--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeyCa14kDUrR%3DiR%2BtnBUQphVC6cvR0tr%3DE%3D3ZT%2B1CMtOA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvFQkKLdVANbA8pR1Nf4o0Hu0mvxv%3D9n%3D5JOr4kPDjEmw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfFRH-WQZvzp3oLbky7wuoOe%2BjEW_oQXrRWG8SBT-O5XA%40mail.gmail.com.
///பலாக் கொட்டை போன்றவற்றைக் கருக (கருனை)விளக்கெண்ணயில் (காடி) வறுத்தெடுத்த பொரிக்கறியைக் கூட்டி./// Dr.Ganesan wrote...தெரியாமல் தான் கேட்கிறேன்...நீங்கள் இப்படிச் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாப்பிட இயலுமா? சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?எனக்குத் தெரிய ஆமணக்கில் இருந்து எடுக்கும் நெய் மிகுந்த மருத்துவ குணம் உடையது. நல்ல பூச்சிக் கொல்லியும் கூட...எந்த அளவுக்கு அதைச் சமையலில் பயன்படுத்துவோம் என்று தெரியுமா?!!!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcte%3DmK6GRr1NE-EE%2BCpArb1YvyErpB5Uef9-Ort%2Bzyteg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc080SnL0TxEVPA2pXQoCQaPZK7ZztmbB9OqoS5X1c9NQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcUUO2LTs%3DdMF_8mxOY5duX4DfZYtdF%3DOD5BaaO1UKSXQ%40mail.gmail.com.
கணேசனாரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க வகையில் விளங்குகிறது! -புலவர் இராமமூர்த்தி
கோடை வந்தாலே மாமரங்களில் மாம்பிஞ்சுகள் நிறைந்து தொங்கும். மாம்பிஞ்சு என்று சொல்வதை விட மாவடு என்ற பெயர்தான் இன்று பிரபலமாக இருக்கின்றது. மாவடு என்றதுமே இரண்டு திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வரும்.
என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறச்சொல்லோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
படம் – சிவகாசி
பாடல் – இயக்குனர் பேரரசு
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண்
பாடலின் சுட்டி – https://youtu.be/Cz2dDTo-xRwமுத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
………………
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
படம் – நெஞ்சில் ஒரு ஆலயம்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடலின் சுட்டி – http://youtu.be/t5zV9id2QP4
முதல் பாடல் கவித்துவமே இல்லாமல் இருந்தாலும் தயிர்ச்சோற்றுக்கு மாவடு மிகப்பொருத்தம் என்ற உண்மையைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் மிக இனிமையான பாடல். மாவடு வகிர்ந்தது போன்ற அழகான கண்கள் என்று உவமிக்கிறது.
சரி. நாம் தயிர்ச்சோற்றுக்கே போகலாம். ஊறுகாய்கள் எல்லாமே தயிர்ச்சோற்றுக்குப் பொருத்தமாக இருந்தாலும் நன்கு ஊறிய வடுமாங்காய் பலரால் விரும்பப்படுவதுதான் உண்மை.
இப்பொழுதெல்லாம் ஊறுகாய்களை கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வீட்டிலேயே செய்யப்படும் மாவடுவுக்கு இணை வேறெதுவும் இல்லை.
சென்னையில் மாவடு பார்த்துப் பொறுக்கி வாங்க வேண்டுமென்றால் மயிலைதான் சிறந்த இடம். வெறும் வடுமாங்காய்கள் மட்டுமல்ல, ஊறுகாய் செய்வதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அங்கேயே வாங்கிவிடலாம். பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது இன்று நேற்று நடப்பதல்ல. கடைச்சங்க காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறது.
கடைச்சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட ஒரு நூல் அந்தணர் வீடுகளில் வடுமாங்காய் பயன்பாட்டில் இருந்ததையும் செய்முறையையும் தெளிவாகக் குறிக்கிறது.
அந்த நூல்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை.
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
……………………………………….பைந்துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர்
நூல் – பெரும்பாணாற்றுப்படை
எழுதியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
இந்த வரிகள் அந்தணர் வீடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைப் பட்டியல் இடுகின்றது. மாதுளங்காயை எப்படிப் பொரியல் செய்வது என்றும் இந்தப் பாடல் விளக்கும். ஆனாலும் நமக்குத் தேவையான மாவடு பற்றிய வரிகளின் பொருளை மட்டும் பார்க்கலாம்.
மறைகளை ஓதுகின்றவர்களின் வீடுகளில்
நெடிய மாமரங்களின் பசுங்கொத்துகளிலிருந்து
உதிர்க்கப்பட்ட மாவடுக்கள் காடியில் ஊறி
உண்பதற்கு சோற்றோடு வகைபடப் பெறுவீர்கள்
காடித்தண்ணீரில் மாவடு ஊற வைக்கப்பட்டு சோற்றோடு கலந்து உண்ணப்பட்டதாம். எப்போது? கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர்.
ஆனால் அந்த முறையில்தான் இப்போதும் மாவடுக்கள் ஊறவைக்கப்படுகின்றனவா? இல்லை. இப்போதைய செய்முறையை எளிமையாச் சொல்கிறேன்.
வடுமாங்காய்களை காம்பு நீக்கி நீரில் அலசிக்கொள்ள வேண்டும். நன்கு கழுவப்பட்ட மாவடுக்களை நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது.
ஆமணக்கு எண்ணெய்யை (விளக்கெண்ணெய்) சிறிதளவு எடுத்துக்கொண்டு மாவடுகளின் மீது பரவலாகப் பரவும்படி கலந்துகொள்ள வேண்டும். சிறிதளவு விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவு கூடினால் ”பின்விளைவுகள்” இருக்கும்.
இந்த மாவடுக்களோடு உப்பு, மிளகாய்த்தூள், கடுகுப்பொடி கலந்து பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து காலையிலும் மாலையிலும் குலுக்கி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊறி ஊறி நீர் சேர்ந்து மாவடுக்கள் சுண்டிச் சுருங்கி சுவையாகிவிடும். அவ்வளவுதான் செய்முறை.
என்ன? மாவடு வாங்கப் போகின்றீர்களா? மாவடு ஊறியபின் எனக்கும் ஒரு பாட்டில் நிறைய கொடுங்கள்.
அன்புடன்,
ஜிரா
-----------------
ReplyForward |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcEp7FTFxyaYSOQ%3D4oZEXHiLncp0vJe0SGAq6DdR3xSdA%40mail.gmail.com.
நச்சர். தெளிவாகக் காடி = ஊறுகறி என்கிறார்.மாவடு ஊறுகாய்க்கு பூஞ்சைத் தொற்று ஏற்படாது இருக்க விளக்கெண்ணெய் சேர்ப்பது / சேர்த்தது உண்மையாக இருக்கலாம்...அதற்காகக் காடி = ஆமணக்கு நெய் என்று முடிவு செய்வது சரி இல்லை.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcurgQV%2BNy5KyPivGcKrk_1jDptyaxQQKBbapbsdz8_Hyw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe0N6BPCiO2_kLeYmN82DiZh1A8mrYimeFqL3hU8CcVgA%40mail.gmail.com.
///நச்சர் கூறுவது: ”இனிக்காடியை நெய்யென்பாரும் உளர்”.///இது தான் எனக்குக் கிடைக்கவில்லை. ஏன்?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctj1EOdBQUNy%3DrGmz5UzVAwV5b8WozsU7vx7Z8rmEJMVQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeQmbrcwBaBJ%3Dvqp%2Bmm5xDGh_eOCqPNkxq-8avNm_gAbw%40mail.gmail.com.
கணேசனாரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க வகையில் விளங்குகிறது! -
புலவர் இராமமூர்த்தி
விளக்கெண்ணெய் என்ற தொடரின் பொருள் 'விளக்கு எரிக்கும் எண்ணெய்' என்பது அன்று.உடல்நலம் விளங்க... இருப்பிடம் கிருமிகள் இன்றி விளங்க ... நிலை கதவு மரம் பூஞ்சைத் தொற்று இன்றி விளங்க... மகப்பெற்றவள் நலம் விளங்க ...இப்படி அனைத்தையும் விளங்க வைப்பதால் 'விளக்கெண்ணெய்'.
மீண்டும் உ.வே.சா.வின் பத்துப்பாட்டு பார்க்கிறேன்.
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdnJ4Rzv5qGDE7x78_YGk%3D8oLEOVYCyc-vXrs3seVynMQ%40mail.gmail.com.
/// பரல் = பலாக்கொட்டை /// Dr.Ganesan wrote...இப்பொருள் வழக்கிற்கு இன்னும் ஒரே ஒரு சான்றேனும் காட்டுங்கள்; இல்லையேல் ஏற்றுக் கொள்ள இயலாது.சக
மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்துச் |
| |||
| மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து - மஞ்சளும் இஞ்சியு முதலியன தம்முள் கலந்த பிணக்கத்தினையுடைய தோட்டங்களில், செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும் - பலாவின் செவ்விய சுளைகளிலுள்ள விதையாகிய பருக்கைகள் பகையாய் உறுத்தலைச் செய்யும் ; வலயம் - பாத்தியுமாம். பலாவின் அடிக்கீழ் மஞ்சள் முதலியன பயிரிடல், 1 "பைங்கறி நிவந்த பலவி னீழல், மஞ்சண் மெல்லிலை" என வருதல்கொண் டுணர்க. உறுக்கும் - உறுத்தும். | |||
1. சிறுபாண், 43-4. |
--On Tue, 9 May 2023, 5:50 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:--On Tue, May 9, 2023 at 6:49 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:விளக்கெண்ணெய் என்ற தொடரின் பொருள் 'விளக்கு எரிக்கும் எண்ணெய்' என்பது அன்று.உடல்நலம் விளங்க... இருப்பிடம் கிருமிகள் இன்றி விளங்க ... நிலை கதவு மரம் பூஞ்சைத் தொற்று இன்றி விளங்க... மகப்பெற்றவள் நலம் விளங்க ...இப்படி அனைத்தையும் விளங்க வைப்பதால் 'விளக்கெண்ணெய்'.The primary use of castor oil, one of the first vegetable oils that mankind has known, is to burn lamps. Hence, its name viLakkeNNey.Yes, in Saturday bath etc., to grow hair, to make the body shine etc., it is அனைத்தையும் விளங்க வைப்பதால் 'விளக்கெண்ணெய்'.சனி நீராடு, சமையலில் ... secondary.மீண்டும் உ.வே.சா.வின் பத்துப்பாட்டு பார்க்கிறேன்.please do.சக
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdnJ4Rzv5qGDE7x78_YGk%3D8oLEOVYCyc-vXrs3seVynMQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsdfsQB2aKm4mj%2B8Bep%2B3VxV5eWKBQsCFExRRWEeU4LqQ%40mail.gmail.com.
பரல், காழ், வீசம், வித்து, விதையாம்.- சூடாமணி நிகண்டு.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcxYQ%3DXhg2dvBvcGNT-Zkqw4ygWkqczvn7B2C8YM8Zw%3Dw%40mail.gmail.com.
காடி என்ற சொல் தொகை இலக்கியத்தில் ஆறு முறை பயின்று வருகிறது.(நன்றி: tamilconcordance)நெடுநல்வாடை கூறும்;"காடி கொண்ட கழுவுறு கலிங்கம்" என்ற ஒரு தொடர் தவிர ('கஞ்சி போட்ட' என்று பொருள் தந்துள்ளனர்.); பிற ஐந்து தொடர்களிலும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த பதனப் பொருளாகத் தான் பார்க்க முடிகிறது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs1oOHBwSqy0UrZO_%3DAZHL2r8fb24W%2BBq1HvBOKVA0OQQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUePEuTkFCas3a_aqEaYdsUo0wUzBipUzsWoysD7t%3DAvMw%40mail.gmail.com.