--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5-W_HMQPxo0z5dzdjSWdUA8jnfvgqJGtequTBg1c3qwA%40mail.gmail.com.
வணக்கம். என் பதிவுக் கேள்விக்கு மறு பதிவிட்ட சேசாத்திரி, Jean-Luc-Chevillard, நா. கணேசன், சேதுராமன் முத்துசாமந்தி ஆகியோருக்கு மிக்க நன்றி!Sethuraman Muthusamandi என்பவர் சொன்னது பொருத்தமாக உள்ளது:/// வாழ்க வளமுடன்.குழந்தையைக்கொடு.குழந்தைக்குக்கொடு.முதல்தொடர்-கழந்தையை (என்னிடம்)கொடு என்றுபொருள்படும். 2ஆம்தொடர்-(இதை)க்குழந்தைக்குக்கொடு என்று பொருள்படும். ஆகப் பொருள் வேறுபடுகின்றது.வேறுபடுத்துவது எது? பெயர்ச்சொல்லலின் ஈற்றில் இடம் பெற்றுள்ள ஐ\கு.பெயர்ச்சொல்லின் ஈற்றில் வந்து பெயர்ச்சொல்லின பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை.ஐ\கு இரண்டும் வேற்றுமை உருபுகள்///இன்னும் இதை எளிமைப்படுத்தி … இலக்கணப் பயிற்சி இல்லாதார்க்கு எப்படிச் சொல்லுவது என்று யோசிப்பது நல்லது.‘வேற்றுமை என்றால் என்ன’ என்று தொல்காப்பியர் வரையறுக்கவில்லை.‘வேற்றுமைகள் இத்தனை. வேற்றுமை உருபுகள் இவை, …’ என்றுதான் தொல்காப்பியத்தில் படிக்கிறோம்.‘வேற்றுமை, வேற்றுமைக் கிளவி, வேற்றுமைச்சொல், வேற்றுமைப் பொருள்’ ஆகிய கோட்பாடுகளைத் தொல்காப்பிய நூற்பாக்களின் மூலம் நாம் உய்த்தறியவேண்டும். அதைத்தான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.மீண்டும் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/E099C60A-8C8A-4FC5-A04C-4EDC3A0B5C56%40earthlink.net.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj57gZQJtffiG1ogjpFHxLPxGOufZoUfSht2%2BGVE5YxX2Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CALxSkSv_1GM78tmTx%2BtTDJgJoqGPLABO1-ogvnG%2B_%3DKajrFxLg%40mail.gmail.com.
<வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்-செ_வை_ச.pdf>
அன்புள்ள அம்மா,
வேற்றுமை என்றால் என்ன என்று இங்கு தமிழ்பயிலும் HSCP (High School Credit Program; Tamil as a world language) மாணவர்களுக்கு நான் கீழ்க்கண்டவாறு விளக்குவேன்.
மாணவர்களே,
பெயர்ச்சொல் என்றால் என்ன என்று உங்களுக்குத்தெரியும். இல்லையா?
அப்படிப்பட்ட..
1) ஒரு பெயர்ச்சொல் எழுவாயாக (subject) நிற்கலாம்.
- மரம் விழுந்தது..
2) அதே பெயர்ச்சொல் செயப்படுபொருளாகவும்(object) நிற்கலாம்.
- இராமன் மரத்தை வெட்டினான்.
3) அதே பெயர்ச்சொல் கருவியாகவும்(tool) நிற்கலாம்…
- இது மரத்தால் செய்யப்பட்டது
..
8) அதே பெயர்ச்சொல்லைச்சொல்லி அது அடையாளப்படுத்தும் ஒரு பொருளை விழிக்கவும்முடியும்…அல்லாவா!
- ஏ! மரமே, நான் ஒரு கூடுகட்டலாமா?
இப்படியெல்லாம் மரம் என்னும் ஒரு பெயர்ச்சொல் சில உருபுகளை ஏற்கும்போது அது நிற்கும் தன்மை மாறிவிடுகிறதுபார்தீர்களா!. (எழுவாயாக, செயபடுபொருளாக, கருவியாக....)
இதைத்தான் தமிழிலக்கணம் வேற்றுமை (வேறுபடுத்திக்காட்டும் தன்மை) என்று கூறுகிறது. முதல்வேற்றுமைக்குமட்டும் உருபு கிடையாது!
என்று விளக்குவேன்!
என்னுடைய புரிதல் இங்கு சொல்லப்படும் பல்வேறு விளக்கங்களுடன் ஒத்துப்போகிறது என்றே கருதுகிறேன்.
முதல்வேற்றுமைக்குமட்டும் உருபு கிடையாது. ஆனால், அதையே “” (NULL) உருபு என்று எடுத்துக்கொண்டால் ஒரு சொற்றொடரில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் எப்போதும் உருபுடனே அமைந்து 8 வேற்றுமையுள் ஒன்றை ஏற்றே நிற்கிறது என்று பார்க்கமுடியும் என்று நீட்டுவேன். - [ இதுபோன்ற பார்வையை மொழியியல்வழியாக எனக்குக்கொடுத்த பேரா. தெய்வசுந்தரமவர்களுக்கு நன்றி!]
நன்றி
வேல்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/BA56EBC3-ACE4-4B0A-B0B0-4960C4D9E40B%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3cY0T5Ao6bd_-H%3DiexrW7iYTvc3Bp8dwdr4deMQP5c5nsA%40mail.gmail.com.
தொழிற்படும் (அல்லது உறவு கொள்ளும்) வேறுபாட்டை உணர்த்துவது வேற்றுமை. ///
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fdZWHMMTcGQczJ_J%3DojJw-%2Bq7dTz4zqzb588KMA8xXfg%40mail.gmail.com.
வணக்கம், சேசாத்திரி.///சுட்டல், இயலுமை, உரிமை, நீங்கல் ஆகியவற்றால் பெயர் நிலை மாற்றம் பெறும். இந்த நிலை மாற்றமே வேற்றுமை ஆகும். ///“பெயர் நிலை” என்றால் என்ன என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் நல்லது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj78HNbW49JEa%2BGzatOATSFFWnqxrrr%3DXO_JAeWNnyEthg%40mail.gmail.com.
வணக்கம்.எல்லாரும் ‘வேற்றுமை'க்கு மிக அருமையான எடுத்துக்காட்டுகள் (செயப்படு பொருள், கருவி, … இப்படி) தருகிறீர்கள். மிக நன்று. மிக்க நன்றி.ஆனால் … ‘பெயர் நிலை,’ ‘தொழிற்பாடு,’ ‘எழுவாய், செயப்படு பொருள்,’ ‘கருவி,’ ‘பெயர்ச்சொல் நிற்கும் தன்மை’ ... போன்ற ‘கலை நுணுக்கச்’ சொற்களைப் பயன்படுத்தாமல் … ‘ 'வேற்றுமை’ என்றால் என்ன?’ என்று அந்தக் கோட்பாட்டை அறிமுகப்படுத்த முடியுமா? முயன்று பார்க்க வேண்டுகிறேன்.'வேற்றுமை என்றால் என்ன' என்று ஒரு சிறு பிள்ளைக்கு அறிமுகப்படுத்த விரும்பும் நாம் … எழுவாய், செயப்படுபொருள், உடனிகழ்ச்சி, தற்கிழமை, பிறிதின் கிழமை … இப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி விளக்கம் சொல்வது பயன் தருமா? அப்படிச் சொல்வது எனக்கு ஒத்து வாராது.மிகவும் கடினமான ஒரு கோட்பாட்டை அறிமுகப்படுத்தும்போது அதை விளக்க இன்னும் அரிய ‘கலை நுணுக்கச்சொற்களை’ப் பயன்படுத்துவது ஏனோ எனக்கு ஒத்து வரவில்லை.விருப்பமிருந்தால் … இரண்டே இரண்டு ‘கலை நுணுக்கச்’ சொற்களை — ஒரு பெயர்ச்சொல், ஒரு வினைச்சொல் — மட்டும் முதலில் அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து ‘வேற்றுமை’ என்ற கோட்பாட்டை விளக்கப் பார்ப்போமே.மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது — இலக்கணப் பயிற்சி இல்லாதவர்க்காக … ‘வேற்றுமை’ என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்த இந்த விளக்கம் தேவைப்படுகிறது.[தற்குறிப்பு: ஏழாம் வேற்றுமையின் சிறப்பு என்ன என்று முன்பொருமுறை இணையத்தில் கேட்டிருந்தேன். அதற்குத் தகுந்த விளக்கம் கிடைக்கவில்லை. அண்மையில் ... சில பழம், காய்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனக்குப் புதியதொரு பார்வையைத் தந்திருக்கிறது. தோழி ஒருவரிடம் அது பற்றிச் சொன்னேன். அவர் கேட்டதும் சொன்னதும்: “வேற்றுமைன்னா என்ன? சுருக்கமாச் சொல்லுங்க.”ஏழாம் வேற்றுமைக்கும் கீவி, காரட், முள்ளங்கி ஆகிய பழம், காய்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்துக்கும் என்ன தொடர்பு? இலக்கணப் பயிற்சி இல்லாத அவருக்கு விளக்கம் சொல்லத் திணறிக்கொண்டிருக்கிறேன்.]
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fx1BoWBdAXEUht1R5BCE_7UCRMj6m29EpterCL0B7vQQ%40mail.gmail.com.
On Aug 16, 2023, at 11:04 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:ஆங்கிலத்தில் core எதை குறிக்குமோ அதுவே கண் என்ற 7 ஆம் வேற்றுமை. இன்று அது வழக்கொழிந்து விட்டது
On Aug 17, 2023, at 2:06 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:அம்மா உங்கள் தேடல் சுவை மிக்கது (கீவி பழத்தைச் சொல்லவில்லை).
புரிகின்றது.
இலக்கண அறிமுகம் இல்லாதவர்களுக்கு
வேற்றுமை என்றால் என்ன என்பதன் "வரையறை" (இன்னொரு கலைச்சொல்)
அல்லது விளக்கம் தருவதைவிட எளிய எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கலாம்
என்று நினைக்கின்றேன்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fx1BoWBdAXEUht1R5BCE_7UCRMj6m29EpterCL0B7vQQ%40mail.gmail.com.
On Aug 17, 2023, at 5:19 AM, Sethuraman Muthusamandi <sethura...@gmail.com> wrote:வணக்கம். கண்ணன் தேர்ச்சி பெற்றான். கண்ணனால் தேர்ச்சி பெற்றான் இரு தொடர்களிலும் தேர்ச்சி பெற்றான் இடம் பெற்றுள்ளது.முதல் தொடரில் தேர்ச்சி பெற்றவன் கண்ணன். 2ஆம் தொடரில்தேர்ச்சி பெற்றவன் கண்ணன் இல்லை.. ஆக ஆல்பெயர்ச்சொல்லின்இறுதியில் இடம் பெற்றதால் பெயர்ச்சொல்லின்பொருள் மாறியது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAPChUPvsBe3u_nkLP0Z1HpnOyr33%2Bjd3JWpyEA5HFk3KaU27sw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/DB948C53-6AC3-4733-B8D4-0EC3674463AC%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7ez_qwFj-9SBh_Gt%2BFx4LggsHjxXWvCe_%3DXL3KcoWwqXg%40mail.gmail.com.
(அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தாள்) ///
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/BA2CD868-326D-497F-935A-C934E0C6AB87%40earthlink.net.
அடுத்து … மெல்ல … அம்மாவைக் கொண்டுவருவோம்.
அம்மா குழந்தையை எடுத்தாள் இங்கே குழந்தை சுட்டப்படுகிறது.அம்மா குழந்தையோடு வந்தாள் இங்கே உடன் நிகழ்வாக குழந்தை சொல்லப்படுகிறதுஅம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தாள் குழந்தை இங்கே குறிப்பாக சொல்லப்படுகிறது.
இங்கேதான் எமக்குச் சிக்கல் தொடங்குகிறது. குழந்தை என்ற சொல் ஏன் வேறுபடுகிறது என்று சொல்லவேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6w5CGxqPg1uG1HzQbqp3r-R43M4%3DL9M0rETVsb4RLM2w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAJJo3cYZn9dV5hMKtgzHRjJ%2BWqbyYfGu2TqFNNdNddNgYxAfdw%40mail.gmail.com.