கொழுந்தி

82 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 21, 2019, 12:49:30 AM5/21/19
to மின்தமிழ், vallamai

On Monday, May 20, 2019 at 7:47:36 AM UTC-6, kanmani tamil wrote:
NG>>   ///நாற்று என்பதற்கும் நாத்தூண்/நாத்தனார் என்பதற்கும் என்ன உறவு என விளங்கவில்லை.///

இளங்கோவடிகள் காலத்திலேயே நாற்று >>நாத்து எனும் பேச்சு வழக்கு இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
கொஞ்ச நேரத்திற்கு முன்னர் அனுப்பினேனே அந்தமடலை  ஓட்டுகிறேன். அது தான் பதில்.

ஆமாம் . எல்லாப் பெண்களும் புக்ககம் வருபவர் தாம் .
தாய்மாரை ஏன் நாத்தனார் என்று எல்லோரும் அழைப்பதில்லை என்றால்;....
ஒரு பெண் திருமணமாகிக் கணவனோடு தன் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது அங்கே 'எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று' போல இருப்பவள் அவளது கணவனின் திருமணமாகாத தங்கை / தங்கையர் மட்டுமே. எனவே அவர்கள் மட்டுமே நாத்தூண் நங்கையர் .
                                                            நாத்தூண் <<<நாற்று ஊண் <<<நாற்று ஊன் <<<ஊன்ற வேண்டிய நாற்று.
பேச்சு வழக்கில் 'நாத்து ஊனியாச்சா?' என்றும் கேட்பர்.
கணவனின் தாயோ / மூத்த சகோதரியோ(மதனியாள்/ மைத்துனியாள்) ; எடுத்து ஊன்ற வேண்டிய நாற்று போன்றவரில்லை . அவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே திருமணம் முடிந்து இருக்கும்.(அக்கா திருமணத்திற்கு முன்னர் தம்பி திருமணம் செய்து கொள்ள மாட்டான் ...அந்தக்காலம் ...) 
நாத்தனார் கணவனுடன் உடன்பிறந்தாள் யாவருக்கும் வழங்கும் பெயர். கணவனின் அக்கா ஆகட்டும், தங்கை ஆகட்டும். நாத்தனார் தான்.
இதை எல்லா அகராதிகளிலும், பிற இடங்களில் உள்ள தமிழ் எழுத்துகளிலும் காணலாம். சில காட்டினேன்: உ-ம், விந்தன் சிறுகதை: நாத்தனார்.

கணவனுடைய சகோதரியர் (திருமணம் ஆனவர், ஆகாதவர்)களுக்கு மட்டுமே வழங்கும் நாத்தனார் ஆரிய சம்பந்தம் உடைய சொல் என்பது தெளிவு.
நாற்று என்னும் தமிழ்ச்சொல்லை அடியாகக் கொண்டிருந்தால், முத்தமிழ்க் காப்பியம் செய்த இளங்கோ அடிகள் போன்றோர் குறித்திருப்பர். நாற்றூன்று- என்றெல்லாம்
எழுதியிருப்பர். எல்லாப் பெண்களுமே புக்ககம் போவது வழமை. எனவே, எல்லோரும் நாற்றனார் தாம். ஆனால், நாத்தனார்கள் வேறு.
நாதன் (கணவன்) என்ற சொல்லோடு பார்க்கலாம். நாதுனி - நாதினி - நாத்தூண்/நாத்தனார் (Cf. பூணூல்/பூணல்).

nAttanAr is not reciprocated on the wife's side kinship terms. Reciprocation is a basic unit in Dravidian kinship terms, take kozunthiyaa, nangaiyaa.
These terms can be employed equally of husband or wife's sides.  
 
கொழுந்திகளை ஏன் நாத்தனார் என்று அழைப்பதில்லை என்றால்;...
கொழுந்தி என்று யாரை அழைப்போம்?
நீண்டகால அயல்நாட்டு வாழ்க்கையில் அது சரியாக நினைவிருக்கிறதா?
யாருக்குக் கொழுந்தி என்று சிந்தித்துப் பாருங்கள் ......ஒரு ஆடவனுக்குத் தன் மனைவியின் தங்கையே கொழுந்தி.
புது மாப்பிள்ளைக்கு .......கொழுநனுக்கு (தலைவனுக்கு)........ தன் மனைவியின் தங்கை கொழுந்தியாகும்(மனைவியாகும்) தகுதி படைத்தவள்.
இதனால் தான் அந்தக்காலம் அக்கா & மச்சான் இருக்கும் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விடமாட்டார்கள்.(இப்போது எல்லாம் தலைகீழ்...) 

புதிதாகக் குடித்தனம் தொடங்கும் பெண் தன் கணவனின் திருமணமாகாத தங்கையை / திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கையை / மணப்பருவம் எய்தாத தங்கையை; நாற்றைப் போற்றுவது போலப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு அருமையாக உறவுமுறைப்பெயர் வைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில் ....
கொழுந்தியைப் பற்றி புதுமாப்பிள்ளை கவலைப் படவே கூடாது...... தன்  மனைவியைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். அதனால் தான் கொழுந்தியை நாத்தி என்று அழைப்பதில்லை.

கொழுந்தி அழகான தமிழ்ச் சொல். நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நனிநன்றி. தம்பி மனைவியும் கொழுந்தியா தான். Dravidian Kinship 
etc. etc.,

சுந்தர காண்டச் செய்யுளில், இராம பிரான் குகனை தம் அண்ணன் எனக் கருதிப் பேசுகிறான். எனவே, சீதை குகனுக்கு கொழுந்தியாள் ஆகிவிடுகிறாள்.

ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு,'எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன
வாழி நண்பினைஉன்னி, மயங்குவாள்.

இதே போல, நாத்தூண் நங்கை என ஐயையைக் குறிக்கும் சிலப்பதிகார வரிகளால், ஐயை கோவலனை விட மூத்தவள். சகோதரியாகக் கருதப்பட்டதால் நாத்தனார் என்ற உறவு முறையால் அழைக்கிறார் அடிகள்.
பழைய உரை பார்க்கணும். நாத்தூண்நங்கை என்பதும் பசுமாடு போன்றதான 'பிலியோநாஸ்டிக் காம்பௌண்ட்'. கண்ணகி வயதால் இளையவள். 12 வயதில் திருமணம் ஆனவள். மாதரி, ஐயையைச்
சந்திக்கும் போது வயதென்ன? இருபதுகளில் கண்ணகி இருந்திருப்பாள். எனவே, ஐயை எனும் இடைச்சி கோவலனுக்கு மூத்தாள், கண்ணகிக்கு நாத்தனார் என்று கதையமைப்பு பொருந்துகிறது. 

நாத்தூண் ஆகிய நங்கையாள் = நாத்தூண்நங்கை. இங்கே ஐயை
6. கொலைக்களக் காதை

20 

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற

18
உரை
21

         சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;

      சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

       இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.

நாத்தூண்நங்கை என்பதை இரு பெண்களைக் குறிக்கிறது என்பது இளங்கோ அடிகளின் நாட்டுவழக்கை அறியாதார் செய்யும் அண்மைக்கால உரைகள் எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்

சக

N. Ganesan

unread,
May 21, 2019, 12:56:18 AM5/21/19
to மின்தமிழ், vallamai
jaso3_1_2011_38_66.pdf

kanmani tamil

unread,
May 21, 2019, 8:13:44 AM5/21/19
to vallamai
How can we expect a reciprocation for 'naattanaar' 
In real life there is no male counterpart for that kinship. 
I'll contact after reading the pdf. 
Sk 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcD1sq_v1ViFM4ELQ%3DCFaQhmuU51jMm41u-BVqcbzwW-A%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 25, 2019, 5:32:16 PM5/25/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, S. V. Shanmukam, mozhitrust, George Hart, Dr.Krishnaswamy Nachimuthu, Kothandaraman

தமிழ் எழுத்துக்கும், வடமொழி எழுத்தாய் உள்ள தமிழ் அல்லா பிற இந்திய மொழி எழுத்துகளுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.
பிற மொழிகளில் வல்லெழுத்து அப்படியே ஒலிக்கும். i.e.,  as unvoiced sound. But in Tamil, 'hard' consonants become voiced sounds - they soften.
எனவே, தமிழ் வடமொழி வார்த்தை போக்குவரத்தில் எழுதும் முறையில் நுட்பமான மாற்றங்கள் உண்டு.

இதனைப் பல சொற்களில் காணலாகும்:
சேதன- என்னும் வடசொல் (அறிவு என்பது பொருள்). சேத்தன் என்று தமிழில் எழுதுகின்றனர்.
சேத்தன் (நடிகர்)
சேத்தன் பகத்
சேத்தன் பாபூர்

நாதன் என்றால் வடமொழியில் கணவன் என்ற முக்கியப் பொருள். எனவே, கணவனுடன் பிறந்தாளை நாதினி என்கிறது கன்னடம். நாத்தூண் என்கிறது தமிழும் மலையாளமும். காலப்போக்கில்.
பூணூல் பூணல் என்றாதற்போலே, நாத்தூண் நாத்தன்(ஆர்) நாத்தனார் என்றும் மருவுகிறது. பழைய வழக்கு சிலம்பிலே.

சேதன- சேத்தன் என்றாவது போல, நாத(ன்) > நாத்தூண்:நாத்தனார் என தகரம் இரட்டிக்கிறது எனலாம். 
நாத்தனார் கணவனுடன் உடன்பிறந்தாள் யாவருக்கும் வழங்கும் பெயர். கணவனின் அக்கா ஆகட்டும், தங்கை ஆகட்டும். நாத்தனார் தான்.
இதை எல்லா அகராதிகளிலும், பிற இடங்களில் உள்ள தமிழ் எழுத்துகளிலும் காணலாம். சில காட்டினேன்: உ-ம், விந்தன் சிறுகதை: நாத்தனார்.

கணவனுடைய சகோதரியர் (திருமணம் ஆனவர், ஆகாதவர்)களுக்கு மட்டுமே வழங்கும் நாத்தனார் ஆரிய சம்பந்தம் உடைய சொல் என்பது தெளிவு.
நாற்று என்னும் தமிழ்ச்சொல்லை அடியாகக் கொண்டிருந்தால், முத்தமிழ்க் காப்பியம் செய்த இளங்கோ அடிகள் போன்றோர் குறித்திருப்பர். நாற்றூன்று- என்றெல்லாம்
எழுதியிருப்பர். எல்லாப் பெண்களுமே புக்ககம் போவது வழமை. எனவே, எல்லோரும் நாற்றனார் தாம். ஆனால், நாத்தனார்கள் வேறு.
நாதன் (கணவன்) என்ற சொல்லோடு பார்க்கலாம். நாதுனி - நாதினி - நாத்தூண்/நாத்தனார் (Cf. பூணூல்/பூணல்).

இன்னும் வடமொழி - தென்மொழி வார்த்தைப் பரிமாற்றங்களில் (அ) நாத- > நாத்தூண், (ஆ) சேதன > சேத்தன் போலப் பார்க்கலாம்:

(1) நகர்> நக்கர் 
நகர் என்றால் வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் Ghariyaal முதலை. லிங்கச் சின்னம் சிந்து சமவெளியில் உருவாகக் காரணம்.
இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். திருநள்ளாற்றில் நகவிடங்கர். நகர் > நக்கர் என்றாகி, தேவதாசிகளுக்கு நக்கன் என்ர விருது
வழங்கப்பட்டுள்ளது கல்வெட்டுகளில் பரக்கக் காணலாம்.  நகர் > நகலீசுவர > லகுலீசர் என்று ஆகியுள்ளது. சைவ சமயத்தின் ஸ்தாபகர்
குஜராத் மாகாண காரோணத்தில் பிறந்தவர் பெயர் நகுலீசர் (> லகுலீசர்) என்பது தான். அப்பர் அடிகள் நகுலீச பாசிபத சமயி.
நகுலீசர்/லகுலீசர் சிற்பங்கள் அரியன கண்டு வீரராகவன் பெருநூல் செய்துள்ளார். கோவையில் எனக்குக் கொணர்ந்து பரிசளித்தார்.
அந்நூல் பற்றி விரிவாகப் பேசவேண்டும். முனைவர் இரா. நாகசாமி முன்னுரையுடன் வீரராகவன் ஐயா வெளியிட்டுள்ளார்கள்.

(2)
கோபுர கோப்புர
வீட்டுக்கு, சாளைக்கு கோப்பு ஏற்றுகிறோம். ர-பிரத்தியம் ஏற்றுக் கோப்புரம் > கோபுரம் (> Gopura) ஆகிறது வடமொழியில்.

(3) 
சாலுமரத திம்மக்கா, காணிகெ, காணிக்கை

வரிசையாய் மரங்களை நட்ட திம்மக்காள் கன்னடத்தில் சாலு மரத திம்மக்கா எனப்பட்டார். மரத தமிழில் மரத்த/மரத்து என எழுதவேண்டும்.

(4)
அரத்தம் - செந்நிறம், குருதி (ரத்தம்). எனவே, ரூபி = அரத்தனம். வடமொழியில் ரதனம் (ரத்னம்) ஆகிவிடுகிறது. ரதன் டாட்டா.

(5)
சிற்றம்பலம்/சித்தம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம் என்று வடமொழியில் மாறுகிறது. சித் + அம்பரம் என்று தத்துவ விளக்கங்களின் வளர்ச்சி.

On Mon, May 20, 2019 at 10:48 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
May 26, 2019, 9:12:25 AM5/26/19
to vallamai, mintamil
அருமை 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 26, 2019, 10:38:18 AM5/26/19
to மின்தமிழ், vallamai

On Sun, May 26, 2019 at 7:12 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமை 
சக 

nAthan (நாதன்) என்னும் வடசொல்லின் த வல்லொலிப்பை அப்படியே கொணர நாத்தூண்/நாத்தனார் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். சேதன் சேத்தன் என்றாதற்போல்.

இன்னோர் காட்டு:
போர்ச்சுகீசிய மொழியிலே பாத்து (pAto) என்றால் duck. பாத்து என்று தமிழ்ப்படுத்தினால் 'பாத்துப்போ' போன்றவற்றோடு குழப்பம் உண்டாகும்.
எனவே, போர்ச்சுகீசிய சொல் பாத்து, தமிழில் 'வாத்து' என்றாகிவிடுகிறது.   வாத்து வாற்று அல்ல. 
பாத்து (Portuguese) > வாத்து. ப- >வ- மாற்றம். பல், பால் 'வெண்மை' > வால். வாலறிவன் - திருக்குறள்.
அதுபோல, பாத்து (போர்ச்சுகீசியம்) > வாத்து 'duck'.

வாத்து என்பதன் அழகிய தமிழ்ச்சொல்: தாரா. நாத்தனார் என்பதற்குத் தமிழ்ச்சொல் நங்கை.
தாரா, நங்கையா எல்லாம் வட்டார வழக்குகளாகக் குறுகிவிட்டன.
எல்லாம் வாத்து, நாத்தனார் பெருவழக்காகி வருகிறது.

நா. கணேசன்

தமிழ் எழுத்தில் எழுதினால் உடனே அது தமிழ்ச்சொல் என நினைத்துவிடுகிறார்கள்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctUak3-1vhs6zAGjP7QHO7yBC%2BspYrcNr%2Bx_z7X43q8oQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 26, 2019, 10:35:44 PM5/26/19
to மின்தமிழ், vallamai
பேரா. நாச்சிமுத்து இம்மடலைப் பார்த்து, மிதுனம்: மைத்துனன் உறவுப்பெயரையும் பாருங்கள் என்றார். தமிழரிடை வழங்கும் முக்கியமான உறவுப்பெயர் இது.
அனியன் (அனுஜ), சேட்டன் (<ஜ்யேஷ்டன்) - இவ் வடசொற்கள் மலையாளத்தில் உண்டு.

மிதுனம் 'couple'. 12 ராசிகளில் ஜோடி ஒன்று மிதுன ராசி. சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், ஜினனை வணங்கும் ஜைனம், ...
போல, மிதுன ஜோடியின் சேர்வு மைதுனம் என்பதாகும். தமிழிலே மைதுனம் பெயரும்போது, தகர ஒலிப்பைத் தக்கவைக்க இரட்டிக்கிறது.
எனவே, மைத்துனன் என்ற சொல் பிறக்கிறது. மைத்துனன் பேச்சுவழக்கில் மச்சினன்/மச்சான் என்றெல்லாம் திரிபடையும்.
Daughter of one's maternal uncle or paternal aunt; மாமன் அல்லது அத்தையின் மகள். மைத்துனி நடக்கமாட்டே னிளைத்தனனென்ன (திருவாலவா. 62, 7). 
மைச்சுனி, மச்சினி, மச்சாள், ....

NG

N. Ganesan

unread,
May 27, 2019, 12:33:46 AM5/27/19
to மின்தமிழ், vallamai

On Sun, May 26, 2019 at 9:43 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///

மிதுன ஜோடியின் சேர்வு மைதுனம் என்பதாகும்.
///

எப்படி ?

மிதுனம் என்றால் இரட்டையைக் குறிக்கும்... சரி..

அது எப்படி ஏன் மைத்துனம்  ஆகிறது ?

இரட்டைக்கும் மைத்துனனுக்கும் என்ன தொடர்பு..?

புரியவில்லை.

மேலும் விளக்கம் தாருங்கள்.

மீண்டும் ஒருமுறை நான் எழுதியிருக்கும் உதாரணங்களை வாசிக்கவும்.
ஏன் மிதுனம் :: தத்திதாந்தம் ஆக மைதுனம் என்றாகும் வடமொழியில்,
இதனை மைத்துனன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். செய்தது ஜைனர்கள் ஆகலாம். சீவகசிந்தாமணி.
நாதன்   :: நாத்தூண்நங்கை, நகர் :: நக்கன், பாது (கன்னடத்தில் அப்படியே போர்ச்சுகீஸில் இருந்து) > வாத்து, ...
போல, மைதுனம் 'கலவி, சேர்க்கை' > மைத்துனன்/மைத்துனி. Look at the examples (1) thru' (5)
for the doubling of consonants when Sanskrit words enter Tamil.

மைத்துனன் என்ற வடசொல்லுக்கு மலையாளிகள் நல்ல தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்: அளியன்.

பிற பின்!
நா. கணேசன்

 பேரா. நாச்சிமுத்து இம்மடலைப் பார்த்து, மிதுனம்: மைத்துனன் உறவுப்பெயரையும் பாருங்கள் என்றார். தமிழரிடை வழங்கும் முக்கியமான உறவுப்பெயர் இது.
அனியன் (அனுஜ), சேட்டன் (<ஜ்யேஷ்டன்) - இவ் வடசொற்கள் மலையாளத்தில் உண்டு.

மிதுனம் 'couple'. 12 ராசிகளில் ஜோடி ஒன்று மிதுன ராசி. சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், ஜினனை வணங்கும் ஜைனம், ...
போல, மிதுன ஜோடியின் சேர்வு மைதுனம் என்பதாகும். தமிழிலே மைதுனம் பெயரும்போது, தகர ஒலிப்பைத் தக்கவைக்க இரட்டிக்கிறது.
எனவே, மைத்துனன் என்ற சொல் பிறக்கிறது. மைத்துனன் பேச்சுவழக்கில் மச்சினன்/மச்சான் என்றெல்லாம் திரிபடையும்.
Daughter of one's maternal uncle or paternal aunt; மாமன் அல்லது அத்தையின் மகள். மைத்துனி நடக்கமாட்டே னிளைத்தனனென்ன (திருவாலவா. 62, 7). 
மைச்சுனி, மச்சினி, மச்சாள், ....

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
May 27, 2019, 12:35:19 AM5/27/19
to vallamai, மின்தமிழ்
 பேரா. நாச்சிமுத்து இம்மடலைப் பார்த்து, மிதுனம்: மைத்துனன் உறவுப்பெயரையும் பாருங்கள் என்றார். தமிழரிடை வழங்கும் முக்கியமான உறவுப்பெயர் இது.
~That clinches the issue.

இன்னம்பூரான்

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeh_opqmAYJWoUsP5PzffGeQbDfO%2B_6o0m23d%3D4FwQzCA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 27, 2019, 1:06:01 AM5/27/19
to மின்தமிழ், vallamai
On Sun, May 26, 2019 at 8:35 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பேரா. நாச்சிமுத்து இம்மடலைப் பார்த்து, மிதுனம்: மைத்துனன் உறவுப்பெயரையும் பாருங்கள் என்றார். தமிழரிடை வழங்கும் முக்கியமான உறவுப்பெயர் இது.
அனியன் (அனுஜ), சேட்டன் (<ஜ்யேஷ்டன்) - இவ் வடசொற்கள் மலையாளத்தில் உண்டு.

மிதுனம் 'couple'. 12 ராசிகளில் ஜோடி ஒன்று மிதுன ராசி. சிவனை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவம், ஜினனை வணங்கும் ஜைனம், ...
போல, மிதுன ஜோடியின் சேர்வு மைதுனம் என்பதாகும். தமிழிலே மைதுனம் பெயரும்போது, தகர ஒலிப்பைத் தக்கவைக்க இரட்டிக்கிறது.
எனவே, மைத்துனன் என்ற சொல் பிறக்கிறது. மைத்துனன் பேச்சுவழக்கில் மச்சினன்/மச்சான் என்றெல்லாம் திரிபடையும்.
Daughter of one's maternal uncle or paternal aunt; மாமன் அல்லது அத்தையின் மகள். மைத்துனி நடக்கமாட்டே னிளைத்தனனென்ன (திருவாலவா. 62, 7). 
மைச்சுனி, மச்சினி, மச்சாள், ....

மலையாளத்திலே மைத்துனன் என்னும் வடசொல்லுக்கு நேராக அளியன் என்ற தமிழ்ச்சொல் புழக்கத்தில் உள்ளது. பாவாணர் குறிப்பிடுகிறார்: http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=189&pno=61

திரவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்புபற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமானது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று கால்டுவெல் கண்காணியார் கூறியுள்ள நிலைமை, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி உலகவழக்கைச் சார்ந்ததன்று. இன்றும், மலையாளப் பேச்சு  வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற் கலப்பற்ற தென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வடசொற்கும் ஆங்கிலச் சொற்கும் நேர் தென்சொல் மலையாள மொழியில்தான்   வழங்குகின்றன.

எ-டு:    

வடசொல்தென்சொல்

மைத்துனன்

அளியன்

மத்தியானம்-மதியம்

உச்சி

வருஷம்

ஆண்டு, கொல்லம்(நகர்)

ஆரம்பம் 

துவக்கம்

உபாத்தியாயர்-வாத்தியார்

எழுத்தச்சன்

அமாவாசை

கறுத்த வாவு(காருவா)

பூரணை-பௌர்ணமி

வெளுத்த வாவு(வெள்ளுவா)

புலை 'meat, blood, pollution, stench'... புலி 'carnivore'. அதுபோல், அளை-/அளாவு- 'to mix, to make love' ... அளியன் என்று மச்சினனுக்கு நேரான சொல் ஏற்பட்டுள்ளது.
DEDR 296 Ta. aḷa (-pp-, -nt-) to mingle, blend, talk together, hold converse, gossip; aḷappu chatter; aḷapp-aḷa to chatter; aḷavu (aḷavi-) to blend, mingle, mix; aḷav-aḷāvu to hold intimate intercourse, live socially, converse freely; n. intimacy; aḷāvu (aḷāvi-) to mingle, converse, hold social intercourse; stir (tr.); aḷi (-v-, -nt-) to mix, mingle; aḷai (-v-, -nt-) to be mixed, mingled; to mix up (tr.), mingle. Ma. aḷayuka to mix up, mingle. Ka. aḷa, aḷavu, aḷavi joining, contact, contiguity, nearness. Tu. aḷavuni to mix; alamuni to mix with the hand; alavuni to mix, temper; alavu steel; allāvuni to mix; alejuni, alejjuni to mix, mingle, be united; alejāvuni to cause to mingle. Te. (B., K.) lāyu to approach; alamu to seize, lay hold of, take; (K. also) mix with, be one with. Konḍa lap- (-t-) to join two pieces together, fit one into or on another. Pe. lab- (lapt-) to fit into (intr.); lap- (-t-) to insert, fit into (tr.). Br. halling (present halē-, imper. haḻẖ, past halk-) to seize, hold, buy, overtake, detect, tack together (a tear); get caught, stick; ha- in hatining, etc., s.v. 3098 (MBE 1962, p. 63). DED(S) 253.

301 Ta. aḷi (-v-, -nt-) to be attached; (-pp-, -tt-) to protect, nourish, be gracious, show favour, create desire; n. love, grace, desire; aḷittu, aḷitu that which deserves pity; aḷintār loving persons; aḷiyaṉ one who has great love, gracious benefactor; one who deserves protection. Ma. aḷi love, affection; aḷikkuka to grant, bestow, protect; aḷiyan one who is kind and affectionate. Ko. ayḷ mog twin children. Ka. aḷipu, aḷupu to be addicted to, long for; n. hankering after, desire, love; aḷaviga friend. Te. (B., K) lã̄cu to long for, desire. DED 256.

அளியன் என்ற பொருளில், ஆழ்வார் பாசுரம்: http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3039

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,

அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய

வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்

மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.

மந்தி அளிந்த கடுவன் : காதல் ஸ்நேஹமுள்ள மந்தி, கடுவன் ஜோடி. அளியன் - மைத்துனன். 

------------

The cross-cousins make fun of each other in Dravidian kinship, there was a paper by M. B. Emeneau long ago (in relation to Buddha's life).
That is what is in this NaalaTiyaar veNpaa, perhaps one of the oldest occurrence of the IA loan word.
      கற்றனவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும்
      பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந் தானுரைப்பின்
      மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத
      பித்தனென் றெள்ளப் படும். 

N. Ganesan

unread,
May 27, 2019, 10:03:28 AM5/27/19
to மின்தமிழ், vallamai, Theodore Baskaran

On Sun, May 26, 2019 at 10:12 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வாவ்! It's quite interesting.  
மிதிலையில் பிறந்தவள் மைதிலி என்பது போல. ..
ஆனாலும் தேமொழி கேட்பது நியாயமே. 
மிதுனத்திற்கும் மைத்துனி/மைத்துனனுக்கும் என்ன தொடர்பு? 
எனக்குத் தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ள ஆசை. (அது என் ஜென்மராசி)
சக 

CDIAL 10341 maithuná ʻ coupled, paired, relating to sexual union ʼ Mn., n. ʻ copulation ʼ ŚBr. [Der. mithunaú m. du. ʻ couple ʼ RV., n. ʻ copulation ʼ TS. < Indo -- ir. *mithvan<-> ʻ sexual assault ʼ (Av. miqwana -- , ˚wara -- ʻ paired ʼ): semant. cf. dvandvá -- n. ʻ couple ʼ TS., ʻ duel ʼ MBh. (J. C. W.). -- √mith]
Pa. mēhuna -- n. ʻ sexual union ʼ, m. ʻ associate ʼ, ˚aka<-> m.; Pk. mēhuṇa -- , ˚aya -- n. ʻ sexual union ʼ, mēhuṇaya<-> m. ʻ father's sister's son ʼ, mēhuṇia -- m. ʻ mother's brother's son ʼ, mēhuṇiā -- f. ʻ mother's brother's daughter, wife's sister ʼ; M. mehūṇ n. ʻ newly married couple ʼ, mehuṇā, mevṇā m. ʻ wife's brother, sister's husband ʼ, mehuṇī, mevṇī f. ʻ mother's brother's daughter, father's sister's daughter ʼ; Ko. mevṇo ʻ cross -- cousin ʼ, mevṇī f. ʻ cross -- cousin, wife's sister ʼ; Si. mevun ʻ marrying ʼ, sb. ʻ pair, couple ʼ, mevun -- dam ʻ cohabitation ʼ.

See Jules Bloch ( https://en.wikipedia.org/wiki/Jules_Bloch ), 1970, on terms for brother-in-law: these words development follows that of Dravidian. 1920 thesis about Marathi (French) translated into English in 1970. Pg. 382, https://books.google.com/books?id=1noaklDiSOEC&

மிதுனம் 'தம்பதி, மணந்த ஜோடி'; எனவே, மைதுனம் 'புணர்ச்சி, உறவு'. இதிலிருந்து மைத்துனன் என்ற சொல். தமிழிலே இச்சொல்லைச்
சமண சமயத்தவர் கொடுத்திருக்கலாம். அதற்கும் பழைய சொல்: அளியன் (cf. அளைதல்/அளிதல், DEDR). குட்டளியன் = இளைய அளியன்,
வலியளியன் = மூத்த அளியன் மலையாளத்தில் விளிப்பர். நங்கையார் மலையாளத்தில் நங்கியார் என்பர். நங்கியார்கூத்து. அதுபோல், அளையன் :: அளியன்.

(1) The cross-cousins make fun of each other in societies with Dravidian kinship, there was a paper by M. B. Emeneau long ago (in relation to Buddha's life).

That is what is in this NaalaTiyaar veNpaa, perhaps one of the oldest occurrence of the IA loan word.

      கற்றனவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும்
      பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந் தானுரைப்பின்
      மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத
      பித்தனென் றெள்ளப் படும். - நாலடியார்

(2)
மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர்நிதிக் கிழவன் காளை
யுத்தம னுனது நாம மல்லதொன் றுரைத்த றேற்றா
னித்திறத் திவன்க ணின்னை யெண்ணினா ரென்ன லோடுந்
தத்தையங் கிளவி கையாற் செவிமுத லடைச்சிச் சொன்னாள். - சிந்தாமணி

   (வி - ம்.) மைத்துனன் என்றது மேலும் நின்னை மணத்தற்கும் உரிமையுடையன் என்பதுபட நின்றது. இதன்கண் மணமகன்பால் பெண்ணின் தந்தை விரும்பும் வித்தையுடைமை உத்தமன் என்றதனானும், தாய் விரும்பும் தனம் வளர்நிதிக் கிழவன் காளை என்றதனானும், சுற்றம் விரும்பும் குலம் மைத்துனன் என்றதனானும், பெண் விரும்பும் அழகு வனப்பின்மிக்கான் என்றதனானும் போந்தமை உணர்க.

மைதுனம் என்பதன் அடிப்படைப் பொருள் புணர்தல். கன்னடத்தில் பாது (pAtu) என்று நேரடியாக போர்ச்சுகீஸ் தந்த சொல், தமிழிலே தகரம் இரட்டித்து வாத்து என்ற கடன்சொல் ஆகிறது. அதேபோல, மைதுன- என்று பிற திராவிட மொழிகளில் நேரடியாக வழங்கும் வடசொல் ஆனது தமிழிலே தகர இரட்டிப்பாகி, "மைத்துனன்" ஆகிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதி:ம. மச்சனன், மச்சினன்;   க. மய்துன, மய்த, மய்தன;   தெ. மேன;   கோத. மசிண்;   துட. மசிண்ப்;   குட. மச்சினே;   து. மைதினெ. மைதுனெ;   கொலா. மச் (மாந்தன்);;   நா. மாச் (மாந்தன்);;   குரு. மேத் (ஆண்);;பட. மைத.

மைத்துனன் - முதன்மைப்பொருள் கணவன். ஆழ்வார் பாசுரங்களில்,

(a)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்

(b)
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
     நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
     வந்துஎங்கும் கோழி அழைத்தன காண்மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
     பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
     வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.  

In Dravidian kinship societies [1], the cross-cousins have the potential right to marry a girl from maternal uncle, paternal aunt, sisters. Hence, they are collectively called maittunar/maccinar (< mithuna of Sanskrit).

நா. கணேசன்
PS: [1] The classic work on this is the book by U. Of Michigan's
Tom Trautmann, now emeritus. He later wrote the ground breaking works on F. W. Ellis.
Read S. T. Baskaran's interview with Trautmann,
https://frontline.thehindu.com/static/html/fl2614/stories/20090717261408000.htm
 
On Mon, 27 May 2019 9:13 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
///

மிதுன ஜோடியின் சேர்வு மைதுனம் என்பதாகும்.
///

எப்படி ?

மிதுனம் என்றால் இரட்டையைக் குறிக்கும்... சரி..

அது எப்படி ஏன் மைத்துனம்  ஆகிறது ?

இரட்டைக்கும் மைத்துனனுக்கும் என்ன தொடர்பு..?

புரியவில்லை.

மேலும் விளக்கம் தாருங்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 27, 2019, 10:08:30 PM5/27/19
to vallamai, மின்தமிழ், Theodore Baskaran
தெலுகில் மைத்துனனுக்கு பாவமருதி
மச்சானுக்கு தமிழ்ச்சொல் என்ன? தெலுகில்  பாவா.

திங்., 27 மே, 2019, முற்பகல் 7:03 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUciQAV-0M07NtHxsvhy4KEV%2BNm-kp3MT2T2b86YFm6B2A%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
May 28, 2019, 2:06:18 AM5/28/19
to mintamil, vallamai
அத்தான் , அத்தாச்சி இரண்டும் 'அத்தை' என்ற உறவுமுறைப் பெயரிலிருந்து தோன்றியவை தாமே .
அத்தை மகன் = அத்தான் 
அத்தானுக்கு இணையான பெண்பால் = அத்தாச்சி 
அத்தை <<<அயித்தை <<< அய்யாவின் உடன்பிறப்பு 
நாங்கள் தந்தையை ஐயா / அய்யா என்று தான் இன்றும் அழைக்கிறோம்.
ஐயா என்பது குடும்பத்தலைவன் என்று பொருள்படும் பழந்தமிழ்ச்சொல் .
எனவே அத்திம்பேர் என்பதும் தமிழ் தான் என்பதில் ஐயமில்லை.
அது ஒரு சமூக வழக்காக உருப்பெற்றுள்ளது.........எப்படி? என்பது அச்சமூகத்தின் பிற உறவுமுறைப் பெயர்களையும்,பழக்க வழக்கங்களையும் அடியொட்டி ஆராய வேண்டிய விஷயம்.
சக   

On Tue, May 28, 2019 at 8:14 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அத்தான் ... அத்தாச்சி 

...

இல்லை அதுவும் அத்திம்பேரில் இருந்து வந்ததா?

வேந்தன் அரசு

unread,
May 28, 2019, 9:22:49 AM5/28/19
to vallamai, mintamil
<ஐயா என்பது குடும்பத்தலைவன் என்று பொருள்படும் பழந்தமிழ்ச்சொல் >

ஐ என்பது உயர்வுப்பொருள். தெலுகில் மாமையா, அத்தையா, அண்ணையா என்பர். தமிழிலும் அத்தை, அன்னை, தந்தை, தங்கை(?) என உண்டு.

சங்கப்பாடல்களில் அண்ணன்மாரை 'என் ஐயர்' என்பாள் தலைவி.

திங்., 27 மே, 2019, பிற்பகல் 11:06 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
May 28, 2019, 9:32:52 AM5/28/19
to vallamai
அமெரிக்காவைப்போல் யப்பானியருக்கும் துப்பாக்கி ஏந்தும் உரிமையை நல்கணும். 

CHILD DIES, SCHOOLGIRLS INJURED, IN JAPAN KNIFE ATTACK At least 18 people, including 16 young children, were stabbed by a man brandishing a knife at a crowded bus stop on the outskirts of Tokyo during Tuesday’s morning rush hour. Officials said an 11-year-old girl and a man in his 30s had been killed in the attack.

N. Ganesan

unread,
May 28, 2019, 10:51:28 AM5/28/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Tue, May 28, 2019 at 7:22 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<ஐயா என்பது குடும்பத்தலைவன் என்று பொருள்படும் பழந்தமிழ்ச்சொல் >

ஐ என்பது உயர்வுப்பொருள். தெலுகில் மாமையா, அத்தையா, அண்ணையா என்பர். தமிழிலும் அத்தை, அன்னை, தந்தை, தங்கை(?) என உண்டு.

இன்னொரு பொருள்:
-ஐ என்பது பெண்பால் விகுதி. ஐயன் - ஐயை; அத்தன்(அச்சன்) - அத்தை, நல்லன் - நல்லை (அவ்வழி நல்லை வாழிய நிலனே. நிலன் என்னும் நல்லாள் நகும். ... ) ...
உழை (உஷா), வாலை (< பாலா), ... 

-------------

கை என்றால் சிறியது (Weaker Sex). பெண்ணுக்கும் உண்டு. அக்கை, தங்கை, எங்கை, நங்கை, ...     கைம்மை - சிறுமை.
இதனால், தீப்பாஞ்சாள் என்னும் சதிக் கற்களில், இறந்த பெண்ணைக் குறிக்க 'கை' சின்னம் இடம் பெறுகிறது. 
இந்தியா முழுக்க இதனைக் காணலாகும். 

(Note the Left hand depiction. வாம பாகத்து இருப்பவள் பெண். வலிய கை = வலக் கை; இளைய கை = இடக் கை. இளை- : இடம் 'Left' தொடர்பு நோக்குக. 
வாம மார்க்கம் தந்திரயானத்தில் நிறைய. அது இடாகினி என்னும் அணங்கு.  இடாகினிப் பேய்களும் - சிலம்பு. https://en.wikipedia.org/wiki/Dakini
டாகினி என்று இத் தமிழ்ச் சொல்லை பௌத்தத்தில் ஆசியா முழுக்கச் சொல்வர் - 2000 ஆண்டுகளாய்!)

Ancient Indian linguistic signs:
This interesting linking of PiLLaiyArsuzhi/letter-o shape to OM sound has some ancient precedents in India & Let us look at some linguistic signs (1) In Indus era seals, the fish sign, due to Dravidian homophones, is said to stand for "star/deity" by Indologists. (2) Recently, an Indus sign is identified as standing for sky-crocodile (Parpola's paper on IVC crocodile cult, 2011, Tokyo). It clearly shows the "high walk" of freshwater crocodiles (known as "muggers"), and the four legs of the mugger are explicit in the sign. Let me suggest the linguistic sound for this crocodile sign, it is mokaray (connected with mogara/mogra, makara/magar - modern Indic names for crocs) (Ref. [2]), I derive mokaray from mok- (DEDR 5127 + DEDR 4897) and aray (DEDR 228). (3) The widow dying by immolation when her husband dies is performed even by monkeys in Sangam Tamil. This custom is known as sati, and the memorial stones (called as "thii-p-paayntaaL kallu", "maa-sati-kal" are found in Tamil Nadu, Karnataka, ...) See the Rajasthan sati memorials. In all these sati stones, a palm of the lady's hand is depicted and this "kai" (hand) seems to do with "kaimmai" (widowhood), "kaimpeN" (widow). See the Sati memorial stone photio here. (4) In Indian languages, Time is "kaala", the same word in Dravidian means "leg" (eg., kaal in Tamil). In Indian epic literature, use of legs of the bull of Dharma for the symbolism of yugas & how many legs of Dharma were standing in each yuga are significant which shows the connection between Dravidian "kaal-" (leg) and "kaala" (time) concept. Even fractions (1/4 kaal -"one leg out of 4", 2/4 = 1/2 "arai 'cutting into half, also hip', or "irukaal" (2/4 literally, "2 legs out of 4" (of a cow), 3/4 mukkaal - "3 legs", are named in association with the 4 legs of a cow (Ref. [7]). Note that "kaala" (Time) in all Indian languages has a Dravdiian origin. In old Tamil, "kaal" is "to move, that moves" & so, kaal = leg, wind. kaalam (T=Time) also passes by and is never static and like, leg or wind (kaal), kaala (Time) is always in motion.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
May 28, 2019, 11:11:24 AM5/28/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Tue, May 28, 2019 at 12:06 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அத்தான் , அத்தாச்சி இரண்டும் 'அத்தை' என்ற உறவுமுறைப் பெயரிலிருந்து தோன்றியவை தாமே .
அத்தை மகன் = அத்தான் 
அத்தானுக்கு இணையான பெண்பால் = அத்தாச்சி 
அத்தை <<<அயித்தை <<< அய்யாவின் உடன்பிறப்பு 
நாங்கள் தந்தையை ஐயா / அய்யா என்று தான் இன்றும் அழைக்கிறோம்.
ஐயா என்பது குடும்பத்தலைவன் என்று பொருள்படும் பழந்தமிழ்ச்சொல் .

நாங்களும் தந்தையை ஐயன்/அய்யன் என்றுதான் அழைக்கிறோம்.
கொங்குவெள்ளாளரும், கொங்கில் பொதுவாகவும் பெருவழக்காக உள்ள பழக்கம்.

என்மகள் ஐயா என்று என்னை அழைப்பதைக் கேட்டுப் பூரிப்பார் ஈரோடு தமிழன்பன்.
என்னில்லத்தில் இருந்த போது ஒரு கவிதை எழுதிக் கொடுத்திருந்தார். தேடிப்
பார்க்கிறேன். கிடைத்தால் அனுப்புகிறேன். 

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு 
இவள்தன் ஐ 
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;

எனத் தொடங்கும் புறப்பாட்டை வைத்து எழுதியிருந்தார்.

இங்கே, ஐ என்பது தந்தையை.

ஐயன் என்ற சொல் தந்தையர்க்கும், அண்ணாவுக்கும் வரும் (தமையர்).
இதனைத் தான், "ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்றார் தொல்காப்பியரும். 
ஐயர் = மூத்தார். உ-ம்: உ வே சாமிநாதையர், கால்டுவெல் ஐயர், .....
வீரசைவர்கள் பிராமணர் அல்லர். உ-ம்: திருத்தணி கந்தப்பையர்.
அவர் மக்கள்: விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர், ....
ஐ, ஐயன் ஆழமான சொல். பிரதம அர்த்தம்: ஐ = தந்தை. 

நா. கணேசன்
---------

279. செல்கென விடுமே!

 திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: மூதின்முல்லை. வீரர்க் கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு 
இவள்தன் ஐ

யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
5 நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
10 ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே.

அருஞ்சொற்பொருள்:

1. கடிது = கடுமையானது. 2. மூதில் = முதுமையான குடி. 3. செரு = போர். 6. விலங்குதல் = குறுக்கிடுதல். 7. செருப்பறை = போர்ப்பறை. 8. வெளிது = வெள்ளிய (வெண்மையான); உடீஇ = உடுத்தி. 9. பாறுதல் = ஒழுங்கறுதல், சிதறுதல்; பாறுமயிர் = உலர்ந்து விரிந்த மயிர்.

உரை: இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது. முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.

சிறப்புக் குறிப்பு: “கெடுக சிந்தை, கடிது இவள் துணிவு” என்று கூறியது இகழ்வதுபோல் புகழ்வது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிபிடுகிறார். தந்தையையும், கணவனையும் போரில் இழந்தாலும், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால், தன் ஒரே மகனை – மிகவும் சிறிய வயதுடைய ஒரே மகனை – போருக்கு அனுப்புவதால் அவள் “மூதில் மகள்” என்ற அடைமொழிக்குத் தகுதியானவள்தான் என்பதைப் புலவர் நன்கு எடுத்துரைக்கிறார்.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற வீரமுள்ள தமிழ்ப் பெண்டிர், சங்க காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் ஈழத்தில் நடந்த இனப்போரில் தம் தந்தை, உடன் பிறந்தோர் ஆகியோரையும், தம் பிள்ளைகளையும், பெண்களையும்இழந்து, தாங்களே போருக்குச் சென்ற பெண்களின் வீரச்செயல்கள் சான்றாகத் திகழ்கிறது.

வேந்தன் அரசு

unread,
May 29, 2019, 12:36:40 AM5/29/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
இல்லை ஐயா, தந்தை, அக்கை, தமையன், தன்னையர் எனும் சொற்களில் உயர்வுப்பொருள் குறித்து பால்வேற்றுமை பாராது வந்தது காண்க.

நல்லை எனும் சொல்லில் முன்னிலையாக வருவது.  "இரவலர் புரவலை நீயும் அல்லை"

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது,
என் ஐக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.  5

Kurunthokai 27, Velliveethiyār, Pālai Thinai – What the heroine said to her friend, when her lover was away
My dark beauty
and the spreading pallor
on my beautiful loins
will do me no good,
nor will it benefit my lover.

It is like
a fine cow’s sweet milk
being wasted on the ground
without feeding its calf
or being milked into a pail.

செவ்., 28 மே, 2019, முற்பகல் 7:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jun 6, 2019, 10:13:20 AM6/6/19
to vallamai
அமெரிக்காவுக்கு அஞ்சும் சீனா:

CHINA WARNS TOURISTS AGAINST U.S. TRAVEL China is cautioning its citizens against traveling to the U.S., saying “shootings, robberies and thefts have occurred frequently in the United States,” and telling tourists to look out for harassment by American law enforcement as tensions between the two countries continue to build.

செவ்., 28 மே, 2019, முற்பகல் 6:32 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
அமெரிக்காவைப்போல் யப்பானியருக்கும் துப்பாக்கி ஏந்தும் உரிமையை நல்கணும். 

CHILD DIES, SCHOOLGIRLS INJURED, IN JAPAN KNIFE ATTACK At least 18 people, including 16 young children, were stabbed by a man brandishing a knife at a crowded bus stop on the outskirts of Tokyo during Tuesday’s morning rush hour. Officials said an 11-year-old girl and a man in his 30s had been killed in the attack.

N. Ganesan

unread,
Jun 6, 2019, 8:47:39 PM6/6/19
to மின்தமிழ், vallamai
On Mon, May 27, 2019 at 8:08 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
தெலுகில் மைத்துனனுக்கு பாவமருதி
மச்சானுக்கு தமிழ்ச்சொல் என்ன? தெலுகில்  பாவா.

நாத்தனார் (நாத (nAtha) + உடை/ஊண் + ஆர்) போல, எல்லா வயதினருக்கும் பொதுச்சொல் மைத்துனர்.
நாத்தனார், மைத்துனர் - இரண்டும் வடசொற்கள்.

கொங்குநாட்டில், கணவனின் தம்பி கொழுந்தனார்; கணவனின் அண்ணன் மச்சாண்டார்.
மனைவியின் தம்பி மச்சினன். மனைவியின் அண்ணன் மச்சான் (தனக்கும் மூத்திருப்பின்).

மச்சாண்டார், கொழுந்தனார் வேறுபாடு - கொங்குநாட்டுப்பாடலில் (நா. வானமாமலை நூலில் இருந்து),

NG
 
N. Ganesan

unread,
Jun 6, 2019, 11:06:16 PM6/6/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Thu, Jun 6, 2019 at 7:22 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Thursday, June 6, 2019 at 6:11:22 PM UTC-7, தேமொழி wrote:

On Thursday, June 6, 2019 at 5:47:40 PM UTC-7, N. Ganesan wrote:

On Mon, May 27, 2019 at 8:08 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
தெலுகில் மைத்துனனுக்கு பாவமருதி
மச்சானுக்கு தமிழ்ச்சொல் என்ன? தெலுகில்  பாவா.

நாத்தனார் (நாத (nAtha) + உடை/ஊண் + ஆர்) போல, எல்லா வயதினருக்கும் பொதுச்சொல் மைத்துனர்.
நாத்தனார், மைத்துனர் - இரண்டும் வடசொற்கள்.

கொங்குநாட்டில், கணவனின் தம்பி கொழுந்தனார்; கணவனின் அண்ணன் மச்சாண்டார்.
மனைவியின் தம்பி மச்சினன். மனைவியின் அண்ணன் மச்சான் (தனக்கும் மூத்திருப்பின்).

மச்சாண்டார், கொழுந்தனார் வேறுபாடு - கொங்குநாட்டுப்பாடலில் (நா. வானமாமலை நூலில் இருந்து),

////
மச்சாண்டார், கொழுந்தனார் வேறுபாடு - கொங்குநாட்டுப்பாடலில் (நா. வானமாமலை நூலில் இருந்து),
////

என்ன பொருள் வேறுபாடு ?

மச்சு மச்சா நெல் விளையும்
மகுடஞ்சம்பா போரேறும்
மச்சாண்டார் கையாலே
மாசப்படி வாங்கித்தி்ங்க
மாபாவி ஆனேனப்பா

குச்சு குச்சா நெல் விளையும்
குமுடஞ்சம்பா போரேறும்
கொழுந்தனார் கையாலே
கூலிப்படி வாங்கித்திங்க
கொடும்பாவி ஆனேனப்பா

எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள். 

மன்னிக்கவும்...

கொங்குநாட்டில், கணவனின் தம்பி கொழுந்தனார்; கணவனின் அண்ணன் மச்சாண்டார்.
மனைவியின் தம்பி மச்சினன். மனைவியின் அண்ணன் மச்சான் (தனக்கும் மூத்திருப்பின்).

விளக்கம் இங்கிருக்கிறது .... நன்றி.   

மேலும், விளங்கிக்கொள்ள.

பாவச்சோறு - சிறுகதை (கொங்குத்தமிழில்)

-----

Collection of Kongu Tamil words,
 
வேந்தன் அரசு

unread,
Jul 29, 2019, 12:11:22 PM7/29/19
to vallamai

வியா., 6 ஜூன், 2019, முற்பகல் 7:13 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Aug 4, 2019, 10:41:37 PM8/4/19
to vallamai
அடுத்தடுத்து கொத்தாக, டெக்சாசில் 20 பேர்.
ஒகையோவில் 9 பேர். 

திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 9:11 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Dec 3, 2019, 1:55:33 AM12/3/19
to vallamai

NEW ORLEANS SHOOTING INJURES 10 New Orleans police are investigating a mass shooting that wounded 10 people early Sunday near the city’s famed French Quarter. Two of the 10 were hospitalized in critical condition. No one was arrested. [AP]

திங்., 5 ஆக., 2019, முற்பகல் 8:11 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Jun 14, 2024, 4:41:53 AM6/14/24
to vallamai
நாத்தனார் என்பதற்கு 
நான் சொன்ன விளக்கம் தான் பரவலாகப் பேசப்படுகிறது. 

சக 

Reply all
Reply to author
Forward
0 new messages