நானறி தெலுகில் சிவப்புக்கு 'எருபு' தான் தமிழைபோல் நிறங்கள் புகர இறுதிகொள்ளும்.
தெளுபு(வெளுப்பு), நலுபு,(கருப்பு) எருபு, பசுபு(மஞ்சள்). பச்சைக்கு ஆ(க்)குப்பச்சா.
நச்.
இது, பண்பு.
இ-ள் : குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே குரு என்னும்
உரிச்சொல்லும், கெழு என்னும் உரிச்சொல்லும் நிறன் என்னும்
உரிச்சொல்லது பண்புப் பொருளாம், எ-று.
உ-ம் : ‘குருமணித்தாலி’, 4‘நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளர்
அகலம்’ (மதுரைக். 493) என வரும்.
‘குரூஉத் துளி பொழிந்த’
குரூஉக்கண் இறடிப் பொம்மல்’ (மலைபடு. 169)
எனக் குரு நீடலும், கெழு கேழ் என நீடலும் ஈறு கெடுதலும்,
‘எழுத்துப் பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே’ (உரி 97)
என்பதனாற் கொள்க. கெழு என்று வரும் இடம் உளதாயின் கொள்க.
இக் கெழு பொருத்தத்தை உணர்த்துதலும், கெழுமுதல் என்னும்
வழக்கிற்கு முதல் நிலையாய் நிற்றலும் ‘கூறிய கிளவி’ (உரி. 92)
என்பதனால் கொள்க. மேல்வரும் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள்
கூறுக.
கெழு, கேழ் என்னும் உரிச்சொல் : தொல்காப்பியர், இளம்பூரணர் விளக்கும் இரு பொருள்கள்
கழ்-/கற்- என்னும் தாது கல்-/கர்- என்றும் ஆகிறது.கருப்பு “famine, dearth, scarcity" தெலுங்கில் கறவு மற்றும் கரவு என்றுள்ளது (DEDR 1286).பயிர்கள் கறுகுவதால்/கருகுவதால் போலும் கருப்பு/கறவு = வறட்சி.தொடர்புடைய சொல்: அறுகு (புல்) இதை அருகம்புல் எனவும் எழுதுகின்றனர்.கனல் > அனல் போல, கறுகு என்ற சொல் தான் அறுகு என சங்கத்தமிழில் ஆகியுள்ளது.ஏனெனில், மற்ற மொழிகளில் கறுகு இன்னமும் உள்ளது. அறுகு ஹிந்தியில் ஹரியல்லி என ஹ்- முதலில்சேர்ந்துள்ளது. எருமை > ஹேரம்பம், அப்பளம் > ஹப்பளம், ஊளி > ஹோளி விழா, .... ஆதல் போல.வறட்சியிலும் நீரின்மையைத் தாங்கி உயிரோடிருப்பதும், முதல் மழையிலேயே தழைப்பதும் கறுகு (=அறுகு) புல். எனவே, அப்பெயர்.
DEDR 1397 (a) Ma. kaṟuka Agrostis linearis1397 (a) Ma. kaṟuka Agrostis linearis, a grass used for the funeral ceremonies and veli of Sūdras. Ko. karg sp. grass; tikarg, nakarg Andropogon foulkesii. To. kaṟx sp. short grass (for grazing); kakaṟx Eragrostis nigra, Nees. (so Rivers, p. 738, with misspelling Eragrostica; TGT, commentary on text 56). Ka. kaṟike the huriallee grass, Agrostis linearis Retz. Koḍ. garike id. Tu. kadike the huriallee grass, Cynodon dactylon. Te. gaṟika a kind of grass, Agrostis linearis. ? Go. (M) kār, (Hislop Ma.) kar grass (Voc. 642); (ASu.) garka jārī a kind of grass, Agrostis linearis. Kuwi (S.) garkigrass.
(b) Ta. aṟuku, aṟukai harialli grass, used in ceremonies, Cynodon dactylon. Ma. aṟuka Agrostis linearis. ? To. naṟk grass, Andropogon schoenanthus. / Cf. Skt. agarī-, garā-, garī- a kind of grass, Andropogon serratus. [Anglo-Indian harial(l)i, huriallee (< H. hariālī < Skt. haritālikā-) = Bermuda grass = Cynodon dactylon, for which Hooker records that one taxonomist used Agrostis linearis.] DED(S) 1176.
கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற- (தெலுங்கு)மாற்றம் உண்டா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdjCyJHzX26g54tseaJO7Zf_HDvJRjXxrfBNDa53aC%2BdA%40mail.gmail.com.
கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற- (தெலுங்கு)மாற்றம் உண்டா?
மாற்றம் ஒத்த ஒலிப்புகளாக இருக்கும்.
கேள்- ஹேளு. க்--ஹ அல்லது ஃ ,
புலி -->ஹுலி, ப--> ஹ அல்லது ஃ ஆவதால்.
வங்கம் - பங்களா, வில்லியம்-- பில். வில்- பில்
ழகரமும் றகரமும் நாவின் பிறப்பிடம் வேறானவை.
ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. அமிழ்தம்--> அமிர்தம். இரண்டுமே விழுங்கப்படும் இடங்களும் உண்டு. மருந்து- மந்து, கழுத்து- கொத்து.
ழகரமும் டகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. ஏழு--> ஏடு. அழு-- ஏடுவு, அவிழ்- விடுபு--> உடுபு
ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். றகரமும் அன கரமும் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். சும்மா பேச்சுக்கு பாணினியின் நெடுங்க்கணக்கில் பின்னொட்டாக சேர்த்தார் என சொல்லல்பொருந்தாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6jvX_aQrA8id6BgM5-Mkj0mDsQRmqmJtt2YnxrnQ0zDUA%40mail.gmail.com.

எறுழ் என்றால் சிவப்பு என்பது பொருள். வலிமை என்பதற்கும் வரும். கருமை என்ற சொல் கறுப்பு நிறத்திற்கும், வலிமைக்கும் வருதற்போல.எறுழ் = சிவப்பு நிறம். சில சங்கச் சான்றுகள் பார்ப்போம்:(1) கால் எறுழ் ஒள்வீ - ஐங்குறுநூறு 308 செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை.(2) இந்த எறுழ் சிகப்பு நிறப் பூ ஒரு மரத்துக்கும் பெயராகிறது. , குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)எரிபுரை எறுழம் (குறிஞ்சிப்பாட்டு. 66).எறுழ்- < கெழு- என்பதற்குச் சான்று தமிழிலே உண்டு. எறுபு = சிகப்பு வண்ணம் (தெலுங்கு).எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeh5rK-CU3jrUEnWdemZczaeRj%2BaJ-WhybYZx%2BeU2pHmg%40mail.gmail.com.
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvjz6LiTGJ_sqRPvGBS56AS1rfb6cg37MXKpN0j1hTUjA%40mail.gmail.com.
எறுழம் – என்ன மரம்?
செங்கை பொதுவன் எறுழம் என்பது எருக்கு என்று எழுதியுள்ளார்.
http://vaiyan.blogspot.com/2015/09/erulam-kurinjipattu.html
ஆனால், எறுழம் தீயைப் போல இருக்கும் என்று கபிலரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவதால் எருக்கு அல்ல. வைரம் குறிஞ்சிப்பாட்டு மலர்களுக்கு ஒளிப்படங்கள் தந்த கட்டுரையில் calycopteris floribunda எனக் குறிப்பிடுகிறார்.
https://en.wikipedia.org/wiki/Calycopteris_floribunda
இதில் ‘மின்னற்கொடி’ என்று இத்தாவரத்தைத் தமிழர்கள் அழைப்பதாகக் கூறுகின்றனர். காரணம், calycopteris floribunda தாவரத்தின் பூக்கள் பெரும்பாலும் வெண்மையாக இருப்பதால் போலும். ஒருசில பூக்கள் salmon red என்னும் இளஞ்சிவப்பு நிறம். என்றாலும், பெரும்பான்மை, வெண்மை நிறத்திலே இதன் பூக்கள் இருப்பதால், எறுழம் calycopteris floribunda அல்ல என்று கருதுகிறேன்.
இதன் பூக்களைப் பாருங்கள், கொழுந்து விட்டு எரியும் நெருப்புப் போல இல்லையே.
பி. எல். சாமி (The Plant Names in Kurinchippattu, JTS, 1972) கட்டுரையில் அவ்வாறு கருத்தை முதன்முதல் வெளியிட்டார். அதை வைரம் தம் ‘கற்கநிற்க’ வலைப்பதிவில் பயன்படுத்தியுள்ளார் . ஆனால், வெண்ணிறப்பூக்களைப் பெரும்பாலும் கொண்ட calycopteris floribunda எறுழம் என தாவரவியல் பேரா. கு. சீனிவாசன், சங்க இலக்கிய தாவரங்கள் நூலில் கருதவில்லை.
எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).
சேவூர்க் கல்வெட்டில் உள்ள எறுழங்கோதை என்னும் பெயரும் கொங்குநாட்டு மலைகளில் பூக்கும் Rhododendron Nilagiricum = எறுழம் என்னும் தெரிவுக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் பெண் தெய்வப் பெயர்கள் பெண்குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கம். மதுரை என்றால் மீனாட்சி என்ற பெயரும், திருச்செங்கோடு என்றால் பாவை, பாவாயி (பாவை+ஆயி), பேரூரில் பச்சைநாயகி, பச்சையம்மாள் என்னும் பேர்களை நிறையக் கேட்கலாம். அதுபோல, சேவூர் அருகே ஒருகோயிலின் அம்மன் பெயர் எறுழங்கோதை என இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
எறுழம் - Rhododendron Nilagiricum -
http://www.flowersofindia.net/catalog/slides/Nilgiri%20Rhododendron.html
http://www.rufford.org/files/Current%20Science,%20Vol.%2094,%20No.%2012,%2025%20June%202008.pdf
http://www.biotik.org/india/species/r/rhodarni/rhodarni_13_en.html
http://www.indiamike.com/india-images/pictures/nilgiri-red-rhododendron-pongal-pooh
https://www.flickr.com/photos/nilgiriswildflora/4225168300
http://www.flickriver.com/photos/tags/nilgirirhododendron/interesting/
http://www.kew.org/mng/gallery/217.html
மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும் மரத்துக்கு எறுழம் என்று சங்க காலப் பெயர் ஒரு காரணப் பெயர் எனலாம். இதன் மலர்கள் நெருப்பை ஒத்த Scarlet சிவப்பு. மேலும், இம்மரங்கள் தங்கள் நீர்ச் சத்தால் காட்டுத் தீ பரவினாலும் அழிவதில்லை. தெறு- என்பது தீச் சூடு. தீப்போல சிவந்த மண்காடுகள் தெற்றிக் காடு/தேரிக்காடு. காட்டுத் தீயாலும் அழியாத வலிமைபெற்ற மரங்கள் எறுழம் (< தெறுழ்-) என்றும் கொள்ளலாம். இவை வெளிநாட்டு மரங்கள் யூகலிப்டஸ், டீ, காப்பி போன்ற தாவரங்களால் அழிந்துவருகின்றன.
நெருப்பு நெருங்காத மரம்:
http://periyarpinju.com/2010/august/page14.php
ஆனைமலை, பழனிமலை, நீலகிரி என்னும் கொங்குநாட்டு மலைகளில் வளரும் காட்டுப்பூவரசு என்னும் மரத்தின் பூக்கள் எரியும் தீப் போல இருப்பதாலும், காட்டுத் தீயிலிருந்து காத்து பறவை, விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையாலும் எறுழம் என்ற பெயர் பண்டைத் தமிழர் வழங்கினர் எனலாம். அந்த அழகிய நெருப்புப்போன்ற மலர்மாலையை அணிந்த பெண்ணுக்கு ‘எறுழங்கோதை’ என்ற பெயரும் சேவூர் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டில் இருப்பதான செய்தி அம் மரங்கள் தமிழ்நாட்டில் வளரும் மலைகளுக்கு அருகே மக்கள் அப்பூவை மிகக் கொண்டாடினர் எனக் காட்டுகிறது.
எறுழம் - Rhododendron Nilagiricum (as identified by botanist prof. K. Srinivasan)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd5cGwBzPQT%2BSO2gcn60yxtDyJ6DQ_tQnnC4y88GyGqbQ%40mail.gmail.com.
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvjz6LiTGJ_sqRPvGBS56AS1rfb6cg37MXKpN0j1hTUjA%40mail.gmail.com.
நூ த லோ சுமயிலைஅன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதிஎறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையாஎறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலைஅதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும் சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம்முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன்
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதிஎறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
இதனைப்பாருங்கள்எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).
எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை.
மேலும் எறுழி எனும் சொல் அதன் எயிற்றினால் வந்ததா அதன் சிவந்த நிறத்தால் வந்ததா
-----------------------------------------------On Thu, Aug 1, 2019 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85giVuZ6wF_%2BBvK%2Bfibc9Cu2G5XwZ-ZuQ_eatEXOPLB1KA%40mail.gmail.com.
///முள்ளி குலம்: முள்ளி - கத்தரி வகை. வெண்டுவன் குலத்தார் வெண்டை உண்ணார்.கணமாளர்/கணவாளர்க்கு திரண்டமான் ஆகிய கடமான் Totem symbol. மிழா என்பர் நாஞ்சில் நாட்டில்.முள்ளி = Indian nightshade, m. sh., Solanum indicum; (MTL)///Dr.Ganesan wrote 30 mts agoமுள்ளி = தாமரை என்று பொருள் சொல்லித் தான் வழக்கம்.தாமரை & கத்தரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையா ?முள்ளி என்னும் ஒரு சொல் தவிர மேற்சுட்டிய எதுவும் கல்வெட்டில் இல்லை. அதனால் புரியவில்லை.கோதை என்று அழைக்கப்படும் சேரனும் உண்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvYz-wxK_g6puoovBoHonAwjpLwOLLQ-T2wUo%2BJF-SwSw%40mail.gmail.com.
எறுழ் (அ) எறுழம் என்பது
https://species.wikimedia.org/wiki/Rhododendron_nilagiricum
https://www.flickr.com/photos/126759311@N07/16709281166/
http://plantillustrations.org/illustration.php?id_illustration=329450&
Rhododendron nilagiricum Zenker [as The South Indian Rhododendron]
(கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை). எறுழ் < கெழு/*கெறு (எறுப ‘red color (Telugu)'.
எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.
‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6igsT3nSbT4uQ6tB3HrM3%2B17D56vGAuEjeab8FG4Jh92A%40mail.gmail.com.
///நூ த லோ சுமயிலை
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையா
பார்த்தேன் . அதனால் தான் மேற்சுட்டிய ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குரிய ஆய்வு நிகழ்ந்தால் சுவையாக இருக்கும் என்று கூறினேன்.
எறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலைஅதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும் சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம்
என் பெயர் சொல்லி இம்மடல் எழுதப்பட்டிருப்பதால் இந்த மடலை முழுவதாக வாசித்தேன். பொதுவாகவே உங்கள் மடலை நான் முழுவதும் வாசிப்பதில்லை . காரணங்கள் 3காரணம் 1:கையில் ஒரு சிவப்புப் பேனாவை வைத்துக்கொண்டு கண்ணில் படும் பிழைகளை எல்லாம் வட்டமிட்டு வட்டமிட்டு முட்டை போட்ட பணியை 40 ஆண்டுக்காலம் செய்திருக்கிறேன். மடிக்கணினியில் அதைச் செய்ய இயலுவதில்லை. என் கைகளோ பழக்க தோஷத்தில் பரபரக்கும். சில நேரங்களில் 'என் பொறுமைக்குறைவு என்பிழை தானே' என்ற எண்ணமும் தோன்றும். அதனால் வசதியாக உங்கள் மடல்களை வாசிக்காமலே விட்டு விடுவேன்.காரணம் 2:உங்கள் மடல் தலைப்புகளே உங்கள் கருத்தைச் சொல்லிவிடும். தேவைப்படும் போது 2/3 அடிகள் வாசித்தால் போதுமானது. அதற்குமேல் மெனக்கெடுவதில்லை . ஏனென்றால் நம் இருவருக்கும் இடையில் இருக்கும் சில அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் உள்நோக்கமுடையது என்றும்; அதனால் திராவிடம் என்ற கொள்கை தமிழருக்குத் தேவையற்றது என்றும்; மூலத் திராவிடம் என்ற கொள்கைக்கு ஆதாரம் இல்லை என்றும் பரவலாகப் பலரிடமும் உள்ள கொள்கை என்னிடம் இல்லை.நான் கால்டுவெல்லை ஒப்பிலக்கணத்தின் முன்னோடி என்று ஏற்றுக் கொள்பவள்.எமெனோ, பரோவின் ஆய்வுகள் ஒரு புதுப் பார்வைக்குரிய கதவைத் திறந்து காட்டியுள்ளன என்று மகிழ்ச்சி அடைபவள்.ஒரு சொல்லாய்வு மூலத்திராவிட மீட்டுருவாக்கம் என்ற கோணத்தில் திரும்பினால் மட்டுமே முழுமை அடையும் என்று நம்புபவள்.அதனால் வெறும் பகுப்பாய்வாக அமையும் சொல்லாய்வை இரண்டாம் பட்சமானது என்று கருதுகிறேன்.காரணம் 3நீங்கள் மின்தமிழின் நிர்வாக உறுப்பினர். நிர்வாகத்தில் வயதால் மூத்த மரியாதைக்குரியவர். நிர்வாகத்தின் நாகரித்தை வரையறுக்க உதவும் அளவுகோல் நீங்கள் தான். நான் சகிப்புத்தன்மையை வளர்க்க முயன்று பயிற்சி எடுக்கும் சாதாரண உறுப்பினர். இந்த மடலை மின்தமிழுக்கு மட்டுமே நான் அனுப்புகிறேன். வல்லமைக்கு அனுப்பவில்லை. நீங்கள் அனுப்பி இருக்கும் பிற குழுவினருடன் எனக்குத் தொடர்பில்லை.
முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன்சங்க நூல்களில் வலிமை ஒன்றுதான் பொருள் மாற்றம் ஏதும் பெறவில்லைகணேசன் தான் சான்று காட்டாத சிவப்பு என்கின்றார் காட்டும் சான்று பிழைபட்டதுபொருள் தடுமாறியநிலை அதனை ஏற்று காட்டும் நிலை தன் உங்களுடையதுகபிலரின் குறிஞ்சிப்பாட்டு வரிகளில் 96 பூக்கள் பற்றி வரும் பகுதியில்எரி புரை எறுழம் என வரும் எறுழம்தான் பூவின் பெயர் அதனின் பண்புதான் எரி புரை எனபது புரை என்பது உவம் உருபுஅறிவீர்இந்த உவம உருபு வழியேயே கபிலர் வரியில் எரி எனும் சொல் நிறத்திற்கு ஏலாது அதன் கூம்பு போன்ற உருவத்திற்குத் தான் பொருந்தும் என நீண்ட சான்றுகள் தான் காட்டினேன்அதாவது இதுவரை யாரும் காட்டாத உவம உருபு எல்லம் ஒன்றல்ல அதனிற்கும் பயன்கோள் மரபு உள்ளது அதன வழியும் பொருகோளில் சரி பிழை என வாதம் வைக்க இயலும் எனக்காட்டினேன்அதன் வழி எறுழ் எனும் சொல்லிற்கு சிவந்த நிறம் என பொருள் கட்டுவது பிழைபட்டது என வைதுள்ளேன் காணாததால் இப்போது காண்கஎனவேஎறுழுடன் சிவப்பு என்பதுடன் காலப் போக்கில் மாற்றம் பெற்றது எனனும் உங்கள் மடல் கருத் து சீரிய பிழையே எனக் காட்டுகின்றேன் மறுப்பு இருக்கும் எழுதவும்இந்த மடல் எழும்போதே கூட கணேசனின் இரு மடலகள் (+ உங்ககளுடை யது ஒன்று ) வந்தனபார்த்தேன் அதனில் நச்சினர்க்கினியர் எனும் உரைஉஆசிரியர் கூற்றாகக் காட்டியுள்ளா ர் மற்றவை புறத்த பொருள அதாவது வந்ததிலிருந்து விளைந்தவை மற்றவை அதனின் பனிச்சரிவு (அவலான்சி) அவ்வளவே நச்சினர்க்கினியர் கூற்று உண்மையானலும் மறுக்கின்றேன் ஏனெனில் அவரும் கணேசன் போல்தன் மாற்றுக்கருத்தை உண்ர்ந்தவர் ஆகலாம் என்னைப் போல் ஆழ்ந்து உவம உருபு வழியும் காண ஆய்வு கற்க முயலாத நிலையாகலாம் கல்விமான் எல்லோரும் எவ்வழியிலும் சீரியர் எனபது என் எண்ணமல்ல/ திமிருமல்ல/ குறள் 423 ம் 355ம்
மட்டும்தான் அடிப்படை ///wrote 13 hrs agoநானும் கண்ணை மூடிக்கொண்டு உரையாசிரியர் கருத்தை ஏற்றுக் கொள்பவள் இல்லை தான். 'காப்பியங்களில் உவமஉருபுகள்' என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வேடு எழுதிய என் சக ஆசிரியர் (இங்கே சிவகாசியில் தான் இருக்கிறார்) தலையணை போல் ஒரு ஆய்வேடு வைத்திருக்கிறார். தமிழூர் சுப்ரமண்யம் ஐயாவின் நெறியாளுகையில் உருவான ஆய்வேடு. அவரைச் சந்திக்கும் போது ' புரை ' என்னும் உவமவுருபு கூம்பு வடிவத்திற்கு மட்டும் உரியதா? என்று அவசியம் கேட்பேன். எனக்கு இக்கருத்தில் இப்போதைக்கு உடன்பாடு இல்லை.சகOn Fri, Aug 2, 2019 at 6:49 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:> உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ்இப்படி எல்லாமா எறுழ் = சிவப்பு பிறக்கும்? யார் இவ்வகையில் ஆராய்ந்துள்ளனர்.விளக்கினால் அந்த நூலை வாங்கிப் படிக்கலாம்.எனக்குத் தெரிந்து,
kezu-/*keRu- > eRuz (eRupu in Telugu) meaning 'red'.The word-initial k-loss can be seen in grass name: kaRuku > aRuku.
நா. கணேசன்On Thu, Aug 1, 2019 at 7:43 PM iraamaki <iraa...@bsnl.in> wrote:அவரின் ஆதாரமிலா உளறல்களுக்கு எல்லையே இல்லை. உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ் என்றே இச்சொல் இலக்கணப்படியும், ஒலிப்புமாறல் அடிப்படையிலும், பொருள்தொடர்ந்தும், வளர்ந்தது. இவ்வளர்ச்சியில் கிளைத்த சொற்கள் 30,40 அமையும். அவற்றை நானிங்கு பட்டியலிடவில்லை. இச்சொற்கள் எல்லாவற்றிலும் வலிமைப் பொருளே ஊடுவரும். சொற்பிறப்பியல் வழிமுறையை ஒழுங்காய்த் தெரிந்து கொள்ளாத folk etymologist ஆன அவர் தனக்குத் தோன்றியபடியெல்லாம் பல்வேறு சொற்களை வளைத்து வளைத்து வலிந்து வெவ்வேறு பொருட்பாடுகள் கொடுப்பார். கற்றோர் அவையில் தன்னை எல்லாம் அறிந்தவராய்க் காட்ட முனைகிறார். அவ்வகையில் இங்கு சிவப்புப் பொருளைக் கொணர்கிறார். இவர் சொல்லாய்வுகளை பெரும்பாலும் நான் படித்துக்கொண்டு தான் உள்ளேன். இவரோடு வாதாடுவதில் எந்தப் பலனுமில்லையென நெடுநாட்கள் முன்னேயே முடிவுசெய்ததால் நான் நகர்ந்துவிட்டேன். தவிரஇந்த அவையில் நான் தீண்டத் தகாதவன். ஒருசிலரைத் தவிர மற்ற எவரும் என்னைப் பொருட்படுத்த மாட்டார். மூதுரைப் பாட்டு ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போதுமேகல்லாதான் கற்ற கவி.அன்புடன்,இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdNneUbK8G5w1ugRouhV_nEYHH38m55C6jS4d3Fo1DzaA%40mail.gmail.com.
| Author: | கிருட்டினசாமி, க. க. கிருட்டினசாமி ; K Kiruttinasamy |
|---|---|
| Publisher: | நாம் தமிழர் பதிப்பகம், Chennai : Nam Tamizhar Pathippagam, 2008. |
| Author: | Ka Kiruṭṭin̲acāmi |
|---|---|
| Publisher: | Cen̲n̲ai : Makkaḷ Veḷiyīṭu, 1983. |
///இப்படிப் பட்ட குலத்தின் Totemic symbols உண்டு. அமெரிக்காவில், செவ்விந்தியரிலும்Totemic symbols பல உண்டு. ///Dr Ganesan wrote 18hrs agoஓரளவு புரிகிறது. அதாவது ஒரு இனக்குழுவிற்குரிய அடையாளம் . சரியா?அவை தாவரம் அல்லது பறவை அல்லது விலங்கு தொடர்பான குறியீட்டுப் பெயர்களாக அமைந்திருக்கும்.ஏனெனில் நீங்கள் காட்டியுள்ள சான்றுகள் அனைத்தும் அவ்வாறே உள்ளன.நாங்கள் வாழும் பகுதியிலும் ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தைக் குறிக்கும் அடையாளப் பெயர்கள் வழக்கில் உள்ளன.ஆனால் அவை தாவரம்/ விலங்கு/ பறவைப் பெயர்களாக இராது.உதாரணமாக இங்கே சிவகாசியில் ' செம்ட்டி ' என்று ஒரு கூட்டம் உண்டு.அதாவது பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கிய போது இடுப்பில் உலோகத்தாலான செம்பைக் கட்டிக் கொண்டு ஏறிய முன்னோடிகள். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் என்று குறிக்க 'செம்பு கட்டி ' என்று வழங்கிய பெயர் காலப்போக்கில் முயற்சிக் சுருக்கம் காரணமாக செம்ட்டி ஆகி விட்டது என்பர். இதை ஏற்றுக் கொள்ள எதுவாக 'பட்டைகட்டி' என்றொரு கூட்டம் உண்டு. அதாவது இடுப்பில் பனம்பட்டையாலான கொள்கலனைக் கட்டிக் கொண்டு பதநீர் இறக்கியவர்களாம். கச்சை கட்டி என்றொரு குழுவும் உள்ளனர்.சக
On Fri, Aug 2, 2019 at 10:36 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///நூ த லோ சுமயிலை
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையா
பார்த்தேன் . அதனால் தான் மேற்சுட்டிய ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குரிய ஆய்வு நிகழ்ந்தால் சுவையாக இருக்கும் என்று கூறினேன்.
எறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலைஅதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும் சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம்
என் பெயர் சொல்லி இம்மடல் எழுதப்பட்டிருப்பதால் இந்த மடலை முழுவதாக வாசித்தேன். பொதுவாகவே உங்கள் மடலை நான் முழுவதும் வாசிப்பதில்லை . காரணங்கள் 3காரணம் 1:கையில் ஒரு சிவப்புப் பேனாவை வைத்துக்கொண்டு கண்ணில் படும் பிழைகளை எல்லாம் வட்டமிட்டு வட்டமிட்டு முட்டை போட்ட பணியை 40 ஆண்டுக்காலம் செய்திருக்கிறேன். மடிக்கணினியில் அதைச் செய்ய இயலுவதில்லை. என் கைகளோ பழக்க தோஷத்தில் பரபரக்கும். சில நேரங்களில் 'என் பொறுமைக்குறைவு என்பிழை தானே' என்ற எண்ணமும் தோன்றும். அதனால் வசதியாக உங்கள் மடல்களை வாசிக்காமலே விட்டு விடுவேன்.காரணம் 2:உங்கள் மடல் தலைப்புகளே உங்கள் கருத்தைச் சொல்லிவிடும். தேவைப்படும் போது 2/3 அடிகள் வாசித்தால் போதுமானது. அதற்குமேல் மெனக்கெடுவதில்லை . ஏனென்றால் நம் இருவருக்கும் இடையில் இருக்கும் சில அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் உள்நோக்கமுடையது என்றும்; அதனால் திராவிடம் என்ற கொள்கை தமிழருக்குத் தேவையற்றது என்றும்; மூலத் திராவிடம் என்ற கொள்கைக்கு ஆதாரம் இல்லை என்றும் பரவலாகப் பலரிடமும் உள்ள கொள்கை என்னிடம் இல்லை.நான் கால்டுவெல்லை ஒப்பிலக்கணத்தின் முன்னோடி என்று ஏற்றுக் கொள்பவள்.எமெனோ, பரோவின் ஆய்வுகள் ஒரு புதுப் பார்வைக்குரிய கதவைத் திறந்து காட்டியுள்ளன என்று மகிழ்ச்சி அடைபவள்.ஒரு சொல்லாய்வு மூலத்திராவிட மீட்டுருவாக்கம் என்ற கோணத்தில் திரும்பினால் மட்டுமே முழுமை அடையும் என்று நம்புபவள்.அதனால் வெறும் பகுப்பாய்வாக அமையும் சொல்லாய்வை இரண்டாம் பட்சமானது என்று கருதுகிறேன்.காரணம் 3நீங்கள் மின்தமிழின் நிர்வாக உறுப்பினர். நிர்வாகத்தில் வயதால் மூத்த மரியாதைக்குரியவர். நிர்வாகத்தின் நாகரித்தை வரையறுக்க உதவும் அளவுகோல் நீங்கள் தான். நான் சகிப்புத்தன்மையை வளர்க்க முயன்று பயிற்சி எடுக்கும் சாதாரண உறுப்பினர். இந்த மடலை மின்தமிழுக்கு மட்டுமே நான் அனுப்புகிறேன். வல்லமைக்கு அனுப்பவில்லை. நீங்கள் அனுப்பி இருக்கும் பிற குழுவினருடன் எனக்குத் தொடர்பில்லை.
முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன்சங்க நூல்களில் வலிமை ஒன்றுதான் பொருள் மாற்றம் ஏதும் பெறவில்லைகணேசன் தான் சான்று காட்டாத சிவப்பு என்கின்றார் காட்டும் சான்று பிழைபட்டதுபொருள் தடுமாறியநிலை அதனை ஏற்று காட்டும் நிலை தன் உங்களுடையதுகபிலரின் குறிஞ்சிப்பாட்டு வரிகளில் 96 பூக்கள் பற்றி வரும் பகுதியில்எரி புரை எறுழம் என வரும் எறுழம்தான் பூவின் பெயர் அதனின் பண்புதான் எரி புரை எனபது புரை என்பது உவம் உருபுஅறிவீர்இந்த உவம உருபு வழியேயே கபிலர் வரியில் எரி எனும் சொல் நிறத்திற்கு ஏலாது அதன் கூம்பு போன்ற உருவத்திற்குத் தான் பொருந்தும் என நீண்ட சான்றுகள் தான் காட்டினேன்அதாவது இதுவரை யாரும் காட்டாத உவம உருபு எல்லம் ஒன்றல்ல அதனிற்கும் பயன்கோள் மரபு உள்ளது அதன வழியும் பொருகோளில் சரி பிழை என வாதம் வைக்க இயலும் எனக்காட்டினேன்அதன் வழி எறுழ் எனும் சொல்லிற்கு சிவந்த நிறம் என பொருள் கட்டுவது பிழைபட்டது என வைதுள்ளேன் காணாததால் இப்போது காண்கஎனவேஎறுழுடன் சிவப்பு என்பதுடன் காலப் போக்கில் மாற்றம் பெற்றது எனனும் உங்கள் மடல் கருத் து சீரிய பிழையே எனக் காட்டுகின்றேன் மறுப்பு இருக்கும் எழுதவும்இந்த மடல் எழும்போதே கூட கணேசனின் இரு மடலகள் (+ உங்ககளுடை யது ஒன்று ) வந்தனபார்த்தேன் அதனில் நச்சினர்க்கினியர் எனும் உரைஉஆசிரியர் கூற்றாகக் காட்டியுள்ளா ர் மற்றவை புறத்த பொருள அதாவது வந்ததிலிருந்து விளைந்தவை மற்றவை அதனின் பனிச்சரிவு (அவலான்சி) அவ்வளவே நச்சினர்க்கினியர் கூற்று உண்மையானலும் மறுக்கின்றேன் ஏனெனில் அவரும் கணேசன் போல்தன் மாற்றுக்கருத்தை உண்ர்ந்தவர் ஆகலாம் என்னைப் போல் ஆழ்ந்து உவம உருபு வழியும் காண ஆய்வு கற்க முயலாத நிலையாகலாம் கல்விமான் எல்லோரும் எவ்வழியிலும் சீரியர் எனபது என் எண்ணமல்ல/ திமிருமல்ல/ குறள் 423 ம் 355ம்
மட்டும்தான் அடிப்படை ///wrote 13 hrs agoநானும் கண்ணை மூடிக்கொண்டு உரையாசிரியர் கருத்தை ஏற்றுக் கொள்பவள் இல்லை தான். 'காப்பியங்களில் உவமஉருபுகள்' என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வேடு எழுதிய என் சக ஆசிரியர் (இங்கே சிவகாசியில் தான் இருக்கிறார்) தலையணை போல் ஒரு ஆய்வேடு வைத்திருக்கிறார். தமிழூர் சுப்ரமண்யம் ஐயாவின் நெறியாளுகையில் உருவான ஆய்வேடு. அவரைச் சந்திக்கும் போது ' புரை ' என்னும் உவமவுருபு கூம்பு வடிவத்திற்கு மட்டும் உரியதா? என்று அவசியம் கேட்பேன். எனக்கு இக்கருத்தில் இப்போதைக்கு உடன்பாடு இல்லை.சக
On Fri, Aug 2, 2019 at 6:49 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ்இப்படி எல்லாமா எறுழ் = சிவப்பு பிறக்கும்? யார் இவ்வகையில் ஆராய்ந்துள்ளனர்.விளக்கினால் அந்த நூலை வாங்கிப் படிக்கலாம்.எனக்குத் தெரிந்து,
kezu-/*keRu- > eRuz (eRupu in Telugu) meaning 'red'.The word-initial k-loss can be seen in grass name: kaRuku > aRuku.
நா. கணேசன்On Thu, Aug 1, 2019 at 7:43 PM iraamaki <iraa...@bsnl.in> wrote:அவரின் ஆதாரமிலா உளறல்களுக்கு எல்லையே இல்லை. உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ் என்றே இச்சொல் இலக்கணப்படியும், ஒலிப்புமாறல் அடிப்படையிலும், பொருள்தொடர்ந்தும், வளர்ந்தது. இவ்வளர்ச்சியில் கிளைத்த சொற்கள் 30,40 அமையும். அவற்றை நானிங்கு பட்டியலிடவில்லை. இச்சொற்கள் எல்லாவற்றிலும் வலிமைப் பொருளே ஊடுவரும். சொற்பிறப்பியல் வழிமுறையை ஒழுங்காய்த் தெரிந்து கொள்ளாத folk etymologist ஆன அவர் தனக்குத் தோன்றியபடியெல்லாம் பல்வேறு சொற்களை வளைத்து வளைத்து வலிந்து வெவ்வேறு பொருட்பாடுகள் கொடுப்பார். கற்றோர் அவையில் தன்னை எல்லாம் அறிந்தவராய்க் காட்ட முனைகிறார். அவ்வகையில் இங்கு சிவப்புப் பொருளைக் கொணர்கிறார். இவர் சொல்லாய்வுகளை பெரும்பாலும் நான் படித்துக்கொண்டு தான் உள்ளேன். இவரோடு வாதாடுவதில் எந்தப் பலனுமில்லையென நெடுநாட்கள் முன்னேயே முடிவுசெய்ததால் நான் நகர்ந்துவிட்டேன். தவிரஇந்த அவையில் நான் தீண்டத் தகாதவன். ஒருசிலரைத் தவிர மற்ற எவரும் என்னைப் பொருட்படுத்த மாட்டார். மூதுரைப் பாட்டு ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போதுமேகல்லாதான் கற்ற கவி.அன்புடன்,இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdNneUbK8G5w1ugRouhV_nEYHH38m55C6jS4d3Fo1DzaA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsFMQTZOXSOxngGqmUPk9a_T5B_nLd9JU0%2B%3D5CQte3fww%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsv9K1WDuFXFAbsO8gVEx-pT41uw%2BH%2Bz%2Bfn-%3DyJ0Y1u8A%40mail.gmail.com.
உங்கள் கூற்று உண்மைதான் ஐயா. ஏற்கெனவே எனது " சங்க இலக்கியத்தில் பன்றி " என்ற ஆய்வுக் கட்டுரையில் கேழல் பெயர் குறித்து இவ்வாறு கூறியுள்ளேன்.கேழல் என்னும் பெயர் அவ்விலங்கினுடைய நிலத்தைக் கெண்டும் அதாவது தோண்டும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். அதாவது, கெண்டுதல் >>> கேளல் >>> கேழல்.
அன்புடன்,தி.பொ.ச.
-----------------------------------------------On Thu, Aug 1, 2019 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
On Thu, Aug 1, 2019 at 12:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
குறிஞ்சித்திணைக் கிழவன் முருகன். குறிஞ்சித் திணையிலே மட்டும் மலரும் எறுழ் மரத்தை குறத்தி வள்ளி அணிவாள் போலும். அதற்காகக் கொங்குகிழான் ஒருவனின் மனைவி பெயர் எறுழங்கோதை. இது வள்ளிக்காக வைத்த பெயர் எனலாம். இன்றும்,
வள்ளியாத்தாள், வள்ளிநாயகி, வள்ளியம்மை கொங்கில் மிகுதி. முதல் விடுதலைப் போர் ஆற்றிய தீரன் சின்னமலையின் பெரியதாய் பெயரும் அஃதே. அவருக்கு மடவிளாகம் இலக்குமணபாரதி இயற்றிய விருத்தம் காண்க: http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
திருப்புகழில் ஏராளமான தலங்கள் குறிஞ்சிநிலப் பகுதி மிகுந்த கொங்கில் காண்கிறோம். அதன் தலைமை ஸ்தலம் பழனி, இன்றும் வருமானத்தில் பழனி தான் ‘நெம்பர் ஒன்.’
From http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html
(Dorai Sundaram, Coimbatore read this Vattezutthu inscription)
எறுழம் எந்த மரத்தின் மலரைக் குறிக்கும்? இந்தப் பிரதேசத்திற்குத் தொடர்புடைய தாவரமா? எறுழங்கோதை என்ற பெண்ணின் அழகிய பெயரின் சிறப்பு - இவற்றைப் பார்ப்போம்.
எறுழங்கோதை:
கோதை என்றால் மாலை. சங்கப் பாடலில் பலமுறை பயிலும் சொல்.
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
http://www.tamilvu.org/slet/l1260/l1260son.jsp?a=12
கோதை என்ற பெயரிலே முடியும் பெயர்கள் தமிழில் மிகுதி. தாமரைக்கோதை என்று திருமகளைச் சீவகசிந்தாமணி குறிக்கிறது. பூங்கோதை – காளத்தியில். முருகுவளர்கோதை – கண்ணார்கோயிலில். திருவைகல் மாடக்கோயிலில் செண்பகாரண்யேசுவரர் – கொம்பியல்கோதை.
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே
அணிகொண்ட கோதை – தென் திருமுல்லைவாயிலில். அல்லியங்கோதை திருவாருரில் அம்பாள் பெயர்.
வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த
நல்லிய னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. (தேவாரம்)
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெண்பெயராக அல்லியங்கோதை:
மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே!
மணம் கமழும் மாலை அணிந்த நப்பின்னை = வம்பவிழ்கோதை
வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?
சம்பந்தர் – சீகாழித் தேவாரம்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே
NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUf978HS1TeAv24O0k092KGU81Uo0JRgATCKqhcBSgz%3DhQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeehWdSs2AUVy0TiZS%3DjhYB8DP%2BsyJLEkFWZPwoWWiSqg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdp2XpWVzhNhR034OLjFBoYC8VDnXvdTn4t9jNbq0titA%40mail.gmail.com.
S. nigrum is an important ingredient in traditional Indian medicines. Infusions are used in dysentery, stomach complaints, and fever.[34] The juice of the plant is used on ulcers and other skin diseases.[34] The fruits are used as a tonic, laxative, appetite stimulant, and for treating asthma and "excessive thirst".[34] Traditionally the plant was used to treat tuberculosis.[35] It is known as peddakasha pandla koora in the Telangana region. This plant's leaves are used to treat mouth ulcers that happen during winter periods of Tamil Nadu, India. It is known as manathakkali keerai (மணத்தக்காளி கீரை)in Tamil Nadu and kaage soppu in Karnataka, and apart from its use as a home remedy for mouth ulcers, is used in cooking like spinach. In North India, the boiled extracts of leaves and berries are also used to alleviate liver-related ailments, including jaundice. In Assam, the juice from its roots is used against asthma and whooping cough.[36]
S. nigrum is a widely used plant in oriental medicine where it is considered to be antitumorigenic, antioxidant, anti-inflammatory, hepatoprotective, diuretic, and antipyretic.[37]

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து. 264
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறி முள்ளியும் கத்தா¢ச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)
https://www.facebook.com/590560324360035/posts/590573681025366/
நான் இன்னும் சுட்டிகளைப் பார்க்கவில்லை. ஆனாலும், திட்டவட்டமான தவறைத் திருத்தி விடுகிறேன்.முள்ளிக்காய் வேறு; மணத்தக்காளி வேறு.நான் ஏற்கனவே சொன்னது போல முள்ளிக்காய் தரையில் படரும் முள் மிகுந்த குத்துச்செடியில் காய்ப்பது.மணத்தக்காளி முட்செடி இல்லை. அது நான்கடி வரை வளரும் மருந்துச்செடி.முள்ளிக்காய் கோலிக்குண்டு அளவிற்கு உருண்டையாக இருக்கும். மணத்தக்காளி மிளகளவு தான் இருக்கும்.முள்ளிக்காய் பழுத்தால் மஞ்சள் நிறம் கொள்ளும்.மணத்தக்காளி பழுத்தால் கறுப்புநிறம் கொள்ளும்.
முள்ளிக்காய்ச் செடியின் இலைகளை யாரும் உண்பதில்லை. மணத்தக்காளிக்கீரை தேடித் தேடி வாங்கிச் சமைப்பது.இரண்டும் மருத்துவகுணம் கொண்டவை. கசக்கும். நான் அடிக்கடி என் குடும்பத்தினருக்காகச் சமைப்பவை. பிள்ளைகள் விரும்பாவிட்டாலும் மருந்து என்று நானும் என் கணவரும் சேர்ந்து சாப்பிட வைப்போம்.சக
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeeug5jVn-Ga%2BUF5JYCN_EeZ320cTzQ0RbFy0gng8OVaA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvfdRncALyhkOGOKKyWnyGEZkV-xRrKKU9tEEN5cLYg2w%40mail.gmail.com.
கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே.மூன்றும் வெவ்வேறு காய்கள்.
நாலடியார் முள்ளிக்காயையும், கண்டங்கத்தரி யையும் தான் குறிப்பிடுகிறது.மணத்தக்காளி நாலடியாரில் இடம் பெறவில்லை. ஏனெனில் அது வட்டு போலாக இயலாது.பட்டு போல் பளபளப்பாகவோ, வழுவழுப்பாகவோ இருக்காது. தொட்டவுடன் உடைந்து விடும். மணத்தக்காளியின் மற்றொரு பெயர் மிளகுதக்காளி.உரையாசிரியர் கறிமுள்ளி என்று சொல்வதன் பொருள்; உணவாக உட்கொள்ளக் கூடிய முள்ளிக்காய் என்பது.ஒருமுறை விருதுநகர் காய்கறிச் சந்தைக்குச் சென்றால் மூன்றையும் வாங்கிப் படமெடுத்து அனுப்புகிறேன். இங்கே சிவகாசிச் சந்தையில் கிடைக்காது.சக
On Mon, Aug 5, 2019 at 9:21 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே.மூன்றும் வெவ்வேறு காய்கள்.படம் முடிந்தபோது அனுப்புங்கள். பல வலைப்பக்கங்கள் முள்ளிக்காய் = கண்டங்கத்தரி என்கின்றன.என் எண்ணம்:வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants--------------------------------------------------------(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி).Yellow berried Nightshade: https://en.wikipedia.org/wiki/Yellow-fruit_nightshade(உங்கள் வர்ணனைக்கு இது மிகப் பொருந்துகிறது.)
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpumஇதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.(இதனைத் தான் ஒரு வேளை நீங்கள் கண்டங்கத்தரி என்கிறீர்கள் என கருதுகிறேன்.சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd32-g-3fWVoK-jhDLdJ1eo%2BWEPkfkk%2B9d%2Bv89%2Bazy5Qg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuQDepeqJt9J8RX%3DqNgr5idG1%2BFicsVTtX6cQ_xQb1Jyg%40mail.gmail.com.