மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

12 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 9:20:46 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
ஓங்கிமய வெற்பே! உயர்நாடு பாரதத்தைத் 
தாங்கிச் சுமக்கும் தகைபெரியீர்!- பாங்கார் 
வெளியுறவுக் கொள்கைகளால் மேதினிகைக் கொண்டீர்!
ஒளியுலகம் வாழ்த்தும் உமை

உமைப்பெற்ற தாயை உயர்நாட்டைப் பேணும் 
அமைப்புடையீர்! மெய்வாழ் அகத்தீர்! -இமைப்போதும் 
தாய்நாட்டைக் காக்க சபதம் எடுத்தீரோ?
தாய்நாடு செய்த தவம்!

தவமே தவம்செய்யத் தாய்வயிற்றில் தோன்றி 
உவமானம் இல்லா(து) உயர்ந்தீர்! - சிவனருளால் 
மோதும் பகையழித்து 
மோதிநீர் பாரதத்தின்
தோதறிந்து காப்பீர் தொடர்ந்து!

அரசி. பழனியப்பன்

Subbaier Ramasami

unread,
Sep 17, 2025, 9:24:20 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
அவசியமான பாடல். அழகான பாடல்

On Wed, Sep 17, 2025 at 8:20 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 9:25:48 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி தலைவரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC540Mpc-G0nFEt-oYWSRQq-g66FNZfJ-71TNHvmXwZ3g%40mail.gmail.com.

Lalitha & Suryanarayanan

unread,
Sep 17, 2025, 9:28:38 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
பாடல் மிக அருமை. படிப்பவர்களுக்குப் பெருமை ஊட்டுகிறது. வாழ்த்துகள், அரசியாரே!

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 17, 2025, 9:30:13 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
சிறப்பான வெண்பாக்கள் 

     —தில்லைவேந்தன்

.

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 9:34:15 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐய!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 9:34:32 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 17, 2025, 10:03:28 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
அருமை, திரு. பழனியப்பன்.

45 ஆண்டுகளுக்குமுன், “தமிழரசி செய்த தவம்” என்ற ஈற்றடிக்கு, குமுதம் எழுதச் சொன்ன வெண்பா ஞாபகத்திற்கு வருகிறது. எழுதிய காகிதம் காற்றில் பறந்து விட்டது. எழுதி post cardல அனுப்பியதும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 17, 2025, at 09:20, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 10:25:48 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயன்மீர்! இனிய ஈற்றடி பற்றிய தகவலுக்கும் நனி நன்றி 

Kaviyogi Vedham

unread,
Sep 17, 2025, 10:49:21 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
ரொம்ப அழகு அரசி..
  யோகியார்

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 11:14:44 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி யோகியார் 

இமயவரம்பன்

unread,
Sep 17, 2025, 5:50:29 PM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
வெண்பாக்கள் மூன்றும் மிக அருமை!

ஓதற் கினிய உறுசுவை வெண்பாவில்
மோதி பிரானார் புகழ்மொழிந்தார் - ஏதமிலாப்
பாரதத்தைப் பாடும் பழனியப் பக்கவிஞர்
சீரிலங்கும் அந்தாதி செய்து. 

- இமயவரம்பன் 

On Sep 17, 2025, at 9:20 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 6:57:24 PM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
அருமையான வெண்பாவால் வாழ்த்திய இமய வரம்பர்க்கு மனமார்ந்த நன்றி 

Reply all
Reply to author
Forward
0 new messages