சிங்கப்பூர் திருமுறை மாநாடு வழங்கிய இசை நாடகங்கள்

9 views
Skip to first unread message

K.R. Kumar

unread,
Jun 3, 2026, 2:10:56 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
அன்புள்ள சந்தவசந்தச் சொந்தங்களே,

இன்று காலை சிவ சிவாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு நாங்கள் மேடையேற்றும் நாடகம் 'குங்கிலியக் கலய நாயனாரைப் பற்றியது என்று கூறினேன்.

அப்போது இதுவரை மேடையேற்றிய நாடகங்களின் சுட்டிகளை அவருக்கு அனுப்புவதாகச் சொன்னேன். 

அதற்கு அவர், நம் சந்தவசந்தக்குழுவிற்கு அனுப்பினால் பலரும் பயனடைவர் என்று கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ம் தேதி மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் பீஜீபீ அரங்கத்தில் மேடையேற இருக்கிறது.

அப்பொழுது யாரெல்லாம் சிங்கப்பூருக்கு வர இயலுமோ , வந்து அனுபவிக்க அழைப்பு விடுக்கிறேன்.

இதுவரை ஆண்டுக்கு (குரோனா காலத்தைத் தவிர) ஒரு இசை நாடகத்தை மேடையேற்றி வருகிறோம்.

பாடல்களைப் புனைந்தவர்/ புனைபவர்
 ;அ கி வரதராஜன்

பாடல்களைப் பாடுபவர்கள் : திருமுறையைப் பாடும் மாணவ மாணவியரும், பெரியோர்களும்.

நடிகர்கள்: திருமுறை அடியார்களும் அவர்களது குடும்பத்தினரும்.

இத்துடன் ஒரு சுட்டியை இணைத்துள்ளேன். அதில் நாங்கள் இதுவரை மேடையேற்றிய எல்லா நாடகங்களும் உள்ளன, 

முதல் நாடகம் 2014 ம் ஆண்டு மேடையேறிய 'பித்தா பிறைசூடி"


ஆண்டுவாரியாக நாடகத்தைப் பார்த்து இரசியுங்கள்.

எங்களது ஒரே குறிக்கோள் ஒரு ஆண்டில் மேடையேறும் நாடகம் அதன் முந்தைய ஆண்டின் நாடகத்தைவிடச் சிறப்பாக இருக்க வேண்டும். 

எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை மடலிடுங்கள்.

எல்லாப் புகழும் எங்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் (தலைவர் என்ற சொல்லை விரும்பமாட்டார்) அகிவ ஐயாவுக்கே.

Siva Siva

unread,
Jun 3, 2026, 10:44:06 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
Impressive effort and commitment.
Hats off to the team!

Suggestion:
As AKV has written a lot of verses for each of these dramas, it may be useful to share those verses.
It can be done via any of the following means.

a) Keep a simple blog and post the verses of each of these dramas in that blog - and provide the link to it in the YouTube clip description.
(For an example - see the description of Madhisudi 2.45 clip - https://www.youtube.com/watch?v=mK9HBVBf9Lo )

b) Keep the verses of each drama in separate files and share them via google drive - and include the file link in the YouTube clip description.
(For an example - see the description of  சுப்ரமண்ய புஜங்கம் - Part-1 clip - https://www.youtube.com/watch?v=ewlzpPJ1v6I )

Regards,
V. Subramanian

Kaviyogi Vedham

unread,
Jun 3, 2026, 10:49:01 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
very good effort.  keep it   up,
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP4TW1tbwquTpmBqU3OSj%3DQMrBNMmrmiiqmDMTP8CT_yQ%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 3, 2026, 11:09:06 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
Dear Kumar, 
Thanks for the links. Girija and I are fortunate to have seen some of AKV's dramas during our visits to Singapore during 2003-2010. The amount of efforts put in by AKV in choreographing the dramas, training local artists and setting the stage (- including bring a very realistic, life size paper elephant on stage) is enormous. His speeches in ilakkiya vattam meetings are also amazing. It is all Sivan's Grace.

ananth   

K.R. Kumar

unread,
Jun 3, 2026, 11:09:38 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
I will discuss with AKV and see what  we 
can do.

Kumar 

Swaminathan Sankaran

unread,
Jun 3, 2026, 11:19:17 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
An Excellent and Praise-worthy Effort.
Thiru AKV is much admired for his superb presentation and direction.
Thank you for the posting.

Sankaran




--
 Swaminathan Sankaran

K.R. Kumar

unread,
Jun 3, 2026, 11:20:53 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
Yes, Ananth. AKV is a blessed person.

By the way he is conducting Kambaramayanam classes every Thursday by 7:30pm Sing time.

If you can spend some time , you can attend in Zoom.

If you have no time, I can join you in the group and I will share the YouTube 
and Mp3 links with you.

We have two groups and more than 550 members spread in both groups.

I will share the pdf before Tuesday and the links on Friday.

If anybody is interested, please send me your WhatsApp number and email ID

My email ID is Krish...@gmail.com

Regards,
K.R.Kumar


Subbaier Ramasami

unread,
Jun 4, 2026, 8:58:05 AM (2 days ago) Jun 4
to santhav...@googlegroups.com
AKV/S EXCELLENT SERVICE. I Have gone through  one or two printed books of his dramas. 

Ramasami

Reply all
Reply to author
Forward
0 new messages