நேர்காணல்

32 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 26, 2026, 12:44:28 PMJun 26
to சந்தவசந்தம்
28-6-2026 ஞாயிறன்று இந்திய நேரப்படி மாலை 6-30 மணிக்குக் கவிமாமணி வ.வே.சு அவர்கள் என்னை ஸும் வழியாக நேர்காணல் காணுகிறார்

ஞாயிறு ஜூன்28, 2026, மாலை 6.30 மணி (இந்திய நேரம்
குவிகம் இணையவழி அளவளாவல் - நேர்காணல் கவிமாமணி இலந்தை சு இராமசாமி  அவர்களை நேர்காண்பவர் முனைவர் வவேசு 
(நிகழ்வில் இணைய Zoom  Meeting ID: 6191579931– passcode ilakkiyam  அல்லது இணைப்பு https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Sent from my iPhone

image (15).png

Dr Subramanian

unread,
Jun 26, 2026, 10:22:20 PMJun 26
to santhav...@googlegroups.com
அன்பு சந்தவசந்த நண்பர்களே 

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நானறிந்த இனிய நண்பர் இலந்தையை எங்கள் குவிகம் சார்பில் நேர்  காண இருக்கிறேன்.  zoom அரங்கிற்கு வருகை தந்து நிகழ்ச்சியைச் சுவைக்க மறக்காமல் வாருங்கள். ( இழையின் மேலே அழைப்பிதழ் காணவும். 

அன்புடன் 
வவேசு 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH_qdSmj49_-Uyns%3DcvqvoGvzGvqyktrWO9aEGOna9yBSJXkCA%40mail.gmail.com.

--
Dr.V.V.Subramanian -Prof Va.Ve.Su.
Educationist.

41/1, Ashok Balaji Apartments, 48th Street
9th Avenue, Ashok Nagar, Chennai, 600083
Land: 044-24748674
Mobile: 9381044470

Skype ID vavesu1

Siva Siva

unread,
Jun 26, 2026, 10:30:27 PMJun 26
to santhav...@googlegroups.com
Thanks.

I will not be able to join the live session.
Will there be a recording link for offline viewing?

V. Subramanian

Sai Ganesan H

unread,
Jun 27, 2026, 3:37:02 AMJun 27
to santhav...@googlegroups.com
YouTube video will be available after one or two days. 

H Sai Ganesan 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 27, 2026, 9:38:39 AMJun 27
to santhav...@googlegroups.com
Thanks.

M. Viswanathan

unread,
Jun 29, 2026, 8:01:04 AMJun 29
to Santhavasantham
வணக்கம்.
கவி வேழம் அவர்களை நம் கவிமாமணி பேராசிரியர் வ.வே.சு. அவர்கள் கண்ட நேர்காணலை நேரில் கண்டு, கேட்டு ரசித்தேன் பேறு பெற்றேன். மிக அருமையான நிகழ்ச்சி.
மீண்டும் 12.06.2026 அன்று தொடரும்.
அன்பன்,
மீ. விசுவநாதன்
29.06.2026 17.30pm

On Sat, Jun 27, 2026, 7:08 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks.

On Sat, Jun 27, 2026 at 3:37 AM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
YouTube video will be available after one or two days. 

H Sai Ganesan 

On Sat, 27 Jun 2026 at 8:00 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks.

I will not be able to join the live session.
Will there be a recording link for offline viewing?

V. Subramanian

On Fri, Jun 26, 2026 at 10:22 PM Dr Subramanian <vav...@gmail.com> wrote:
அன்பு சந்தவசந்த நண்பர்களே 

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நானறிந்த இனிய நண்பர் இலந்தையை எங்கள் குவிகம் சார்பில் நேர்  காண இருக்கிறேன்.  zoom அரங்கிற்கு வருகை தந்து நிகழ்ச்சியைச் சுவைக்க மறக்காமல் வாருங்கள். ( இழையின் மேலே அழைப்பிதழ் காணவும். 

அன்புடன் 
வவேசு 

On Fri, Jun 26, 2026 at 10:14 PM Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
28-6-2026 ஞாயிறன்று இந்திய நேரப்படி மாலை 6-30 மணிக்குக் கவிமாமணி வ.வே.சு அவர்கள் என்னை ஸும் வழியாக நேர்காணல் காணுகிறார்

ஞாயிறு ஜூன்28, 2026, மாலை 6.30 மணி (இந்திய நேரம்
குவிகம் இணையவழி அளவளாவல் - நேர்காணல் கவிமாமணி இலந்தை சு இராமசாமி  அவர்களை நேர்காண்பவர் முனைவர் வவேசு 
(நிகழ்வில் இணைய Zoom  Meeting ID: 6191579931– passcode ilakkiyam  அல்லது இணைப்பு https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 29, 2026, 8:19:11 AMJun 29
to santhav...@googlegroups.com
வணக்கம்.

அடியேனுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 29, 2026, at 08:01, M. Viswanathan <meev...@gmail.com> wrote:

Kaviyogi Vedham

unread,
Jun 29, 2026, 9:08:59 PM (14 days ago) Jun 29
to santhav...@googlegroups.com
என்  அன்பனே  வவேசு.. எனக்குக் காது  சரியாய்க் கேட்காததால்  இந்த  உரையாடல் உன்மூலம் குவிகம்  ஏட்டில்  வருமா/ அறிய அவலுடனிருக்கின்றேன்,
  உன் அன்பு  வேதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jul 1, 2026, 12:14:33 AM (12 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
வணக்கம். நேர்காணல் - பகுதி 1 காணொளி இதோ: 

—- சத்ய வேழன் H சாயி கணேசன்

Siva Siva

unread,
Jul 1, 2026, 3:23:57 PM (12 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
Thanks.

Very engaging interview.

V. Subramanian

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 1, 2026, 3:50:16 PM (12 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
சிறப்பான நேர்காணல். நேரம் செல்வது தெரியாமல் பார்த்துக் கேட்டுக்கொண்டிருக்க வைப்பது. 

குருவின் பெருமையைக் கூறும் வகையினில் கொட்டிவிட்டீர்

யாரும் மதிக்கும்உம் ஆசான் அருங்குணம் யாவையுமே

பேரும் புகழையும் பெற்றுள சீடப் பெருமகன்நீர்

யாரும் விரும்புவர் அத்தகைச் சீடர் அடைவதற்கே.

(மேலே காண்பது 2021-ல் எழுதிய பாடல்)

... அனந்த்

1-7-2026

Subbaier Ramasami

unread,
Jul 1, 2026, 6:00:48 PM (12 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

Subbaier Ramasami

unread,
Jul 10, 2026, 7:19:09 PM (3 days ago) Jul 10
to santhav...@googlegroups.com
dear vvs,
during the last nerkanal on sri Sankaran wanted me to send him my translation on SUBRAMANIYA BUJANGAM. i DON'T KNOW HIS EMAIL. i AM SENDING A COPY TO YOU. Kindly send it to him.

Ramasami

On Fri, Jun 26, 2026 at 10:22 PM Dr Subramanian <vav...@gmail.com> wrote:
சுப்ரமண்ய புஜங்கம் நிறைவு 2710.docx
Reply all
Reply to author
Forward
0 new messages