுத்து வரும் காலங்களில் தொழினுட்ப
வசதியால் பலவற்றையும் பேச்சுமொழியாகக் கூட உணரமுடியும்.
பேச்சை உடனுக்குடன் எழுத்தாக மாற்றவும் வசதிகள் பெருகிவருவதால்
அந்த எழுத்தைப் பின்னர் தமிழ்மொழியில் மாற்றிக்காட்ட பெரிதும்
இயலும். இதெல்லாம் பொதுப்பயன்பாட்டுக்கு, ஆழ்ந்த துறையறிவு
நுணுக்கம் மிக்கதற்கல்ல.
மேலும் இந்தியையும் சமற்கிருதத்தையும் மிகப்பல ஆண்டுகளாக
சிபிஎசுஇ (CBSE) பள்ளிகளில் படிப்பித்தும் இம்மொழிகளைப்பேசும் திறனோ போதிய அளவு புரிந்துகொள்ளும் திறனோ
ஏற்படவில்லை. முறையாக ஆழமாகத் தமிழில் கற்று, இரண்டாம்
மொழியாக ஆங்கிலத்தை இன்னும் சற்று சிறப்பாகக் கற்றால்
போதும்.
வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லது
தனியிருக்கைச் சிறப்புப் பேராசிரியர் பதவி என்பதெல்லாம்
மிகச் சிலவாகும் மிஞ்சிப்போனால் 50-60 பேர் இருக்கலா.இதற்கான தகுதியை எட்ட விழைவோர் அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்பத் தங்களை திறம்செதுக்கிக்கொள்ளவேண்டுவது
முற்றிலும் வேறான ஒன்று. பொதுக்கல்வி சார்ந்ததன்று.
என்னைப்பொருத்த அளவிலே தமிழ்நாட்டில் பயிலும் குழந்தைகள்
எல்ளோருக்கும் எளிய அடிப்படை இசைக்கல்வியும் தரவேண்டும்
என்பது என் கருத்து. அதனால் எல்லோரும் கருநாடக இசையில்
துறைபோகிய பெரும்புலமை பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
இசையில் தனித்தேர்ச்சி பெற்ற அறிவாளியாக இருக்கவேண்டுமெனில்
சிறிதளவாவது இந்துத்தானி இசை மேற்கத்திய இசை கிழக்காசிய
இசை, ஆப்பிரிக்க இசை என்பனவற்றில் ஒன்றிரண்டைப்பற்றியாவது
சிறிது கூடுதலான அறிவு பெற்றிருக்கவேண்டும்.
தமிழர்களுக்குத் தமிழ் போதும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம்
தெரிந்திருந்தால் போதும். ஆனால் சிறு தொகையினர் இடாய்ச்சு,
பிரான்சியம் எசுப்பானியம் போன்ற மொழிகளும் இந்திய மொழிகள்
சிலவும் கற்றவர்களாக இருத்தல் நல்லது. ஊக்குவிக்கலாம்.
எல்லோருக்கும் என்று கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது.
அன்புடன்
செல்வா
On Tue, Aug 18, 2020 at 1:37 PM rajam <ra...@earthlink.net> wrote:///தமிழர்களுக்குத் தமிழ் போதும். ///இந்தக் கூற்றினைப் பேராசிரியர் செல்வா அவர்கள் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா வளர்ந்துவந்த காலத்தில் சில ஆண்டுகளுக்குப்பின் பிறந்து வளர்ந்தவள் நான். அவர் சென்ற பாதையில்தான் எங்கள் குடும்பமும் சென்றது. அம்மாவும் அப்பாவும் மாலை வகுப்புகளில் இந்தி படித்தார்கள், நான் பள்ளியில் படித்தேன். ஆனால் உடன் வகுப்பு மாணவியரின் கேலி பொறுக்காமல் இந்தியைக் கைவிட்டேன். பிறகு முதுகலை வகுப்பில் இலக்குவனாரின் ஆளுமையால் சமஸ்கிருத விலக்கல் தொடங்கியது.ஆகவே … அமெரிக்கா வந்தபோது … தமிழும் ஆங்கிலமும் மட்டும் அறிந்தவளாகவே வந்தேன். செல்வா தலைக்குமேல் உயர்த்திப் பிடிக்கும் ‘பன்மொழி’ அறிந்த பிறநாட்டினருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படித்தும் தமிழ் கற்பித்தும் வந்த எனக்குச் செல்வாவின் உலகில் மதிப்பில்லை, வேலை வாய்ப்பில்லை! தமிழரின் வரிப்பணத்தில் உருவாகிய ‘தமிழ் இருக்கைகளில்’ அமர எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் வாய்ப்பே இல்லை!!!எபிரேயம், இசுப்பானியம், உருசியம், எசுத்தோனியம், புலூட்டோனியம், … படிக்க வெளிநாடு போகவேண்டாம்; தமிழகத்திலேயே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தி, சமஸ்கிருதம் படித்திருக்கலாம் … ஆனால் அரசியல் குறுக்கிட்டுவிட்டதே!!!இளவயதில் எத்தனை மொழிகள் படிக்க வாய்ப்புக் கிடைக்கிறதோ அதைக் கைவிட்டு விடாமல் படிக்கவேண்டும். அதற்குப்பின் … அகரமுதலிகளை வைத்துகொண்டு செய்யும் ஆராய்ச்சிகள் எவ்வளவு தரமானவையாக இருக்கக்கூடும்? அவ்வகை ஆராய்ச்சிகளினால் என்ன பயன் என்று எனக்கு விளங்கவில்லை! முதல் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டு … இரண்டாம் நிலைச்செய்திகளின் (secondary sources) அடிப்படையில் மட்டுமே செய்யும் ஆய்வுகளுக்கு என்ன மதிப்புக் கொடுக்க முடியும்?இளமையில் கற்கக் கிடைக்கும் வாய்ப்பை முடக்குவதுக்கும் அரசியல்/மத/இனக்காழ்ப்புப் பரப்புரைகளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.ஆக, என் கருத்து: தமிழர்களுக்குத் தமிழ் மட்டும் போதாது. பிற மொழியினர்/இனத்தவர் எத்தனை மொழி படித்தால் என்ன படிக்காமல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளத் தயங்கக்கூடாது.On Aug 18, 2020, at 9:10 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:தமிழர்களுக்குத் தமிழ் போதும். ஆங்கிலம் படிப்பதும் நல்லது அதனை
இரண்டாம் மொழியாகப் படிக்கலாம்.
இந்தி இந்திய நாட்டின் ஒருமைப்பட்டைக் குலைக்கும்.
தாய்மொழியையும் உலக மொழியான ஆங்கிலத்தையும் கற்றால்
போதும். தேவை இருப்பவர்கள் இந்தியோ பிறமொழிகளையோ
கற்கட்டும். இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும்
இருப்பதே நல்லது.
இந்திக்கு அடிமையாகச் சொல்லும் செயபாரதன்
போன்றோர் கருத்துடன் உடன்பட இயலாது.
அவருடன் பேசியும் பயன் இல்லை.
இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்
மும்மொழிக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள்
பின்பற்றுவது ஒருமொழிக் கொள்கை.
மிகக் குறைந்த விழுக்காட்டு மக்கள் மும்மொழியை
அறிந்திருப்பதின் தரவைப் பாருங்கள்:
இந்தி வலையத்தில் உள்ளவர்களே மிகவும் சிறிய
விழுக்காடு மும்மொழி அறிந்தவர்களாக உள்ளனர்.<trilingual_in_India.png>
https://www.quora.com/Why-doesnt-Tamil-Nadu-adopt-a-three-language-formula-of-English-Hindi-and-Tamil/answer/T-M-Gautham
செல்வாOn Tue, Aug 18, 2020 at 11:42 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:வையகத் தமிழ் நண்பர்களே,ஹிந்தி மொழி ஒரு தொடர்பு மொழிதமிழகம் இந்திய தேசத்துக்குள் ஒரு தனித்தீவாய் இயங்க முடியாது. ஹிந்தி மொழி இந்திய நாடாளுமன்ற மாநிலத் தொடர்பு மொழி. இமயம் முதல் குமரி வரை எல்லா இரயில் இணைப்பு நிலைய நுழை அறிவிப்புப் பலகைகள் ஊர்ப் பெயரைஹிந்தியில் அறிவிக்கின்றன.தமிழகத் தமிழர் ஹிந்தியைப் படிக்காதது, பேசத் தெரியாதது, ஹிந்தியைவெறுப்பது, திராவிடக் கட்சிகளின் அரசாங்க ஓட்டுப் பதவி விளையாட்டு.தமிழக முதல் அமைச்சர், பிற அமைச்சர்கள், டெல்லி சட்டசபைக்குச் செல்லும் அரசியல் உறுப்பினர் அனைவருக்கும்,கட்டாயம் ஹிந்தி எழுதப் படிக்க, பேசத் தெரிய வேண்டும்.இல்லையென்றால் தமிழ்நாட்டார் வாய்ச்சொல் இமயத்தில் எதிர் ஒலிக்காது. மற்ற மாநிலங்களின் செவிப் பறையில் அறையாது.தமிழர் இலவசமாய்த் தொடர்பு மொழி ஹிந்தியைக் கற்க தமிழக அரசு நாடு முழுவதும் வசதி செய்ய வேண்டும்.சுதந்திரப் போராட்ட வீரர், எனது தந்தையார் ஆசிரியர் வைத்து, அந்தக் காலத்தில் ஹிந்தி கற்றுக் கொண்டார். பள்ளிக்கூடத்தில் சில வகுப்பில் நான் ஹிந்தி கற்றேன்.சி. ஜெயபாரதன், கனடாOn Tue, Aug 18, 2020 at 10:57 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAEBez7dYvroVzTCrD6jRaG3jvywBeO_Zw%3DV-1VqSCa3UeRDU1w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.
///இந்தி படித்தால் தவறில்லை. வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்.////
///பள்ளியில் கட்டாயமாக்கினால் என்ன நிகழும்?///
மத்திய அரசு அனைத்து த் தேர்வுகளையும் அதாவது IAS, IPS மற்றும் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இந்தியில் மட்டுமே நடத்தும். பிறகு என்னவாகும்? இந்தி பேசும் மானிலத்தவர் மட்டுமே மமத்திய அரசு வேலையில் அமர முடியும். பிறகு நாம் பாணி பூரி விற்க வேண்டியது வரும். நான் இங்கே இந்தி படிக்கவில்லை. எனது 27-ஆவது வயதில் ரூர்கேலா போனேன் வேலைக்காக. அங்கு ககற்றுக்கொண்டேன்.
===================
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAOnh0fQvc4_29Rs4%2ByxtopJ6OfnBQT8%2BWquFurRXXmgcG%2Bka1g%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.
ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள முற்படுவது நாட்டைப்பிளவுபடுத்துகின்றது. இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு.
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.
செல்வா
ஏன் இயலாது? ஐரோப்பிய ஒன்றியத்தில்
24 மொழிகளில் நடக்கின்றதே!
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் தன் மொழியில் பெறும்
பொழுது தமிழனோ கன்னடனோ வங்காளியோ பெறமுடியாது என்பது
அடிப்படையில் அறமற்றதல்லவா?! எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான்
கிடைக்கும் என்றாலாவது எல்லோரும் ஒரே அளவு இடரை
எதிர்கொள்கின்றார்கள் எனலாம். இதுவும் முற்றிலும் தவறு.
இந்திக்காரர்களுக்கும் மட்டுமான நாடா இது?! மற்ற மாநிலத்தவர்
வரி கட்டவில்லையா? தமிழர்களும் வங்காளியர்களும்
கன்னடர்களும் அடிமைகளா? விடுதலை என்பதற்கு ஏதும்
பொருள் உள்ளதா?!
இந்தி படித்தால் தவறில்லை. வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும். பள்ளியில் கட்டாயமாக்கினால் என்ன நிகழும்? மத்திய அரசு அனைத்து த் தேர்வுகளையும் அதாவது IAS, IPS மற்றும் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இந்தியில் மட்டுமே நடத்தும். பிறகு என்னவாகும்? இந்தி பேசும் மானிலத்தவர் மட்டுமே மமத்திய அரசு வேலையில் அமர முடியும். பிறகு நாம் பாணி பூரி விற்க வேண்டியது வரும். நான் இங்கே இந்தி படிக்கவில்லை. எனது 27-ஆவது வயதில் ரூர்கேலா போனேன் வேலைக்காக. அங்கு ககற்றுக்கொண்டேன்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAOnh0fQvc4_29Rs4%2ByxtopJ6OfnBQT8%2BWquFurRXXmgcG%2Bka1g%40mail.gmail.com.
இந்தியத் தமிழர்காள்,மனிதரை, மனித உயிர்களை [மாண்டவர், மீண்டவர்] நினைப்பீர், மொழியை மறப்பீர்.
வரப் போகும் தேர்தலில் புத்தறிவு மாந்தரை தமிழக அரசாங்கத்தில் அமைப்பீர்.
அறிவுகெட்டவன்… சுயநல அயோக்கியன்
பேரன்பைத் தடவிக்கொண்டு
பெருவீதியில் நடந்தாலே போதும்
ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை
இம்மண்ணில்
O
இதை நம் அன்னைத்தமிழ்
நமக்குச் சொல்லித் தருகிறது
கயல் ஒரு சொல்
விழி ஒரு சொல்
வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்
வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்
ஒற்றுமை என்னும்
கதாநாயக தேவதை மட்டும்
ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை
ஐரோப்பா ஒன்றியமா 'நாடா' என்பது இங்குக் கேள்வியில்லை.
24 மொழிகளில் இயங்குகின்றார்கள். இந்தியாவும் ஓர் ஒன்றியமே!
இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நடும் மகராராட்டிரா முதலான
மாநிலங்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றையத்தில் உள்ளவை போலவே
மக்கள்தொகை கொண்டவை.
ஆங்கிலம் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றது எனில்
("ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு."), அதுவே
தொடர்பு மொழியாக இருக்கலாமே.
இந்தியா முழுவதற்கும் இருமொழி என்பதுஏற்கக்கூடிய மொழிக்கொள்கை. இந்தித்திணிப்பைநிறுதலாமாமே!
ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம்
இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகின்றார்கள்
என்றுதான் அறிகின்றேன்.
எல்லோரும் தங்கள் தாய்மொழியை நன்றாகக் கற்கவேண்டும்.
இணைப்பு மொழியாக ஒன்றை இரண்டாம் மொழியாகப் படிப்பது
நல்லது. ஆங்கிலமே அம்மொழியாக இருப்பதில் பல நன்மைகள்
உள்ளன.