தலைவரே வணக்கம் 🙏
“தேவாரம் எளிய விளக்கம்” என்ற பொதுத் தொடரைக் குழுவில் நான் தொடங்கியுள்ளேன். புதிய தொடர் ஆரம்பிக்கும் முன் மோடரேட்டரின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருப்பது எனக்கு முன்கூட்டியே தெரியவில்லை. அனுமதி கேட்டிருக்காமல் தொடங்கியதற்கு மன்னிக்கவும்.
இந்த தொடரை தொடர்ந்து எழுதலாமா, அல்லது நிறுத்தட்டுமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி 🙏