நீதிபதிஇளஞ்செழியன் வேண்டாம்.DR அர்ச்சுனாவை துரத்துங்கள்.சுமந்திரன் சரியான தெரிவு.

16 views
Skip to first unread message

Nadarajah Thirugnanasothy

unread,
Nov 17, 2025, 6:30:55 PMNov 17
to Tamil_Araichchi

This source is a transcribed segment of a political discussion, likely from an interview or panel, focused intensely on the impending Northern Provincial Council (NPC) elections in Sri Lanka and the contentious field of potential Chief Ministerial candidates. The conversation centers on three figures: Dr. Arjuna Ramanathan, who is criticized harshly as a controversial opportunist; Sumanthiran, whose candidacy is viewed as potentially beneficial for leveraging the existing provincial structure; and former Judge Ilancheliyan, whose approach of seeking support from the diaspora community first, rather than engaging with local voters, is deemed problematic and politically unsound. The overarching theme is the importance of preserving and utilizing the existing NPC structure (based on the 13th Amendment) as the only available legal framework for power devolution, despite its shortcomings, which is a position now even articulated by an elder politician who previously served as the NPC Chief Minister. The expert also emphasizes that while international support and the pursuit of justice for war crimes remain relevant, local Tamil political parties must first effectively govern and use the current available structure, rather than allowing their politics to be corrupted by self-serving individuals or external, diaspora-driven agendas.

வணக்கம் நண்பர்களே வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற போகிறதா என்கின்ற ஒரு கேள்வி எழுகிறது. பிப்ரவரி மாதம் எவ்வாறாவது வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற போகிறது என்ற தகவல்கள் வருகின்றன இதுல வந்து ரெண்டு விஷயம் ஒன்று வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக யார் யார் போட்டியிட போகின்றார்கள் என்கின்ற கேள்வி ஒன்று டாக்டர் அர்ஜுனா ராமநாதன் தான் போட்டியிட போகின்றேன் தான்தான் ஒரு பூ பாதையை மலர் பாதையை இட்டு வைக்க போகின்றேன் வடக்கு மாகாண சபையை உயர்த்த போகின்றேன் என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார் இன்னொரு புறம் இங்கே வெளிநாடுகளில் இன்று லண்டனில் கூட இளஞ்சலியன் அவர்கள் ஈலிங் கனகதுக்கை அம்மன் ஆலயத்தில் தன்னுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக இங்கே வந்திருக்கின்றார் இப்பொழுது நாங்கள் பேசி கொண்டிருக்கி நேரத்தில் இங்கே அவர் சமூகம் அடித்திருக்கின்றார். பிரான்ஸ் ஸ்விட்சலாந்து ஏற்கனவே லண்டன் வந்து பேசியிருக்கின்றார். தான் வஞ்சிக்கப்பட்டதாக பேசியிருக்கின்றார். அரசியலில் இளஞ்சலியன் வரவேண்டும் நீதிபதி இளஞ்சலியன் வரவேண்டும் என்று பலர் இங்கே நேரடியாகவே அவரிடம் தெரிவித்திருந்தார்கள். ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் அடுத்தது சுமந்திரனுடைய நிலைப்பாடு என்ன? இவ்வாறான சூழ்நிலையில் தினக்குரல் பிரதம ஆசிரியர் முன்னாள் பிரதம ஆசிரியர் மிக நீண்ட கால பத்திரிகை அனுபவம் கொண்ட வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் என்னோடு இருக்கின்றார் அவரோடு இந்த விஷயங்கள் தொடர்பாக பேசுவோம். வணக்கம் திரு தனபாலசிங்கம் அவர்களே.
வணக்கம்.
முக்கியமாக வடக்கு மாகாண சபை தேர்தல் பிப்ரவரி 2026ல் நடைபெறுமா என்ற கேள்விக்கு என்ன பதில்? உங்களுக்கு என்ன தகவல்கள் கிடைத்திருக்கின்றன?
உங்களுக்கு கிடைத்த தகவல் எனக்கு நிச்சயமாக கிடைக்கவில்லை. பிப்ரவரியில் என்று எதை அடிப்படையாக வைத்து சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் இந்த இப்பொழுது வடக்கிலும் தெக்கிலும் மாகாண சபைகளை நடத்த வேண்டும் என்கின்ற குரல்கள் இங்கே தென்னிலங்கையில் எதிர்கட்சிகளும் தமிழ் கட்சிகள் மத்தியிலும் இப்பொழுது பரவலாக தீவிரம் அடைந்திருக்கின்ற நிலையிலே அரசாங்கத்தி நெருக்குதல் இருக்கிறது அதை நீண்ட காலத்துக்கு தாமதிக்க முடியாது ஆனாலும் உள்ளூராட்சி தேர்தலிலே அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடவை காரணமாக வைத்து அதனால் இப்போதைக்கு ஒரு தேர்தலில் தாங்கள் முகம் கொடுக்கக்கூடியால் மேலும் பின்னடைவை சந்திக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்களுக்கு இருந்தக்கூடிய ஒரு பயத்தையும் காரணமாக சொல்லி அவர்கள் இப்போதைக்கு நடத்த ல்லை என்று ஒரு ஒரு கற்பிதம் ஒரு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன வந்திருந்தன ஆனாலும் இப்பொழுது வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிற காலகட்டம் அதிலே முக்கியமாக இந்த மாகாண சபை தேர்தல் குறித்து பிரச்சனைகள் பரவப்படுகின்றன அதற்கு பதிலளித்திருக்கின்ற சபை முதல்வர் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் உருவான விமால் ரட்நாக்க நாங்கள் நடத்துவோம் அதை எந்த முறையில் நடத்துவது எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்பது அதாவது தனியவே விகதாசர பினைத்துவ அடிப்படையிலா அல்லது முன்னைய தொகுதிவாரியானதும் விதாரன் கலந்த கலப்பு முறையி தேர்தலா என்பது தொடர்பாக இருக்கக்கூடிய சட்ட கட்டமைப்புகள் சட்ட பரிசனைகளை ஆய்வு செய்வதற்கு ஆராய்வதற்காக ஒரு பாராளுமன்ற விசேட பாராளுமன்ற தெரிவு குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க விருப்பதாக நேற்றிய தினம் சனிக்கிழமை அறிவித்திருக்கிறார் பாராளுமன்றத்திலே அதற்கு முதல் மாகண சவல அமைச்சர் சமந்த அவருடைய அபேரத்ன அவர் இரண்டு அந்த கடந்த வாரம் தான் சொல்லியிருந்தார். எந்த தேர்தல் முறையின் அடிப்படையில் தேர்தல்களை நடத்தும் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக ஒரு சர்வ கட்சி மாநாட்டை அதாவது சகல சகல கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் அழைத்து மாநாட்டை சர்வ கட்சி மாநாட்டை நடத்துவதற்கும் அரசாங்கம் உத்தத்திருக்கிறது என்று சொல்லி பாராளுமன்றத்திலே வரவு செலவு திட்டை நவம்பர்ஏழாம் தேதி வரவு செல திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அரகுச அவர்களும் நிதி ஒதுக்கீடு 10 பில்லியன் ஆயிரம் கோடி ரூபாக்களை மாகண சபை தேர்தலுக்காக ஒதுக்கி இருப்பதாகவும் ஆனால் தேர்தல் எந்த வடிவில் நடத்த எந்த வகையில் எந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் முடிவெடுக்கின்ற விடயம்ல்ல அது பாராளமன்றம் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்று அந்த பொறுப்பிலிருந்து சற்று நழுவுவது போன்ற ஒரு கருத்தை சொல்லியிருந்தார் இந்த வகையில்தான் இப்பொழுது நிலவரம் இருக்கிறது வடக்கிலே சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்கிற அந்த கட்சிகள் மாகாண சபை மாகாசன கட்டமைப்பை மாகாண ஆட்சி முறையை காப்பாற்ற வேண்டும் 13வது திருத்தத்தை நாங்கள் கைவிட முடியாது இப்ப இருக்கின்ற இலங்கை அரசியலமைப்பில இருக்கின்ற ஒரே ஒரு அதிகார பருவ ஏற்பாட்டையும் அம் குறிப்பாக வடக்குக்கிழக்கு மாகாணங்களை வடக்கு மாகாணங்கள் நாங்கள் தமிழ் பேசும் மக்களுடைய பாரம்பரிய சொல்கிறோம் அதை அவற்றை தனித்தனியாக வேணும் அதிகார பிரபலாக்கள் அழகாக கொண்ட இந்த மாகாண சபையை காப்பாற்றுவது என்பது அந்த பாரம்ப பாரம்பரிய தமிழ் பிரதேசங்கள் தமிழ் பேசும் பிரதேசங்களை ஒரு கட்டமைப்பை அழக ரீதியாக பேணுவதன் மூலம் நீண்ட காலத்தில அது என்ன வந்தாலும் இந்த கட்டமைப்பை தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற அந்த தாயகத்த தங்களது பாரம்பரிய வாழ்வ கொண்ட பிரதேசங்களுக்கு ஒரு நிர்வாக ஒரு அதிகார பூர்வமான சட்டரீதியான கட்டமைப்பை பாதுகாப்பது என்பது நீண்ட கால நோக்கிலும் உதவக்கூடியது என்ற அடிப்படையில் அவர்கள் இப்பொழுது அந்த கருத்தரங்களை நடத்தி கொண்டு வருகிறார்கள் நேற்று முந்தினம் கூட மன்னரில் நடைபெற்றது அந்த மண்டபம் நிறைவேசனம் இருந்தது மக்கள் மத்தியிலே ஆர்வம் இருக்கிறது ஆனால் அரசியலுக்கு தமிழரசியல் கட்சிகள் காலம் தாழ்த்தி விட்டன இது அதாவது கொஞ்சம் பிற்கட்டத்தில்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் அவர்கள் முன்கூட்டியே வந்திருக்க வேண்டும் அவர்கள் மாகாண சபையில் ஒன்றுகின்ற ஒரு கற்பிதத்தில் மாகாண சபைகளில் குறைபாடுகள் இருக்கின்றன அது இப்போ இந்த இடத்தில் நாங்கள் விரிவாக ஆராய முடியாது நாங்கள் வேற விடயத்திற்காக தான் வந்திருக்கிறோம் அதனால் ஆனால் இந்த கட்டமைப்பையும் மீறி இந்த கட்டமைப்பை மீறி ஒரு தீர்வு வரும் என்பது தற்போது சமகாலத்தில் சாத்தியமான ஒன்று அல்ல நாங்க நீண்ட கால குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு எதையும் பேசலாம் ஆனால் இருக்கு இடைக்கால ஏற்பாடாக இருக்கின்றவற்றை கையாள தவறிய தமிழ் அரசியல் கட்சிகளின் அணுகு முறைகள் தான் இன்றைய தமிழ் மக்களை நிற்கதியான இன்றைக்கு காரணம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் இன்று கடந்த வடக்கு இறுதியாக வடக்கு கிழக்கு வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தி அவர்கள் இன்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார் வீரகேசியை பார்த்திருந்தேன் மாகாண சபையை காப்பாற்ற வேண்டியது பாலத்தின் தேவை அதை விட்டால் தமிழ் மக்களுக்கு இப்பொழுது எதுவுமே இல்லை காட்டில் இருக்கிற இரண்டை விட கையில் இருக்கிறது ஒன்று நல்லது பெரியது என்று இப்பொழுது அவர் தத்துவம் பேசுகிறார் வரவேற்க கூடியது ஒரு மூத்தவர் நான் மதிக்கின்ற ஒரு தனிப்பட்ட ரீதியில் ஆனால் அவர் மாகாண சபையை இந்த கருத்தை அந்த நேரத்தில் மாகாணச முதலமைச்சராக இருந்த பொழுது இதை காப்பாற்ற வேண்டும் இன் குறைபாடுகளுக்கு மத்தியிலும் நாங்கள் இதை பணி பாதுகாத்ததற்கான அதிகாரங்களை அதிகரிப்பது குறித்து நாங்கள் யோசிக்க வேண்டும் என்று நடந்திருந்தால் மேலும் நல்லாக இருக்கும் இப்பொழுது கிட்டத்தட்ட காலம் தாழ்த்தி அவர் அதை சொல்லுகிறார் அதை சொல்ல வரவேற்க கூடியது அவர் அந்த மாதிரியான கருத்தை சொல்லி இருப்பது எனக்கு மிக மகிழ்ச்சியை தந்தது என்றால் மாகாண சபையை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கின்ற மத்தியிலே இன்று காலம் தாழ்த்தியாவது அவர் அதை சொல்வது நல்ல விடயம் அந்த இந்த பின்னணியிலே அரசாங்கம் இப்பொழுது நான் ஏற்கனவே சொன்ன மாதிரி விசடமான பாராளுமன்ற தேர்வு குழுவை நியமித்து என்ன செய்ய போகிறது என்பதும் டிலிமிடேஷன் அதாவது எல்ல நிர்ணயங்கள் மாகாணங்களிலே முனிசிபல் உள்ளூராட்சி தேவை வட்டாரங்கள் மாறி மாகாணங்களுக்கும் தொகுதிகள் தேவை மாகாணங்களுக்கும் பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன ஆனால் மாகாண சபைகளுக்கு தொகுதிகள் அந்த டிலிமிடேஷன் வந்து இனரீதியான குடிபரம்பல்கள் அளை எல்லாத்தையும் அவைல்லாம் சமநிலையான முறையில பாதுகாக்க வேண்டிய தேவைகள் இருக்கிறது சிறுபான்மை இனத்தவர்களுக்கு அது முக்கியமானது அது என்ன மாதிரி சமநிலையாக கொண்டு செல்வது என்பதல்லாம் ஆராய வேண்டும் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு தற்பொழுது இந்த டிலிமிடேஷன் மீண்டும் ஆரம்பித்தால் கூட அது ஒரு வரிடம் செல்லும் என்றுதான் சொல்லிருந்தேன் நீங்கள் பிப்ரவரி என்று சொல்வதாக இருந்தால் இடையிலே விதாசார தேர்தல் முறையின் படிச தேர்தல் முறையின் படி நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டுக்கு அரசாங்கம் வழிவகுக்கதாக இருக்கலாம்
இந்த இடத்தில வந்து இந்த இடத்தில முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா வடமாகாண சபை தேர்தலை முதன்மை வேட்பாளரை முன்வைத்து பலதரப்பட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன ஒன்று டாக்டர் அர்ஜுனா ராமநாதன்ங்க வெளிநாடுகளுக்கு வந்து சொன்ன விஷயமும் அதுதான் என்னென்றால் தன்னை வடமாகாண சபை முதலமைச்சர் ஆக்குங்கள் தான் வந்து ஒரு பூ பூப்பாதையை போட்டு காட்டுகின்றேன் வடமாகாண சபையை உயர்த்தி காட்டுகின்றேன் என்று நீதிபதி இளஞ்சலியன் அவர்களும் இங்கு வந்து அரசியல் ரீதியாக தற்பொழுது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் சூசகமாக வெளியிட்டு வருகின்றார் அவரை முன்னுறுத்த போகின்றார்கள் என்று இப்ப இது என்ன பிரச்சனை உண்மையில வடமாகாண சபை முதல்வருக்கு அதிகாரமா அல்லது வந்து அங்கு கவர்னர் அதிகாரமா என்கின்ற கேள்விகளுக்கு உள்ளே வடமாகாண சபை முதலமைச்சராக இவர்கள் போட்டியிட்டு வென்று என்னத்தை சாதிக்க போகின்றார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில்
இவர்கள் சாதிப்பது என்பது நாங்கள் அவர்கள் வந்த பிறகுதான் சொல்ல முடியும் ஏற்கனவே வந்தவர்கள் சாதித்ததெல்லாம் நாங்கள் கண்டிருக்கிறோம் அதனால் இந்த முதலாவதாக இப்ப அண்மையிலே ஒரு ஜக்னா கலரி என்ற ஒரு தளத்துக்கு விக்னேஸ்வரன் அவர்கள் ஒருமணத்தியாளர் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார் நான் முழுமையாக கேட்டேன் அதில அவர் அந்த பையன் அந்த காண்பர் கேட்டபொழுது ஒரு பதிலிலே எல்லா கட்சிகளும் தமிழ் கட்சிகளும் சேர்ந்து கேட்டால் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக சொல்லியிருந்தார் அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை எனக்கு விளங்கவில்லை அவர் கேட்டதற்காக சொன்னாரோ தெரியவில்லை அவருடைய அனுபவத்துக்கு அறிவுக்கும் அது பொருத்தமான ஒரு பதிலாக எனக்கு தெரியவில்லை ஏனென்றால் ஏற்கனவே நடந்த அனுபவங்கள் இருக்கின்றன அவர் மீண்டும் முதலமைச்சர் ாக வந்து சாதிப்பது எனக்கு என்னென்று விளங்கவில்லை நான் அவரை பற்றி விமர்சிக்க முன் வரவில்லை அவர் அப்படி சொல்லிிருந்தார் ஒருவர் அவர் அடுத்தவரால் அடுத்தது சுமந்திரன் வந்து உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கு பிறகு சுரேஷ் பிரமசந்திரனையும் செல்வமடை கண்ணா இருந்தார் தெரியவில்லை சித்தாந்தரையும் சந்தித்த பொழுது அதாவது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கூட்டணி தலைவர்களை சந்தித்த பொழுது யாழபாணத்திலே எனக்கு தமிழரசு கட்சி உள்ளூராட்சி தேர்தலிலே பரவலாக நன்றாக செயல்பட்ட நல்ல முடிவுகளை எடுத்த காரணத்தினால் அவருக்கு அந்த விருப்பம் வந்திருக்கின்றதா என்றுதான் நான் நினைக்கிறேன். நான் முதலமைச்சர் வேட்பாளராக கம்யூனிஸ் கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கிறேன் என்று அவர்களுக்கு சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதற்கு ஒரு பதிலையும் சொல்லவில்லை. ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக தான் கம்யூனிஸ் கட்சியின் சார்பில் தமிழ கட்சியின் சார்பில் அதை யாரும் தடுக்க முடியாது தமிழ கட்சி விரும்பி அவர தேர்ந்தெடுத்தால் நாங்கள் ஒன்றும் செய்வதற்கு இல்லை அவர் போட்டியிட முடியும். அவர் அந்த விருப்பத்தை தெரிவித்திருந்தார். அவர் அந்த விருப்பத்தை தெரிவித்த பிறகு நான் தமிழ் தேசிய கூட்டணியும் கஜேந்திரமா பொன்னம்பலத்தினுடைய அணியும் சேர்ந்து தமிழ் தேசிய பேரவையும் சேர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டம் சேர்ந்து வேற கட்சி சேர்ந்த தமிழ் தேசிய பேரவை ஒவ்வொரு கட்சி சேர் அந்த கூட்டணி பேர மாற்ுவார்கள் தமிழ் தேசிய தமிழ் கட்சிகள் இன்னைக்கு எத்தனை சிவில் சமூக அமைப்புகள் எத்தனை கட்சி கூட்டணிகள் எத்தனை கட்சிகள் வடக்கில் இருக்கின்றன என்று சரியான எண்ணிக்கை எனக்கு உண்மையில் தெரியவில்லை அவர்கள் பேர மாற்றுவார்கள் முதல் தமிழ் மக்கள் பேர வேண்டுவருக தேசிய பேவார்கள் பிறகு தமிழ் சமஸ்தி பெற வேண்டும் ஏதாவது சொல்லிக்கொண்டு போவார்கள் இவர்கள் சேர்ந்தார்கள் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பிரசாரம் பகுதி அரசியல் பரப்பிலே நீண்ட மாலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது நான் முன்னரும் உங்களோட சந்திப்பிறேன் அவர் தமிழ் தேசியவாத அரசியலுக்கு அவர் செய்த துரோகம் என்ன மற்றவர்கள் அவருக்கு குற்றம் சாட்டுகிறவர்கள் செய்த தமிழ் தேசியத்தை காப்பாற்றுவதற்கு செய்த தியாகம் என்ன என்பதை ஒரு பட்டியலிட வேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன். ஏனென்றால் விளக்கம் இல்லாமல் ஒருவிதமான ஒரு புரிந்துருள்ளாமல் வெறுமனே தனிப்பட்டவர்கள் மீதான ஒரு ஈகோ படமாகதான் சுமந்தனுக்கு எதிரான பிரச்சனைகளும் சுமந்த சில இருக்கின்றன மற்றவருடன் கலந்தால் கருத்துக்களை கேட்பது போன்ற குறவா இருப்பதாக விமர்சனங்கள் உண்டு நான் மாத்திரம் சொல்லவில்லை விமர்சனம் உண்டுஅரு காரணத்தை சொல்லலாம் ஒரு விடயம் அவர்கள் தமிழ் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கேட்டால் தான் என்று சொர்கிறார் சுமந்தன் தானே தமிழர் கட்சியின் சார்பிலு சொல்லிருக்கிறார் கடந்த ஐந்தாம் திகதி என்று நினைக்கிறேன் திகதி கடைசியாக அவனியா நடைபெற்ற தமிழ கட்சியின் மத்திய மத்திய செய்க கூட்டத்திலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு சித்தாத்தன் சுமந்திரன் சித்தாத்தன் செல்வம் சுரேஷ் கட்சிகளுக்கு அழைப்பு கொடுப்பது மீண்டும் தமிழ் தேசிய கூட்டணி தமிழ் கூட்டப்பாக செயல்படுவ கட்சி பொறுத்தவரை அதாவது கட்சிகள் எப்பொழுதுமே கூட்டணிகளை பற்றி பேசுவது அரசியல் நிறப்புதல் வரும்பொதுதான் தமிழு கட்சிக்கு அப்படி என்ன அரசியல் இப்பொழுது வந்தது ஏன் இன்று தமிழ் தேசிய கூட்டம் வேண்டும் செயல்பட வேண்டும் என்று சுமந்திரன் சிவஞானம் அவர்களும் கடிதம் முழுங்கி இருக்கிறார்கள் அந்த கூட்டத்திலும் பேசினார்கள் என்பது எனக்கு தெரியவில்லை அவர்கள் அப்படி சொல்லிிருக்கிறார்கள் மாகாண சபை தேர்தல்களை முன்வைத்துதான் அவ்வாறான ஒரு கருத்தை சொல்லிிருக்க கூடும் கூட்டணி போட்டியி கூட்டணி இல்லாமல் தமிழ் கட்சிகள் போட்டியிட்டால் தேசிய மக்கள் சக்தி அத ஆளுங்க கட்சி அது கூட வடமாகாணத்தில நிர்வாகத்தை கப்பற்றிவிடக்கூடும் அல்லது கணிசமான அரவாசிக்கு மேற்பட்ட மூன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களை கப்பற்றக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகதான் இப்பொழுது பொதுவாக நாங்கள் கணிப்படுகிறோம் இந்தமாதிரி நிலைமை அப்படிதான் இருக்கிறது தமிழ் கட்சிகள் பிரிந்து கேட்டுக இருந்தால் ஒன்று சித்தாத்திய ஜனநாயக கூட்டணி ஒன்று கட்சி ஒன்றாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்புகள் என்றால் அட்சியப்படுத்த சொல்லவில்லை அவர்கள் கணிசமான செல்வாக்க அவர்களுக்கு வாக்கு வந்து இருக்கும் தமிழ் கட்சிகள் தீண்டாத ஒரு சமூக பரப்பிலே அவர்கள் தங்களுடைய பணிகளை அரசியல் வேலைகளை செய்து கொண்டு போகிறார்கள் அது எங்களுக்கு பார்க்க தெரிகிறது அதனால் இரண்டாவது சுமந்திரம் மூன்றாவது நீங்கள் சொல்லவாரது அர்ஜுனா என்ற விருந்தகை அவர் வந்து உங்க அவர் வந்து அவரை நான் விமர்சிப்பதை நிச்சயமாக தவிர்க்க விரும்புகிறேன் என்றால் எனது கருத்திலே அவர் தமிழ் அரசியல் பரப்பிலே வந்த ஒரு உளர்படி அவர் இந்த பரப்புக்கு வந்திருக்கவும் கூடாது அவருக்கு வாக்கு போட்டவர்கள கூட 27 மிசரர்கள் தமிழ்நாட்டிலே தமிழ் பிரதே வடக்கில இருக்கிறார்கள் என்றுதான் நான் முந்தி சொல்லிிருந்தேன் கதைக்கிற கதைகள் அவர் பேசுகிற பேச்சுகள் அரசியல் பாராளுமன்றத்தில் உரைகள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலே வந்திருந்து அவர் நீங்கள் கேட்டிருப்பீர்கள் அந்த புலன்பெயர் தமிழ் மக்கள் தாய குலத்தை கேவலமாக பேசிய ஒரு அரசியல்வாதி அவருக்கு அந்த அன்றிமார் என்று சொல்லிறார் அவரே அன்றிமார் என்கிறார் அந்த அன்றிமாருக்கு பிறந்த பிள்ளைகள் எல்லாம் அடுத்தவிட்டு அங்களுக்கு பிறந்தது என்று சொல்கின்றதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தில் இருக்கிறவர்கள் அவரை துரத்தி இருக்க வேண்டும் அவர்கள் அவர்களுக்கு அவர களமளித்து காசும் கொடுக்கிறது தமிழ் இனத்துக்கே வெட்க கேடு என்று நாொ அங்கே இருக்கிற தாய்மார்கள் எல்லாம் என்ன பலத்தாது என்ன பேச்சு இவர் அதை பேசிவிட்ட பிறகும் அவருக்காக முகநூலிலும் சமூக தளங்களிலும் அபிப்பிராயமான கருத்தை சொல்லகிறவர்கள் உண்மையிலே ரோசமுள்ள தமிழர்களா நான் கேட்கிறேன் அவர் வந்து அங்குள்ள பிள்ளைகள் எல்லாரும் அடுத்தவிட்டு அங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால் அவர்தான் தாய்மார் எவ்வளவு கேவலம் இந்த வார்த்தையில சொல்வதற்க வக்கமா இருக்கிறது பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்ற எனக்கு ஆத்திரத்தில்தான் நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை தந்ததற்கு நான் நன்றி கூறுகிறேன் பாராளும நிகழ்த்த உரையிலே சொல்கிறார் ஜால்பானத்திலே வடக்கு கிழக்கிலே அரசாங்கம் ஒன்றும் அபிருத்தி சேர்ந்த தேவையில்லை நீங்கள் ஒரு ஆணியம் புடுங்க தேவையில்லை புலம்பெயர் தமிழ் சமூகம் நானும் சேர்ந்து வடக்கு கிழக்க வடமாகாணத்தை காட்டுகிறேன் பார் அவருடைய அவரை பற்றி கதைக்கவே நான் விரும்பவில்லை என் ஆத்திரத்தை கொட்டுகிறேன் இதற்கெல்லாம் பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகள்தான் இந்த மாதிரியான ஒரு பிறகிரதி வந்து நான் நினைச்சதை பேசவும் பாராளுமன்றத்தில அவர் அன்பாளி என்ற டுத்துகிறார் அவர்கள் இவர் என்ன பேசி போட்டு போகட்டும் என்று விட்டுருக்கிறார்களோ தெரியவில்லை சம்மரிடே என்றெல்லாம் பேசுகிறார் கேவலம் அப்ப அந்த மாதிரியான ஒரு மனுஷனை தமிழ் மக்கள் பிரதம தெரிவு செய்தது தமிழ் அரசியல் வரலாற்றிலே வெட்க கேடான ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதை நான் சொல்லி ஆனால் இன்னும் ஆனால் இன்னும் ஆனால் இன்னும் அவருக்கு வந்து ஆதரவாளர்கள் குவிந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்தான் மாகாண சபையை தூக்கி நிறுத்த வேண்டும் என்று சொல்லி ருக்கிறார்கள் இது என்ன விதமான அரசியல்
விசத்தமான கருத்துறால் ஒரு சமூக விரோத சக்திகளிுடைய உந்துதல்தான் அவரை கொண்டிருக்கிறது அவரை ஏதாவது உறுப்பின வந்து திந்துவிட்டார் அந்த விதாசாரத்து முறையின் படி ஆனால் அவர் இனிமேல் எந்தவிதமான பதவிக்கும் தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட கூடாது எனக்கு அவருக்கு பற்றி பயன் கிடையாது நான் இதை சொல்வதில் அவர் அந்த புலம்பெயர் தமிழ் சமூகத்தில் இருக்கின்ற சகோதரங்களுக்கு நான் கூறிக்கொள்கிறேன் அவர் அந்த தாய் மாரை ஒட்டுமொத்தமாக கொச்சப்படுத்தியதை கேவலப்படுத்தியதை நீங்கள் இன்னும் பொறுத்துக்கொண்டு முகநூலிலும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை சொல்வீர்களா இருந்தால் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அல்ல புலன் பெயர்ந்த தமிழ் மக்கள் என்பதை சொல்லிக்கொள்ளும் அவர் வருவது அவர் அவரை மீண்டும் யாழ்பாணத்தில் மக்கள் தெரிவு செய்வார்கள் நினைக்கவில்லை ஆனால் விதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கொஞ்சம் பேர் போட்டால் கொஞ்சம் வாசனங்கள் அவர்களுக்கு வரும் ஆனால் அவரை அந்த அவருடைய அண்மைக்கால கதைகள் சாதோன்றித்தனமானதும் அவரை பற்றி நான் பேசவே விரும்பவில்லை ஆனால் நீங்கள் தொடங்கி விட்டீர்கள் ஆத்திரத்திலே கொட்டுகிறேன். அந்த அந்த மாதிரியான ஒரு பெருகிருதி தமிழ் அரசியலில் இனிமேல் வரக்கூடாது. இதற்கெல்லாம் தமிழ் அரசியல் கட்சிகள் தான் பிரதான காரணம். இந்த மாதிரியான ஒரு தோற்றப்பாட்டுக்கு தமிழரசியல் கட்சிகளும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். அது இனிமேலாவது தமிழ் மக்கள் நிதானமாக சிந்தித்து தங்கள் மத்தியிலேயே புத்தி நிதானமானவர்களை ஒரு டாக்டருக்கு படித்துவிட்டால் அது பெரிய படிப்பு அல்ல. அது ஒரு துறை படிப்புதான். அவர் இலங்கையிலே தமிழ் மக்கள் மத்தியிலே, தமிழ் மக்கள் பிரதிகள் மத்தியிலே தென்னை விட படித்தவர் என்று சொல்கிறார். எனக்கு அவர் கோவம் இல்லை. அவர் பேசுகிற பேச்சுகள் பாராளுமன்றத்தில இடை என்றார் நீங்கள் டாக்டர் ஊழர்களை தன்னால்தான் காட்ட முடியும் என்றார் இருக்கிற இங்க இருக்கிற மத்திய அரசாங்கத்தினுடைய சுகாதார அமைச்சரே நான்கு வடக்கு சுகாதார பணிப்பாளர பணம் பண்ணி கொண்டு இருக்கிறார் என்று சொல்லகிறார் அவர் என்ன அவர் சொல்வதில்ல மலையகத்தில தான் போய் அரசியல் செய்ய போகிறேன் நான் மலையகத்தில் முதல் காதல் வந்தது அவருக்கு முதல் காதல் வரடா நாங்கள் மக்கள் செல்வா கொடுப்போம் மிகத்திலே தான் அரசியலுக்கு போகும் பொழுது அங்க இப்ப இருப்பவர்கள் ஒருவர் இருக்க மாட்டார்கள் என்று சொல்றார் இதெல்லாம் என்ன இந்த மாதிரியான பேச்சுகளை நாங்கள் கேட்டு அதற்கு விமர்சனங்களும் சொல்ல வேண்டிய ஒரு பரிதாபமான சூழ்நிலையில நாங்கள் இருக்கோம் முடிக்கிறேன் முடிக்கிறேன் முடிக்கிறேன் முடிக்கிறேன் அவரை போன்ற பிரதிநிதிகள் அரசியலுக்கு இனிமேல் தமிழ் மக்கள் அவர அவர்களை அனுசரிக்காமல் இருப்பது தான் தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதை கூறிக்கொண்டு மற்றது இளஞ்செலியனுக்கு வருகிறது அது நாலாவது இளைஞனையை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வர விரும்புகிறாரோ இல்லையோ என்பது வெளிப்படையாக இன்னும் சொல்லவில்லை இல்ல நான் ரங்கத்தான் போகிறேன் என்று சொல்லவில்லை அவர் பூக்கடையை சாக்கடையை பூக்கடையாக்க போறேன் என்று சொல்வதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கு விரும்பவில்லை ஆனால் அவருக்கு உண்மையிலே அவர் நீதிபதி அவர் குமார் பொன்னம்பலத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக பணியாற்றி கொண்டிருந்த காலகட்டத்திலே நான் எண் பகுதிகளில் என்று நினைக்கிறேன் அவர் உயிரகேசரிக்கு குமார பொன்னம்பலத்தி செய்திகள் அறிக்கைகள் சில ஆவணங்களை எல்லாம் கொண்டு வருவார் எடிட்டருடன் செய்தியாளருடன் பேசுவார் அவரை கண்டிருக்கிறேன் நெருக்கமா நெருக்கை பழகிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை ஆனால் அவரை நன்றாக தெரியும் தந்தையாரை கூட நான் குழம்பை கண்டிருக்கிறேன் பேசிிருக்கிறேன் ஆனால் என்னுடன் நெருக்கமான பழக்கம் அவருக்கு எனக்கு இல்லை அவருடன் ஆனால் அண்மையிலேயே அண்மை காலத்திலே இப்ப இரண்டு மாதமோ ஒரு மாதமாக புலம்பியர் மற்ற குடும்பத்திலே உங்களுடைய லண்டனிலே பிரான்சிலையே எல்லாம் அவருக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்துகிறார்கள் முதலில் லண்டன் நடத்தினவர்கள் வேலனை சென்ற குழ படித்த பள்ளிக்கூடத்தையும் வேலையை சேர்ந்தவர்கள் பிறகு எங்கால பிறந்துபட்ட அளவு மக்கள் எல்லாரும் புலம்பிய மக்கள் எல்லாம் சேர்கிறார்கள் அவருக்கு ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கூட இன்றைக்கு ஒரு முக்கியஸ்தர் என்று சொல்லிக்கொண்டுதானே விக்ரமசிங்கி என்ற ஒருவர் விக்கி விக்ரமசிங்கம் என்ற அவரைத்தான் கொண்டுவர வேண்டும் என்று சொல்லி அவர் ஆஸ்திரேலியா இருக்க மக்களும் விரும்புகிறார்கள் அவர் ஆஸ்திரேலியாவில் வாழுகின்ற தமிழ் மக்கள் மத்திய பார்பில பேசிதான் கொண்டுவர சொல்வதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கு என்ன தெரியவில்லை ஒரு ஒரு அமைப்பை வைத்து கொண்டிருக்கிறார் அவர் என்னன்று தமிழ் மக்களின் சார்பில பொதுவாக சொல்ல முடியும் இளஞ்செளியனுக்கு நான் மரியாதையாகவே சொல்வேன் பண்பாக சொல்கிறேன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விருப்பம் இருந்தால் அவர் முதல் அதை வடுக்கு தமிழ் மக்கள் மத்தியில் யாழ்பாணத்தை தமிழ் மக்கள் மத்தியில் சொல்லி இருக்க வேண்டும் ஓய்வு பெற்று பத்து மாதங்கள் சும்மா இருந்தவர் பத்து மாதங்கள் சும்மா இருந்தவர் இடையிலே வந்து கதைத்திருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு கட்சியை அணுகி நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் சொல்லி இருக்கலாம். அல்லதுதான் ஒரு புது கட்சியை தொடங்க போகிறேன் என்று அறிவித்திருக்கலாம். தமிழ் மக்கள் மத்தியில வடக்கிலோ வீரசிங்கம் கோவிலயோ எங்கயோ ஒரு இடத்திலே ஒரு கூட்டத்தை கூட்டி மக்களை நான் உங்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் போய் நின்று கொண்டு அவர்களுடைய சர்டிபிகேட் அவருடைய ஆதரவை புலம்பெயர் தமிழா முழு பேரும் அல்ல. புலம்பெயர் பிரிவினரிடமிருந்து சர்டிபிகேட் எடுத்து கொண்டு வந்து உள்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களிடம் வாக்கு கட்பது என்பது ஒரு சரியான பொறுப்பான அரசியல் அரசியல் அணுகு முறை அல்ல அவர் வேணும் என்றால் அவர் அரசியல் அவர் அரசியல் ஈடுபடுவதை யாரும் தடுக்க முடியாது. அது அவருடைய உரிமை. அவர் வரலாம் ஆறு வேணும் இல்லை என்று நாங்க சொல்லல புது கட்சி கூட விக்ர விக்னேஸ்வரன் வந்து தமிழ் தேசிய கூட்டப்பின் சார்பில் வந்துட்டு பிறகு சம்பந்தர் முரண்பற்று கொண்டு தனி கட்சி ஆரம்பித்தார். இப்ப அந்த கட்சியை வைத்து மணிவண்ணனிடம் நடைமுறை ரீதியான செயல்பாடுகளை விட்டவிட்டு தான் இருந்து இருக்கிறார். அதுமாதிரி வேற அரசிய தடுக்க முடியாது. ஆனால் இது வந்திருக்கிற முறைப்பில புலம்ப சமூகத்தில் இருப்ப அவருக்காக பேசுகிறவர்கள் அந்த கூட்டங்களில் வருகிறவர்கள் எத்தனை பேர் இலங்கை பிரஜைகள் என்று எத்தனை பேர் நிரந்தர வதிவிடம் எடுத்தவர்கள் எத்தனை பேர் அவதிகளுக்கு வண்ணித்து கொண்டிருக்கிறவர்கள் அவர்கள் இந்த நாட்டை விட்டு போகாமல் இந்த நாட்டிலே இருக்கிற மக்கள் சகல பிரச்சனைகளை எதிர்நோக்கி கொண்டிருக்கிற மக்களின் சார்பிலே பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு இவரைதான் நீங்கள் முதலமைச்சராகவோ பாராளுமன்றாகவோ தெரிவு செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அறவரை கூறுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை
ஏனென்றால் ரெண்டு விஷயம் இருக்கு அரசியல்ல ஈடுபடுறதுக்கு பணமும் தேவை அதிகாரம் வேணும் மக்களுடைய ஆதரவும் வேணும் அப்ப பணம் புலம்பேர்ந்த நாடுகள்ல் இருக்கு மக்களுடைய ஆதரவு இலங்கையில் இருக்கு அப்ப ரெண்டையும்
இணைக்கதானே அது உங்களுடைய கருத்து பல பணத்தால அரசியல் செய்வதில்லை பணத்தால் மாத்திரம் அரசிய தேர்தல் அரசியலுக்குதான் பணம் தேவை தேர்தல் அரசியலுக்குதான் பணம் தேவை புலம்பேர் தமிழர் சமூகத்தில் தனபந்துகளில் அல்லது அந்த குறிப்பிட்ட தீவிரவாத கருத்து கொண்ட சக்திகளிடமிருந்து ஜனாதிபதி பொதுவட்பாளுக்கு பணம் அனுப்பப்பட்டது அந்த பணம் ஊழத்தனமாக கையாடப்பட்டிருக்கிறது. சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை வடக்கிலே இருக்கின்ற வடக்கு கிழக்கில இருக்கிற தமிழரசிகளிலே ஊழல் பெருமளவிலே பெருவாகித்து இருக்கிறது என்றால் அதற்கு புலம்பேர் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய சில பிரதிநிதிகள் சில சக்திகளினுடைய வீணான தலையீடுகள் அவர்களுடைய அவர்கள் கற்பனவாத கருத்துக்களை சொல்வதற்கு இங்குள்ள மக்களுக்கு அவர்கள் மாகாண சபையை ஆதரித்து அறிக்கப்படட்டும் பார்ப்போம். புலம்பேர் தமிழ் சமூகத்தில் இருக்கின்ற எந்த ஒரு அரசியல் குழுவாவது மாகாண சபையை தமிழ் மக்கள் காப்பாத்த வேண்டும் என்று அரசியலை பேசிவிட்டு இளஞசனை ஏறபட்டும் மாகாண சபை முதலமைச்சரா இறவு செய்யு அவர்கள் ஒன்றுமில்ல மாகாண சபை நிராகரியுங்கள் சம சமய கூட வேண்டாம் வேண்டாம் நீங்கள் ஒரு ஐக்கியநாடுகள் பிரகடனம் ஒன்றுக்கு பிரகடனம் அதின்படி நாங்கள் மீண்டும் முடியும் தனி பிரதேசமாக கூற முடியும் என்று கூட அமெரிக்காவை புலம்பை போன்று போன்று இருவாரங்களுக்கு அறிக்க அந்த மாதிரியான சக்திகள் எங்களுக்கு அறிவுரை சொல்லுவது பிழை அவர்களுடைய ஆதரவுகள் ஒருமைப்பாடு எல்லாம் எங்களுக்கு வேணும் என்று ஒரு பக்கம் சொன்னாலும் அவர்கள் எங்களுடைய அரசியலை தீர்மானிக்க முடியாது இது நாங்கள் இந்த நாட்டை விட்டு போகாதீர்கள் இந்த நாட்டிலே இருந்து இன்னும் இந்த பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு நீங்கள் ஒரு கொம்போட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டு எங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்ப தேவை எங்களுக்கு யாரை பிரதி தெரிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டியது இல்லை அவர்களுக்கு பணத்தை கொடுத்து நீங்கள் என்னும் அரசியல் தமிழ் அரசியலை நீங்கள் பழுதாக்குகிறீர்கள் இளஞசனுக்கு சொல்வேன் இளஞசனுக்கு ஒரு நட்புரிமை சொல்கிறேன் முந்த சக்திகளுடைய உஷாரத்தர்கள வந்து தமிழ் மக்கள் மத்தியிலே அரசியலை செய்தால் நாளடைவில் அவரும் அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்டு கிட இருக்கிற மரியாதை இல்லாம போக வேண்டிய வரும் சொல்றேன் அவர் அரசியலுக்கு வரார் இந்த மக்களோடு வந்து பேசு இங்க நான் வரப்போற எங்களுடன் கதை எங்கள் வண்டு நான் மக்களுட கதை யாழ்பாணத்தில் கூட்டத்தோ நான் ஒரு பத்தி மாட கூட்டம் நான் வரப்போகிறேன் அங்க போயிருந்த வெள்ளோட்டம்றேன் என்னத்துக்கு அது இங்க இருக்கிற மக்கள் ஒன்றும் தெரியாதவர்கள் தங்களுக்கு பிறந்த தெரிவு செய்ற தொகுதி தகுதி இல்லாதவர்கள் அவர்கள் இவர்கள்தான் வழிகாட்ட வேண்டுமா அவர்கள் எத்தனை பேர் இலங்கை பிரச்சனைகள் அவர்கள் எத்தனை பேர் இலங்கையில் வந்து வாழ போகிறார்கள் அவர்கள் எத்தனை பேர் இலங்கையில் முதலீடு செய்திருக்கிறார்கள் தங்களுடைய வாழ்க்கை தங்களுடைய வசதிகள் எல்லாத்தையும் அங்க வைத்துக்கொண்டு நாங்கள் இங்கே கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்கு பிரதிகள் நீங்கள் தெரி அவசியமில்லை நீங்கள் செய்து வந்த பிரதி நீங்கள் உங்களில் ஒரு பிரிவினர் சப்போர்ட் பண்ணின பிறகுதான் அர்ஜுனா என்று உங்கள் தாய்மாரையே கேவலமாக பேசுகிறான். அதுக்கு அதுக்கு என்ன அதையும் மீறி இன்னைக்கு ஆபத்துல பேபுக்கிலும் சமூக ஊடங்களிலும் அவருக்கு ஆதரவாக இன்னும் அவர்தான் முதலமைச்சராக வந்தால் யாழ்பானத்தை நிமித்தி வட்டி புடுங்குவார் என்றெல்லாம் கதைக்கிறார். எவ்வளவு கேவலம் தமிழ் அரசியல் இவ்வளவு கேவலமாக போயிருக்கிறது. ஒரு சிந்தனை சிந்திக்க தெரியாத முட்டால் மூட்டமாக தமிழர்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள். கவலை அதனால் நான் என்று சொல்கிறேன் நீங்கள் அறி அல்ல உங்கள் நீதவான் என்னுடைய நீதவான் அவருக்கு ஏன் பதவியர் கொடுக்கப்படவில்லை என்று பற்றி எங்களுக்கு தெரியாது பொதுவில் பொதுவழிய தெரியாது ஆனால் அவருக்கு அவர் பதவியர் கொடுத்து அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஓடி இன்னும் ரண்டு வருஷத்தால உயர் நீதிமன்றியா போயிருந்தால் 64 65 பென்ஷன் எடுப்பார் ஓய்வெடுப்பார் அப்ப அது அவர் இந்த பதவி கிடைக்கவில்லை என்பதற்காகதானே அரசியல் முன்னப்பை அவர் காட்டுவதாக தென்படுகிறோம். பதவியர் கிடைத்தால் அப்ப பதவியர் கிடைத்தால் உன்னுடைய அரசியல் கோட்பாடு என்ன பதவியர் கிடைக்கவில்லை என்பதற்காக உங்களை ஒரு பெரிய யாழ்பானத்தில கொண்டுவந்து வடக்கிலந்த ஒரு முதல்வர் பதவியோ ஏதோ ஒரு பதவியில உங்களை நிறுத்தி உங்களுக்கு கம்பன்சேட் பண்ண வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இதெல்லாம் அவர் யோசிக்க வேண்டும். நீங்க உங்களுக்கு பதவி உயர்வு இல்லன்னு நீங்க அழுகுறீங்க எத்தனை பேருக்கு பதவி உறவு இல்லாமல் வேலை பதவி நெடிப்புகள் இல்லாமல் எத்தனை எஸ்எல்ஏ நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார் எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாரும் நாங்க முதலமைச்சர போறோம் என்று வந்து சொன்னார் அரசியல் பெற போறோம் பலம்பேர் சமூகத்தில வந்து கூட்டம் போட்டு சொல்லி வந்து பொன்னாடை போத்திக்கொண்டு அழுது கொண்டு திரிகிறார்கள் இது இளைஞனுக்கு வக்க கேட்டு அவர மீது இருக்கிறந்த மரியாதை கூட இப்ப குறைந்து போயிட்டு ஏன் அங்க போய் நிக்கிற இங்க இங்க மக்களை அணுகு இங்கு மக்களை வந்து பேசு யாழ்பாணத்துல கூட்டத்தை போடு யாழ்பாண அரசியல் கட்சிகளை அணுகு நான் கேட்க போறேன் ஆதரியுங்கள் உங்களுடைய கட்சியினும் முழுமா வர விரும்புறேன் சொல்லுங்க ஒருவிதமான விதம் இல்லாமல் அவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கொண்டு மேன்முறையுட நீதிமன்ற நிதியாக பதவிக்காக கவர்மன் மக்கள் முதலமைச்சரா கொண்டுவந்து கம்பன்சேட் பண்ணது என்ன விதியா அது என்ன முறை அது பேருக்கு விளங்க அவர் அவருக்கு அவர் பயங்கரவாத வழக்க தீர்ப்பு நீதிபதி என்றால் அந்த வேலை அவர் செய்யத்தான் அவர் தன்னுடைய கடமையை செய்யதான் அதுக்கு அதுக்காக எல்லா நீதி இப்ப என்ன விளையாட்டு தமிழ் அரசியல் காலம் காலமாகவே சட்டதிரணிகள்தான் ஆக்கிரமித்திருந்த காலம் இருந்தும் கூட இப்ப சட்டரணிகள் போய் இருக்குது இவர்கள் நீதிபதிகள் ஒரு காலக பிறந்த விக்னே உச்ச நீதிமன்ற இங்க சுப்ரீம் கோர்ட் அவரை கொண்டு வந்தோம் அவர் கொண்டு வந்து வடமாகாண சபையை ஒழுங்கா செய்திருக்கலாம் அவர் செய்யல நான் மீண்டும் அவர் வயது வயது மூத்தவர் நான் அவரை விமர்சிக்க விரும்பவில்லை இப்ப சொல்றது எனக்கு சந்தோஷமா இருக்கிறது. மாகாண சபை காப்பாத்தியே ஆக வேண்டும் அல்லது தமிழருக்கு எதுவும் இல்லாமல் போகிறது நீண்ட கால குறிக்கோள்களை பற்றி சமஸ்டி அதுகளை பற்றி பேசலாம் ஆனால் இருக்கிறதை காப்பாற்றவில்லை என்றால் அதை பற்றி கூட பேசுவதற்கு எங்களுக்கு அருகதை இல்லாத மக்கள் கூட்டமா போய்விடும் என்று இன்றியிலே அவர் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அவருக்கு எனது நீடூடி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் அந்த மாதிரியாக அவர் திருந்தி வந்தன்று சொல்லவில்லை அவர் அரசியல் நிலவரத்தை எதார்த்தத்தை புரிந்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறேன் அதனால் இளஞசியன் இந்த மக்கள் மத்தியில வந்து பேசி போட்டுதான் அங்கே போயிருக்க வேண்டும் அவருக்கு எந்த நாட்டிலயாவது பாராட்ட வழிப்பதற்கோ அல்லது எதை எந்தவிதமான வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு அந்த ஊறவர்களுக்கோ அல்லது புலம்பு அது வேற விடயம் இங்க எத்தனை நீதிமாவான்கள் பெஞ்சர் எடுத்தார்கள் ஒரு நீதிமான் முல்லைத்தீவிலே தனக்கு பயங்கர அச்சுறுத்தல் இருக்கிறது என்று ஓடி வந்தார் அவருக்கு ஏதாவது மாலை போட்டீர்களா அங்கே சொர்ண ராஜாவோ ஏதோ ஒரு பெயர் அவர் அந்த முல்லத்தீவி அந்த குருந்தூர் மேல பிரதேசத்தில அவர் தனக்கு அச்சுறுத்தல் என்று சொல்லிக்கொண்டு கிட்டத்த அசலம் கேட்டவர் மாதிரி ஓடி வந்தார் அவர் என்ன செய்தீர்கள் இவருக்கு என்ன மாலை நீங்கள் அவருக்கு மரியாதை கொடுங்கோ அவர் அதான் உயர்வு பெறவில்லை என்பதற்காக நீங்கள் அவரை கூட்டிக்கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு அவர் இருக்கிற பெரிய முதலமைச்சர் ஆக்குங்கோ அல்லது என்னவா அவரும் சாக்கடையா இருக்கிற தமிழரசி பூக்கப்படையாக போறார் இப்ப அவருக்கு இங்க இருக்கிறது எல்லாம் தெரியல இந்த பத்து மாசமா இருக்க தெரியலையே ஆனா அவர் பண்பான மனுஷன் என்று நினைச்ச அவர் ஏன் இப்படி வில போறாங்க உலம்பெயர் தமிழ் சமூகத்தினுடைய விசாரித்தலின் மூலம் அவர் இங்கே அரசியலை செய்ய வந்தால் இங்கே அவர்களத்தலின் மூலம் இன்றும் கூட தவறான முறையில் தமிழ் மக்களை தொடர்ந்து வழிநடத்து கொண்ட சக்திகளில் ஒருவராக அவர் இணைந்து கொள்வாரே தவிர புதுமை ஒன்றும் காட்டுவதற்கு இங்கே இல்லை நான் புலம்பேர் தமிழ் சமூகத்தை சொல்லவில்லை அவர்களுக்கு அங்கே இன்று ஒரு வாழ்க்கை உண்டு எங்களுக்கு இங்கே இன்னொரு வாழ்க்கை உண்டு எங்களுடைய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் எங்களுடைய பிறந்த எப்படி இருக்க வேண்டும் நாங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்றது நீங்கள் கொஞ்சம் காசு வைத்திருக்கிறதால் எங்கள எங்களுடைய மனசாட்சியை நீங்கள் விளைவா
ஆனா இன்னும் ஒரு விஷயம் எனக்கு புரியுது என்னன்னா இந்த செய்திகள் இந்த விஷயங்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இப்ப அர்ஜுனா நித்திர கொண்டாலும் அது தலைப்புச் செய்தியா வாற ஒரு சூழ்நிலையில இப்ப வடமாகாண முதலமைச்சர் போட்டி போட்டியிட போகின்ற இந்த மூன்று பேரை சும்மா வைத்து கொள்வோம் ஒரு பேருக்கு இளஞ்சலியன் சுமந்திரன் அர்ஜுனா இப்ப யாருக்கு வாக்கு போட்டு அவர்கள் வந்து என்னன்னா மீடியால வந்து ஒரு ஒரு முக்கியமான ஆளாக இருக்கிறது டாக்டர் அர்ஜுனா இல்லையா
நான் அப்படி சொல்லமாட்டேன் நிறைய நீங்க தமிழ் அரசியல அந்த மாதிரி கவலைப்படுத்தாதங்க ஏனென்றால் அதுயூல நான் சொல்வேன் இந்த சமூக ஊடகங்கள் உண்மையா நல்ல சாதனம்தான் ஆனால் அதால எழுதிதான் நன்மையோட கூடுதலா நீங்களும் நானும் கூட சமூக ஊடத்துல்லாம் பேசி கொண்டிருக்கிறோம் ஆனால் நாங்கள் பிழையாக்கவில்லை ஆனா இத பிழையாக பயன்படுத்துறவங்கல்லாம் கூடுதலா இருக்காங்க அர்ஜுனா என்ற ஒரு தோற்ற பாட்டை தமிழ் அரசியலில ஊக்குவிக்காதீர்கள் அதே போன்ற தோற்றப்பாடுகளை ஊக்குவிக்காதீர்கள். தயவு செய்து புலம்பேர் தமிழ நான் கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒன்று மரிசியல வர போறவன் இல்ல எனக்கு வாக்கு தாங்க ஒன்ு கேட்க போறவனும் அல்ல. அந்த மாதிரியான பிரகிருதிகளை வீணாக ஊக்குவிக்காதீர்கள். அது தமிழ் சமூகத்தை பற்றி உலகமும் உலகம் ஒரு காலத்தில படித்தவங்க யாழ்பானா என்று சொன்ன காலம். படிக்காதவங்கல்லாம் அங்க இருக்கறாங்கு சந்திக்க வேண்டியது. ன்றால் அது சொன்னா நான் தன்ன படிச்சவன் டாக்டர் என்று சொல்றார் அது மெடிசின். மெடிசினோட எல்லாம் பேராசிரியர் தம்பி பேரு படியா சொன்னேன் எங்களோட கதைச்சு கொண்டு எல்லாருமே படிக்காதவங்கல்லாம்டாப்பா படிக்காத துறை எல்லாம் வேற யாரு நீங்க ஒரு படி படிச்சிருப்பீங்க ஆர்ட்ஸ் படிச்சிருந்தா நீங்க சயன்ஸ் படிக்கலதான இவன் சயன்ஸ் படிச்சிருந்தாரு ஆர்ட்ஸ் படிக்கலதானே எல்லாரும் படிக்காத துறைகள் இருக்கு நீங்க ஒரு படிக்க மெடிசின வச்சுக்கொண்டு மற்றவல்லாம் மடையன் என்று சொல்லிக்கொண்டு செம்மரி என்று ஒரு பாராளுமன்ற செம்மரி என்று சொல்ற அது என்னத்துக்கு இந்த சபாநாயகர் மாதிரி எல்லாம் இருந்து கொண்டு இவருடைய அன்பான வேடகளையும் அடத்தான கொச்சத்தனமான பேச்சுகளையும் அவர்களுக்கு தமிழும் விளங்குதில்லை இந்த தேசிய மக்கள் சக்தியில வந்தவங்கள் எல்லாரும் புதுக்க அரசியலுக்கு வந்தவங்கள் ஏற்கனவே பாரத்த அனுபவம் இல்லை இவர் என்ன சொல்றார் என்பத மைக்ரோபோன போட்டு கே்கறாங்களோ தெரியல இவர் அன்ைக்கு இப்ப மாவீரன வாரம் அவர் மாவீரன வாரத்தில ஒரு கவிதை வாசிக்கிறார் அது யார் கேட்டார் என்று தெரியல ஆனா இவர் என்ன சொல்றார் என்று சேர்ல இருந்தவர் மைக்ரோபோன போடுற முதல் பாட்ட கவிதை முடிஞ்சது அதில அந்த இழந்து போன உயிர்கள் என்ன இலட்சியத்தை வ அந்த பணியை தாங்கள் விரவில் முடிப்போம் என்ற இளம் காண போறாரா ஏன் இந்த உஷார் பேச்சு தமிழ் தேசியவாதத்தை அர்ஜுனா போன்றவர்கள் பிரபாகரன் சொல்றார் இருந்தால் கடவுள் இல்ல இருந்தால் தலைவன் இல்லை என்றால் கடவுள் பிரபாகரனுக்கு வெக்கம் இந்த மாதிரி யாவ பாராட்ட பிரபாகரனுக்கு வெக்கம் பிரபாகரங்கள் குடும்பத்தோட எல்லாம் அழிஞு போனா எல்லாத்தையும் புலிகளுக்காக எந்த இயக்கம் என்றாலும் போராடு போனவங்கள் தங்கள் ஒருத்தங்கள் குடும்ப விட்டுட்டு போனாங்க கொழுவி கட்டிக்கொண்டு காடுவழிய போராடினாங்க உயிரை கொடுத்தாங்க அவங்க சி இவங்க எல்லாம் வசதி வாய்ப்புகளோட இருந்த இன்னும் தனக்குமா காச அனுப்புங்கோ இப்ப 15 கோடி இருக்குது 10 கோடி இருக்குது இது காணாது அது காணாது எனக்கு காசுதான் என்று சொல்லி கே்கற பிறகதி பிரபாகர தரன்ு சொல்ல வெக்கம் இல்லையா குடும்பத்தோட இன்னைக்கு ஒரு ஒரு எச்சம் இல்லை ஒரு சிந்தனை அத அரசியல பற்றி கதைக்கறவங்களை தவிர ஒரு எச்சம் இல்லை இன்றைக்கு இந்த பிரகிருதி அவரை தலைவர் என்னது மாவீரர்களை கும்பிடுது. அவருக்கு அஞ்சரிச்சது பார்லிமென்ட்ல அவங்களுக்கு விளங்குதில்ல போல அந்த எதிர்கட்சியில இருக்கறவங்களுக்கு அவங்கள என்ன சொல்றாங்க என்று தமிழ் கட்சிகள் அன்னைக்கு ஸ்ரீதரம் பேசுறார். எங்களுடைய இனத்தை சும்மா சாதாரணமாக நினைக்காதீர்கள். நாங்கள் ஆகாயப்படை, கரப்படை, விமானப்படை எல்லாம் மற்று 30 வருஷம் போராடிய இனம். இன்னும் அந்த குண்டுகளை தயாரித்தவர்களும் ஏவியவர்களும் விமானத்தை தயாரித்தவர்களும் இருக்கிறார்கள் என்றால் அவர்களை பிடிக்க சொல்றாரோ அல்லது அவங்க திரும்ப போராட போறா சொல்றோம். இது இந்த விசாபடுத்தல்கள் மூலம் தமிழ் மக்களை மீண்டும் நீங்கள் பாழ்படுத்த போகிறீர்கள் இவர்கள் இத பேசியே உங்கள வெட்கம் தமிழ் அரசியல் இன்ைக்கு அர்சனா போன்றவர்களை தயவுசெய்து நீங்களும் அடிக்கடி கே்கறீர்கள் நீங்கள் கே்கற பேச பேசுவதில்லை தனிப்பட்ட தெரியாது ஒரு புலம்பேர் தமிழ் சங்க மத்தியில் இருக்கிற எனது பங்குங்களுக்கு எனது சகோதரங்களுக்கு தொட்டு கொடி என் அதைவிட பெரிய கொடி அவர்கள கும்பிட்டு கேட்கிறேன் இந்த மாதிரியான பிரகிருதிகளை ஊக்குவிக்காதீர்கள் தமிழ் அரசியலை சேராக்காதீர்கள் ஒரு புத்தி வேதத்தவர்கள் கூடாரம் ஆக்காதீர்கள் தயவுசெய்து
இப்ப வந்து நீங்க சொல்றீங்களா இப்ப சுமந்திரனை கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்கலாம் என்று நீங்க அபிப்பிராயப்படுறீங்களா
சுமந்திரனை கொண்டவது அல்ல ஆனா என்ன பொறத்த நான் சொல்லவேன் மாகாண சபை மூலம் மாகாண சபைக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கு 28 வருடமாக அதை முறைப்படி ஒழுங்காக நடத்துவதற்கு அரசாங்கங்கள் அனுமதிக்கவில்லை அவற்றின் அதிகாரங்களை கூட படிப்படியாக ஒவ்வொரு சட்டங்கள் மூலம் பறித்தெடுத்திருக்கிறார்கள் எல்லாம் இருந்தாலும் போருக்கு பிற்பட்ட காலகட்டத்திலே நாங்கள் ஒரு கிட்டத்தட்ட ஒரு வலுவான அரசியல் சமுதாயமாக இல்லாத பட்சத்திலே இன்றைக்கு எங்களுக்கு இருக்கக்கூடியது இந்த கட்டமைப்புதான் நான் ஏற்கனவே சொன்னது போன்று தமிழ் பேசும் மக்களுடைய பாரம்பரிய தாங்கள் என்ற பிரதேசம் தாயகம் என்ற பிரதேசங்கள் வடக்கு கிழப்பு மாகாணம் ஆகவே அதிகார பரவலாக்கள் அழகாக கொண்ட ஒரு ஏற்பாட்டை நாங்கள் பாதுகாக்க வேண்டும் அந்த கான்செப்ட் ஆறாவது அரசியலில் வருவதாக இருந்தால் அடுத்து வரப்போற தேர்தல் மாகாண மாகாண சபையை பற்றி அவருடைய அபிப்பிராயம் என்ன என்பதை அவர் அந்த கூட்டங்களில் பேசவேண்டும் அது எதுவும் சொல்லவில்லை நான் வந்து என்னை யார் என்று இனிமேல் தான் தெரிய போகது என்றால் ூரன் போற கவர போ என்ன அது என்ன என்ன யாருன்னு இனிமதான் தெரிய போன்று சொன்னால் என்ன இது எனக்கு இந்த மாதிரி கருதிகள கொஞ்சம் ஜனத்தை கண்ட உடனே எகந்து போற ஒரு கூட்டம் இருக்கு என்ன அப்படி சொல்றாரு நீதான் நிதானமாக பேச வேண்டிய மனுஷன் இனிமேதான் நான் என்ன யார் என்று தெரிய போறோ என்ன போற என்ன செய்ய போறீங்க சொல்ல மாகாண சபையை பயன்படுத்தி சில காரியங்களை செய்ய முடியும் என்று காட்ட கூடிய ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் ஆசைப்பட வேண்டும் அந்த வகையிலே இப்ப உள்ளவர்கள் ஒப்பிடும் பொழுது சுமந்திரன் எந்தவித்திலும் குறைந்தவர் அல்ல சுமந்திரனால் சுமந்திரன் வந்தால் மாகாண சபையில் ஏதாவது செய்ய முடியும் என்று காட்டக்கூடிய தகுதி உள்ளவர் என்று இன்று இருக்கக்கூடிய தமிழ் தலைவர்களில் பலர் என்னிடம் சொல்லிருக்க என்பதை பெயரை சொல்ல விரும்பவில்லை சிலவேளை அவர்களும் அதை சொல்ல விரும்புவார்கள் சுமந்திரன் போன்றவர்கள் வந்தால் மாகாண சபைக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை நீதிமன்றத்தின் ஊடாக கேட்கக்கூடிய வழக்குகளை போட்டு அப்படி இந்த போலீஸ் அதிகாரங்கள் இருக்கு சட்டத்திலே அரசியலமைப்பில இருக்கு ஏன் தரவில்லை என்று ஒரு இன்டர்பரடேஷன சுப்ரீம் கோர்ட்ல கூட கேட்கிற அளவுக்கு ஒரு முதலமைச்சர் என்ற ஸ்தானத்தில் இருந்து செய்யக்கூடிய தகுதி உள்ளவர் மாகாண சபையில் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை அது அதை நிராகரிக்க வேண்டும் அது 11ல ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறவர்கள் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவும் போகிறார்கள் போட்டியிட போகதான் சொல்கிறார்கள் அவர்கள் வந்து இதை என்ன பயன்படுத்த போகிறார்களா மாகாண சபை பயன்படுத்த கூடியவர்கள்தான் இதில் வருவாங்க அதுலதான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்தாதான் நீங்கள் செய்யலாம் ஒன்று செல்லு அதுல பதவி எழுதிட்டு கார்ல ஒரு வீட்ட போயட்டு இருக்கிற பர்ஸ் எல்லாத்தையும் அனுபவிச்சு கொண்டு இருக்கறதுக்காக நாங்க உங்கள தெரிவு செய்றோம். கடந்த வடக்கு கடைசியாக வந்த வடமாகாண சபையில நாலு முதலமைச்சர் நாலு அமைச்சர்கள் விக்னேஸ்வரன் நாலு அமைச்சர்களுக்கு எதிராக மூடல் விசாரணை போடும். இதுவா தமிழர்கள் ஒரு ஆட்சி முறைக்கு அருகதை ஏற்றவர்கள் என்றது அல்லவா அந்த வடமாகாணு அஞ்சு வருடங்களாக நிர்வகிக்கப்பட்ட முறையின் மூலம் உலகுக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதெல்லாம் நாங்க பாக்கணும். சுமந்திரன் சுமந்திரன் வரணும் என்று நான் சொல்லவும் இல்லை இந்த நீங்கள் சொல்லுகிற ஒப்பிட்டுக்களே சுமந்திரன் வந்தால் பரவாயில்லை மாகாண சபையை பயன்ப ஒரு கட்டத்துக்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கிறவர்கள் விரட்டது அதில ஒன்றுமில்லை ஒன்றுமில்லை வந்துட்டு அல முந்தி போட்டு இனப்படுவ தீர்மானம் போர்குற்ற தீர்மானம் எதிரான தீர்மானங்கள் என்று சொல்லி மூலம் அது எல்லாத்தையும் கொண்டுவந்து நிறைவேற்ற முடியுமா
முடியாது
போர்குற்றங்கள் இந்த பொறுப்பு கூறலை பற்றி போருக்கு பின்னரான காலகட்டத்திலே நாங்கள் வருடங்கள பேசிருக்கோம் அண்மையில கயேந்திரகுமார் நேர்மையாக ஒரு உண்மையை சொன்னார் இந்த திருவோணமலையிலே சுட்டுக்கொள்ளப்ப சுட்டுக்கொள்ளப்பட்ட ஐந்து மாணவர்களின் ஒரு மகன் ரஜிகரனோ ரஜிகரோ அவருடைய தந்தையார் லண்டனில் இழந்தார் காசி பிள்ளை மனோகரன் டாக்டர் அவருக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது யாழ்பானத்தில யாழநகரிலே தந்தை செல்வா வேலைங்க யாழ்பானத்தில் நின்றபடியே நான் போருந்தேன் வேந்திரகுமார் பேசினார் மிகவும் நிதானமாக ஒரு உண்மையை சொன்னார் அவுடைய பேச்சை நான் வீடியோ அந்த லிங்க் எடுத்து நானே கைப்பட டைப் பண்ணி முழு பேச்சையும் வீரசியல இரண்டு நாள் போட்டேன். ஏனா அந்த பேச்சு தமிழ் மக்களுக்கு செல்ல வேண்டும். அவர் நிதானமாக நேர்மையாக பேசினர் எந்தவிதமான ஒழிவுமரன் இல்லை இன்று இலங்கை அரசாங்கத்தை எந்த ஒரு நீதிமன்றத்தின் முன்னாலே நிப்பாட்டுவதற்கு வெளிநாட்டு அரசு எதுவுமே தயார் ஐக்கியநாடுகள் மனித மனித பொறுப்பு விவகாரம் இருக்கும்வரை தமிழ் மக்களின் நீதியும் கிடைக்க போவதில்லை. 12 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த இந்த செப்டம்பர் வரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கடைசியாக இருந்த தீர்மானம் முந்திய தீர்மானத்தை இரண்டு வருடங்களுக்கு மேலும் நீடிக்கின்றதாகத்தான் முடிந்திருக்கிறது. கஜேந்திரகுமாரும், கஜேந்திரகுமாருடைய தமிழ் தேசிய பேரவை. கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியாக ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஐக்கிய நாடுகள் மருதங்கள் ஆணையாளருக்கும், அந்த ஜெனிவா சபையினுடைய, வேற அதுல உறுப்பினர் நாடுகளாய் இருக்கிற நாடுகளுக்கும் கடிதம் ஒன்று எழுதினார்கள். அவர்கள் அதிலே எழுதின கடிதத்திலே இலங்கையை இலங்கையினுடைய பொறுப்பு கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றது ஐசிசி இன்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் அதுக்கு பாரப்படுத்தக்கூடிய முன்மொழிவுகளை பாரப்படுத்தக்கூடிய முன்வைகள். படப்படுத்த வேண்டும் என்று ஐக்கி நாடுகள் இரண்டு பொதுச்சபை, ஐக்கிநாடு பாதுகாப்புச் சபை, ஐக்கிய நாடு செயலாளர் ஆகியோருக்கு கூறுவதற்கான முன்மொழிவுகளை இந்த கொண்டுவரப்பட்டிருக்க கூடிய தீர்மானம், உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று இவர்கள் ரெண்டு பக்கமும் எழுதின. ரண்டு பேரும் தனித்தனி எழுதினார்கள் ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில அவர்களுக்கு கடிதம் கிடைத்தது ஆனால் எந்த அம்சமும் பிரதான அம்சம் அப்ப உலகம் எங்களை எங்களுடைய அரசியல் சமுதாயத்தை எவ்வாறு நோக்குகிறது 16 வருடத்தில் கால பொறுப்பு கூறல் தேடலை நோக்கியங்களுடைய பயணத்திலே இன்று 16 பிறகு எங்களுக்கு உலகம் எப்படி என்றது தெரியாது. பஜேந்திரகுமார் அதை வழிபாட்ட சொல்ல ஜெனிவாவிலே நிறைவேற்றப்படுற தீர்மானங்கள் சர்வதேச வல்லாதிக்க வல்லரசு நாடுகளினுடைய உபவிசார அரசியல் நலன்களுக்கான கருவிகளை தவி இலங்கை இலங்கை அனுசரித்து போகணும் தேவைப்பட்டால் அவர்கள் அந்த தீர்மானங்களை தளர்வுகளை கொண்டு மென்மையான தீர்மானங்களை போடுவார்கள். இலங்கைக்கு அசௌகரியத்தை கொடுக்கா தீர்மானங்களை கொண்டு இலங்கையை கொஞ்சம் மிரட்ட வேண்டும் என்று தேவை வந்தால் ஏதாவது கொஞ்சம் கடுமையாக கொண்டிருப்பார்கள் அவர் சொன்னதான் உலக வேற கருத்துக்களும் சொன்னார் அதெல்லாம் பேசுவதில் உண்மையிலே நான் அவர எனக்கு அந்த பேச்சை தமிழ் மக்கள் மத்தியில அந்த பேச்சு போக வேண்டும் என்பதற்காக நான் இப்படி பல சந்தர்ப்பங்கள வெளிப்படையா சொல்லிருக்கிறேன் அதை நானே எனக்கு கைப்பட வீர ஆசிரிய கொடுத்து அவர் ரெண்டு பக்கத்தில் ரண்டு நாள் போட்டார் அது எந்த அளவுக்கு தமிழ் மக்கள் வாசிங்க ஆனால் உண்மையில நேர்மை ராஜேந்திர குமார் அன்னைக்குதான் நேர்மையா தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டியத பாவம் சொல்லிறேன் சரி அப்ப அதனால இந்த பொறுப்பு கூறல் விஷயங்கள் அதுகள் எல்லாத்தையும் நாங்கள் ஒரு எங்கு நிக்கிறோம் அரசியல் தீர்வும் பொறுப்பு கூறலையும் 15 வருட 16 வருடங்களாக சமஸ்டி சமஸ்டி சமஸ்தி சமஸ்டி என்று கேட்டுக்கொண்டிருக்கோம் பொறுப்பு கூற எங்க நிக்கிறோம் எங்கள உலக நாடு எதுவுமே இலங்கை எங்கேயும் கொண்டு நிப்பாட்ட தயாராக இல்லை என்று நாங்களே சொல்லிக்கொள்ளும் அப்ப இதுதான் எங்களுடைய நிலவு அப்ப இது இப்ப எங்களுக்கு திருமாவளவன் ஆங்கரநேசனுடைய அமைப்பின் மூலமாக பலாலியா யாழ்பாணம் வந்து அந்த கார்த்திகைவாசம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு அதல்லாம் பேசி பேசி அவரை கஜேந்திரமா சந்தித்துவிட்டு தமிழ் மக்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை டமஸ்டிக் கோரிக்கைக்கு ஆதரவாக திரட்டுவதற்காக தமிழக கட்சிகளை அணுகுகின்ற செயன்முறையின் முதல் கட்டமாக திருமாவுடனை சந்திக்கிறோம் என்று சொல்கிறார் திருமாவள்ளவன் இங்க வந்து வராவிட்டால் இங்க சந்திப்பு நடந்திருக்குமா அல்லது இப்படி ஒரு ப்ராஜெக்ட் தங்களுக்கு இருக்கின்றது என்று தெரிய வந்திருக்குமா எதிர்மாவளவன் திருவாவிட முன்னேற்ற கழகத்துக்கு பின்னால இருந்து ரெண்டு பார்லிமென்ட் சீட் எடுக்கிறார்.
அவர் அவ இங்க வந்த ஒன்ற சொல்லுவார் அங்க போய் அவர் ஜெயலட ஒரு காலகட்டத்தில கூட்டு வச்சிருந்தார். அப்ப இதுல இந்த தமிழக கட்சிகளை இன்னும் நம்பி மத்திய அரசாங்கத்தை சமஸ்திக்கு தூன்றது என்றது 13ாலே போதும் புண்ணியம். அவங்கள் அதையே மறந்து கொண்டுதான் அங்க இருக்கறாங்க. அவங்களுக்கு தமிழக கட்சில இவ எங்க எங்க தீவிரமான கொரியளுக்கு ஆதரவான சீமனதான் பார்ப்போம் அப்பறம் இப்ப விஜய் வந்த பிறகு அவருக்கு தடுமாற்றம்டை நான் அடிபட்டு போக போறோம்ு அங்க அவங்க அரசியல் வேற எங்கட இன்னும் தமிழக கட்சிகள் மூலமாக மோடிக்கு நெருக்குதலை சென்டருக்கு புதுக்கு நெருக்குதலை கொடுத்துதற்கு ஒவ்வொரு கட்சிகளாக அணுக போன்றது இந்தியாக்கு போய் கொஞ்ச காலம் பயணம் செய்து சந்தோஷமா இருந்துட்டு வரலாமே தவிர எதுவும் நடக்க போவதில்லை இவர்கள் திருமாவளுடன் இங்க கதை ஒரு பெரிய நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சி சொன்னதுதான் எனக்கு சிரிப்பாக இருக்கிறது. திரும்பவன் இங்க வரவில்லை என்றால் இது என்ன நடந்திருக்கும்?
முதலே முதல் வந்து முதல் வந்து நீங்கள் ஸ்டாலினை போய் சந்திச்சிருக்கணும். முதலமைச்சரை சந்திச்சிருக்கணும். அடுத்து அண்ணாதிமுக சந்திச்சிருக்கணும். அவங்க கம்யூனிஸ்ட் பார்ட்டியலை சந்திச்சிருக்கணும். நெடுமாரனை சந்திச்சிருக்கணும். இப்படி எல்லாம் கொஞ்ச பேர் இருக்காங்க. அவங்க இவர் வந்த இடத்துல சந்திக்க போட்டு இது ஒரு பெரிய புரஜெக்ட்தி பெரிய நீண்ட செயல்முறையினுடைய தொடக்கம் என்று சொல்லி அவருடைய இந்தியா அதன் நிலப்பட்ட மாற்ற வேண்டும். முதல் நாங்கள் எங்க மாத்தாமல் இந்தியா மாத்து கேட்கலாமா ஏற்கனவே இந்தியா சொல்லிருக்கு ஏற்கனவே இந்தியா சொல்லிருக்கு எங்க தமிழ் தலைவர்களுக்கு இந்தியா ஹவுஸ்ல தெளிவாக சொல்லிருந்தார் சந்தர்ப்பத்தில 13 கூட இவர்களை கொண்ட நடுமுறைப்படுத்த முடியாமல் வேங்கா நடுமுப்படுத்தியாமல் நாங்களே கஷ்டப்படுறோம் நீங்கள் அவர்கள சமஸ்தியை கேட்டால் எப்படி இவர்கள் சமஸ்திக்கு இந்தியாவுக்கு தமிழகத்த டெல்லிக்கு நெருப்புதலை கொடுக்க சொல்லி சென்னையில இருக்கறவோட பேச்சுவார்த்தை நடக்க போகுது அல்லது கொஞ்சம் க மிக நன்றி
மிக நன்றி மிஸ்டர் தனமா சிங்கம் மிக முக்கியமான பல விடயங்கள் பேசினோம் மீண்டும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நன்றி உங்களுக்கு வணக்கம்
வணக்கம்

R S

unread,
Nov 20, 2025, 12:43:06 PMNov 20
to tamil_a...@googlegroups.com
Provincial council elections will not be held unless India insists like in 2013. Most of the Sinhalese are against devolution as they think that it will lead to separation. If it is held, let the Tamil people decide.
Chief minister post is for development and not for legislation, just to chair meetings with no involvement in development. 
Correct position is, chase Sumanthiran out as he is a servant of Sinhala elite. Ilanchelian has no organisational skills and will end up like Wigneswaran. Archuna may be given a chance, but he also has no experience. Person should have vision and demonstrable capability. Only person who could fit in is Baskaran Kandiah who has shown how to develop a barren land. He is also amenable to correct advice and make decisions.



From: 'Nadarajah Thirugnanasothy' via தமிழ் ஆராய்ச்சி <tamil_a...@googlegroups.com>
Sent: Monday, November 17, 2025 1:30:05 PM
To: Tamil_Araichchi <tamil_a...@googlegroups.com>
Subject: [தமிழ்_ஆராய்ச்சி]: நீதிபதிஇளஞ்செழியன் வேண்டாம்.DR அர்ச்சுனாவை துரத்துங்கள்.சுமந்திரன் சரியான தெரிவு.
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் ஆராய்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_araichc...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamil_araichchi/1776798212.12446096.1763386205419%40mail.yahoo.com.

C.RatnaVadivel

unread,
Nov 28, 2025, 2:52:51 PM (8 days ago) Nov 28
to tamil_a...@googlegroups.com
அரசியல் அனுபவம், சட்ட அறிவு, திறமை, புலமை கொண்ட சிறந்த தலைவன் சுமந்திரன் மட்டுமே. வீணாக இங்கே தேவையற்ற வாதங்களை முன்வைத்து காலவிரயம் செய்யவேண்டாம்.

Reply all
Reply to author
Forward
0 new messages