பாணினி இலக்கண நூல்

10 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 22, 2025, 1:39:32 AMAug 22
to தமிழ் மன்றம்
பாணினியின் இலக்கண நூல் கி.மு. 187 க்குப்பின் உருவாகி, கி.பி. 400 வரை இடைச்செருகலும் திருத்தங்களும் செய்யப்பட்டன.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபொழுது சிந்துவெளி நாகரிகத்திலும், வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழிய (திராவிட) மொழிகளே பேசப்பட்டு வந்தன. இந்தத் தமிழிய (திராவிட) மொழிகள் ஆரியர்களின் வேத மொழியோடு சேர்ந்து பல பிராகிருதக் கிளை மொழிகளாக உருவாகின.
இந்த பிராகிருத மொழியையும், பண்டைய வேதமொழியையும் இணைத்துத்தான் பாணினி அசுடாத்தியாயி என்ற சமற்கிருத இலக்கண நூலை எழுதினார்.
இவரது காலம் கி.மு. 350 என ஏ. பெரீடேல் கீத் (A. Berriedale Keith) கூறுகிறார். கி.மு. 300 என்கிறார் ஆர்தர் ஏ. மக்டொனெல் (Arthur A.Macdonell). ஆனால் பிற்கால அறிஞர்கள் அதை ஏற்கவில்லை.
பதஞ்சலி, தனது மகாபாசியத்தில் பாணினியில் உள்ள 3983 பாடல்களுக்குப் பதிலாக 1720 பாடல்களுக்கு மட்டுமே விளக்கம் தந்துள்ளார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் (Hiouen-Thsang) பாணினியின் நூலில் 1000 பாடல்கள் மட்டுமே இருந்தன எனக் கூறுகிறார்.
பாணினியின் பாணினியத்தில் வரும் பரிபாசைகள் சில பாணினி அறியாதவை எனவும் அவை பின்னால் சேர்க்கப்பட்டவை எனவும் மார்க்சுமுல்லர் கூறுகிறார். பாணினியத்தின் பின் இணைப்புகள் யாவும் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை சேர்க்கப்பட்டவை எனவும் வேர்ச்சொல் ஆய்வில் பாணினியத்தில் முரண்பட்ட தகவல்கள் தரப்பட்டுள்ளன எனவும் கூறுகிறார் ஏ.சி.பர்னெல் (A.C. Burnell).
தாதுபதா பற்றிய பகுதியில் பல ஆசிரியர்களின் பங்களிப்பைக் காணலாம் என கோல்டுசுடக்கர் கூறுகிறார். ஔஃபிரெக்ட் (Aufrecht) என்ற வடமொழி அறிஞர் வேறு பல இடைச்செருகல்களும் உள்ளன என்கிறார்.
பாணினியத்திற்கு பின் இணைப்பாகத் தரப்பட்ட உணாதி சூத்திரங்கள் இடைச்செருகல்கள் என மார்க்சுமுல்லர் நிறுவியுள்ளார். இதைப்போன்றே தாதுபாதா, கணபதா, இலிங்கானுசாசனா, பரிபாசாக்கள் போன்றவையும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைதான் என்பதை வடநூல் வல்லார் அறிவர்.
பாணினி பட்டியலிடும் வேர்ச்சொற்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் கற்பனையான பொருளைத் தருபவை எனவும் அவை வடமொழி இலக்கியங்களில் காணப்படாதவை எனவும் மேலை வடமொழிக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பர்னெல் தனது ஆங்கில நூலில் 87 முதல் 108 வரையான 22 பக்கங்களில் பல வகைகளில் ஆய்வு செய்து, பின் இணைப்புகளும் இடைச்செருகல்களும் கொண்ட பாணினி இலக்கண நூலின் காலம் கி.பி. 300 எனத் தெரிவித்துள்ளார்.
சமற்கிருத இலக்கணத்திற்கான தேவை கி.மு. 187க்குப்பின் வைதீக பிராமணியம் தோன்றிய பின்னரே உருவாகிறது. ஆகவே பர்னெல் கூறிய கி.பி. 300 என்பதையும் கணக்கில் கொண்டு, பாணினியின் இலக்கணம் கி.மு. 187க்குப்பின் தான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் அது உருவாகிய பின்னரும் அதில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுவரை இடைச்செருகல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு வந்துள்ளன எனவும் உறுதி செய்யலாம்.


இதற்கு நூல் சான்று கொடுத்திருக்கலாம்.

rajam

unread,
Aug 22, 2025, 4:55:51 PMAug 22
to tamil...@googlegroups.com
இந்தப் பதிவின் நோக்கம் என்ன?  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5Xz0kzZPPcP9atES7MWHAt3V3sWVQGXzgFA02jj3mz3Q%40mail.gmail.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 22, 2025, 6:14:40 PMAug 22
to tamil...@googlegroups.com
பாணினியின் இலக்கண நூல் அட்டாத்தியாயி உண்மைான இலக்கண நூலும் அல்ல. தொல்காப்பியம் முதலான தமிழ் இலக்கண நூல்களுக்கு முற்பட்டதுமல்ல..என்பதை உணர்த்தும் வகையில் 

பாலன் நாச்சிமுத்து வின் பதிவைப் பகிர்நமைக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் த ிருவள்ளுவன்




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Seshadri Sridharan

unread,
Aug 23, 2025, 12:12:08 AMAug 23
to தமிழ் மன்றம்
பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் பாணினிக்கு முன்னைய இலக்கண ஆசிரியர்கள் ஆகியவை தெளிவின்மை காரணமாக புறக்கணிக்கப்பட்டன. அதனால் அட்டாத்யாயி ஏற்கப்பட்டு அவை மறைந்தன என்கிறார். மேலும் பிராகிருதம் தான் மெருகேற்றப்பட்டு அட்டாத்தியாயி பிறந்தது. சிலர் சமசுகிருதம் சிதைந்து பிராகிருதம் உண்டானதாக ஏறுமாறாக பேசி வருகின்றனர். இது வரலாற்றுக்கு உதவும் என்பதால் இந்த பதிவு.

rajam

unread,
Aug 23, 2025, 4:42:36 PM (14 days ago) Aug 23
to tamil...@googlegroups.com
இந்தப் பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டால் … பாணீனியத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் George Cardona அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 
நன்றி!

rajam

unread,
Aug 23, 2025, 8:48:39 PM (13 days ago) Aug 23
to tamil...@googlegroups.com
/// பாணினியின் இலக்கண நூல் அட்டாத்தியாயி உண்மைான இலக்கண நூலும் அல்ல .. /// 

உண்மைான இலக்கண நூல்??? — பொருள் விளங்கவில்லையே! 

உண்மையான இலக்கண நூலுக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டும் தந்து உதவவும்.


Seshadri Sridharan

unread,
Aug 25, 2025, 1:18:39 AM (12 days ago) Aug 25
to tamil...@googlegroups.com
On Sun, Aug 24, 2025 at 6:18 AM rajam <ra...@earthlink.net> wrote:
/// பாணினியின் இலக்கண நூல் அட்டாத்தியாயி உண்மைான இலக்கண நூலும் அல்ல .. /// 

உண்மைான இலக்கண நூல்??? — பொருள் விளங்கவில்லையே! 

உண்மையான இலக்கண நூலுக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டும் தந்து உதவவும்.


இந்த பதிவை இட்டவர் மூல நூல் என்பதை தான் உண்மையான நூல் அல்ல என்கிறார் என்று புரிகிறது. 

கூகிள் மொழி பெயர்ப்பு இதோ 

Panini's grammar was composed after 187 BC and was supplemented and revised up to 400 AD.
When the Aryans came to India, Tamil (Dravidian) languages were spoken in the Indus Valley Civilization and other parts of North India. These Tamil (Dravidian) languages, along with the Vedic language of the Aryans, developed into several Prakrit dialects.
It was by combining this Prakrit language and the ancient Vedic language that Panini wrote the Samakrit grammar book called Asudatthiyayi.
A. Berriedale Keith says that his time was 350 BC. Arthur A. Macdonell says 300 BC. But later scholars do not accept this.
In his Mahabhasya, Patanjali has explained only 1720 verses instead of the 3983 verses in Panini. Also, the Chinese traveler Yuan Zhuang (Hiouen-Thsang), who came to India in the 7th century AD, says that there were only 1000 verses in Panini's book.
Marxmuller says that some of the explanations in Panini's Paniniyam were unknown to Panini and were added later. A.C. Burnell says that all the appendices of Paniniyam were added up to the 5th century AD and that contradictory information is given in the etymological study of Paniniyam.
Goldstucker says that the contribution of several authors can be seen in the section on Dadupada. Aufrecht, a scholar of vernacular languages, says that there are many other insertions.
Marxmuller has established that the Unati Sutras added as appendices to Paniniyam are insertions. Similarly, scholars of Sanskrit know that Dadupada, Ganapada, Ilinganusasana, Paribasaka etc. were also added later.
Western Sanskrit scholars have stated that more than 60 percent of the root words listed by Panini give a fictional meaning and are not found in Sanskrit literature.
Purnell, having examined 22 pages from 87 to 108 in his English book in various ways, has stated that the date of Panini's grammar book with appendices and interjections is 300 AD.
The need for Sanskrit grammar arises only after the emergence of Vedic Brahmanism after 187 BC. Therefore, taking into account the 300 AD that Purnell said, Panini's grammar must have been formed only after 187 BC and even after it was formed, it must have been formed in AD. It can also be confirmed that insertions and corrections were made up until the 5th century.

rajam

unread,
Aug 25, 2025, 7:59:57 PM (11 days ago) Aug 25
to tamil...@googlegroups.com
/// இந்த பதிவை இட்டவர் மூல நூல் என்பதை தான் உண்மையான நூல் அல்ல என்கிறார் என்று புரிகிறது.  /// 

மூல நூல்உண்மையான இலக்கணம் ஆகியவற்றுக்குத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டு???

முதல் நூல், வழி நூல், சார்பு நூல்,  … ஆகியவை பற்றித் தொல்காப்பியம், நன்னூல் வழி அறிந்துகொள்ளலாம். 

++++++++++ 

நும் கூகில் மொழிபெயர்ப்புப் பற்றிப் பின்னொரு நாள் பதிவிடுகிறேன். இன்று உடல்நிலை சரியில்லை.

நன்றி..  


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 26, 2025, 7:33:26 PM (10 days ago) Aug 26
to tamil...@googlegroups.com
முழுக் கட்டுரைத்தொடரையும் படிக்க வேண்டுகிறேன். நன்றி.

rajam

unread,
Aug 26, 2025, 11:22:05 PM (10 days ago) Aug 26
to tamil...@googlegroups.com
படித்தேனே! ஆயினும்   என் கேள்விக்கு விடை இல்லையே … 

மூல நூல்உண்மையான இலக்கணம் ஆகியவற்றுக்குத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டு??? 

நன்றி! 
                          

Reply all
Reply to author
Forward
0 new messages