தமிழில் “செம்-” என்ற சொல்லுக்குமிகக் குறைவான/ஒன்றுமில்லாத/இலகுவான என்ற பொருள்கள் சில இடங்களில் உண்டு.(1) செந்தொடை cen-toṭai 2. (Pros.) Versification in which mōṉai, etc., are neglected; மோனை முதலிய அமையாது வேறுபடத்தொடுக்குந் தொடை. (காரிகை. உறுப். 17.)(2) செந்தூக்கு cen-tūkku , n. < id. +. Weight which can be easily lifted by a person; கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.)(3) செங்கீரை - சிறுகுழந்தை மழலை மிழற்றும் பருவம். கிள்ளை/கிளி < கிளத்தல். -ள்- > -ர்- ஆகும் நாளணன் >நாரணன். அதுபோல், கிள- > கீரம் (சொல்).செங்கீரை = செஞ்சொல். ஒழுங்கற்ற, புரியாத சொல்.செம்- (செங்-, செந்-, செஞ்-, செவ்-) : இவற்றில் தொடங்கும் சொற்களில் zero-, approaching zero, orderless என்ற அர்த்தத்தில் உள்ள சொற்கள் என்னென்ன?
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செம்போத்து என்று ஒரு பறவை உண்டு.அந்தப் பெயரில் உள்ள ' செம் -' என்பதன் பொருள் என்ன ?
| தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம் குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து. | |
(ப-ரை.) செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரிகணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த - திறக்கப்பட்ட, எல்லாவாய் (உம்) - எல்லாப் புண்களின் வாய்களினின்றும், குருதி படிந்து - (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்டகாகம் - (அவ்வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின் புறத்தையுடையவாகிய, சிரல்வாய் - சிச்சிலிக் குருவி போன்ற வாயையுடையவாயின எ-று. வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை ‘உண்ணு நீ ரூட்டிவா' என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை ‘குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே' என்னும் பிங்கலந்தையான் அறிக சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; ‘புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்' என்பது சிறுபாண். | |
அங்ஙனமே ---- ' செங்கனி ' ???கண்மணி
அங்ஙனமே ---- ' செங்கனி ' ???கண்மணி
2018-03-11 3:27 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:செம்போத்து என்று ஒரு பறவை உண்டு.அந்தப் பெயரில் உள்ள ' செம் -' என்பதன் பொருள் என்ன ?
செம்போத்து - சிவப்பான றெக்கைகளைக் கொண்ட பறவை. குக்கில் என்ற பழம்பெயரும் உண்டு.குயிலுக்கும், காக்கைக்கும் இடைப்பட்ட புள்வகை. நடுநாட்டில் கள்ளிக்காக்கை எனப் பெயர். குகில்/குயில் - தொடர்புடைய பெயர் குக்கில்.கொங்குநாட்டில் செம்பூத்தன் கூட்டம் என்ற கூட்டத்தார் உள்ளனர். செம்போத்து அவர்கள் குலச்சின்னம்.தாவரங்கள், பறவைகள், விலங்குகள் - பெயர்கொண்ட கூட்டங்கள் பல.குக்கில் (=செம்போத்து), குகில்/குயில் (Indian cuckoo),இலங்கை மொழியில் 5 வகைக் குசில் இருக்கிறது:செம்போத்து பற்றி முன்னர் எழுதிய மடல்:
தமிழ் இலக்கியங்களில் குக்கில் = செம்போத்து Click here to Reply
ஒரு வினா:க- ச- ஆகும்: கெவி:செவி, கெம்பு:செம்பு, கெம்-/செம்- “சிவப்பு, நல்ல”
---------செ-/சே- : சேய்:செவிலி போன்றவற்றில் த- ச- ஆனதோ?தோகை சோகை. தோகைக்கா நாட்டில் உள்ள அருவி, ஜோக் ஃபால்ஸ்:கரும்பின் சோகை < தோகை.தொடுதல் - தொடை. கொங்கில் “செருப்பைத் தொட்டுக்கொண்டு வருகிறேன்” என்பதுண்டு.இணையாக தொட்டுக்கொண்டு இருப்பவை: தொடுப்பு.தொட்- சோடு. சோடி/ஜோடி, சுவடி.கால்கள் தொடுவதால் ஏற்படுவது சுவடு.அதுபோல், தேய்- ‘to erase, to become lean,' .., தெவு-/தெவ்வு- (தெவ்வர் = தேய்ப்பவர்).செ-/சே- (செவிலி/சேய்) என்னும் இப்பொருள் தெ-/தே- வேர்ச்சொல்லின் மாறுபாடோ?அறிய ஆவலுடன்,நா. கணேசன்
On Friday, March 9, 2018 at 5:20:14 PM UTC-8, N. Ganesan wrote:முன்பு எழுதியதிலிருந்து [1]:செ-/சே- = சிறு, உளதோ, இலதோ என்ற நிலை. இப்பொருளும் உண்டு.சே- சேய் = பிறந்த சிறு குழந்தை.செவிலி = சேயை வளர்க்கும் பெண். Nurse.செவ்வெண்ணெய் - சிசு எண்ணெய்( cev-v-eṇṇey, n. < id. +. Castor oil, sweetened with honey or cane-sugar and applied to the lips of an infant, as soon as born;பிறந்தவுடன் சிசுவின் வாயினில் தடவும் தேன் அல்லது சர்க்கரை கலந்தஆமணக்கெண்ணெய்.)சே + (த்) + ஆ = சேதா = கன்றுடன் கூடிய பசு.சேதா என்றதும் சிவந்த பசு என உரை வரைவர். ஆனால், அதைவிட,பாடல்களைப் படித்தால் கன்றோடு இருக்கும் பசு எனல் பொருந்தும்.செவ்விப்பசு - கன்றுடன் கூடிய பசு[ ஒப்பிடுக: செவ்வி - மலரும் பருவத்து அரும்பு (பிங்கலந்தை)செவ்வெண் = சிற்றெண்,அழகன், அழகி வந்தனர் (இது செவ்வெண். அழகனும், அழகியும் இருவர் வந்தனர்என்ற பொருள் - சிறிதாய்ச் சொல்வது ”செவ்வெண்”)Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctiveparticles; பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர்.பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும் (தொல். சொல். 290).
செந்தூக்கு
செந்தொடை - மோனை இல்லாமலே அல்லது சிறிய அளவில் தொடுக்கும் தொடைசெந்தூக்கு - குழக்கன்று போன்ற நெகிழ்தன்மை கொண்ட ஆசிரியப்பாசெவ்விரல் = சிறுவிரல்
தமிழில் “செம்-” என்ற சொல்லுக்குமிகக் குறைவான/ஒன்றுமில்லாத/இலகுவான என்ற பொருள்கள் சில இடங்களில் உண்டு.(1) செந்தொடை cen-toṭai 2. (Pros.) Versification in which mōṉai, etc., are neglected; மோனை முதலிய அமையாது வேறுபடத்தொடுக்குந் தொடை. (காரிகை. உறுப். 17.)(2) செந்தூக்கு cen-tūkku , n. < id. +. Weight which can be easily lifted by a person; கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.)(3) செங்கீரை - சிறுகுழந்தை மழலை மிழற்றும் பருவம். கிள்ளை/கிளி < கிளத்தல். -ள்- > -ர்- ஆகும் நாளணன் >நாரணன். அதுபோல், கிள- > கீரம் (சொல்).செங்கீரை = செஞ்சொல். ஒழுங்கற்ற, புரியாத சொல்.செம்- (செங்-, செந்-, செஞ்-, செவ்-) : இவற்றில் தொடங்கும் சொற்களில் zero-, approaching zero, orderless என்ற அர்த்தத்தில் உள்ள சொற்கள் என்னென்ன?நன்றி.
--
செங்குட்டுவன் என்ற சொல்லில் இடம் பெறும் ' செம்-'செந்தொடை என்னும் சொல்லின் 'செம்-' உடன் ஒத்ததாகக் கொள்ளலாமா?செங்குணக்கு என்ற சொல்லில் உள்ள ' செம்-' நேர்கிழக்கு என்று பொருள் படுகிறது.இதை எந்த வகையில் சேர்ப்பது ?கண்மணி
2018-03-12 21:38 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:தகவலுக்கு நன்றி .கண்மணி2018-03-12 19:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:2018-03-11 22:24 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:நன்றி . புது தகவல்கள்.செந்தட்டி நீங்கள் சொன்ன பொருளுக்கு ஒத்து வந்ததால் செம்போத்தும் ஒத்து வருமோ என்ற ஊகத்தில் கேட்டிருந்தேன்.செங்கனி பற்றிக் கேட்டதன் காரணம் ------சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலொன்று ----"செங்கனி வாய் திறந்து சிரிக்கின்றாள் ....."என்பதாகும்.இலக்கியத்தில் குறிப்பிட்ட பெயரோடு செங்கனி இடம் பெற்றிருப்பது இப்போது தான் தெரிந்தது.கண்மணிநூற்றுக்கணக்கான இடங்களில் - பழைய இலக்கியங்களில், ஆழ்வார்கள், நாயன்மார்கள் - பெண்கணின் இதழை, கண்ணபிரான் அதரத்தை,வாயைச் செங்கனி எனப் பாடியுள்ளனர். அது என்ன என்றால் தொண்டைக்கனி (= கோவைக்கனி என விளக்கியவர் தமிழின் முதல் எம். ஏ. வ.சு. செ. பிள்ளையவர்கள்).NG
செங்குட்டுவன் இளங்கோ படைத்த கற்பனைப் பாத்திரம் தான்.கடலோட்டிய வேல்கெழு குட்டுவனின் வீரம் தீரம் அனைத்தையும் அவனுக்கு உரியதாக்குகிறார்.இந்நிலையில் ' செம் -' என்னும் அடைமொழி 'சிறந்த ' என்னும் பொருள் கொடுக்க வேண்டுமென்றால் பிற சேர மன்னரோடு ஒப்பிடுவதாக அல்லவா அமையும். அதனால் செந்தொடை என்னும் பெயர்ச்சொல்லிலுள்ள ' செம்-' போல பொருள் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.கண்மணி
On Sunday, April 1, 2018 at 10:03:10 AM UTC-7, kanmanitamilskc wrote:///செந்தொடையில் உள்ள செம்- ‘approaching zero' என்றால் இதற்கும் செங்குட்டுவன் என்ற பெயரில் உள்ள செம்- என்னும் பெயரடைக்கும்என்ன தொடர்பு என விளங்கவில்லை. ///அவன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்ற காரணத்தால் அது பொருந்தும் என்று எண்ணுகிறேன். - approaching zerokanmaniசங்கச் சேரருள் சிறந்த மன்னன் கடல் பிறக்கோட்டிய குட்டுவன்.இவன் ஆன்பொருநைக் கரையில் வஞ்சி மாநகரைத் தலைநகராக
வைத்து ஆண்டதால் காவிரி அனையை என்றும், அங்குள்ள
முக்கூடலை ஒப்பவன் எனப் பதிற்றுப்பத்தில் புகழ்கொண்டவன்.செம்மையான குட்டுவன். இவனுக்கு செங்குட்டுவன்என்ற பெயரைப் பின்வந்தோர் அளித்தனர். உதாரணம்பதிற்றுப்பத்தின் பதிகம்.அதனால், செங்குட்டுவன் என்று இவனைக் கதாபாத்ரமாகதம் தேசீய நாவலில் கொண்டுள்ளார் இளங்கோ அடிகள்.‘approaching zero' என்ற பொருளில் பதிற். பதிகத்தில்இவன் பெயர் செங்குட்டுவன் இல்லை அல்லவா?அதே போல, சிலம்பிலும் என்பது என் கருத்து.
On Wednesday, April 4, 2018 at 9:39:04 AM UTC-7, kanmanitamilskc wrote:' தேம்பி ' என்ற சொல்லுக்கும் கேவி என்ற சொல்லுக்கும் இடையில் பொருள் தொடர்பு மட்டுமின்றி ; மருவி வழங்கும் சொற்களாகவும் காணப்படுகின்றன.ப் >>>வ் மாற்றம் தமிழில் ஏற்கெனவே பண்டு தொட்டு உண்டு.பலப்பம் <<<>>>வலப்பம்பண்டி <<<>>>வண்டிபி >>>வி ஆக மாறிய பின் இடையில் ' ம் ' தேவை இல்லாமல் மறைந்து விடுகிறது.ஏனெனில் அது பகரத்தின் இனமான மெல்லெழுத்து.தே >>>கே என்று தஞ்சை வட்டாரத்தில் மாறி வழங்குவதால் அங்கு இது போன்ற மாற்றம் இன்னும் நிகழ்ந்து இருக்கிறதா என்று பார்க்கலாம்.
3451 (a) Ta. tēkkam eructation; tēkku (tēkki-) to belch; n. belching, eructation; tēkk-iṭu, tēkk-eṟi to belch; tekiṭṭu vomiting sensation; teviṭṭu (teviṭṭi-) to chew the cud. Ma. tēkkuka to belch; tēkkam nausea, unsubdued anger; tēṅṅuka to feel nausea, sob; tekiṭṭu belching; tikaṭṭuka to belch, feel nausea; tēṭṭuka to belch, ruminate. Ko. te·kl a belch. To. t&odieresisside;k- (t&odieresisside;ky-) to belch. Ka. tēgu, tēku id.; n. a belch; tēguvike belching; (Bell.; U.P.U.) ḍēgu, (Gulb.; U.P.U.) ḍēku to belch. Koḍ. t&edieresisside;kïlï a belch. Tu. tēgů id.; tēguni to belch. Te.(K.) dēvu (nausea) to be caused in stomach. Nk. ḍēkur a belch. Konḍa dēk- (-t-) to belch; dēkuṇ a belch. Kui tēpka (< tēk-p-; tēkt-) to vomit; n. vomiting.
(b) Ta. tēmpu (tēmpi-) to sob violently. Ka. (Rabakavi, LSB 5.19) dəriki a belch. Te. t(r)ē̃cu, trēn(u)cu, tēncu to belch, eructate; t(r)ē̃pu, trēn(u)pu, tēnpu belching, a belch. Kol. (Kin.) ḍērg, ḍērk, (SR.) ḍerkā id. Go. (Tr.) dēr a belch due to indigestion; (Ph.) dēr (pl. ḍērk; sic), (A.) ḍerka a belch (Voc. 1586). Konḍa (BB) ḍērk- to belch. Pe. ḍreb in- id. Kuwi (F.) drebali, (Isr.) ḍreb- (-it-) id. DED(S, N) 2841.
----------------------------------------------1990 Ta. cē (-pp-, -tt-) to dwell, lie, remain, sleep; cēppu (cēppi-) to abide, remain; cēkkai cot, bed, roost, dwelling place, nest. Ma. cēkuka, cēkkuka to roost; cēkal, cēyal, cēkka, cēkku a roost. Ka. kē (kēd-) to lie down, repose, copulate with; kēvu, (K.2) kendu copulation. Tu. kedoṇuni to lie down, rest; (B-K.) ketoṇu, katoṇu to lie down; kerapāvu to cause to lie down; kēlů abode of a Pariah. Kol. ke·p- (ke·pt-) to make (child) to sleep. Kur. kīdnā, kīd'ānā to allow or invite one to lie down for rest or sleep, put to bed (a child, a sick person), lay in the grave. Malt. kíde to lay down. Cf. 1956 Kur. xeppas. DED (S, N) 1656.
கேவு- கேந்து- கேந்திப் பாட்டு - அடங்காக் காமப் பாட்டு. இவ்வகைப் பாட்டுகளை எங்கள் தமிழ்ப் பேரா. க. கிருஷ்ணசாமி தொகுத்தார்.கண்மணி2018-04-04 21:45 GMT+05:30 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:உண்மைதான். தேம்பி என்பதுதான் மதுரை வட்டாரச் சொல்.ஏன் கேம்பி, கேம்பி அழுற? என்று கூறுவது நடைமுறையில் இல்லை.தேம்பி எனும் சொல்தான் அழுகையோடு தொடர்புடையது, கேம்பி என்பது அல்ல.On Tue, Apr 3, 2018, 1:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///கெம்பு: [ kempu ] i. கொந்தளி; 2. ஆரவாரி.. [251390]
செம்பு: செம்பு முதலியவற்றாற்செய்யப்பட்ட பாத்திரவகை. [169490]
செம்பினால் செய்த பாத்திரங்கள் சிறு அளவு ஆராவரிப்ப்பதால் கெ-செ மட்டும் மாறுபட்டு இருக்கலாமோ? சிறு அளவு அழுவது ஏன் கேம்பி, கேம்பி அழுற?///'தேம்பி தேம்பி ' அழுவதாகத் தான் மதுரை வட்டாரத்தில் பேசுவர் .கண்மணி
I believe செந்தொடை is a "euphemism", like "நல்ல பாம்பு", which does not require one to believe that
"நல்ல" has an additional meaning.
Another case would be "செவ்வெண்"
செவ்வெண் (p. 1616) cev-v-eṇ செவ்வெண் cev-v-eṇ , n. < செம்-மை +. Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctive particles; பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர். பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல். சொல். 290).
-- Jean-Luc (Müssen)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a70f2633-bb20-4e57-8e75-adad5f46e819%40googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/48bc152f-db1e-4644-51c7-e381caf545e9%40gmail.com.
On Monday, December 23, 2019 at 10:24:11 AM UTC-8, S Roy wrote://குற்றமற்ற, மாசு மருவற்ற, பிழையற்ற, களங்கமிலா, கள்ளமில்லா மனம் //செங்கீரைப் பருவம் they say denotes only a Five month old baby. All the above attributes you have given would apply to much younger babies too, would it not?
ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கி
- செவ்வி அவல் வாயில் மொக்கினால், கரைய நேரம் எடுக்கும். வறுத்த அவல் சீக்கிரம் கரைந்துவிடும்.
குறுந்தொகை 238-லும், வயல் வரப்பில் உழக்குடிப் பெண்கள் செவ்வியவல் (பாசவல்) செய்து உண்பது இருக்கிறது:
இது கெட்டியவல். what Sangam literature shows is the process by which Indians found 'aval' from paddy.
Initially, a simple procedure from raw, fresh paddy. Then the aval using fried paddy came along. Have to check
Kerala temples still use the "aval" (poha in Hindi) made from FRESH paddy.
https://groups.google.com/forum/#!msg/mintamil/tRLjYNOgEwc/0SwGUaKNBAAJ
2. செங்கீரைப் பருவம்[தொகு]
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவமாகும். இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும். "கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்" என்றும், "ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியுமொருகாலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்" என்றும், "அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்" என்றும் கூறுவர். (காண்க கலைக்களஞ்சியம், தொகுதி 7 பக்கம்: 370)
குழந்தை தலையெடுத்து முகமசைத்தாடும் நிலையே பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.என்று விளக்கம் கிடைக்கிறதுBest,
Sujata
On Monday, 23 December 2019 10:17:19 UTC-8, தேமொழி wrote:
On Monday, December 23, 2019 at 8:54:52 AM UTC-8, S Roy wrote://(2) செந்தூக்கு cen-tūkku , n. < id. +. Weight which can be easily lifted by a person; கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.)//Can it not translate as the perfect weight for lifting?//(3) செங்கீரை - சிறுகுழந்தை மழலை மிழற்றும் பருவம். கிள்ளை/கிளி < கிளத்தல். -ள்- > -ர்- ஆகும் நாளணன் >நாரணன். அதுபோல், கிள- > கீரம் (சொல்).//செங்கீரைப் பருவம் = குற்றமற்ற, மாசு மருவற்ற, பிழையற்ற, களங்கமிலா, கள்ளமில்லா மனம் கொண்ட குழந்தைப் பருவத்தைக் குறிக்க பயன்பட்டிருக்கலாம்."கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது"
QUOTE from 2. செங்கீரை. செங்கீரை என்பது ஒரு வகைக் கீரை. பிறந்த ஐந்து மாதத்தில் குழுந்தைக்குக் கழுத்து நிற்கும். மெல்ல, கீரையைப் போலத் தலையை எடுத்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைக்கும்; பார்க்கும். அப்படிப் பார்ப்பதை வருணித்துப் பாடுவார்கள். அப்படியில்லாமல், பெருமைகளை அடுக்கி, ‘இப்படிப்பட்டவனே, செங்கீரை ஆடுகவே,’ என்றும் சொல்வார்கள்//END QUOTERather than zero, could செம் not mean perfect as in perfect Tamil, perfect publication, making something perfect (செப்பம் ), etc.Best,Sujata
On Monday, 23 December 2019 08:19:19 UTC-8, S Roy wrote://செவ்வகம் ---zero difference between the length of the four sides.செம்பதிப்பு --- publication which is almost devoid of mistakesகண்மணி //Is it செம்மை + பதிப்பு?Best,SujataOn Thursday, 8 March 2018 08:16:29 UTC-8, kanmanitamilskc wrote:செவ்வகம் ---zero difference between the length of the four sides.செம்பதிப்பு --- publication which is almost devoid of mistakesகண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/bb597fe1-f909-4741-92b4-d2e7f6b7bf71%40googlegroups.com.
There is another important meaning for nalla- = black.From njeL-/neL (njeNDu, njeLLu/eLLu 'sesame') > naLLa/nalla.nallamalai range from which River Krishna originates.Also, Iravatham Mahadevan says nalla pAmbu is translated as Krushna sarpam in Sanskrit.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdgW3MBOJZZ6JB%3DX-x3TYx4tDMBxEUyCCh3gYsjf9MkyA%40mail.gmail.com.
/// செம்- (செங்-, செந்-, செஞ்-, செவ்-) : இவற்றில் தொடங்கும் சொற்களில் zero-, approaching zero, orderless என்ற அர்த்தத்தில் உள்ள சொற்கள் என்னென்ன?
கேள்வியே தவறாக தோன்றுகிறது. செங்குன்றம் செந்தமிழ் செஞ்சி செவ்வி. ஏன் இப்படி கேள்விகள் எழுகின்றன என வியப்பாக உளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2b8b76ed-9f55-4c22-9448-128751defa6f%40googlegroups.com.
செந்தூர் பெயர்க்காரணமும் பொருளும் பற்றித் தெரிந்தோர் தெளிவுபடுத்துங்கள்.சிலப்பதிகாரம் இவ்வூரைச் "சீர்கெழு செந்தில்" என்கிறது."சீர் அலைவாய்" என்னும் பெயரும் இலக்கிய வழக்கில் உள்ளது.சக
I believe செந்தொடை is a "euphemism", like "நல்ல பாம்பு", which does not require one to believe that
"நல்ல" has an additional meaning.
Another case would be "செவ்வெண்"
செவ்வெண் (p. 1616) cev-v-eṇ செவ்வெண் cev-v-eṇ , n. < செம்-மை +. Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctive particles; பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர். பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல். சொல். 290).
-- Jean-Luc (Müssen)
On Wednesday, 7 March 2018 19:04:35 UTC-8, N. Ganesan wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a70f2633-bb20-4e57-8e75-adad5f46e819%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/48bc152f-db1e-4644-51c7-e381caf545e9%40gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/07e9670f-a410-49a7-bf2f-309237d7cc90%40googlegroups.com.
On Tuesday, January 7, 2020 at 2:58:42 AM UTC-8, kanmanitamilskc wrote:' இல் ' என முடியும் இன்னொரு சங்க கால இடப்பெயர் "அழும்பில்".மற்றொண்டு 'பொதும்பில்'source:பொதும்பில் சங்கப் புலவர்கள்[...]பொதும்பு என்ற சொல்லுக்கு இளஞ்சோலை என்றும் பொருள். சோலைகள் சூழ்ந்த பொதும்பு அந்நாளில் ‘பொதும்பில்’ என்ற பெயருடன் திகழ்ந்திருக்கிறது. குறைந்தது மூன்று சங்கத் தமிழ்ப் புலவர்கள் பொதும்பைச் சேர்ந்தவர்களாக அறியப்படுகிறார்கள். நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் “பொதும்பில் பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்; மதுரைத் தாலூகாவில் உளது; இப்பொழுது பொதும்பு என வழங்குகிறது” என்கிறார். தமிழகம் – ஊரும் பெயரும் என்ற நூலில் ரா. பி. சேதுப்பிள்ளையும் இதைக் குறிப்பிடுகிறார்.பொதும்பில்கிழார் நற்றிணை 57-ஆம் பாடலைப் பாடியவர். அகநானூற்றில் உள்ள 192-ஆம் பாடலைப் பாடிய பொதும்பில்கிழார் வெண்கண்ணனார் என்பாரும் இவர்தானா வேறொருவரா எனத் தெரியவில்லை. பொதும்பில்கிழாரின் புதல்வரான பொதும்பில்கிழார் மகனார் வெண்கண்ணியார் நற்றிணையில் உள்ள இரு பாடல்களைப் (375, 387) பாடியவர். அந்நாளிலேயே நம் நிலத்தில் பெண்கல்வி சிறந்து விளங்கியதை பொதும்பில் புல்லாளங்கண்ணியார் என்ற பெண்புலவர் இருந்ததைக் கொண்டு அறியமுடிகிறது. புல்லாளங்கண்ணியார் அகநானூற்றில் உள்ள 154-வது பாடலைப் பாடியவர்.
இப்பாடல்கள் யாவும் அகத்துறை சார்ந்தவை என்பதால் இயற்கை விவரிப்புகளை மட்டும் கொடுத்துள்ளோம். அகவையும், ஆர்வமும் உள்ளவர்கள் முழுப்பாடல்களையும், அவற்றில் உள்ள உள்ளுறை முதலான இலக்கிய நயங்களையும் சுவைக்கலாம்.
___சகOn Tue, 7 Jan 2020 4:25 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:வைஜயந்தி மாலாவை வைஜந்தி மாலா என்று யாரும் அழைப்பதில்லை.கிராமத்தார் கூட வைஜேந்தி மாலா என்று தான் சொல்வர்.சகOn Thu, 2 Jan 2020 5:13 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:வைஜயந்திமாலா > வைஜந்திமாலா (பேச்சுவழக்கில்)On Thu, Jan 2, 2020 at 5:39 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:ஜேஷ்ட்ட > சேட்டன் (மூத்த சகோதரன்)ஜெய்ந்தி > செந்தி(ல்)
On Thu, Jan 2, 2020 at 5:37 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Tue, Dec 24, 2019 at 11:57 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:செந்தூர் பெயர்க்காரணமும் பொருளும் பற்றித் தெரிந்தோர் தெளிவுபடுத்துங்கள்.சிலப்பதிகாரம் இவ்வூரைச் "சீர்கெழு செந்தில்" என்கிறது."சீர் அலைவாய்" என்னும் பெயரும் இலக்கிய வழக்கில் உள்ளது.சகஅலைவாய் - தமிழ்ப் பெயர். திருமுருகு - அறு படைவீடுவெண்டலைப்புணரி யலைக்குஞ் செந்தில். (புறநா. 55, 18).
/// செந்தில் - சூரனை ஜெயம் கொண்ட தலம். ஜெயந்தி > செந்தில் எனக் கருதுகிறார்கள்.
புத்தாண்டு 2020 வாழ்த்துகள்!
நா. கணேசன் /// wrote 13hrs.agoவாழ்த்துக்கு நன்றி .'சூரனை ஜெயம் கொண்ட தலம்'- பொருளளவில் பொருந்தினாலும்; சொல்லாய்வு விதி ஏதும் பொருத்திப் பார்க்காமல் சொல்லப்பட்ட கருத்தாக அல்லவா இருக்கிறது.'ஜெயந்தி' யிலிருந்து செந்தில் ஆக என்னென்ன படிநிலை மாற்றங்கள் ?நன்றாகத்தானே சொல்லாய்வு செய்வீர்கள் !இப்போது ஏன் இப்படி ?சக
ஜெயந்திநாதர் என்று செந்தில் ஆண்டவரின் உற்சவர் விக்கிரகத்தை அழைக்கிறார்கள்.ஜெயந்திநாதர் : ஜெய்ந்திநாதர் : செந்திநாதர் என மாற வாய்ப்புகள் உண்டு,நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeKWy1QxM6Epdceqt6P6EotdSccvvp_ZyxqURdKqLK7RA%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f961ea45-09c2-4148-ad71-14520de6c23b%40googlegroups.com.
/// செந்துருத்தி, செந்திரிக்கம், செந்துளசி /// sujatha wrote 5 days agoசெந்துருக்கம் என்று எங்கள் பகுதியில் வழக்கு உள்ளது.செந்தூரப் பூ என்றும் ஒரு பூவை அழைப்பர். (செந்தூரப்பூவே செந்தூரப்பூவே- மிகப் புகழ் பெற்ற திரை இசைப்பாட்டு)இவை எல்லாம் சிவந்த நிறம் காரணமாக அமைந்த பெயர்களே; அதுபோல்.....செந்திலும் சிவந்த பூழிக்காடுகளால் சூழ்ந்த பகுதியே. (இணைப்பில் உள்ள படங்கள் காண்க.)படம்-1) கற்குவாலை அய்யனார் கோயில் (முன்பெல்லாம் வெறும் மணல்மேடு. இப்போது அங்கே முந்திரி பயிர் செய்யும் முயற்சி நடக்கிறது.)படம்-2) அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் முகப்புபடம்-3) சிவராத்திரி வழிபாட்டிற்கு வந்து படுத்திருக்கும் கூட்டம்படம்-4) கற்குவாலை அய்யனார் கோயில் மண்டபம்குலசேகரப் பட்டணம் & வேம்பார் படம் கிடைத்தவுடன் அனுப்புகிறேன்.எனது ஐயம் :செந்தில்= செந்த்- + இல் ?இதற்கு அடிப்படையான புணர்ச்சி விதி என்ன?செம்மை + இல் = செந்தில் ஆகாதே !!!செந்துருக்கம் & செந்தூரப்பூ கூட எப்படி உருப்பெற்றன?On Tue, Jan 7, 2020 at 7:33 PM S Roy <suji...@gmail.com> wrote:செந்துருத்தி, செந்திரிக்கம், செந்துளசிசெந்தில்Best,Sujata
On Tue, Jan 7, 2020 at 2:58 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
' இல் ' என முடியும் இன்னொரு சங்க கால இடப்பெயர் "அழும்பில்".
சக
On Tue, 7 Jan 2020 4:25 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
வைஜயந்தி மாலாவை வைஜந்தி மாலா என்று யாரும் அழைப்பதில்லை.கிராமத்தார் கூட வைஜேந்தி மாலா என்று தான் சொல்வர்.சக
On Thu, 2 Jan 2020 5:13 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
வைஜயந்திமாலா > வைஜந்திமாலா (பேச்சுவழக்கில்)
On Thu, Jan 2, 2020 at 5:39 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஜேஷ்ட்ட > சேட்டன் (மூத்த சகோதரன்)ஜெய்ந்தி > செந்தி(ல்)
On Thu, Jan 2, 2020 at 5:37 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Tue, Dec 24, 2019 at 11:57 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:செந்தூர் பெயர்க்காரணமும் பொருளும் பற்றித் தெரிந்தோர் தெளிவுபடுத்துங்கள்.சிலப்பதிகாரம் இவ்வூரைச் "சீர்கெழு செந்தில்" என்கிறது."சீர் அலைவாய்" என்னும் பெயரும் இலக்கிய வழக்கில் உள்ளது.சகஅலைவாய் - தமிழ்ப் பெயர். திருமுருகு - அறு படைவீடுவெண்டலைப்புணரி யலைக்குஞ் செந்தில். (புறநா. 55, 18).
/// செந்தில் - சூரனை ஜெயம் கொண்ட தலம். ஜெயந்தி > செந்தில் எனக் கருதுகிறார்கள்.
புத்தாண்டு 2020 வாழ்த்துகள்!
நா. கணேசன் /// wrote 13hrs.agoவாழ்த்துக்கு நன்றி .'சூரனை ஜெயம் கொண்ட தலம்'- பொருளளவில் பொருந்தினாலும்; சொல்லாய்வு விதி ஏதும் பொருத்திப் பார்க்காமல் சொல்லப்பட்ட கருத்தாக அல்லவா இருக்கிறது.'ஜெயந்தி' யிலிருந்து செந்தில் ஆக என்னென்ன படிநிலை மாற்றங்கள் ?
ஜெயந்திநாதர் என்று செந்தில் ஆண்டவரின் உற்சவர் விக்கிரகத்தை அழைக்கிறார்கள்.ஜெயந்திநாதர் : ஜெய்ந்திநாதர் : செந்திநாதர் என மாற வாய்ப்புகள் உண்டு,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeKWy1QxM6Epdceqt6P6EotdSccvvp_ZyxqURdKqLK7RA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/6A_IXUcnyJM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct%2BWzsCRghZ06cVaGpJk%3D%3DYZLH6Qht6mfSAYT5em%3D8S_Q%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFH9_Ockgj2V_eS%3D2-DB3Mnmu-Sg%3DqitBxJCEwK0M%3DVnXw%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct_y0z4%3D9kP7YC603ymwe3P33%3DjOhJ%3Djf5_sScUdKnpDg%40mail.gmail.com.
பாராட்டுக்கள் முனைவர் கணேசன் அவர்களே.அதிசயம்; ஆனால் உண்மை.நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்.ஆரோக்கியமான முன்னேற்றம்.அடுத்த தைப்பொங்கலுக்குள் கண்ணகி சையமலை மேல் ஏறினாள் என்ற கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.சகOn Mon, 13 Jan 2020 11:04 pm S Roy, <suji...@gmail.com> wrote://அன்று....சூரனை செயங்கொண்ட இடம் செந்தில். ஜெயந்தி > ஜெய்ந்தி (இவ்வாறு உச்சரித்து) > செந்தி(ல்) ஆகியுள்ளது.இன்று ...
செந்திநாதர் > ஜெய்ந்திநாதர் > ஜெயந்திநாதர் ஆகிறார்.
https://groups.google.com/d/msg/mintamil/6A_IXUcnyJM/3pKlCRbaCQAJ //Research bias working toward a predetermined conclusion of North to South transfer of knowledge, language, etc . This kind of bias unfortunately becomes even more potent when religion and faith become part of it.Best,Sujata
On Monday, 13 January 2020 09:17:11 UTC-8, தேமொழி wrote:
On Monday, January 13, 2020 at 4:48:22 AM UTC-8, N. Ganesan wrote:SK > எனது ஐயம் :> செந்தில்= செந்த்- + இல் ?> இதற்கு அடிப்படையான புணர்ச்சி விதி என்ன?> செம்மை + இல் = செந்தில் ஆகாதே !!!> செந்துருக்கம் & செந்தூரப்பூ கூட எப்படி உருப்பெற்றன?சிவந்திருக்கும் மண் : சேந்த மண். இது சேந்த +இல் ==> செந்தில்.(பிராகிருதங்களில் நெடில் குறுகுவது உண்டு. கூர்மம் > கும்மம், .... )இதை வைத்து சூர சம்மாரம் புராணக் கதைக்கு இந்தத் தலத்தைபொருத்தி உள்ளனர். கிரௌஞ்சகிரி (எ) சுவாமிமலை சண்டூர்அன்றில் பறவையின் ‘குருகு பெயர்க் குன்றம்’ ஆதற்போல.உற்சவர், செந்திநாதர் > ஜெய்ந்திநாதர் > ஜெயந்திநாதர் ஆகிறார்.
ஒரு சின்ன நினைவூட்டல் .......நேற்றுவரை அம்பு போட்டுக் கொண்டிருந்த திசையை இன்று மாற்றிவிட்டீர்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.அன்று....சூரனை செயங்கொண்ட இடம் செந்தில். ஜெயந்தி > ஜெய்ந்தி (இவ்வாறு உச்சரித்து) > செந்தி(ல்) ஆகியுள்ளது.இன்று ...
செந்திநாதர் > ஜெய்ந்திநாதர் > ஜெயந்திநாதர் ஆகிறார்.
ஜெயந்தி செந்தில் ஆனாரா ?இல்லைசெந்தில் ஜெயந்தி ஆனாரா ?யார் யாராக மாறினார்கள்? சற்றே தெளிவு படுத்தவும்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeKWy1QxM6Epdceqt6P6EotdSccvvp_ZyxqURdKqLK7RA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/6A_IXUcnyJM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct%2BWzsCRghZ06cVaGpJk%3D%3DYZLH6Qht6mfSAYT5em%3D8S_Q%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFH9_Ockgj2V_eS%3D2-DB3Mnmu-Sg%3DqitBxJCEwK0M%3DVnXw%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct_y0z4%3D9kP7YC603ymwe3P33%3DjOhJ%3Djf5_sScUdKnpDg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/61b4bdc4-beee-4cc5-a3c9-678b190a0ceb%40googlegroups.com.
Meenachil is a village in Kerala named after Madurai Meenakshi.Best,Sujata
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvXrP3tnYvcp5KFPsktHhx2gksZ4mix5XM%3D_7GLsJx%2BVg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAJx5rFGdL%3DTcUP2pN0si%3D%2B5wQ-Q%2BJEoYk-%3DQb%2B-Wxw%2BBPYS6JA%40mail.gmail.com.