ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ,"உணவு" என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை.

28 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Jul 28, 2019, 9:52:19 PM7/28/19
to vallala...@googlegroups.com
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ,"உணவு" என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை.

பசி ஆற்றலை குறிப்பிடும்போது "ஆகாரம்" என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகாரம் என்பது மிக எளிய உணவை மட்டுமே குறிக்கும்(கஞ்சி,ரசம்)
Reply all
Reply to author
Forward
0 new messages