💥💥💥💥💥💥💥💥
💐திருவருட்பிரகாச வள்ளற்பெருமானாற் அவர்களின் திருவாய் மலர்ந்தருளியது.💐
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
💐தேவாரம் 💐
என்பது
தயா ஒழுங்கு
~~~~~~~~~~~~~~~~~
💐திருவாசகம்💐
என்பது
மெய்ப்பொருள்
நிரம்பிய வார்த்தை
~~~~~~~~~~~~~~~~~
💐திருமந்திரம்💐
என்பது
சன்மார்க்க உண்மை விளக்கம்.
~~~~~~~~~~~~~~~~
💐திருக்குறள்💐
என்பது
சாகாக் கல்வியை தெரிவிக்கும்.
~~~~~~~~~~~~~~~~
💐 திருவருட்பா💐
என்பது
பூரண அருளைப்பெற்று சகல சித்தியையும் பெற்றுத்தரும்.
💥திருச்சிற்றம்பலம்💥