On Sat, Oct 15, 2022 at 6:17 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:On Sat, Oct 15, 2022 at 9:39 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:கல் > கள்கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் > தெளிவு அறிவை குறிக்கும்.கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு. கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது. இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைகால business school, economic school போன்றதே இது.இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒளிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல். பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில் இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று தவறாக பொருள் கூறுகின்றனர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/58132fcd-2852-4e24-b8fe-99bc6766f109n%40googlegroups.com.
பதிற்றுப்பத்தில் ஒரு பத்துக்குப் பாட்டுடைத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சேசாத்திரியவர்களின் ‘யாக குண்டத்திலிருந்து’ வெளியே சிதறித்தெறித்த தீப்பொறியோ?!மொழியாய்வு, அதிலும் மீட்டுருவம் செய்யும் (reconstruction) முயற்சி என்பது, கற்பனைக்கும் அன்றாட விளையாட்டுக்கும் அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்வது நல்லது.வணக்கத்துடன்,ராஜம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj4YDrO5cu7VDSnDhrMogG4szwUa%3DLmp1QwKn2SH1dHJVw%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/9BD7033D-30D7-4245-90B2-76E95E969214%40earthlink.net.
கல் என்பதன் வேர்ப்பொருள் கறுப்பு என்பதை முழுநூலிலும் நூல்வரிசையிலும் (நான்கு தொகுதிகள்)
பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.
அருள்கூர்ந்து படித்துப்பாருங்கள்!
செல்வா
On Sun, Oct 16, 2022 at 12:05 AM rajam <ra...@earthlink.net> wrote:
இணையத்தில் ஒரு பதிவுக்கு மறு பதிவு இடுவது எனக்கு இயலாது. நும் வேர்ச்சொல் ஆராய்ச்சி அகராதியை விரைவில் காண விழைகிறேன்.நன்றி,
ராஜம்
On Oct 15, 2022, at 8:09 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Sun, Oct 16, 2022 at 5:48 AM rajam <ra...@earthlink.net> wrote:பதிற்றுப்பத்தில் ஒரு பத்துக்குப் பாட்டுடைத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சேசாத்திரியவர்களின் ‘யாக குண்டத்திலிருந்து’ வெளியே சிதறித்தெறித்த தீப்பொறியோ?!மொழியாய்வு, அதிலும் மீட்டுருவம் செய்யும் (reconstruction) முயற்சி என்பது, கற்பனைக்கும் அன்றாட விளையாட்டுக்கும் அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்வது நல்லது.வணக்கத்துடன்,ராஜம்ஒரு வேருக்கு பல பொருள் உண்டு. பல் என்ற வெண்மை கருத்தில் வெண்மையாக உள்ள பருத்தி, பஞ்சு, பன்னல் எனப்பட்டது. வெண்மையாக உள்ளதால் பனி எனப்பட்டது."பல்" சேர்க்கை, கூட்டக் கருத்தும் கொண்டது எனவே பல்யானை போலவே பல் யாகசாலை என்பதும் இருக்க வேண்டும் என்பதல்ல. தொடர்ந்து எப்போதும் வேள்வி இயற்றினால் அதன் தீ ஒளி வீசிக்கொண்டே இருக்கும் என்ற பொருளும் கொள்ளலாம்..
On Oct 15, 2022, at 3:17 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Saturday, October 15, 2022 at 8:33:12 AM UTC-7 sseshadri69 wrote:On Sat, Oct 15, 2022 at 6:17 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:On Sat, Oct 15, 2022 at 9:39 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:கல் > கள்கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் > தெளிவு அறிவை குறிக்கும்.கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு. கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது. இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைகால business school, economic school போன்றதே இது.இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒளிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல். பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில் இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று தவறாக பொருள் கூறுகின்றனர்.
உங்கள் முன்வைப்புகள் ஒருசிறிதும் பொருத்தம் இல்லாமல் இருக்கின்றன.
அவை செல்லாதன.
எல் என்பது ஒளி என்பது முற்றிலும் வேறானது. கிரேக்கச்சொல்லோடும் தொடர்புடையது (கிரேக்கத்தில் இருந்து வந்ததன்று என்கிறார்கள்).
பல் என்றால் வெள்ளையன்று. பல்-பற்றுதல் வினையடி வந்தது.
பற்றுவதற்குப் பலவாக அமைந்த பல்லுக்கும்,
பலவாக அமைந்த வாழைப்பழ சீப்பில் ஒன்றுக்கும்,
தலைவாரும் சீப்பின் ஒரு பகுப்புக்கும்,
திரளாக இருக்கும் பூண்டின் ஒரு கூறுக்கும் என்று பெயர்
பல்-பற்றுதல், பல்-பல.
ஆனால் வெள் என்பது ஒளியையும் வெள்ளையையும் சுட்டும். இதற்கும் இந்திய ஐரோப்பிய மொழிகளில் இனமான சொற்கள் உண்டு.
//கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு.//
பாவாணர் சொன்னது தவறாக இருக்கலாம், ஆனால் அதனை முறையாக முன்வைத்தல் வேண்டும்.
நீங்கள் ஏற்கும்படி எதுவும் சொல்லவும் இல்லை. அவர் கூறியதைத் தவறு என்று சொல்ல உங்களுக்கு ஒரு தகுதியும் கிடையாது. உங்கள் தகுதியை
நிலைநாட்டவில்லை. அருளியாரும், அரசேந்திரனும்
பாவாணர் கூறிய சிலவற்றை மறுத்துரைத்துள்ளார்கள். ஆனால் தக்க காரணங்களை முன்வைத்துள்ளார்கள்.
நீங்கள் இந்தப் பதிவில் உங்கள் மனம் போன போக்கில் எந்தப் பொருத்தமும் முறைமையும் இல்லாமல் எழுதியுள்ளீர்கள். பொருத்தம் இல்லாதவை தொடர்பில்லாதவை எல்லாவற்றையும் இணைத்து
பிறழ பலவற்றையும் கூறியுள்ளீர்கள்.
பேரா. கு. அரசேந்திரனார், கல் என்பதற்கான பொருள்களை மிகப் பொருத்தமாக விரித்து நான்கு தொகுதிகள் எழுதியுள்ளார். முதற்பொருள் கறுமை (தொகுதி-1) இரண்டாவது பொருள்
கூட்டப்பொருள (தொகுதி-2), அடுத்து செலவு, கூர்மை, வெப்பப்பொருள்கள் பற்றி தொகுதி-3.
கடைசியாகத் துளைப்பொருள் (கல்லுதல் தோண்டுதல் முதலானவை) பற்றி தொகுதி-4.
சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj66MzHrXpANOgqEJy1UXT16WGH6QiWFNQ5DiPXX6Dc8mQ%40mail.gmail.com.
சேசாத்திரி,
உங்கள் முன்வைப்புகள் ஒருசிறிதும் பொருத்தம் இல்லாமல் இருக்கின்றன.
அவை செல்லாதன.எல் என்பது ஒளி என்பது முற்றிலும் வேறானது. கிரேக்கச்சொல்லோடும் தொடர்புடையது (கிரேக்கத்தில் இருந்து வந்ததன்று என்கிறார்கள்).
பல் என்றால் வெள்ளையன்று. பல்-பற்றுதல் வினையடி வந்தது.
பற்றுவதற்குப் பலவாக அமைந்த பல்லுக்கும்,பலவாக அமைந்த வாழைப்பழ சீப்பில் ஒன்றுக்கும்,
தலைவாரும் சீப்பின் ஒரு பகுப்புக்கும்,திரளாக இருக்கும் பூண்டின் ஒரு கூறுக்கும் என்று பெயர்
பல்-பற்றுதல், பல்-பல.ஆனால் வெள் என்பது ஒளியையும் வெள்ளையையும் சுட்டும். இதற்கும் இந்திய ஐரோப்பிய மொழிகளில் இனமான சொற்கள் உண்டு.
//கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு.//
பாவாணர் சொன்னது தவறாக இருக்கலாம், ஆனால் அதனை முறையாக முன்வைத்தல் வேண்டும்.
நீங்கள் ஏற்கும்படி எதுவும் சொல்லவும் இல்லை. அவர் கூறியதைத் தவறு என்று சொல்ல உங்களுக்கு ஒரு தகுதியும் கிடையாது. உங்கள் தகுதியை
நிலைநாட்டவில்லை. அருளியாரும், அரசேந்திரனும்பாவாணர் கூறிய சிலவற்றை மறுத்துரைத்துள்ளார்கள். ஆனால் தக்க காரணங்களை முன்வைத்துள்ளார்கள்.
நீங்கள் இந்தப் பதிவில் உங்கள் மனம் போன போக்கில் எந்தப் பொருத்தமும் முறைமையும் இல்லாமல் எழுதியுள்ளீர்கள். பொருத்தம் இல்லாதவை தொடர்பில்லாதவை எல்லாவற்றையும் இணைத்து
பிறழ பலவற்றையும் கூறியுள்ளீர்கள்.
பேரா. கு. அரசேந்திரனார், கல் என்பதற்கான பொருள்களை மிகப் பொருத்தமாக விரித்து நான்கு தொகுதிகள் எழுதியுள்ளார். முதற்பொருள் கறுமை (தொகுதி-1) இரண்டாவது பொருள்
கூட்டப்பொருள (தொகுதி-2), அடுத்து செலவு, கூர்மை, வெப்பப்பொருள்கள் பற்றி தொகுதி-3.
கடைசியாகத் துளைப்பொருள் (கல்லுதல் தோண்டுதல் முதலானவை) பற்றி தொகுதி-4.
சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை.
சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை.
கால் என்பதற்கு 45 பொருள்களுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும்
அறிவார்ந்த பொருள் அடிப்படை கொண்டவை. ஒன்றோடொன்று நெருங்கிய
தொடர்புடையவை. எல்லாவற்றையும் விளக்கினால் ஒரு நூலே ஆகும் அளவு பெருகும்.
கால் என்றால் தொடக்கம், தொடங்குதல், முளைத்தல், மரக்கன்று என்ற பொருளே
காலை என்பதற்கு வேர் (வேர்ப்பொருள்). கால் என்றால் கறுப்பு என்றும் பொருள். இருள்
என்றும் பொருள். கால் என்றால் காற்று என்பது ‘வளைதல்’ என்பதில் இருந்து பெற்றது.
கால் என்றால் தேர்க்கால் என்பது போல சக்கரம் என்பதிலும் வளைதல் வட்டம் என்பதன்
வழி பெற்றது.
உங்கள் கருத்துகளான “வெள்ளை” என்பது பற்றியவை அறவே செல்லாதன! பொருந்தாதன.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7cdXUoSMeqzj08rOwukgUTSZVitMr-TvGmL_idyUSjeQ%40mail.gmail.com.
சேசாத்திரி,
சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை.
கால் என்பதற்கு 45 பொருள்களுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும்
அறிவார்ந்த பொருள் அடிப்படை கொண்டவை. ஒன்றோடொன்று நெருங்கிய
தொடர்புடையவை. எல்லாவற்றையும் விளக்கினால் ஒரு நூலே ஆகும் அளவு பெருகும்.
கால் என்றால் தொடக்கம், தொடங்குதல், முளைத்தல், மரக்கன்று என்ற பொருளே
காலை என்பதற்கு வேர் (வேர்ப்பொருள்). கால் என்றால் கறுப்பு என்றும் பொருள். இருள்
என்றும் பொருள். கால் என்றால் காற்று என்பது ‘வளைதல்’ என்பதில் இருந்து பெற்றது.
கால் என்றால் தேர்க்கால் என்பது போல சக்கரம் என்பதிலும் வளைதல் வட்டம் என்பதன்
வழி பெற்றது.
உங்கள் கருத்துகளான “வெள்ளை” என்பது பற்றியவை அறவே செல்லாதன! பொருந்தாதன.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5_JAr07SMj14trd8Q3AjSimX_Z4CqTW3YYcEZ6YcqNSA%40mail.gmail.com.
//காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?//
காலை என்னும் சொல்லில் "வெளுமை" என்னும் கருத்துப் பொருள் இல்லை. கரும்பு என்னும்
சொல்லில் நீளம் என்னும் பொருள் கருத்து இல்லை என்பது போல. கரும்பு நீளமாக இருக்கலாம்,
ஆனால் கரும்பு என்னும் சொல் நீளம் என்பதைக் கொண்டு அமையவில்லை. - செல்வா
காலை என்பதும் பொழுது என்ற வகையில் காலத்தின் ஒரு கட்டத்தை குறிப்பது தான். ஆனால் அது கால் என்ற நகரும் அசையும் கருத்தில் வந்ததல்ல என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். அதற்கு தான் பிற தமிழிய மொழிச் சொற்களை காலைக்கு ஈடாக எடுத்துக்காட்டினேன். மீண்டும் சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள். இதில் நகர்தல் கருத்தும் இல்லை, கருமைக் கருத்தும் இல்லை நேரடியாக வெண்மைக் கருத்தே உள்ளது. முன்னைய ஆய்வாளர்கள் கருமை கருத்தை கொண்டு மயங்கியதால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது. பிற தென்னக மொழிச் சொற்களை ஒப்பிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.
ப. அருளி கய் > கய்ல் > கல் என்று தான் குறிப்பார். இந்த கய் > காய் என்று விரிந்து அதில் இருந்து காய்தல் என்ற ஒளிமை கருத்து தான் காந்து காந்தி என்ற சொல்லின் நேர் விளக்கம் ஆகும். ஒளிமை இருந்தால் வெண்மையும் உண்டு.
On Tue, Oct 18, 2022 at 5:11 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Mon, Oct 17, 2022 at 11:50 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:சேசாத்திரி,சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை.
கால் என்பதற்கு 45 பொருள்களுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும்
அறிவார்ந்த பொருள் அடிப்படை கொண்டவை. ஒன்றோடொன்று நெருங்கிய
தொடர்புடையவை. எல்லாவற்றையும் விளக்கினால் ஒரு நூலே ஆகும் அளவு பெருகும்.
கால் என்றால் தொடக்கம், தொடங்குதல், முளைத்தல், மரக்கன்று என்ற பொருளே
காலை என்பதற்கு வேர் (வேர்ப்பொருள்). கால் என்றால் கறுப்பு என்றும் பொருள். இருள்
என்றும் பொருள். கால் என்றால் காற்று என்பது ‘வளைதல்’ என்பதில் இருந்து பெற்றது.
கால் என்றால் தேர்க்கால் என்பது போல சக்கரம் என்பதிலும் வளைதல் வட்டம் என்பதன்
வழி பெற்றது.
உங்கள் கருத்துகளான “வெள்ளை” என்பது பற்றியவை அறவே செல்லாதன! பொருந்தாதன.
செல்வா
காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா? அதை முதலில் கூறும். ஒன்று பலவாவது, பலவற்றில் இருந்து அந்த ஒன்றை நோக்கி போவது என்பது தான் எனது வழிமுறை. ascending order, descending order போல. காலை என்பதற்கு வேர் "கல்" தான். வேரியல் ஆய்வாளர் ப அருளி கய் > கய்ல் > கல் என் முன்வைக்கிறார். பாவாணர், அரசேந்திரன் "கல்" என்று முன்வைக்கின்றனர். ஏற்கனவே கல் வழிவந்த "கள்" குடி தமிழிய மொழிகளில் உண்டு. கள் ஏற்படுத்தும் களிப்பினால் தான் களிப்பு என்ற சொல் தோன்றியது. களிப்பு என்ற சொல் கல் என்றாகவில்லை. இதற்கு பாவாணர் விளக்கமே போதும்.
பாவாணர், அரசேந்திரன் தொடாத வேரியல் பக்கங்களை தொட்டவர் அருளி. கால் என்பதற்கு நகர்தல் கருத்து உண்டு என்று காட்டியவர் அருளி. பாவாணர் column என்பதை கருத்தில் கொண்டு கால் என்றால் நீண்டு போவது என்று பொருள் உரைத்தார். அதை அருளி தவறு என்கிறார். நகர்வதால் உடலை தாங்கும் உறுப்பு கால் எனப்பட்டது. நகர்வதால் கால் > காற்று எனப்பட்டது தமிழில், தெலுங்கில் காலி எனப்பட்டது. நெடிதாக வெட்டிய பள்ளத்தின் ஊடே நீர் நகர்வது வாய்க்கால், கால்வாய் எனப்பட்டது. பொழுது நகர்வதால் காலம் எனப்பட்டது. வர்மக்கலையின் காலம் என்றால் அசைவு என்று பொருள். இங்கும் கால் என்பதற்கு "கல்" தான் வேர். எதன்படி என்றால் பின்னோக்கி போவது என்ற அடிப்படையில். இந்த பின்னோக்கி போதலின்படி "காலை" க்கு, கல் தான் வேர்..
ஒப்பிட வேண்டுமென்றால் தக்க ஒரு சொல்லோடு ஒப்பிடுங்கள்.
விடியும் முன் இருக்கும் இருளைக் கருக்கல் என்றும் சொல்வார்கள்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் வழங்கும்
சொற்களுக்கு ஈடான வெள்ளை என்னும் பொருள்தரும் தமிழ்ச்சொற்கள் உண்டு.
ஆனால் காலை என்பது வெள்ளை என்னும் பொருளில் உருவான சொல்லன்று.
தெலுங்கில் తెలుపు (தெலுப்பு, Telupu) என்றால் வெள்ளை. தமிழில் தெள் என்னும்
வேர்வழி தெளிவு, தெள்:> தெண் > தெண்மை (clear, white, transparency) போன்ற
பல சொற்கள் உண்டு.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj72vM1b%2Bmz0jJErHYuGhGvhjNAihJ-YSRvNiKRMZ3afUw%40mail.gmail.com.
சேசாத்திரி,
தமிழில் வெள்ளென, வைகறை, விடியல், சிறுகாலை, சிறுகாட்டி,
வெள்ளிபூத்தல், நாண்முதல் இப்படிப் பல சொற்கள் விடியும்
காலையைக் குறிக்க உள்ளன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கருத்துப்பொருளில் உருவானவை. இனமான பிறமொழிச்சொற்களோடு
ஒப்பிட வேண்டுமென்றால் தக்க ஒரு சொல்லோடு ஒப்பிடுங்கள்.
விடியும் முன் இருக்கும் இருளைக் கருக்கல் என்றும் சொல்வார்கள்.
கரும்பு என்னும் சொல் நீளம் என்னும் கருத்தில் உருவான ஒரு சொல்லன்று என்று கூறினேன்,
அதுபோல காலை என்பதும் வெண்மை என்னும் பொருளில் அமைந்த சொல்லன்று.
வெண்மை என்னும் உங்கள் கருத்து செல்லாதது.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7yx%3Da6f7qAF8Zr5AJOgoVErTswVfYF6bC-QOyoRR2_Gw%40mail.gmail.com.
சேசாத்திரி,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் வழங்கும்
சொற்களுக்கு ஈடான வெள்ளை என்னும் பொருள்தரும் தமிழ்ச்சொற்கள் உண்டு.
ஆனால் காலை என்பது வெள்ளை என்னும் பொருளில் உருவான சொல்லன்று.
தெலுங்கில் తెలుపు (தெலுப்பு, Telupu) என்றால் வெள்ளை. தமிழில் தெள் என்னும்
வேர்வழி தெளிவு, தெள்:> தெண் > தெண்மை (clear, white, transparency) போன்ற
பல சொற்கள் உண்டு. செல்வா

சேசாத்திரி,
ஏன் நீங்கள் இப்படித் தப்பு தப்பாகப் பொருள் கொள்கின்றீர்கள்?!
“பலபம்” தமிழன்று.
பஸ்பம் என்பது பற்பம். பாஸ்கரன் என்பதைப் பாற்கரன் எனல் வழக்கம்.
இது கிரந்த எழுத்தைத் தமிழுக்கு இயைபத் தமிழ் எழுத்தாகத் திரித்தல்.
கண்டு என்பது நூற்கண்டு என்பது போன்ற திரள். கண்டு என்பது இனிப்புத்துண்டு.
ஆங்கிலச்சொல்லாகிய candy என்பதும் தமிழ் கண்டு என்பதில் இருந்து வந்தது.
இனிப்புத்திரட்சி இனிப்புக் கண்டு. கல் என்பது தனித்தனியாக கட்டிகட்டியாக
இருப்பதைக் குறிக்கும். நிறம் அன்று. மேலும் கன்னல் என்றால் கரும்புச்சாறு.
கன்> கன்னல் கண்டு கற்கண்டு (கல்> கன், கற் +கண்டு) என்றும் ஆகும்.
கல்சட்டி என்பது கல்லால் ஆன சட்டி. அது மாவுக்கல். வெள்ளை என்பது அங்கு
பொருளோ கருத்தோ அன்று.
கல்தாழை, கல்லால், கல்லித்தி, கல்லிச்சி போன்றவை காட்டு வகை. Wild என்பது கருத்து.
கடிய என்னும் கருத்து. சில மீன் வகைகளுக்கும் இந்தக் கல் என்னும் முன்னொட்டு உண்டு.
அவை கூரிய முள் போன்ற பகுதிகள் கொண்டிருக்கும். ‘கல்” > கடிய என்பது கருத்து.
வெள்ளை நிறத்தைக் குறிக்கவில்லை. கல்லீரல் (liver) என்பது கருஞ்சிவப்பு நிறம் கொண்ட
உள் உறுப்பு. கல்லுப்பு என்பது கெட்டியான உப்புப்பாறைகளில் இருந்து பெறுவது.
உப்பு வெள்ளையாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.
உங்களுக்கு தமிழ்சசொற்களின் வேர்ப்பொருளை எவ்வாறு அறிவது என்று தெரியவில்லை, கண்டபடி
தொடர்புபடுத்துகின்றீர்கள் என்பதற்கு உங்களின் அண்மைய பல பதிவுகள் சான்றுகள்.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6APxH_%3D82AYsOb7BKEz2CY7xi-BF0mD7R4GbJ9hXOLwg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7yx%3Da6f7qAF8Zr5AJOgoVErTswVfYF6bC-QOyoRR2_Gw%40mail.gmail.com.
/// தேடித் தேடி கல்நார் என்ற வெள்ளை நிற கனிமம் பற்றி அறிய முடிகிறது. இறுக்கத்தின் காரணமாக கல் எனப்பட்டதா வெண்மையின் காரணமாக இப்பெயர் வந்ததா என்று உறுதி செய்ய முடியவில்லை. ///‘இறுக்கத்தின்’ காரணம் என்பேன். ‘கன்னி’ என்ற சொல்லின் உட்பொருளை நோக்குக. வேண்டுமென்றால் … ஒரு OBG (Obstetrics and Gynecologist) மருத்துவரிடம் போய்ப் பெண்ணுறுப்பின் வளர்ச்சி/மாற்றம் பற்றியும் அந்தந்தப் பருவங்களில் அந்த உறுப்பின் நிறம்/தன்மை பற்றியும் அறிந்துகொள்ளவும்.இது அடுத்த சுற்றுக்கான கேள்வி: ‘கற்பு’ என்ற சொல்லை எப்படி அலசி ஆராய்வீர்?வணக்கம்,ராஜம்

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/220D7AD0-2597-4356-8097-010297927770%40earthlink.net.
சேசாத்திரி,
ஏன் நீங்கள் இப்படித் தப்பு தப்பாகப் பொருள் கொள்கின்றீர்கள்?!
“பலபம்” தமிழன்று.
பஸ்பம் என்பது பற்பம்.
கண்டு என்பது நூற்கண்டு என்பது போன்ற திரள். கண்டு என்பது இனிப்புத்துண்டு.
ஆங்கிலச்சொல்லாகிய candy என்பதும் தமிழ் கண்டு என்பதில் இருந்து வந்தது.
இனிப்புத்திரட்சி இனிப்புக் கண்டு. கல் என்பது தனித்தனியாக கட்டிகட்டியாக
இருப்பதைக் குறிக்கும். நிறம் அன்று. மேலும் கன்னல் என்றால் கரும்புச்சாறு.
கன்> கன்னல் கண்டு கற்கண்டு (கல்> கன், கற் +கண்டு) என்றும் ஆகும்.

கல்சட்டி என்பது கல்லால் ஆன சட்டி. அது மாவுக்கல். வெள்ளை என்பது அங்கு
பொருளோ கருத்தோ அன்று.
கல்தாழை, கல்லால், கல்லித்தி, கல்லிச்சி போன்றவை காட்டு வகை. Wild என்பது கருத்து.
கடிய என்னும் கருத்து. சில மீன் வகைகளுக்கும் இந்தக் கல் என்னும் முன்னொட்டு உண்டு.
அவை கூரிய முள் போன்ற பகுதிகள் கொண்டிருக்கும். ‘கல்” > கடிய என்பது கருத்து.
வெள்ளை நிறத்தைக் குறிக்கவில்லை. கல்லீரல் (liver) என்பது கருஞ்சிவப்பு நிறம் கொண்ட
உள் உறுப்பு. கல்லுப்பு என்பது கெட்டியான உப்புப்பாறைகளில் இருந்து பெறுவது.
உப்பு வெள்ளையாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.
உங்களுக்கு தமிழ்சசொற்களின் வேர்ப்பொருளை எவ்வாறு அறிவது என்று தெரியவில்லை, கண்டபடி
தொடர்புபடுத்துகின்றீர்கள் என்பதற்கு உங்களின் அண்மைய பல பதிவுகள் சான்றுகள். - செல்வா
உமது முடிவில் அவசரம் வேண்டாம் சற்று பொறும் . இன்னும் தேடி சில சொற்களை அகரமுதலியில் இருந்து எடுத்துள்ளேன். ஏற்கனவே ஈயம் (கற்பூ) படிகாரம் (கற்காரம்) பற்றி ஏதும் கூறவில்லை நீர். கீழே இன்னும் அதிக சொற்கள் வெண்மை பொருளில்.
கற்பு - முல்லை (வெந்நிறத்தது)
கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை.
கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக.
கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற சாம்பல் / திருநீறு.

சேசாத்திரி,
ஒரு பொருளுக்குப் பல பண்புகள் இருக்கலாம். அப்பொருளுக்கான சொல் ஒன்று எதன் அடிப்படையில் அமைந்த்து என்பதை முறையாக ஆயவேண்டும். கரும்பு நீளமாக இருபப்தால் கரு என்றால் நீளம் என்று பொருள் கொள்ளக்கூடாது. இந்த அடிபப்டையை நீங்கள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை.
கல் உப்பு என்பது கல் (உப்புப் பாறை) -இல் இருந்து பெற்ற உப்பு. சிறுசிறு கட்டியாக இருக்கும் உப்பு என்றும் பொருள். கற்கண்டு என்பதில் கல் என்பது கல்லாக (படிகமாக) உருவான இனிப்புத்துண்டு.
தமிழ்ப்பேரகராதி (Lexicon):
கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)
பஸ்மம் என்பதைப் பஸ்பம் என்று சொல்லுதல் தமிழில் வழக்கம். பஸ்பம் > பற்பம் என்று சொல்லவந்தேன்.
சமஸ்கிருதம் என்பதை சமற்கிருதம் என்பதைப் போல.
கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)
கற்பூ என்பது mountain plant என்றும் ஒருவகை ironwood என்றும் சொல்கிறது அகராதிகள்.
இவை மலை, கல் என்பதன் அடிப்படையில் உருவான பெயர். முன்னர் wild என்று நான் சொன்னவற்றிலும் சில
மலை என்னும் பொருளில் அமைந்தவை. மலையில் கிடைப்பதைக் கடுங்காட்டில் கிடைப்பதாகக் கொள்வது
மரபு.
கற்காரம் என்பதற்குப் பேரகராதி (Lexicon) தரும் பொருள்களை நோக்குங்கள்:
கற்காரம்¹ kaṟ-kāram , n. < id. + kāra. Stone-work; கல்வேலை. புலிமுகமான சோபானத் துக்கு வேண்டும் பொன்னிட்டுக் கற்காரஞ்செய்வித்தான் (S.I.I. iii, 86).
கற்காரம்² kaṟ-kāram , n. < id. + kṣāra. A kind of caustic mineral; காரக்கல்.
காரக்கல் என்று சொல்வதைப் பாருங்கள்.
விளாம்பழத்துக்குக் கற்காய் என்பதன் காரணம் அதன் ஓடு கெட்டியாக இருப்பதால்.
விளாம்பழத்துக்கும் வெண்மைக்கும் என்ன பொருத்தம்?!
விளா என்பது ஒரு மரம். ஆங்கிலத்தில் Wood-apple என்கின்றனர். இதனை விள, விளவு, விளம், விளரி எனத் தமிழில் சொல்லுகின்றனர். விளா மரத்தின் பழம் விளாம்பழம். விளா என்பதற்கு உருண்டை வட்டம் என்றும் பொருள் உண்டு. உழவில் ஒரு வட்டப்பாதையை விளா என்பார்கள் 'உழவில் வருஞ்சுற்று” என்று அகராதிகள் குறிக்கும். அதாவது வட்ட வட்டமாகப் பரவுவதையும் விளவுதல், விளாவுதல் என்று சொல்வார்கள்.
விளாம்பழம் உருண்டையாக இருப்பதால் அதற்கு விளாம்பழம் என்று பெயர். இதற்கும்
வெள்ளைக்கும் ஏதும் தொடர்பில்லை.
கற்பூரவல்லி வாழைக்கு ஏன் அப்பெயர் எனத் தெரியவில்லை. இனிப்பின் காரணம் பற்றி
இருக்கலாம்.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj758AxDCMLxbzUyF7HL1UsHbV43meDnckr4_BN8GuahFA%40mail.gmail.com.

காரக்கல் என்று சொல்வதைப் பாருங்கள்.
சேசாத்திரி,
ஒரு பொருளுக்குப் பல பண்புகள் இருக்கலாம். அப்பொருளுக்கான சொல் ஒன்று எதன் அடிப்படையில் அமைந்த்து என்பதை முறையாக ஆயவேண்டும். கரும்பு நீளமாக இருபப்தால் கரு என்றால் நீளம் என்று பொருள் கொள்ளக்கூடாது. இந்த அடிபப்டையை நீங்கள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை.
கல் உப்பு என்பது கல் (உப்புப் பாறை) -இல் இருந்து பெற்ற உப்பு. சிறுசிறு கட்டியாக இருக்கும் உப்பு என்றும் பொருள். கற்கண்டு என்பதில் கல் என்பது கல்லாக (படிகமாக) உருவான இனிப்புத்துண்டு.
தமிழ்ப்பேரகராதி (Lexicon):
கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)
கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)
கற்பூ என்பது mountain plant என்றும் ஒருவகை ironwood என்றும் சொல்கிறது அகராதிகள்.
இவை மலை, கல் என்பதன் அடிப்படையில் உருவான பெயர். முன்னர் wild என்று நான் சொன்னவற்றிலும் சில
மலை என்னும் பொருளில் அமைந்தவை. மலையில் கிடைப்பதைக் கடுங்காட்டில் கிடைப்பதாகக் கொள்வது
மரபு.
விளாம்பழத்துக்குக் கற்காய் என்பதன் காரணம் அதன் ஓடு கெட்டியாக இருப்பதால்.
விளாம்பழத்துக்கும் வெண்மைக்கும் என்ன பொருத்தம்?!
கற்பூரவல்லி வாழைக்கு ஏன் அப்பெயர் எனத் தெரியவில்லை. இனிப்பின் காரணம் பற்றி
இருக்கலாம்.
செல்வா
//கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)//
பளிங்கு (Sphatikam - படிகம்) என்றால் வெண்மை கருத்தை குறிப்பதை காண்க. கல் கண்டு என்பதும் வெண்மை குறித்தே வழங்குகிறது.
கற்புரை (கல் + புரை) - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே
கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை. புரை என்றால் மேலெழும்பும் புகை. இதாவது மேலெழும்பும் வண புகை தான் கற்புரை.
கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை
கருத்து வேர் என்பதை நோக்குக. விள் என்றால் வெண்மை என்றவர் ப அருளி. இதற்கு விளாம்பழத்தை காட்டுகிறார்.
கற்பம் (கல் +வம்) -
(ஆவின்)
வெண்ணிற சாம்பல் / திருநீறு.
//கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)// பூரம் என்பது camphor அல்ல.
கற்பூர வாழை என்பது இனிமை, மணம் குறித்து வந்ததல்ல. பூரம் என்றால் நிரம்பிய, படிந்த எனப் பொருள். அப்பழம் உள்ளேயும் சாம்பல் படிந்த வெண் நிறத்தில் இருக்கும், வெளியேயும் வெண்மை படிந்திருக்கும்.
இலங்கு கதிரவன். இதில் கதிர் என்பதும் வெண்மை கருத்தில் தோன்றியதே. கல் + து = கது > கதி - கதிர் = வெண்மையான ஒளிக்கற்றை.
சேசாத்திரி,
விள் என்பது வெள் > வெள்ளை என்பதன் வேராக இருப்பதில் எனக்கு மறுப்பில்லை.
ஆனால் கல் என்றால் வெண்மை அன்று.
கற்காரம் என்பது கற்பொடி போன்ற உருவில் இருப்பதால் அப்பெயர். அது வெண்மையாக இருக்கும் (borax) என்பதால் வெண்காரம் என்றும் பெயர். எனவே கல்=வெண்மை என்பது தவறான கருத்து. யானைக்குப்
பல பெயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு கருத்து பற்றி அமைந்தது. கைமா என்றால்
கைபோன்ற தும்பிக்கை உடைய விலங்கு. யா என்றால் கறுப்பு. யானை என்பது கரிய விலங்கு,
எனவே கை என்றால் கறுப்பு என்று பொருள் கொள்ளக்கூடாது.
நீங்கள் தவறான அணுகுமுறையில் பொருள் கொள்கின்றீர்கள்.
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7VbFcRPwXYGSKGgN19E%3DrDzzW1omuG1-%2BGsK37ErkLHA%40mail.gmail.com.
சேசாத்திரி,
விள் என்பது வெள் > வெள்ளை என்பதன் வேராக இருப்பதில் எனக்கு மறுப்பில்லை.
ஆனால் கல் என்றால் வெண்மை அன்று.
கற்காரம் என்பது கற்பொடி போன்ற உருவில் இருப்பதால் அப்பெயர். அது வெண்மையாக இருக்கும் (borax) என்பதால் வெண்காரம் என்றும் பெயர். எனவே கல்=வெண்மை என்பது தவறான கருத்து. யானைக்குப் பல பெயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு கருத்து பற்றி அமைந்தது. கைமா என்றால் கைபோன்ற தும்பிக்கை உடைய விலங்கு. யா என்றால் கறுப்பு. யானை என்பது கரிய விலங்கு, எனவே கை என்றால் கறுப்பு என்று பொருள் கொள்ளக்கூடாது. நீங்கள் தவறான அணுகுமுறையில் பொருள் கொள்கின்றீர்கள். - செல்வா
//நான் சென்னைப் பல்கலைப் பேரகராதியில் கல்- எனத் தொடங்கும் எல்லாச் சொற்களையும் பார்த்தேன். ஒன்றுக்குக் கூட கல் என்றால் வெள்ளை என்ற பொருள் இல்லை.//
கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற சாம்பல் / திருநீறு.