நெய்த்தோசை வெண்பா

11 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Oct 12, 2025, 11:59:11 AM (2 days ago) Oct 12
to santhavasantham
image0.jpeg

X தளத்தில் இன்று கண்ட நெய்த்தோசையைப் பற்றி அடியேன் எழுதிய வெண்பா :

கல்லின்மீ திட்ட கலவை அதன்மேலே
நல்லதோர் நெய்யை நனியூற்ற - மெல்லுவார்
நாவினிலே ஊறு நறுந்தோசை தோன்றுமே
மாவரையைப் போல்பெருமை வாய்ந்து.

(கல் = தோசைக்கல்; கலவை = மாவு; வரை = மலை)

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Oct 12, 2025, 12:17:02 PM (2 days ago) Oct 12
to சந்தவசந்தம்
அருமை.

"சொய்"யென்ற ஓசைவரத் தூநீரைப் பெய்துகல்லில் 
நெய்யூற்றி வார்க்க நெகிழ்தோசை - கையில் 
மணக்கும், சுவையால் மனமயக்கும், வாய்க்குள்
கணக்கும் இலாதுபோம் காண்!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BF68665B-B5B3-4B83-B77B-EA2F93AF6921%40gmail.com.
image0.jpeg

இமயவரம்பன்

unread,
Oct 12, 2025, 12:24:03 PM (2 days ago) Oct 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

ஓசையுடன் தோசையிட்டு ஆசையெழச் செய்த கவிதை மிகச் சிறப்பு!

Arasi Palaniappan

unread,
Oct 12, 2025, 12:25:11 PM (2 days ago) Oct 12
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இமய வரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sudha's creations

unread,
Oct 13, 2025, 2:24:48 AM (yesterday) Oct 13
to santhavasantham
தோசையம்மா தோசை வாசனையான தோசை..
சுதா வேதம்

Kaviyogi Vedham

unread,
Oct 13, 2025, 10:44:22 AM (yesterday) Oct 13
to santhav...@googlegroups.com

Arasi Palaniappan

unread,
Oct 13, 2025, 10:49:11 AM (yesterday) Oct 13
to சந்தவசந்தம்
மிக்க நன்றி யோகியார் 

Reply all
Reply to author
Forward
0 new messages