Grooved stones appeared in the Near East as early as 10,000 BC. The name derives from a wide, rounded trough in the middle of one of their faces, which might have been used to straighten arrows or polish the surface of cylindrical objects. Though their exact purpose remains uncertain, they nevertheless are found frequently and are quite familiar to archaeologists. The stone shown in the attached image is unique, since it's the only decorated one discovered thus far. On the face opposite the groove, it is engraved with geometrical designs (wavy lines ending with an arrowhead) and images of animals: a four-legged creature and a bird of prey with outspread wings. For the people who used it, an object decorated in this manner must have had special significance—a symbolic meaning that we can only guess at for the time being.
On Mar 4, 2025, at 6:14 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
இடப்பெயர் கூடாது. உலகம் முழுதும் கிடைக்கும் எழுத்துக்கு பொதுவான பெயர் வைப்பதுவே சாலவும் சிறந்தது. எப்படியோ கீழடி, துலுக்கர்பட்டி, சிவகளை இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிடைத்ததாக தமிழ் பிராமியும், சிந்து எழுத்தும் உள்ள மட்கலன் ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவிக்கப் போகிறார்கள். அதை திராவிடம், முந்து திராவிடம் என்று அறிவிப்பத்தை முறியடிக்கவே இந்த முயற்சி.
On Wed, Mar 5, 2025 at 6:54 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
11,500 ஆண்டு பழமை வாய்ந்த Jerf el ahmar கல் எழுத்துஜெர்ஃப் எல் அஹ்மர் என்பது வடக்கு சிரியாவில் உள்ள ஒரு புதிய கற்கால தளமாகும். இது கிமு 9,500 முதல் 8,700 வரை பழமையானது. ஆண்டவர் 6,000 ஆண்டுகள் முன் இந்த உலகையும் மனிதனையும் 7 நாளில் படைத்து ஓய்வு கொண்டார் என்ற மேற்காசிய புராணத்தை உடைத்து எறியும் மனித நாகரிகம் இது. இங்கு சில எழுத்து பொறுப்புள்ள கற்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சிந்து எழுத்து தமிழ்ப் பெயர் காணப்படுகிறது. ஒரு மனிதனின் கைகள் தென்னை ஓலை போல் வரையப்பட்டுள்ளன. அதன் கீழே ஓவியம் அல்லாத நேரடி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
<image.png> <IMG_20250305_063630~3.jpg>
வலம் ஆறு கீற்று ஓலை - இ, இடம் ஆறு கீற்று ஓலை - இ, ஆள் - அ, தலையாக ^ - ன், இரட்டை நீர் அலை - ந, நாலுகால் நரி - ன், பாம்பு - ன, மேலே ^ - ன். இதில் மொத்தம் 8 எழுத்துகள் உள்ளன. சிந்து எழுத்தின் இலக்கணப்படி இரண்டு குறில் சேர்ந்தால் ஒரு நெடில் ஆகும் என்ற வகையில் இ+இ= ஈஅன் நன்னன் என உள்ளது. இதை ஈயன் நன்னன் என்று புணர்த்த முடிகிறது.ஈய என்றால் பிரி, வகு என பொருள் தருகிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி. ஆனால் அதை நன்னன் என்ற பெயருடன் சேர்த்து பொருள் கொள்ள முடியவில்லை. இப்படி உலகமெல்லாம் சிந்து எழுத்துப் பதிவு காணப்படுவதால், அதிலும் காலத்தால் சிந்து வெளி நாகரிகத்திற்கு முன் காணப்படுவதால் இனி, அதை சிந்து சரஸ்வதி எழுத்து என்று கூறாமல் வேறு புதுப் பெயரில் அழைப்பதே பொருத்தமாகும்.
Decorated Grooved Stone (Jerf al-Ahmar)
Grooved stones appeared in the Near East as early as 10,000 BC. The name derives from a wide, rounded trough in the middle of one of their faces, which might have been used to straighten arrows or polish the surface of cylindrical objects. Though their exact purpose remains uncertain, they nevertheless are found frequently and are quite familiar to archaeologists. The stone shown in the attached image is unique, since it's the only decorated one discovered thus far. On the face opposite the groove, it is engraved with geometrical designs (wavy lines ending with an arrowhead) and images of animals: a four-legged creature and a bird of prey with outspread wings. For the people who used it, an object decorated in this manner must have had special significance—a symbolic meaning that we can only guess at for the time being.
Provenance: Al-Ǧurf al-ʾAḥmar, Syria.Age: Neolithic (circa 9000 BC).Material: basalt.Dimensions: 5 x 3.9 x 1.7 cm.Photo: Sulṭān Muḥaysin.A collection of the National Museum of Damascus.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6sbXCyOHvLWkFotqEzJY0adPu%2BdFLc%3D93nQ2U4C3NKKQ%40mail.gmail.com.
வணக்கம், சேசாத்திரி./// இடப்பெயர் கூடாது. உலகம் முழுதும் கிடைக்கும் எழுத்துக்கு பொதுவான பெயர் வைப்பதுவே சாலவும் சிறந்தது. ///உண்மை!///எப்படியோ கீழடி, துலுக்கர்பட்டி, சிவகளை இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிடைத்ததாக தமிழ் பிராமியும், சிந்து எழுத்தும் உள்ள மட்கலன் ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவிக்கப் போகிறார்கள். ///நீங்கள பதட்டப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.அதை திராவிடம், முந்து திராவிடம் என்று அறிவிப்பத்தை முறியடிக்கவே இந்த முயற்சி. ///உங்களது கடுமையான முயற்சி; பாராட்டத்தக்கதே. உங்கள் முயற்சி பற்றி ஆஸ்கோ பார்ப்போலா, மைக்கெல் விட்செல் போன்ற பிற நாட்டு ஆய்வாளருக்கும் தெரிவிப்பது நல்லது.வாழ்த்துடன்,ராஜம்