அந்தியூர் பகுதி வறட்சியால்
நமது நாட்டு மாடுகள்
விலை மிகவும் குறைவு.
*நமது பகுதியில் கருப்பு கலர் எல்லு விதை போல ஒரு பில்லு விதை உள்ளது அந்த விதை மட்டும் தான் தண்ணி பாய்ச்சாமல் மழை நீர்ல் உயிர் வாழ்கிறது ஆகவே கால்நடை வளர்ப்பு ஆர்வம் உள்ளவர்கள் பயன் பெறவும்*
சுழிசுத்தமான காங்கேயம் மாடுகளை வாங்கக்கூட ஆளில்லை
நண்பர்களுக்கு எனது அன்பார்ந்த வேண்டுகோள் ,இயற்கை விவசாயத்திற்கு மாடுகள் தேவைப்படுவோர் அந்தியூர் சந்தைக்கு சென்று குறைந்த விலையில் மாடுகள் வாங்கலாம் .
வறட்சியின் காரணமாக மாடுகளின் விலை மிகவும் குறைவு.
உழவுமாடுகள்,காங்கேயம்,மலைமாடுகள்,பர்கூர் மாடுகள் என அணைத்தும் மாடுகளும் வருகின்றன.
முக்கால்வாசி வெட்டுக்குத்தான் போகின்றன.அவற்றை உங்கள் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,
இயற்கை ஆர்வலர்களுக்கும் வாங்கிக் கொடுத்து ஒர் உயிரைக்காத்து புண்ணியம் தேடலாம்.
*சந்தை சனிக்கிழமை மதியம் 2-6 மணி வரை.அந்தியூர் பேருந்து நிலையம் அருகில்*. உங்களால் எத்தனை மாடுகள் காப்பாற்ற முடியமோ காப்பாற்றுங்கள்.
*ஊருக்கு ஒரே ஒரு பணக்காரர் கூட தமிழ் நாட்டில் இல்லையா*
*நமது மண்ணின் மாடுகள் கேரளாவிற்கு அறுப்புக்கு போகிறது*
*இதனை நாம்தான் காப்பாற்ற வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது 3 தமிழ் மக்கள் இருக்கும் குழுவிற்கு அனுப்பவம்*