--
You received this message because you are subscribed to the Google Groups "societyforservingseniors" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to society4servingse...@googlegroups.com.
To view this discussion, visit https://groups.google.com/d/msgid/society4servingseniors/CAPVuisXmAm2jnfAz0oeqAMHGfCnGajTibPMiV9m5VORp-NzTVg%40mail.gmail.com.
வினைத்திட்பம்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (௬௱௬௰௭ - 667)
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. (௬௱௬௰௭)
Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku
Achchaani Annaar Utaiththu
Despise not by looks! Even linchpins hold in place The wheels of mighty chariots!
ஹிந்தி (हिन्दी)
तिरस्कार करना नहीं, छोटा क़द अवलोक ।
चलते भारी यान में, अक्ष-आणि सम लोग ॥ (६६७)
தெலுங்கு (తెలుగు)
ఆకృతిగని యెంచ కల్పుగా నొకనిని
తేరును కడచీలె తిరుగబెట్టు. (౬౬౭)
மலையாளம் (മലയാളം)
ലളിതവേഷത്താലാരും ചെറുതെന്ന് നിനക്കൊലാ പെരുതാം രഥചക്രത്തിലച്ചാണി ലഘുവല്ലയോ? (൬൱൬൰൭)
கன்னடம் (ಕನ್ನಡ)
ಉರುಳುವ ದೊಡ್ಡ ತೇರಿಗೆ, ಚಕ್ರದ ಅಚ್ಚಿನಲ್ಲಿರುವ (ಪುಟ್ಟ) ಕೀಲಿಮೊಳೆಯಂತೆ, ಲೋಕದಲ್ಲಿ (ಕೆಲವರು) ಇರುವರು; ಅವರ ಸಾಮಾನ್ಯ ಆಕಾರವನ್ನು ಕಂಡು ನಾವು ಕೀಳೆಣಿಸಬಾರದು. (೬೬೭)
சமஸ்கிருதம் (संस्कृतम्)
महारथाक्षक्षुद्राऽऽणिसमा: सन्तो दृढक्रिया: ।
महत्वे नाकृतिर्हेतु: दार्ढ्यं स्यात्तत्र कारणम् ॥ (६६७)
K Rajaram IRS 141125