புதிய முறையில் சில நூல்கள்

369 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Oct 10, 2022, 10:20:45 PM10/10/22
to vallamai
சமீப காலமாகப் புதிய முறையில் சில நூல்களைத் தந்துகொண்டிருக்கிறேன். ப்ளாக்கில் எழுதி அதை அப்படியே பொருளடக்கப் பக்கம் உருவாக்கி, அதிலிருந்து தனித்தனித் தலைப்புகளுக்கு ஹைப்பர் டெக்ஸ்ட் ஆக்கித் தருவது. ஒரு பக்கத்தை வைத்துக்கொண்டு சொடுக்கினால் வரிசையாக முழுநூலும் படிக்க முடியும். இதில் கூடுதல் வசதி, மொபைலில் பார்ப்பதற்கும் வசதி செய்திருப்பதால், கையில் மொபைல் இருந்தால் போதும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யாமல் பொருளடக்கப் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு படிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்காக -- 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுமையும் விளக்கத்துடன் 



ஸ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்நம் 


ஒன்பது துதிகளுக்கான விளக்கம் 


***

N. Ganesan

unread,
Oct 10, 2022, 10:49:18 PM10/10/22
to வல்லமை
தங்களை இங்கே தரிசித்தல் சிறப்பு.

Oru Arizonan

unread,
Oct 12, 2022, 12:14:52 PM10/12/22
to vall...@googlegroups.com
வாழ்த்துக்கள், மோகனரங்கனாரே!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

Mohanarangan V Srirangam

unread,
Mar 25, 2023, 10:53:48 AM3/25/23
to சந்தவசந்தம், vallamai
மிகுந்த தயக்கம். யூட்யூபில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
இலக்கியம், படிப்பு, தத்துவம், கவிதை என்று இருக்கும் ஆளுக்கும்
கண்நிறை காட்சியாய் பல்கும் யூட்யூபிற்கும் பொருத்தம் இல்லையே
என்று நெடுநாளாகத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தேன். நண்பர்களின்
உபதேசம் எல்லாம் விழலுக்கிறைத்த நீரே என்று ஆகும் சமயத்தில்,
சரி அதையும் செய்து பார்ப்போம் என்று ஒரு முயற்சி. பார்த்துவிட்டு கமெண்டினால் மிகவும் சந்தோஷம்.
கமெண்டு வாழ்த்தோ, திட்டோ, இடிப்புரையோ அல்லது பாராட்டோ...



Mohanarangan V Srirangam

unread,
May 16, 2023, 8:48:24 AM5/16/23
to vallamai
கண்ணில் பட்ட கனி --
சீவக சிந்தாமணி, திரு உ வே சாமிநாதய்யர் பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன்
முதல் பதிப்பு 1887 ல் வந்திருக்கலாம். இன்றைக்குக் கிடைக்கும் பதிப்பு, நூல் அதுவே என்றாலும்
பல பதிப்புகள் கடந்து வந்திருக்கும் பிரதி. ஆனால் முதல் பதிப்பையே தேடிப் படிக்கும் தேவையும், பழக்கமும்
சில அறிஞர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் சிறப்பாகவும், பொதுவாக அனைவருக்கும்
ஒரு நல்ல செய்தி. முதல் பதிப்பு, 1887 ஆண்டுப் பதிப்பு ஆர்கைவ்ஸ் ஆர்கில் இருக்கிறது.
அதற்கான சுட்டி --


***

Mohanarangan V Srirangam

unread,
Sep 6, 2023, 10:07:22 AM9/6/23
to vallamai
பாரதியார் பாடல் ‘கண்ணம்மா! என் குலதெய்வம்’ என்பதற்கு ஒரு விளக்கம்


***

சக்திவேலு கந்தசாமி

unread,
Sep 6, 2023, 10:51:55 PM9/6/23
to vall...@googlegroups.com
'தேமதுரச் தமிழ்ச் சுவை' கனியைச் சுவைக்க வழி காட்டியமைக்கு நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CADDmYbEkc4f-iURVC4-zaUMa_t1c0FNaDRd5f4s_sjW3HcM0Rg%40mail.gmail.com.

Mohanarangan V Srirangam

unread,
Jan 15, 2024, 10:18:55 AM1/15/24
to santhav...@googlegroups.com, vallamai
எனது புதிய நூல் பாரதியைப் பற்றி.

வேதம் புதுமை செய்த பாரதி
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

பதிப்பகம் - சந்தியா பதிப்பகம்
விலை ரூ 400

IMG-20240115-WA0039 front.jpg          
IMG-20240115-WA0037 back.jpg

***

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2024, 8:29:09 PM2/12/24
to santhav...@googlegroups.com, vallamai
பக்தி ஸ்தோத்திரங்கள் ஒன்பது, பொருளுடன், மொபைலில் அப்படியே லிங்க் ஐத் தட்டிப் படிக்க
வசதியாக, அத்தனை ஸ்தோத்திரங்களின் சுட்டிகளும் ஒரு பக்கத்தில்
தரப்பட்டிருக்கின்றன.👇


***

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2024, 6:11:47 AM2/22/24
to santhav...@googlegroups.com, vallamai
மொழிபெயர்ப்பு என்பது செய்து பார்க்கும் பொழுதுதான் உள்ளபடி
பல சூட்சுமங்களைக் கற்க முடிகிறது. அந்த வகையில் மணிப்பிரவாள
மொழிநடையிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துப் பார்ப்பது என்பது
கொஞ்சம் சவால்தான். இருந்தாலும் முயற்சி சில விஷயங்களைத் தெரிவிக்கிறது
அல்லவா! ‘கலியன் அருள்பாடு’ என்னும் ஒரு சிறு மணிப்பிரவாள நூலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துப் பார்க்கின்றேன். திண்டாட்டமும் ஒரு சுகம்தான் என்று உணர முடிகிறது.



***

Mohanarangan V Srirangam

unread,
Sep 7, 2024, 1:52:03 AM9/7/24
to vallamai
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு 🙏 

My translation -- 

Meaning - 

You will get good expressions on your mouth 
Good mind and heart 
Favourable look of grace from SriDevi 
Your body will never collapse 
If you take care to worship the pure and blessed form of  Ganesa, with an elephant's trunk 
And praise His holy feet without fail. - Avvaiyar

Tthamizth Tthenee

unread,
Sep 7, 2024, 2:48:51 AM9/7/24
to vall...@googlegroups.com
அடியேன்

அன்புடன்

தமிழ்த்தேனீ


Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos


Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee


அன்புடன்
தமிழ்த்தேனீ



Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 12, 2024, 1:44:38 AM9/12/24
to vallamai
நான் எழுதி இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவந்த
நூலான ‘வேதம் புதுமை செய்த பாரதி’ என்பதைப் படித்து அதைப் பற்றிய தம்
கருத்துகளை எழுதியிருக்கிறார் திரு ஜடாயு அவர்கள், தமிழ்ஹிந்து தளத்தில்.
படிப்பதற்கான லிங்க் --


***

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 13, 2024, 11:11:15 AM9/13/24
to vallamai
மிக்க மகிழ்ச்சி.
நல்வாழ்த்து இனிய நண்பர்.
சொ.வினைதீர்த்தான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Sep 17, 2024, 3:29:58 AM9/17/24
to வல்லமை
திருமிகு மோகனரங்கம் வி திருவரங்கம் அவர்களே

உங்கள் சொற்பயணத்தில் என் சிந்தனையையும் ஏற்றி அமர்த்தி வலம் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி
தரும்.இப்போது அந்த அடங்காத கணினிக்குதிரையில் எங்கள் மதுரை கள்ளழகன் போல் இலக்கியக்கடலை
கலக்கி வருகின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

சொற்கீரன்
(இ பரமசிவன்)

வெள்ளி, 13 செப்டம்பர், 2024அன்று 8:41:15 PM UTC+5:30 மணிக்கு சொ.வினைதீர்த்தான் எழுதியது:

Mohanarangan V Srirangam

unread,
Sep 17, 2024, 11:56:37 PM9/17/24
to vallamai
நன்றி ஐயா.

Mohanarangan V Srirangam

unread,
Oct 12, 2024, 1:54:58 AM10/12/24
to vallamai
சரஸ்வதி பூஜையைப் பற்றி எனது இடுகை ஒன்று.
இடுகை பழசு. கருத்து புதிது - என்று படையப்பா பாணியில் சொல்லலாமோ😃

***

N. Ganesan

unread,
Oct 13, 2024, 1:46:18 PM10/13/24
to vall...@googlegroups.com, thiruppug...@gmail.com
நல்ல கருத்து. நிச்சயமாய், சரசுவதி பூஜை அன்று நூல்களைத் திறக்காமல் மூடி வைக்கணும் என்பதெல்லாம் மூடப்பழக்கமே. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக! - வள்ளலார்.

இமையமலை அடிவாரத்தில் சரசுவதி நதி தோன்றும் வனத்தை "வைரவிவனம்" என்று திருப்புகழில் பாடியுள்ளார். தணிகைமணி இத்தலம் சரசுவதி ஆற்றின் கரையில் இருக்கிறது என்கிறார்கள் என எழுதியுள்ளார்கள். அத்தலம் எதுவென 2024-ம் ஆண்டு சரசுவதி பூசை நாளில் ஆராய்ந்தேன். அனுப்புகிறேன்.

நா. கணேசன்



***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 13, 2024, 6:19:21 PM10/13/24
to santhav...@googlegroups.com


On Sat, Oct 12, 2024 at 10:18 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
மிக அருமையான புதுமைமிக்க பதிவு! 

கசடறக் கற்று, கற்றதனைப் பகிர்ந்து, கற்றாரோடு குலவிக் கொண்டாடும் நாளாக சரஸ்வதி பூஜை நாள் இருக்க வேண்டும் என்னும் உயர்ந்த கருத்தை முன்வைத்த விதம் மிகச் சிறப்பு. 

தங்கள் பதிவைப் படித்த பிறகாவது,  சரஸ்வதி பூஜை தினத்தன்று  புத்தகங்களை மூடி வைக்காமல்,  சரஸ்வதி தேவியின் கருணா கடாக்ஷம் நமக்குக் கிட்டுமாறு, “வீடுதோறும் கலையின் விளக்கம்” ஏற்றி, அனைவருடனும் அமர்ந்து நூல் நயம் பாரட்டிக் களிக்கும் கல்விநாளாகக் கொண்டாடுவோம் என்று நம்புகிறேன். 

திருப்புகழ்:

தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான

......... பாடல் .........

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
          மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே
   அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
         மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
        னிருகர மிகுத்த பார ...... முருகாநின்
   பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
        பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
         சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா
    சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
         துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
         வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி
   வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
         வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே

சரசுவதி மீது கீர்த்தனம் - முத்துசாமி தீட்சிதர்
https://youtu.be/UOhc6abzglM MLV
https://youtu.be/kI6CtpQ_W00 MDR
https://youtu.be/JFXleX0O188 பாலமுரளி
https://youtu.be/yV36tmyYwRA NS
https://youtu.be/KMMxbK2CtD8 பாம்பே ஜெயஶ்ரீ
https://youtu.be/-Z8fILH3Tzk Mandolin
https://youtu.be/dkFQl1GbBXc  Carnatic Fusion
https://www.youtube.com/shorts/77taTE3daS4 Bharatam

Lyric: http://www.medieval.org/music/world/carnatic/lyrics/TKG/shri_sarasvati_namostute.html
https://www.karnatik.com/c1042.shtml
 
On Oct 12, 2024, at 1:55 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbH4v-686DXmYt1Ybfu3Q_jHJnb5KOLcKAsOfhy_3X8juw%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EA6ECDA0-EA19-4147-A686-1B764D9E8FD4%40gmail.com.

Mohanarangan V Srirangam

unread,
Oct 22, 2024, 2:59:21 AM10/22/24
to vallamai

Mohanarangan V Srirangam

unread,
Oct 22, 2024, 10:15:15 AM10/22/24
to vallamai
’மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும்’ என்னும் பதிவின் தொடர்ச்சிகள்



***

Mohanarangan V Srirangam

unread,
Oct 25, 2024, 12:40:54 AM10/25/24
to vallamai

Mohanarangan V Srirangam

unread,
Oct 26, 2024, 3:00:26 AM10/26/24
to vallamai
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் - தொடர்ச்சி


Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2024, 10:04:44 AM11/20/24
to vallamai

Mohanarangan V Srirangam

unread,
Nov 22, 2024, 7:14:46 AM11/22/24
to vallamai
சுய நிலைப்பாடு குறித்த தொடர்ச்சி --


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2024, 3:28:53 AM11/23/24
to vallamai
நிலைப்பாடு என்ற தொடரின் தொடர்ச்சி --


***

சக்திவேலு கந்தசாமி

unread,
Nov 23, 2024, 11:07:13 AM11/23/24
to vall...@googlegroups.com
சீவகசிந்தாமணி  பழைய பதிப்பை படிக்க கிடைக்கச் செய்ததற்கு நன்றி.  நூல பதிப்பு செவ்விய முறையில் வர அறிஞர்கள் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது அறிய வியப்பு மேலிடுகிறது

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CADDmYbFXKU_5QkgpJVGxw-Boq8TVUayg8gaPM%2BeX1gLuqSMnww%40mail.gmail.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 24, 2024, 5:23:06 AM11/24/24
to vallamai
நிலைப்பாடு தொடர்கிறது - பகுதி 5


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 25, 2024, 3:55:12 AM11/25/24
to vallamai
நிலைப்பாடு - பகுதி 6


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 26, 2024, 6:02:47 AM11/26/24
to vallamai
நிலைப்பாடு - பகுதி 07


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 27, 2024, 4:40:43 AM11/27/24
to vallamai
நிலைப்பாடு தொடர்ச்சி - பகுதி 08


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 28, 2024, 3:27:22 AM11/28/24
to vallamai
நிலைப்பாடு மேலும் தொடர்கிறது -


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 29, 2024, 4:37:58 AM11/29/24
to vallamai
நிலைப்பாடு தொடர்ச்சி -

Mohanarangan V Srirangam

unread,
Nov 30, 2024, 4:18:37 AM11/30/24
to vallamai
நிலைப்பாடு தொடர்ச்சி --


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 3, 2024, 5:17:02 AM12/3/24
to vallamai
தொடர்கிறது நிலைப்பாடு --


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2024, 3:40:39 AM12/11/24
to vallamai
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 12, 2024, 7:28:06 AM12/12/24
to vallamai
தொடர்கிறது நிலைப்பாடு -- 


Mohanarangan V Srirangam

unread,
Dec 14, 2024, 6:52:17 AM12/14/24
to vallamai
தொடர்கிறது நிலைப்பாடு -- 

N. Ganesan

unread,
Dec 14, 2024, 7:13:46 AM12/14/24
to வல்லமை
சநாதன தருமத்தில் இருந்த குறைபாடுகளை நீக்க இராமகிருஷ்ணர் இயக்கம் தோன்றியது. உலக மயமாக்கல், காலனிய ஆட்சிகளின் விரிவு, மேலை நாட்டுக் கல்லூரிக் கல்வி இந்தியாவை வந்தடைந்ததால் நேர்ந்த விளைவுகள்.

நா. கணேசன்
அருந்தவப்பன்றி முழுப்பாடலும் தட்டச்சுகிறேன். 

பண்டள ராமசாமி நாயக்கர், கணித தீபிகை, 1825 முக்கியமான நூல். குறிப்பு சிறப்பு. இந்த நூலில் உள்ள செய்தியைப் பயன்படுத்தித்தான், தமிழ் யூனிகோடுக்கு (மலையாளத்துக்கும் சேர்த்து) பூஜ்யம் தனியிடம் பெற முயற்சி எடுத்தேன். வெற்றி கிட்டியது. முதலில் பல ஆண்டுகள் யூனிகோட் தமிழில் பூஜ்யம் இல்லை. ~NG

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2024, 3:35:57 AM12/15/24
to vallamai
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2024, 10:27:08 PM12/15/24
to vallamai
தொடர்கிறது நிலைப்பாடு -- 


Mohanarangan V Srirangam

unread,
Dec 29, 2024, 3:36:25 AM12/29/24
to vallamai
திருப்பாவையை ரசித்துச் செய்த ஒரு திருப்பாவை


***

Mohanarangan V Srirangam

unread,
Jan 20, 2025, 2:40:03 AMJan 20
to vallamai

Mohanarangan V Srirangam

unread,
Feb 7, 2025, 11:21:15 AMFeb 7
to vallamai

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 7, 2025, 5:04:02 PMFeb 7
to வல்லமை
திருமிகு மோகனரங்கம் வி  ஸ்ரீரங்கம் அவர்களே


இணைய வழியாய் எங்கள் இதயங்களையெல்லாம் அள்ளிக்கொண்ட அருந்தமிழ்த் தகையாளரே!
உங்கள் "ரங்கன் மனத்தடம்" ஒற்றினேன்.அது உணர்வுகளின் எங்கோ உள்ள ஒரு ஆழத்துக்கும் உயரத்துக்கும்
இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது.அது விஞ்ஞானிகளுக்கு கருந்துளை.மெய்ஞானிகளுக்கு "திருக்குகை".அற்புதம்.

உங்கள் "பல் தொகை விருந்து" மிக நன்று தான்.ஒரு ஆத்மீகப்பற்றாளனாய் அந்த "ஆரண்ய காண்டம்"புகுந்தால் அவன் வெளியே வருவது ஒரு "நர நாராயணனாகத்தான்" இருப்பான்.மொழி கடல் தான்.நாரம் எனும் நீரை கடலாகச்சொல்கிறது.அது எப்படியும் திவலை யடிக்கலாம்.நரன் எனும் மனிதனுக்கும் அநரன் எனும் இறைவனுக்கும் இடையில் ஒளிந்திருப்பது அந்த அறிவு எனும் "ஹிக்ஸ் போசான்"  தானே. அறிவுக்குப் பதில் அங்கு எப்போதும் அறியாமை தங்கியிருந்தால் அப்போது  அநரன் அசுரன் ஆகிவிடலாம்.இந்த அறிவுச்சுழல் எனும் அழகிய சக்கரமே அந்த சக்கரத்தாழ்வான்.ஆம் அந்த சக்கரத்தில் ஆழ்ந்து ஆள்பவன்.
உங்கள் இலக்கியப்பணி ஒரு ஒப்பற்ற தமிழ் இயக்கப்பணி.
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்





வெள்ளி, 7 பிப்ரவரி, 2025அன்று 9:51:15 PM UTC+5:30 மணிக்கு Mohanarangan V Srirangam எழுதியது:

Mohanarangan V Srirangam

unread,
Feb 7, 2025, 8:32:27 PMFeb 7
to vallamai
மிக்க நன்றி ஐயா. மெய்ப்புகழை விரும்பு என்று அறிவுரை செல்வார்கள் நம் ஆன்ற புலவர்கள். அது ஏன் என்பதைப் புரிய வைக்கின்றன உங்கள் சொற்கள். கவிதை என்பது கவிஞன் தான் தோய்ந்து சொற்களுடன் படியும் புனல் விளையாட்டு. கயம் ஆடிய களி வரிவண்டென மிழற்றும் ரீங்காரம் கருத்தில் இனிக்கும் என்று உணரத் தந்தமைக்கு நன்றி. 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Feb 14, 2025, 8:54:00 PMFeb 14
to vallamai

சக்திவேலு கந்தசாமி

unread,
Feb 14, 2025, 10:50:54 PMFeb 14
to vall...@googlegroups.com
"மரம் செடி கொடியால் மண்ணில் வாழ்வு" - என்கிற அவரின் பாடல் வரிநினைவுக்கு வருகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Mar 18, 2025, 3:17:56 AMMar 18
to vall...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Apr 3, 2025, 11:54:41 PMApr 3
to vall...@googlegroups.com

N. Ganesan

unread,
Apr 4, 2025, 8:38:04 AMApr 4
to santhav...@googlegroups.com
சிறப்பு.

1925-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் புஸ்தகம் இங்கே வாசிக்கலாம்:
நா. கணேசன்

 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbGENzo%3D2DZiD52Xxj9fDFfNU-KHLRZHXxYFs%3DyPoeKP7w%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages