--
On Tuesday, May 28, 2019 at 2:27:16 PM UTC-7, தேமொழி wrote:
On Tuesday, May 28, 2019 at 1:12:15 PM UTC-7, N. Ganesan wrote:தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55இசையினியன், தேமொழி, செல்வன் கருத்துகளைப் பார்க்கிறேன். இக்குறளை அப்படியே மேற்கோள் காட்டி.வள்ளுவர் சமயத்தவரான இளங்கோ அடிகள் இக்குறளுக்கு வியாக்கியானம் தந்துள்ளார்.அதனை யாரும் இவ்விழையில் குறிப்பிடவில்லையே.பீடு அன்று; எனக்கு நீரில் மூழ்கி எழுந்தால் நினைப்பது நடக்கும் என்ற மூடநம்பிக்கை கிடையாது என்று கண்ணகி சொல்கிறாள் என நான் பொருள் கொண்டேன்மற்றொரு விளக்கம்: http://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009095_வளர்_தமிழ்_11.pdf#page=12நா. கணேசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/910eefca-d320-4db1-8c5e-7ae30c32a0fa%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyADRdbgaVn%3D3UNi8J%2Bze5mOyfXZV7cK-NaR3cnuLP0Sdg%40mail.gmail.com.
On Tue, May 28, 2019 at 7:33 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:வள்ளுவரைப் போல பாரதியாரும் நடக்காத ஒரு புரட்சியை எழுதுகிறார்:தனி ஒருவனுக்கு உணவிலை எனில்ஜகத்தினை அழித்திடுவோம்.
குறளின் தாக்கம் பாரதி வரிகளில்.இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyBGg%2Bc40n%2BXPgEy_66ZYdd%3DSDscPCF6-b0Cc6mZ_w2XMQ%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/0bc5a959-6846-41ed-8266-5c6e2b1ba9a3%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Thursday, May 30, 2019 at 8:46:27 PM UTC-7, தேமொழி wrote:மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல. மாதவம் செய்திட வேண்டு மம்மா! என்று எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் மிகப் பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் என்றுதான் பாரதி எழுதினார்.
On Thursday, May 30, 2019 at 8:33:05 PM UTC-7, jayabarathans wrote:மங்கையராய்ப் பிறப்பதற்குமாதவம் செய்திட வேண்டும் அம்மா.இதுதான் பாரதியார் எழுதியது.சி.ஜெ.On Thu, May 30, 2019 at 3:13 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:/// மாதவராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமம்மாஇதிலென்ன பித்தலாட்டம் உள்ளது?மாதவர் - மாதவம் செய்தவர்மாதவம் - மாபெரும் தவம்"மாதவமுடையவராய் பிறப்பதற்கு பெரும் தவங்களைச் செய்து இருந்தால்தானே, ஒரு பிறப்பில் மாதவராய் பிறக்க முடியும்!"இங்கு "மாதவர்" என்பதற்கு என்ன பொருளை கொடுக்கின்றனர் என்பதிலேதான்; பொருள் மயக்கம் ஏற்படுகின்றது.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/910eefca-d320-4db1-8c5e-7ae30c32a0fa%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyADRdbgaVn%3D3UNi8J%2Bze5mOyfXZV7cK-NaR3cnuLP0Sdg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a18095da-56ae-42cd-8034-28063df77437%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3de8dd65-39a4-439d-a927-9fdd3f479b8a%40googlegroups.com.
///“தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.///அவ்வாறு கொள்ள வழியில்லை ஐயா.அவ்வாறு செய்வோமாயின் இக்குறள் வள்ளுவரின் மற்றொரு அதிகாரமான பெண்வழிச்சேரல் பகுதியில் வள்ளுவர் உரைத்த கருத்துகளுடன் முரண்படும்.
பெண்வழிச்சேரல் என்பது அரசர்களுக்கு சொல்லியது. அரசகடமைகளை செய்யும்போது பெண்ணின் சொற்படி நடக்கக்கூடாது.
///
என்ன ஒரு கொடுமை இது வேந்தே !!!!
அப்படியானால் அரசருக்கு சொன்னது என்பது அரசருக்கு மட்டும்தானே பொருந்தும்.
அங்கேயே குறள் என்னும் நூல் அனைவருக்கும் பொதுவானது என்ற கூற்று முறியடிக்கப் பட்டுவிட்டதே !!!
சனி, 8 ஜூன், 2019, பிற்பகல் 2:36 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:///
பெண்வழிச்சேரல் என்பது அரசர்களுக்கு சொல்லியது. அரசகடமைகளை செய்யும்போது பெண்ணின் சொற்படி நடக்கக்கூடாது.
///
என்ன ஒரு கொடுமை இது வேந்தே !!!!
அப்படியானால் அரசருக்கு சொன்னது என்பது அரசருக்கு மட்டும்தானே பொருந்தும்.
அங்கேயே குறள் என்னும் நூல் அனைவருக்கும் பொதுவானது என்ற கூற்று முறியடிக்கப் பட்டுவிட்டதே !!!உண்மையில் அதை வள்ளுவர் நட்பியலில் சொல்லியிருப்பார்.
முப்பாலாகவும் பல இயல்களாகவும் பிரித்து எழுதியது அவருக்கு பொழுதுபோகலை என்றா.--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/1c4fa183-07d3-4355-92fe-a5e23eaef0a1%40googlegroups.com.