திராவிட நாடு கோரிக்கைக்கு ஜின்னாவின் கடிதம்

45 vistas
Ir al primer mensaje no leído

Seshadri Sridharan

no leída,
19 sept 2021, 6:41:51 a.m.19/9/2021
para தமிழ் மன்றம்
திராவிட நாடு கோரிக்கைக்கு ஜின்னாவின்  கடிதம்

ஈ.வெ. இராமசாமி திராவிட நாடு கோரிக்கைக்கு ஜின்னாவின் ஆதரவைக் கேட்டு கடிதம் எழுத (அப்போதிருந்தே இந்தக் கும்பலுக்கு ஊரை ஏமாற்றக் கடிதம் எழுதுவதே வேலை போல
😂😂 ), அதற்கு ஜின்னா, உங்களுக்குக் கொள்கைத் தெளிவு கிடையாது என்பதை உங்களின் நடவடிக்கைகளில் அவதானித்துள்ளேன் என்று கூறி காறித் துப்பிய கடிதம். "I have made the position clear to you and your colleagues when I was in Madras more than once, but hitherto I have noticed that in your activities you have been undecisive." - M.A.Jinnah

image.png

Seshadri Sridharan

no leída,
19 sept 2021, 9:54:12 p.m.19/9/2021
para தமிழ் மன்றம்
பன்னீர்செல்வம் வானூர்தி நேரிடியில் இறந்துவிட்டார். அதனால் இங்கிலாந்து சென்று எமது கருத்தை முன்வைக்க முடியவில்லை என்று திக சொன்னது. ஆனாலும் அண்ணாதுரை போன்ற ஆங்கிலம் அறிந்த எவரையேனும் அனுப்பி இருக்கலாம். கையில் இருக்கும் போது விட்டுவிட்டு நாடு விடுதலை  அடைந்த பின் அதை பரப்பியது பறப்பதை பிடிப்பதைப் போன்றது தானே. இதைத் தான்  திராவிட ஏமாற்று என்பது.

Seshadri Sridharan

no leída,
24 sept 2021, 10:48:45 a.m.24/9/2021
para தமிழ் மன்றம்
தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றியது அவரது முட்டாள்  தனத்தை நம்பி. தனித் தமிழ் நாட்டிற்காக அவர் தொடங்கிய ஆயுத போராட்டம் என்ன? எத்தனை ஆயுத போராளிகளை அவர் உருவாக்கினார்?  ஜின்னா தான் எந்த ஆயுத போராட்ட இயக்கத்தை தொடங்கினார்? 

image.png

Muthamizh Vendhan

no leída,
26 sept 2021, 5:34:00 a.m.26/9/2021
para tamilmanram
திராவிடத்தை எதிர்த்து தமிழுக்காக தமிழர்களுக்காக  தன் இன்னுயிரையும் ஏந்த தயாராக உள்ள சேசாத்ரி சிறிதரன் அவர்கள் தம்பராஸ் நாராயணன் தண்ணி என்ற வார்த்தையையும் சனியன் புடிச்ச பாஷை என்று பேசும் அவரின் காணொளியை பார்க்கவில்லையா? கள்ளமவுனம் ஏனோ? 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5%2BcXwsfYMEcy8y7afZhi9ZWhLbYSxn0FMUDiaXPfNhVg%40mail.gmail.com.

Bala Swaminathan

no leída,
26 sept 2021, 10:26:46 a.m.26/9/2021
para tamilmanram
முகம்மது அலிச்சின்னா அவர்கள் கடித்தில் "எனது ஆதரவிற்காகக் காத்திருக்க வேண்டாம், தனித் திராவிட நாட்டிற்காக பணியைத் தொடங்குங்கள்" என்றும், "எனது ஆதரவு அக்கோரிக்கைக்கு ஆதரவு எப்போதும் உண்டு" என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதம்.

Seshadri Sridharan

no leída,
27 sept 2021, 3:22:13 a.m.27/9/2021
para தமிழ் மன்றம்
On Sun, Sep 26, 2021 at 7:56 PM 'Bala Swaminathan' via தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com> wrote:
முகம்மது அலிச்சின்னா அவர்கள் கடித்தில் "எனது ஆதரவிற்காகக் காத்திருக்க வேண்டாம், தனித் திராவிட நாட்டிற்காக பணியைத் தொடங்குங்கள்" என்றும், "எனது ஆதரவு அக்கோரிக்கைக்கு ஆதரவு எப்போதும் உண்டு" என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதம்.

இரண்டாம் பத்தியில் அவ்வளவு அவநம்பிக்கையை தெரிவிக்கிறாரே. அது திராவிடத்தின் இயலாமை அன்றோ?  

Muthamizh Vendhan

no leída,
27 sept 2021, 4:33:51 a.m.27/9/2021
para tamilmanram

சேசாத்ரி சார் இந்த காணொளியை பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பதிவிடவும். தமிழை ஒருவர் பழித்துள்ளார் நீங்கள் கள்ளமவுனம் காப்பது வேதனையாக உள்ளது. 

....

--

Seshadri Sridharan

no leída,
27 sept 2021, 9:44:23 a.m.27/9/2021
para தமிழ் மன்றம்
On Mon, Sep 27, 2021 at 2:03 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:

சேசாத்ரி சார் இந்த காணொளியை பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பதிவிடவும். தமிழை ஒருவர் பழித்துள்ளார் நீங்கள் கள்ளமவுனம் காப்பது வேதனையாக உள்ளது. 

இதை நான் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. ஒலிவாங்கி (mike) கிடைத்துவிட்டது என்பதற்காக சிலர் எதையும் பேசுகின்றனர்.

அண்மையில் சுப.வீ. பெங்களூரு ஐயங்கார் பேக்கரி இல் உள்ள ஐயங்கார் சாதிப்பெயர் நீக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் அவர்  நாயுடு ஹால் நொறுக்கப்படவேண்டும் என்று அறிக்கைவிடவில்லை. தேவர் மெஸ், தேவர் சிக்கன் கடை பக்கம் ஏன் அவர் போகவில்லை? என்று நீர் கேள்வி கேட்டதுண்டா?  தனக்கு எது வசதிப்படுமோ அதை மட்டும் தாக்குவது என்றால் அது நடுநிலையற்ற வெறுப்பு ஆகும்.

Muthamizh Vendhan

no leída,
27 sept 2021, 11:40:00 a.m.27/9/2021
para tamilmanram
சாதி பெயரை தாங்கி நிற்கும் அனைத்தையும் நீங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

\\\தனக்கு எது வசதிப்படுமோ அதை மட்டும் தாக்குவது என்றால் அது நடுநிலையற்ற வெறுப்பு ஆகும்.\\\\

 ஏற்கனவே பார்த்து விட்டேன் என்கிறீர்கள். நைசாக கடந்து போய்விட்டீர்கள். 😀... உங்களுக்கு நாராயணன் அவர்களை விமர்சிக்க விருப்பம் இல்லை போலும். திராவிடத்தை பெரியாரை தாக்குவது மட்டும் வசதியாக இருக்கிறது போல... 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

no leída,
28 sept 2021, 3:24:12 a.m.28/9/2021
para தமிழ் மன்றம்
On Mon, Sep 27, 2021 at 9:10 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
சாதி பெயரை தாங்கி நிற்கும் அனைத்தையும் நீங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

\\\தனக்கு எது வசதிப்படுமோ அதை மட்டும் தாக்குவது என்றால் அது நடுநிலையற்ற வெறுப்பு ஆகும்.\\\\

 ஏற்கனவே பார்த்து விட்டேன் என்கிறீர்கள். நைசாக கடந்து போய்விட்டீர்கள். 😀... உங்களுக்கு நாராயணன் அவர்களை விமர்சிக்க விருப்பம் இல்லை போலும். திராவிடத்தை பெரியாரை தாக்குவது மட்டும் வசதியாக இருக்கிறது போல... 

சாதி பெயரை தாங்கி நிற்கும் அனைத்தையும் நீங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை என்று சொல்லிவிட்டால் மட்டும் உமது சாதி ஒழிப்பு நிறைவடைத்துவிடுமா? இதில் உமது ஆக்கப் பணியை காணோமே? உம்மிடி பங்காரு செட்டி, நாதெல்லா ஆஞ்சநேயலு செட்டி, நாதெல்லா சம்பத்து செட்டி  நகைக் கடைகள்  இன்றும் உள்ளனவே? இவற்றை நீக்க பிராமணாள் காபி ஓட்டலை எதிர்த்து போராட்டம் செய்தது போல உமது திராவிடம் என்ன செய்தது? ஒன்றும் இல்லை. எல்லாம் தெலுங்கு இனப்பாசம். இனப்பசத்தின் முன்னே ஆண்மையற்ற  கொள்கை தோற்றுப்போகும்.

இன்னும், சென்னை கந்தசாமி கோவில் உள்ள ராஜப்பா செட்டி தெருவில் கூ. ராமசாமி செட்டியார் நாட்டுமருந்து கடை, சம்பந்தம் செட்டி நாட்டு மருந்து கடைகள் உள்ளன. பல இடங்களில் செட்டிநாடு உணவகங்கள் உள்ளன. அவை ஒரு சாதி மக்களின் உணவு வகையை தானே குறிப்பிடுகின்றன. ஏன் இன்னும் தார்பூசி அழிக்கவில்லை? பெரியார் ஆதரவாளர்கள் ஆள் பார்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தெலுங்கர்களை எதிர்த்து எந்த போராட்டமும் செய்யவில்லை.

தண்ணீர் என்பது சிறப்பு சொல். குளிர்ந்த பண்பை குறிப்பது. வெந்நீர் என்பது சுடுநீரை குறிப்பது. பொதுச்சொல் நீர் என்பது தான். நான் எப்போதும் வீட்டில் நீர் என்ற சொல்லைத் தான் தண்ணி என்று சொல்வதில்லை. ஆனால் இந்த பொதுச்சொல்லை தமிழன் கொன்றுவிட்டு கடல் நீர் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் "தண்ணி வந்திடுச்சு, தண்ணி வந்திடுச்சு"  என்று கூக்குரல் இடுகிறான். கன்னடன் நீர் என்று தான் சொல்கிறான். முதலில் இந்த பிழையான சொல்லாட்சியை திருத்தும் பின்பு நாராயணனை கேள்வி கேட்கலாம். 

இந்த இழை பெரியாரின் திராவிட நாடு பித்தலாட்டத்தை பற்றியது. அதை பற்றி எழுதாமல் எதற்கு ஏதோ ஒருவர் சொன்ன செய்தியை திணித்து இழையின் திசையை திருப்பி விடுகின்றீர். 

Muthamizh Vendhan

no leída,
28 sept 2021, 4:56:14 a.m.28/9/2021
para tamilmanram
முதலில் என்னிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளேன். பிறகு ஒருவரிடம் அது வேண்டாம் என்றுதான் சொல்லமுடியும். வற்புறுத்தமுடியும். முதலில் சேசாத்ரி என்ற சாதி பெயரை நீக்கிவிட்டு பேசுங்கள். முதலில் உங்கள் அடையாளத்தில் நின்று பேசுங்கள். தமிழர் வேடம் தரித்து திராவிடத்தை எதிர்த்து தூண்டிவிட்டு, விசம கருத்துகளை மெல்ல மெல்ல நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். தூண்டிவிட்டு மோத விடும் சகுனி புத்தியை கைவிடுங்கள். 

பிராமணாள், சம்ஸ்கிருதத்தை எதிர்த்தால் தமிழன் உனக்கு ஏன் கோபம் வருகிறது? தமிழன் என்கிறீர்கள் நாராயணன் தமிழை கேவலமாக பேசியுள்ளார். கேட்ட பின்பும்கூட கண்டும் காணாமல் மென்மையாக கடந்து போகிறீர்கள் ஏன்? இனப்பாசமா?...

தமிழன் வேடத்தை கலைத்து முதலில் உங்கள் அடையாளத்தில் நில்லுங்கள். உங்கள் தமிழன் வேடம் என்பது தமிழர்களையும் தென்னிந்தியர்களையும் தூண்டி மோதவிடும் போக்கு. 

அப்படி உங்களுக்கு திராவிடத்தோடு, தெலுங்கர்களோடு மோதவேண்டும் என்றால் நேரடியாக உங்கள் சுய அடையாளத்தோடு மோதுங்கள். எதற்கு தமிழன் வேடம்?... இரத்தம் சிந்தாமல் அலுங்காமல் குலுங்காமல் அடுத்தவர்களை மோதவிட்டே காரியம் சாதிக்கும் ஓநாய் கூட்டம் நீங்கள் என்று எங்களுக்கு தெரியும். மனிதனாக இருந்தால் மதிப்பேன் இல்லையென்றால் உங்கள் சுயரூபத்தை உடைத்து வெளிகொண்டுவருவேன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Muthamizh Vendhan

no leída,
28 sept 2021, 5:17:44 a.m.28/9/2021
para tamilmanram
சேஷாத்ரிக்கும் தமிழுக்கும் என்ற தொடர்பு. 

தமிழனும் தெலுங்கனும் அடித்துக் கொள்ளவேண்டும் அதுதானே உங்கள் விருப்பம். அதற்குத்தானே வேலைவெட்டி எல்லாம் விட்டுவிட்டு கூர்மைப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள் அதுவும் தமிழன் வேடம் போட்டுகொண்டு. 

நீங்கள் மட்டுமல்ல தினமணி நாளிதழ் தொடர்ந்து தமிழ்த்தேசியம் பேசுபவர்களிடமும், திராவிட ஆதரவாளர்களிடமும் கட்டுரை வாங்கி வெளியிடுகிறது. மோதலை பிரித்தாளும் சூழ்ச்சியை கூர்மைப்படுத்தி கொண்டிருக்கிறது என்பதை அவதானித்து கொண்டுதான் இருக்கிறோம். 

உங்களுக்கு தமிழர்கள் மீது பற்று எல்லாம் இல்லை. அதேபோல் தெலுங்கு மக்கள் மீது வெறுப்பெல்லாம் இல்லை. இருவரும் அடித்துக்கொண்டு சாகவேண்டும். நீங்கள் அதிகாரத்தை கொண்டு காலாகாலத்திற்கும் ஆளவேண்டும்.

உங்களின் சூது மிகுந்த கருத்தியல் பரப்புரையை மக்களிடம் அம்பலப்படுத்தி கொண்டே இருப்போம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

no leída,
28 sept 2021, 8:02:10 a.m.28/9/2021
para தமிழ் மன்றம்
On Tue, Sep 28, 2021 at 2:26 PM Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
முதலில் என்னிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளேன். பிறகு ஒருவரிடம் அது வேண்டாம் என்றுதான் சொல்லமுடியும். வற்புறுத்தமுடியும். முதலில் சேசாத்ரி என்ற சாதி பெயரை நீக்கிவிட்டு பேசுங்கள். முதலில் உங்கள் அடையாளத்தில் நின்று பேசுங்கள். தமிழர் வேடம் தரித்து திராவிடத்தை எதிர்த்து தூண்டிவிட்டு, விசம கருத்துகளை மெல்ல மெல்ல நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். தூண்டிவிட்டு மோத விடும் சகுனி புத்தியை கைவிடுங்கள். 

பிராமணாள், சம்ஸ்கிருதத்தை எதிர்த்தால் தமிழன் உனக்கு ஏன் கோபம் வருகிறது? தமிழன் என்கிறீர்கள் நாராயணன் தமிழை கேவலமாக பேசியுள்ளார். கேட்ட பின்பும்கூட கண்டும் காணாமல் மென்மையாக கடந்து போகிறீர்கள் ஏன்? இனப்பாசமா?...

தமிழன் வேடத்தை கலைத்து முதலில் உங்கள் அடையாளத்தில் நில்லுங்கள். உங்கள் தமிழன் வேடம் என்பது தமிழர்களையும் தென்னிந்தியர்களையும் தூண்டி மோதவிடும் போக்கு. 

அப்படி உங்களுக்கு திராவிடத்தோடு, தெலுங்கர்களோடு மோதவேண்டும் என்றால் நேரடியாக உங்கள் சுய அடையாளத்தோடு மோதுங்கள். எதற்கு தமிழன் வேடம்?... இரத்தம் சிந்தாமல் அலுங்காமல் குலுங்காமல் அடுத்தவர்களை மோதவிட்டே காரியம் சாதிக்கும் ஓநாய் கூட்டம் நீங்கள் என்று எங்களுக்கு தெரியும். மனிதனாக இருந்தால் மதிப்பேன் இல்லையென்றால் உங்கள் சுயரூபத்தை உடைத்து வெளிகொண்டுவருவேன். 

நான் சொன்ன கருத்து மொத்த தமிழ்த் தேசியரும் சொல்லும் கருத்து. ஓரு தமிழன் எதை சொல்லுவானோ அதையே நானும் சொல்கிறேன்.  நான் முன்னம் எனது பதிவில் குறிப்பிட்ட கருத்துக்கள் எதற்கும் நீர் நேரடியாக விடை கூறாமல் அப்படியே செய்தியை விட்டு தாவுகின்றீர். இது உமக்கு கேள்வியை எதிர்கொள்ளும் தகுதி இல்லை என்று காட்டுகிறது. 
Responder a todos
Responder al autor
Reenviar
0 mensajes nuevos