' சு ' என்னும் முன்னொட்டு

22 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Nov 11, 2019, 9:41:57 AM11/11/19
to mintamil, vallamai
தமிழில் முன்னொட்டு சேர்க்கும் வழக்கம் மிகப்பெரும்பான்மையாகக் கிடையாது. 

ஆனாலும் அம்முன்னொட்டு சேர்ந்த சொற்கள் பல உள்ளன. இவை பெரிதும் பெயர்ச் சொற்களாகவே உள்ளன. இவை அனைத்தும் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்து சேர்ந்தவை.  

தமிழின் இயல்பான தன்மை என்னவெனில்; பிற மொழிச் சொற்களைப் புழங்கும் போது அவற்றைப் பெயர்ச் சொல்லாகவே பயன்படுத்தித் தனது பண்பை மாற்றாமல் காத்துக் கொள்ளும்   
எ.டு.
சுமதி 
சுகன்யா 
சுப்ரமணியம் 
சுபத்ரா 
சுசீலா
சுசித்ரா 
சுஜித் 
சுஜாதா 
சுமித்ரா 

சக   

N. Ganesan

unread,
Nov 11, 2019, 7:24:02 PM11/11/19
to மின்தமிழ், vallamai
ஏராளமான சொற்கள் ஸு என்னும் வடமொழி முன்னொட்டுடன் வடசொற்கள்
தமிழிலே உண்டு.

ஸுகுண- (உ-ம்: சுகுணசுந்தரி)
ஸுகந்தம் 
ஸுமங்கலை
ஸுமதி
ஸுமுகன்
ஸுரூபம்
ஸுலோசனன்
ஸுவர்க்கம் (woman's breast)
ஸுப்ரஹ்மண்ய
...

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvb%2BqrCnqPS4sMCNj0Mox8oCQwOkdQPr0PBkaX0gC0r-w%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 12, 2019, 12:09:37 AM11/12/19
to vallamai, mintamil
///சுமங்கலி ? /// தேமொழி 10 மணி நேரத்திற்கு முன் எழுதியது.

அதுவும் ' சு'  என்னும் முன்னொட்டு சேர்ந்த வடசொல் தான் 
மங்கள் / மங்கல் என்பதோடு முன்னாள் 'சு' ; பின்னால் பெண்பாலுக்குரிய 'இ' விகுதி சேர்ந்துள்ளது.

ஆனால் /சுட்டு , சுண்டு, சுள்ளி, சுள்ளுனு- /  இவையெல்லாம் தமிழ் 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUch1WXoC09-GmDeuEz3e29p2hoTUFe56g8mW6n1rM6tVQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 13, 2019, 5:15:27 AM11/13/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, Nov 12, 2019 at 9:32 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஐயத்திற்கு இடமுள்ளது; ஏனென்றால் மதி >>>மதியம் என்றும் ஆக்கம் பெறுவதைச் சிலப்பதிகாரத்தில் பார்க்க முடிகிறது.
தமிழாக இருந்தால் அப்படி ஆகாது.
தூது >>>தூதம்  வழங்குவதாலேயே அது வடசொல் என்று சொல்ல இயலும்.
தமிழின் சந்து >>>சந்தன் (வடமொழி) >>> சந்தனம் ( மீண்டும் தமிழ் )
அதுபோல ...என்று சிந்தித்தால் 'மதி' ஐயத்திற்குரியதே 
சக  

மதி என்பது சமண சமயங்கள் தமிழுக்குக் கொணர்ந்தது எனக் கருதுகிறேன்.
வேளிர் வருகையால் தமிழில் நுழைந்த இந்தோ-ஆரியச் சொல் எனலாம்.
ஸுமதி - of the 5th Arhat of the present Avasarpin2i or the 13th Arhat of the past Utsarpin2i1 L. 
சுத்தமதி -  N. of the 21st Arhat of the past Utsarpin2i1 L.
தீர்த்தங்கர சாமிகளின் பெயர்களில் -மதி காண்க.

தமிழில் ஆர்மதி. cancer in the zodiac, the zodiac, the house of the moon .
இருண்மதி - அமாவாசை, தேய்பிறை. ஒளிமதி - பௌர்ணமி, வளர்பிறை,
ஒளிமதி என ஊரே உண்டு. வளர்பிறை வைத்த சிவனை, “ஒளிமதி” வைத்தவன்
என்பது தேவாரம். 

மதி என்றால் அடிப்படையில் நிறைந்தது எனப் பொருள். 
ஸ்ரீமதி, வசுமதி (பூமி), சுமதி, ... எல்லாவற்றிலும் மதி = நிறைவு. வடசொல்.
திங்கள் இருள்சூழ் இராவிலே ஒளி நிறைந்தது. ஒளி திகழ்வது திங்கள்
எனத் தமிழ்ப் பெயர். “மதி நிறைந்த நன்னாளால்” (திருப்பாவை)
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி  (குறள்)
- இவற்றைப் பார்க்கிறபோது மதி = பூரணசந்திரன், முழுநிலா என்றாகிறது.
சங்க இலக்கியத்தில் மதி என்று வரும் இடங்களைப் பார்த்து
பாண்டியராஜா ஐயா போன்றோர் எழுதினால் நன்றாயிருக்கும். 

மதி - நிறைவு என்பதால், ஒரு உயிருக்கு அறிவு தான் நிறைவைத் தருகிறது.
எனவே, மதி என்றால் அறிவு என்ற பொருளும் ஏற்றது.
முழுநிலா போன்றது தயிர் கடையும் மத்து.
மந்தனம் - கடைதல். சமுத்திர மந்தனம் - தேவாசுரர் பாற்கடல் கடைதல். 
மனதைக் கடைபவன் - மன்மதனன்.
மத்திகை இடுப்பில் சுற்றும் சாட்டை (அறபிகளின் இடுப்பில் காணலாம்). 
சங்க இலக்கியத்தில் மத்திகை உண்டு. வட்டவடிவானது மதி (முழுநிலா) > மதியம், மத்து, மத்திகை
... 

ஸம்ஸ்கிருதத்தில் மத்/மந்த் (>> வத்/வந்த்) பற்றிய 110 ஆண்டுகட்கு முன்வந்த நூல்:
The suffixes mant and vant, in Sanskrit and Avestan
by Bender, Harold H. (Harold Herman), b. 1882
Publication date 1910
https://books.google.com/books?id=ug1CAAAAIAAJ&
https://archive.org/details/suffixesmantandv00bendiala/page/n5
 
NG

On Tue, Nov 12, 2019 at 10:44 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சங்க இலக்கியத்தில் ' மதி' என்ற சொல் பல இடங்களில் உள்ளது; திங்கள் என்ற சொல்லும் மதிக்குரியது.
எது மூத்தது என்று  தெரியவில்லை 
ஆனால் 'சு' தமிழ் இல்லை ; தமிழாகியது ; நான் அதையும் போற்றுவேன் 
சக  

N. Ganesan

unread,
Nov 13, 2019, 5:21:57 AM11/13/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சந்திரன் பற்றிய தமிழ்ச் சொற்கள்: திங்கள், அம்புலி, நிலா, ...
வடசொற்கள்: மதி, சந்திரன்.

இந்து என்று வடமொழியில் திங்களுக்கு ஒருபெயர். இந்துமதி, பானுமதி.
விந்து > இந்து (வ் சொன்முதல் மெய் இழப்பு), விடங்கர் > இடங்கர் என்றானது போல.
இந்து ரிக்வேதத்திலே வந்துவிட்டது. இது தமிழ்/திராவிடச் சொல்.

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Nov 13, 2019, 5:31:51 AM11/13/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam
நூ த லோ சு
மயிலை
  அன்பு நிறை இசை இனியன்
மதி எனும் சொல் தமிழ்தான்  திங்களைக் குறிக்கும் 
ஐயம் கொள்வோரும் தூற்ற நினைப்போரு  தூற்றட்டடும்//  கவலை கொள்ளாமல் இருக்க 
 (கவலை = இதுவா இல்லை அதுவா எனும் பிறிந்து படும் நிலை) 
ஆழப்பயிலாரும் மயங்குதல் உண்டு 
 இங்கு கீழே 8 + 10 + 18 எனும் 36 தமிழ் நூற்க்ளின் தொகுப்பில் காணும் மதி எனும் சொல்லின்
ஓர் குறு  நிரல் வத்துள்ளேன் காண்க  மற்றும் நூற்றுக்கணக்கில் செல்லும் பயன்படுகள் தொடரும்
தமிழ் நூல்க்ளில் காணலாம் இப்போது காட்டிய பழம் பயன் பாட்டு நிலையில் உள்ளவை போதும்
 வேறு மேலும்  வைத்தல் திகட்டி விடும் என்பதால் நீள்வதை விடுத்தேன்  
 மேலும் இதனில் நன்கே அறிந்து
மதி எனும் அசைனிலை சொல் யாவவையும் விடுத்தேன்   
                        ஓம்புமதி  செல்மதி  பொல்வன 

மதி = மதிப்பு  >>>> புலிபொறித்துப் புறம்போக்கி  135  
                                    மதிநிறைந்த மலிபண்டம் 
                                     பொதிமூடைப் போரேறி                பட்டினப்பாலை

மற்றும் மதி = அறிவு என பொருள் படுவனவும் நீக்க முனைந்தேன்   
அவையும் தேவை எனில் வைக்கின்றேன் ஆனால் சில மட்டும் இங்கு 

- - - - -      - - - - -      - - - - -      - - - - -     
மகனே தோழி என்றனள்
அதன்அளவு உண்டுகோள்
மதிவல் லோர்க்கே 26    அகம் 48    

மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ
பொருள்வயின் நீடலோ இலர்  நின்     13                     அகம் 233

பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்               /=ஆளுமை உடைமை/ 
புனல்பாய்ந் தன்ன ஆமான் திண்தேர்                      
கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரி                       அகம் 400

மதி மயங்கி அறிவழிந்திட்டு ஐ மேலுழுந்தி               அப்பரடிகள் தேவாரம் 
============================
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதி யின்
தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம்            195 மதுரைக் காஞ்சி

நிரைநிலை மாடத் தரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய           452 மதுரைக் காஞ்சி
நீரு நிலனுந் தீயும் வளியும்

குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு          548 மதுரைக் காஞ்சி
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்

மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன்
உருகெழுதிறல் உயர்கோட்டத்து                36 பட்டினப்பாலை

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந்   17 பெரும்பாணாற்றுப்படை

முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ   87 திருமுருகாற்றுப்படை

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகில்
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந் தோண்
மதி ஏக்கறூஉம் மாசறு திருமுகத்து           157 சிறுபாணாற்றுப்படை
நுதி வேல் நோக்கின் உளைமகள் அரித்த

மதிசேர் அரவின் மானத் தோன்றும்           185 சிறுபாணாற்றுப்படை
மருதஞ் சான்ற மருதத் தண்பணை

பன்மீன் நடுவண் பால் மதி போல
இன்நகை ஆயமோடு இருந்தோல் குறுகிப் 220 சிறுபாணாற்றுப்படை

பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி          250 சிறுபாணாற்றுப்படை
உருவ வான்மதி ஊர் கொண்டாங்குக்

யாமே எமியம் ஆகத் தாமே                        10  அகம் 57
பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற்
பெருநல் ஆய்கவின் ஒரீஇச் சிறுபீர்

உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு
அரவுநுங்கு மதியின் ஐயென மறையும்          5  அகம் 114   /2/
சிறுபுன் மாலையும் உள்ளார் அவர்என
நம்புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல்அறி வலவ கடவுமதி உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை

வீகமழ் நெடுவழி ஊதுவண் டிரிய
காலை எய்தக் கடவு மதி  மாலை              
அந்திக் காவலர் அம்பணை இமிழ்இசை      14  அகம் 124

மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேறும் அகல்இருள் நடுநாள்:            அகம் 57

குவளை நாண்மலர் புரையும் உண்கண் இம்
மதிஏர் வாள்நுதல் புலம்ப
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே 14 அகம் 178

மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல் 1 அகநானுறு 192

புதுவது புனைந்த சேயிலை வெள்வேல் 5
மதிஉடம் பட்ட மைஅணற் காளை                        அகம் 221

தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப் 10                           அகம் 222

எழுதி யன்ன கொடிபடு வெருகின்
பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை
மதிசூழ் மீனின் தாய்வழிப் படூஉம் 15                    அகம் 297

வைகுநிலை மதியம் போலப் பையெனப்
புலம்புகொள் அவலமொடு புதுக்கவின் இழந்த
நலம்கெழு திருமுகம் இறைஞ்சி நிலம் கிளையா 13 அகம் 299

இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட
மதியேர் ஒள்நுதல் வயங்கிழை ஒருத்தி 10             அகம் 306

இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்ப 7              அகம் 313             // நுங்குதல் = உறிஞ்சுதல் 

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை                  புறம் 3

On Tue, Nov 12, 2019 at 8:12 PM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
மதியை கூட வடத்திடம் கடன் வாங்கியதா தமிழ்,

மதி எனும் சொல்லும் வடமொழி? எனச் சொல்கிறீர்களா?

மதிமுகம். உவமை.

---
kanmanitamilskc
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 13, 2019, 7:44:36 AM11/13/19
to vallamai, housto...@googlegroups.com

On Wed, Nov 13, 2019 at 3:17 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Wednesday, November 13, 2019 at 3:14:18 AM UTC-8, N. Ganesan wrote:
பாநு = சூரியனின் கதிர். பானுமதி - கதிர் நிறைந்தவன்

பானு = சூரியன்
பானுவின் கதிர் = சூரியனின் கதிர் 

இல்லை. பாநு என்றால் ஒளி, கதிர் (சூரியனின் கதிர்கள்) என்பது அடிப்படைப்பொருள்.
பாநுமதி = கதிர்கள் நிறைந்தது எனப் பொருள். 

தேமொழி,

நீங்கள் கொடுத்திருப்பவை அண்மைக்கால உரைகள்.
அவை மூலப் பொருளை உணர உதவாதவை.

பழைய நூல்களில் பாநு என்றால் கதிர், ஒளி.

மதி = நிறைந்தது, எனவே, பாநுமதி, சந்திரமதி, ... இவை ஸ்ரீமதி, சுமதி, வசுமதி, . போல.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Nov 16, 2019, 4:52:21 PM11/16/19
to மின்தமிழ், vallamai

On Tue, Nov 12, 2019 at 6:32 AM சேதுராமன் <sethura...@gmail.com> wrote:
சிவ என்றொரு முன்னொட்டு.வடமொழியில் சு என்றாகும்.  சிவபெருமான் இத்தொடர் சுப்பிரமணியன் என்றாக்கப்பட்டுள்ளது. சிவமங்கலி-சுமங்கலி.

இல்லை. சிவ- என்னும் சொல் கெம்/செம் என்னும் த்ராவிட மூலம் என்பர். ஸு என்பது ஸம்ஸ்கிருத முன்ன்னொட்டு.

உ-ம்: ஸுஜாதா - நற்குடிப் பிறப்பினள்.
இவளது பெயர் புத்தர் சரித்துடன் தொடர்புடையது.
அவர் ஞானம் பெற்ற அன்று, சுஜாதா கொடுத்த பாலன்னம் உண்டதாகவும்,
சுந்தன் அளித்த பன்றி மாமிசத்தால் தமக்கு பரிநிர்வாணம்
கிடைக்க உள்ளதாகவும் புத்தர் கூறினார்.

வள்ளுவர் புலாலைக் கண்டித்தவர். உயிர்ப்பலி கொண்ட வேதவேள்வி உள்ள
சைவமோ, புலால் உண்ணும் பௌத்தமோ அவர் சமயம் அன்று.
வள்ளுவர் சமயம் சமணம் என்று தமிழறிஞர் காட்ட உதவியது
சுஜாதா, சுந்தன் அளித்த உணவுகள்.

நா. கணேசன் 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Nov 16, 2019, 8:04:24 PM11/16/19
to vallamai, mintamil
தமிழில், நக்கிண்ணை, நல்வெள்ளியார், நக்கீரன், நல் அந்துவனார்.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றது.
பேச்சுவார்த்தை இன்முகமாக முடிவுற்றது.

திங்., 11 நவ., 2019, பிற்பகல் 8:11 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvb%2BqrCnqPS4sMCNj0Mox8oCQwOkdQPr0PBkaX0gC0r-w%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 16, 2019, 8:25:19 PM11/16/19
to மின்தமிழ், vallamai
On Sat, Nov 16, 2019 at 7:04 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
தமிழில், நக்கிண்ணை, நல்வெள்ளியார், நக்கீரன், நல் அந்துவனார்.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றது.
பேச்சுவார்த்தை இன்முகமாக முடிவுற்றது.

முகம் என்பதற்கு ஏராளமான சொற்கள் வடமொழியிலே உண்டு.
முகம் தமிழ். அதனின்றும் வடமொழி ஆனது.

வாய் என்பதற்கு வடமொழியில் சொல் இல்லை.
இதனால், சம்ஸ்கிருத-தமிழ் இரண்டின் அருமை பற்றி சம்வாதங்கள்.

----------

ஜ/ஜா பிறப்பு. அம்புஜா = தாமரை. அம்பு தண்ணீர்.
ஜாதி, ஸுஜாதா, ஜாதகம், ...
ஜாதி = species, genus in Biology, still widely used in Indo-Aryan languages.
தமிழிலும் உண்டு: இடங்கர், கராம், முதலை - என்னும் 3 சாதிகள் (பேராசிரியர், தொல்காப்பியம்) ...
“பிறப்பே குடிமை” (தொல்காப்பியம்). Here, piRappu is a technical vocabulary meaning jAti.

நா. கணேசன் 

kanmani tamil

unread,
Nov 16, 2019, 11:46:19 PM11/16/19
to mintamil, vallamai
///தமிழில், நக்கிண்ணை, நல்வெள்ளியார், நக்கீரன், நல் அந்துவனார்.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றது.
பேச்சுவார்த்தை இன்முகமாக முடிவுற்றது.///  வேந்தன் ஐயா wrote 3hrs ago 

'சுமுகம்'  தமிழ்ச்சொல்லா?
எனக்குத் தெரியவில்லை ஐயா ; muh + அம் = முகம் 
                                                              சு + முகம் = சுமுகம் ; என்று தான் புரிந்து வைத்திருக்கிறேன்.
'தமிழுக்கு முகம் இல்லை; வடமொழிக்கு வாய் இல்லை" என்னும் சொலவடையைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆய்வாளர்கள் தக்க மொழியியல் விதிகளின் படி ஆய்வு செய்து கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்வேன்.

நல்ல+ / நன்மை + என்ற நிலைமொழியோடு வெள்ளியார், கீரன், அந்துவானார், கண்ணையார் போன்ற வருமொழிகள் புணர்ந்து உருவான பெயர்களே நீங்கள் எடுத்துக் காட்டி இருப்பவை. பண்புப்பெயர்ப் புணர்ச்சி ; இங்கே 'ந' முன்னொட்டு இல்லை. நிலைமொழி புணர்ச்சிக்குப் பின்னர்  எஞ்சி இருக்கும் நிலை. 

பாண்டியராஜன் ஐயாவின் தளம் 91 இடங்களில் முகம் என்னும் சங்க இலக்கியச் சொல்வழக்கைக் காட்டுகிறது.
37இடங்களில் 'முக-' என்னும் பெயரடையும் சங்க இலக்கியத்தில் உள்ளது
இதை  அடிப்படையாகக் கொண்டு ஒரு M.Phil பட்டத்திற்கான ஆய்வைச் செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 
சக  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfoHV724iguOfMzgF%3D%3Dqo5pCP8yEBJ73D0aqAQK7maX3g%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 16, 2019, 11:49:27 PM11/16/19
to mintamil, vallamai
/// முகம் தமிழ். அதனின்றும் வடமொழி ஆனது./// Dr.Ganesan wrote 3hrs ago 

இக்கருத்தை முன்னர் மின்தமிழில் நீங்கள் பகிர்ந்து கொண்டது நினைவில் உள்ளது.
எனக்கு இப்போது தேடுவது கடினமாக உள்ளது.
சக  

N. Ganesan

unread,
Nov 17, 2019, 9:00:00 AM11/17/19
to மின்தமிழ், vallamai

On Sun, Nov 17, 2019 at 7:42 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
we (tamils) tend to pronounce சுமுகம்  as su-mu-ga-m or su-mu-ha-m.
the sanskrit "literal" pronunciation is ஸுமுக2ம் (su-mu-kha-m)
i dont want to get into the meaning (mukh is face and mouth and speech)
rnk

mukha has a Dravidian origin.

N. Ganesan 

kanmani tamil

unread,
Nov 17, 2019, 11:29:08 AM11/17/19
to vallamai, mintamil
we (tamils) tend to pronounce சுமுகம்  as su-mu-ga-m or su-mu-ha-m.
the sanskrit "literal" pronunciation is ஸுமுக2ம் (su-mu-kha-m)
i dont want to get into the meaning (mukh is face and mouth and speech)
rnk

இரண்டாவது / மூன்றாவது/ நான்காவது ;எந்த வருக்கத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தமிழர் வாயில் இரண்டு உயிர்களுக்கு இடையே / h / என்று தான் உச்சரிக்கப்படும். அது தான் தமிழ் இயல்பு.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfrJiajdKYf77hmUXL8P3dfErugsiwC_7tViHtuJUkonw%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 17, 2019, 11:10:04 PM11/17/19
to mintamil, vallamai
///மகள்  என்ற சொல்லை எப்படி சொல்வது?
தமிழ் இலக்கண ஆசிரியர் ஒவ்வொரு ஒலியும் எப்படிப் பிறக்கிறது? எங்கே பிறக்கிறது? என்று சொல்லி இருக்கின்றனர். அவர்கள் சொன்ன முறை அறிவியல் ரீதியாக அமைந்துள்ளது உண்மை. அந்த முறையில் தான் எல்லோரும் முயற்சிக்கிறோம். ஆனால் மனிதனுக்கு மனிதன் ஒலிப்பில் நுட்பமான வேறுபாடு உள்ளது என்பது இன்றைய மொழியியல் (மொழி அறிவியல்) 
 க என்று உச்சரிப்பது சரியா ஹ என்று உச்சரிக்க வேண்டுமா? தொல்காப்பியம் இதை குறித்து என்ன  சொல்கிறது? 
தொல்காப்பியம் இதைப் பற்றிப் பேசவில்லை என்பது தான் உண்மை 
க என்று உச்சரிக்க வேண்டும் என்றால், உச்சரிக்கும்போது மகள் என்ற சொல்லுக்கும் மக்கள் என்ற சொல்லுக்கும் ஒலி ஒன்றுபோல் உள்ளதே? 
பொதுவாகத் தமிழ் மக்கள் வாய்மொழியில் இரண்டு உயிர்களுக்கு இடையிலுள்ள வெடிப்பொலி (plausive= /க் , ச் , ட், த்  /) ஒலிப்புடையதாக இருக்கும்; அதாவது / h , s , d / என்பது போல ....தனிமனிதரிடையே கட்டற்ற வேறுபாடுகளும் இருக்கும். எதையும் தவறு என்று மொழியியல் சொல்வதில்லை .....இரட்டித்த /க்க் / இதனால் தனியாக இனம் காண இயலும்.   
எப்படி கேள்வியால் மட்டும் இந்த சொல்லை புரிந்துகொள்வது ?
Best,
Sujata/// wrote 10 hrs. ago
Sk 

On Mon, Nov 18, 2019 at 8:57 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
All these idea of pronunciations and 'rules' are max 100 years old. And certainly there is no.audio record or authentic oral tradition in Tamil literature ( I have heard thevaram /dhevaaram sung out in chidambaram - my place of early years- and in vaidheeswaran koil-our family deity temple. There would be difference on rhythm, inflections...)

There is no 'authentic' classical 'tamil' pronunciation of any of  Tamil words.

Just take
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ,'

Is it
Akara? Agara, ? Ahara?
Muthala? Mudhala?
Aathi? Aadhi?
Pakavan?Pagavan? Pahavan? Bakavan? Bahavan? Bagavan?
Ulaku? Ulagu?

Ever wondered how valluvan would have recited??

@sk.
இரண்டு உயிர்? ஸுமுக2ம் சொல்லில் எவை அவை?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/50eb15d3-95ef-4561-be08-5c696a355507%40googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 17, 2019, 11:47:51 PM11/17/19
to mintamil, vallamai
/// All these idea of pronunciations and 'rules' are max 100 years old. 

மொழியியல் என்னும் பாடம் தமிழ் நாட்டிற்குள் நுழைந்து இன்னும் 100 ஆண்டு முடியவில்லை என்றே எண்ணுகிறேன். 

And certainly there is no.audio record or authentic oral tradition in Tamil literature 

ஆம் 

( I have heard thevaram /dhevaaram sung out in chidambaram - my place of early years- and in vaidheeswaran koil-our family deity temple. There would be difference on rhythm, inflections...) There is no 'authentic' classical 'tamil' pronunciation of any of  Tamil words.
yes 
Just take
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ,'
Is it
Akara? Agara, ? Agara 

தமிழர் யாரும் akara என்று ஒலிப்பதில்லை என்பது தான் உண்மை ; பெரும்பாலோர் ahara என்று ஒலிக்கிறோம். அதனால் பொருள் எதுவும் மாறுவதில்லை . ஏனென்றால் தமிழில் அவை allophones . வடமொழியில் அவை phonemes . agara என்று ஒலிப்பவரும் உள்ளனர். அது கட்டற்ற மாற்றம்; free variation . இதை நான் பலமுறை சொல்லி விட்டேன் .

Muthala? Mudhala?
Aathi? Aadhi?
Pakavan?Pagavan? Pahavan? Bakavan? Bahavan? Bagavan?
Ulaku? Ulagu?

உங்களுக்கு sanskrit தெரிந்து இருப்பது தான் இந்தக் கேள்விகள் எழக் காரணம். சமஸ்கிருதத்தில் அவை ஒலியன்கள் ; தமிழில் இல்லை. தமிழும் சமஸ்கிருதமும் ஒருநாளும் தம் தனித்தன்மையை இழந்ததில்லை (நூற்றுக்கணக்கான சொற்களைப் பரிமாறிக்கொண்டாலும்.......). நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். இலக்கணத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளும்  நீங்கள் மொழியியல் படித்தால் புரிந்து கொள்வீர்கள் ; நான் சொல்வது உங்களுக்குத் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

Ever wondered how valluvan would have recited?

வள்ளுவன் தமிழன்; இதை நம்பினால் ...../அஹர / என்று தான் ஒலித்திருப்பார்.

@sk.
இரண்டு உயிர்? ஸுமுக2ம் சொல்லில் எவை அவை?///  nkantan wrote 1hr ago 

s u m u kh a m.....இரண்டு உயிர் இருக்கிறதா? தமிழர் உச்சரிப்பு பின்வருமாறு இருக்கும்:
s u m u h a m
சக 

வேந்தன் அரசு

unread,
Nov 18, 2019, 7:46:22 AM11/18/19
to vallamai, mintamil

ஞாயி., 17 நவ., 2019, முற்பகல் 10:19 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
/// முகம் தமிழ். அதனின்றும் வடமொழி ஆனது./// Dr.Ganesan wrote 3hrs ago 

இக்கருத்தை முன்னர் மின்தமிழில் நீங்கள் பகிர்ந்து கொண்டது நினைவில் உள்ளது.
எனக்கு இப்போது தேடுவது கடினமாக உள்ளது.

முகம், மூக்கு (முக்கு-தெலுகு), முட்டி, முள், முனை, முளை, முலை, முகை, முகிழ், முது, மூப்பு, முந்து, முகடு, முடி சொற்கள்யாவும் "முன்"னுக்கு உள்ளவை

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 19, 2019, 1:04:21 AM11/19/19
to mintamil, vallamai
அருமை, அருமை.
ஆனால் முகம் முன்னால் உள்ளது, முதுகு பின்னால் உள்ளது.

அன்பன்
கி. காளைராசன்

N. Ganesan

unread,
Nov 19, 2019, 1:10:51 AM11/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
முதுகு - ஒப்பீடு: முதுமை, முதியவள், மூத்தார், மூதுரை, மூதா (கிழட்டு மாடு), முதை (மூத்த, உளுத்துப்போன செடிகொடி
கிடக்கும் மண், மூதாய் (= முதையில் மழைக்காலத்தில் பிறக்கும் தம்பலப்பூச்சி, இந்திரகோபம். இந்திர- = மழைக்காலம்).

நா. கணேசன் ...
 
அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 19, 2019, 1:56:37 AM11/19/19
to houto...@googlegroups.com, மின்தமிழ், vallamai, tiruva...@googlegroups.com
Once, prof. V. Blazek from Europe sent me his paper on Dravidian Numerals, and asked me to review and give comments. Let me search the paper and share it in this thread. Before that, here we can discuss how ancient Tamils named the Tamil names for Numerals.

Vendhan Arasdu wrote:
> முகம், மூக்கு (முக்கு-தெலுகு), முட்டி, முள், முனை, முளை, முலை, முகை, முகிழ், முது, மூப்பு, முந்து, 
> முகடு, முடி சொற்கள்யாவும் "முன்"னுக்கு உள்ளவை  

ஆம், இவை அனைத்துக்கும் மு- என்பது தாதுவேர். மு- என்னும் தாதுவேர் ல் விகுதி ஏற்கையில் முல்- ஆகும்.
சந்தி இலக்கண மரபில் முன்- என ஆதல் இயற்கை. யால் = விழுது. இதனால் யானை (> ஆனை), யால் = ஆல மரம், பூல்- (/பூரி-) பூனை, ... போல, முல்- முன் என்றாகும். முல்- தாதுவில் இருந்து முலை = கொங்கை (கோங்க மலர் போன்றிருத்தலான் கொங்கை என நகிலுக்கு ஒரு பெயர். ஞெகிழும் தன்மையது.
ஞெக்-/நெக் >> நகில்;முல்- >> முலை, ....). முத்- என்ற தாதுவேர் வேறு: முதை, மூதாய், முதுமை, முதுகு, ...

மு என்னும் தாதுவேர் 3 என்று பொருளை உடைத்து. மும்மை, முத்தமிழ், முந்நீர், முந்நான்கு, ....
முந்நான்கு பற்றிய அழகான ஓர் காளமேகவெண்பாத் தந்தேன்.
மு = 3. எனவே, மு+பஃது = முப்பது; மு+பால் = முப்பால்;
மு+நான்கு = முந்நான்கு (முன்னான்கு என்றா முன்னாடி இருக்கிற நான்கு என்ற பொருள்தரும்.)
மு+தமிழ் = முத்தமிழ்; மு+புரம் = முப்புரம் ...
சங்கச் சான்று:
மு+தீ = முத்தீ. 
இருபிறப்பாளர் முத்தீப் புரைய (புறநானூறு 367).  
 The three sacrificial fires, viz., kārukapattiyam, ākava- ṉīyam, taṭciṇākkiṉi
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேதாக்கினி.  
etc. etc.,

முந்நான்கு ஆயிரக்கணககான ஆண்டுகளாய்த் தமிழில் பயில்வது.
ஒஓ வரும் வெண்பா (காளமேகம்):

முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
முந்நான்கி லொன்றின்மேல் மோதினான்-முந்நான்கில்
ஒன்றரிந்தா லாகுமோ ஒஓ மடமயிலே
அன்றணைந்தான் வாராவிட் டால்!

முந்நான்கு = 12 ராசி.
(1) மகரம் - மகரகேதனன் - மன்மதன்
(2) தனுசு
(3) கன்னி
(4) மேஷம் (ஆடு).

ஒஓ - மோனை பொருந்துகிறது. நேர்நேர்.
 
------------------------------------------
 தமிழில் எண்ணுப் பெயர்கள்

1 ஒல்- இது ஒரு, ஒன்று, ஒன்- என வரும். ஒல்லுதல் = ஒன்றுதல். ஒன்னார் (<< ஒன்னு-) .

2 ஈர்தல் = பிளத்தல், பிரித்தல் ‘ஈரும் வாள்’ குறள். ஈரும் குருத்து (பெரிய புராணம்) >> ஈர்க்கு, ...
இதில் இருந்து, இரு, இரண்டு = 2.

3 மு. Look at the palm of the hand. முன்னால் நீட்டிக் கொண்டிருக்கும் நடுவிரல்.
எனவே, முன்னாடி இருக்கும் விரல் என்பதால், மு = 3 எனப்பட்டது.

4. நால்- நாலு, நான்கு. ஞாலு-தல் என்பது வேர். இதைப் புரிந்துகொள்ள
மகரவிடங்கர் வழிபாடு சிந்து சமவெளியில் தமிழ்/திராவிட மக்கள்
சமயம் அறிதல் நலம் பயக்கும். நான்கு திசைகளுக்கான விலங்குகள்
சூழ Proto-Mrgapati seal. People generally refer this Great Yogi seal as Proto-Siva seal.
அதே நாலு திசை குறிக்கும் விலங்குகளுக்கு மேலே மகரவிடங்கர் வானில்
இருக்கும் சிலிண்டர் ஸீல்ஸும் நிறையக் கிடைக்கின்றன.
வேதத்திலே, "why do the Stars do not fall out of heaven. It is because VaruNa holds
them using invisible ropes. VaruNa is the Master of Rta." என்பது போன்ற மஹாவாக்கியங்கள்
உள்ளன. எனவே, விடங்கர் விழுதுகளால் தாங்கும்/ஞாலும் திசைகள் என்பதைக்
குறிக்க, ஞால்-/நால்- = 4 தோன்றியிருக்கிறது. யான் >> ஞான்/நான் என ஆதற்போல,
யால்- விடங்கர் திசைகளை விழாமல் காக்கும் நிலை. இது யால்- >> ஞால்/நால் எனவாகி
நால்- = நான்கு என்றாகிறது.

Proto-Mrgapati in Figure 2, Seal from Mohenjdaro:

Look at Figure 8, for Makara Vidangar ovrrseeing the Four Directions (for these Cardinal directions,
the symbols of each direction  is shown in Indus art).
Note the same animals representing individual Directions are shown both in Figure 2 as well as Figure 8.
These two seals indicate the Origin of Tamil/Dravidian name for the numeral, 4 as "naal-"
 
5 = ஐ- << கை. ட்ஜிட்ஸ் என்றால் விரல்கள். கையின் விரல்கள் ஐந்து.
எனவே, கை- >> ஐ என்றாயது. மு- = 3 என்பதும் கைவிரல்கள் அமைப்பால்
என இம்மடலில் காட்டியுள்ளேன்.

சரி, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து - எப்படி வந்தன?
ஏன் தொண்டு = 9 என தமிழில் நிலைபெறாமல், ஒம்பது ஆனது?
ஹிண்ட்: தொண்டு என்றால் கொங்குநாட்டில் என்ன பொருள்?

பிற பின்!
நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2019, 3:42:10 AM11/19/19
to vallamai, mintamil

செவ்., 19 நவ., 2019, முற்பகல் 11:34 அன்று, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

முதுகு பிற்காலத்திய சொல். "புறம்"  
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் 

kanmani tamil

unread,
Nov 20, 2019, 12:50:35 AM11/20/19
to vallamai, mintamil
இலக்கண நூல்கள் மு + பால் / நூல் / நீர் பற்றிப் பேசுகின்றனவா ?
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeiRT-OTdMpNr%3Dese2funG_wEG0aVBSMQR6NAm13HQtpw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 20, 2019, 1:04:08 AM11/20/19
to மின்தமிழ், vallamai
On Tue, Nov 19, 2019 at 12:42 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
முதுகு பிற்காலத்திய சொல். "புறம்"  
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் 

பல சமயங்களில், பேச்சுத்தமிழ் ஒரு சொல்லின் பழமையைக் காட்டிவிடும்.
முதுகு பக்தி இலக்கியங்களில் தான் பதிவு. ஆழ்வார்கள், நாயனார்கள்.
ஆனால், அதன் பழமை பிற திராவிட மொழிகளை ஒப்புநோக்கினால் தெரியும்.

புறமுதுகு - போஸ்ட்கம்பம் என்பதுபோல. “சோழன் பாண்டியனிடம் புறமுதுகு காட்டிப் பின்னிட்டான்”.

நா. கணேசன் 

kanmani tamil

unread,
Nov 20, 2019, 1:15:39 AM11/20/19
to vallamai
/// புறமுதுகு - போஸ்ட்கம்பம் என்பதுபோல. /// Dr Ganesan wrote 12mts ago 
அருமை 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc4ojRK3-OhY33TPt%2Brt4_kUzOyRETwtf5nFG9vZOS%3DJw%40mail.gmail.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 20, 2019, 8:35:44 AM11/20/19
to mintamil, vallamai
ஆமை அதன் முதுகைத் தவிர்த்து அனைத் உறுப்புகளை அதன் ஓட்டுக்குள் ஒடுக்கும். 
ஆமைக்கு அகம் இருப்பதால் அதன் ஓடு புறமாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.
எனவே ஆமைக்கு மட்டும் இந்தச் சொல் பொறுந்தும் எனக் கருதலாமா?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 20, 2019, 8:39:59 AM11/20/19
to mintamil, vallamai
புறங்கூறல், 
புறங்கடை,
புறங்காத்தல்,
முதலான சொற்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
புறமுதுகு - முதுகைப் புறத்தே காட்டுதல்.

அன்பன்
கி. காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
Reply all
Reply to author
Forward
0 new messages