2026- ராம நவமி வாழ்த்துகள்

8 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Mar 26, 2026, 9:30:57 PM (2 days ago) Mar 26
to santhav...@googlegroups.com

2026- ஸ்ரீராம நவமி வாழ்த்துகள்

விற்கொண்டான் சொற்கொண்டான் வேத நடைகொண்டான்
கற்கண்டாம் மேனிகொண்டான் காசினியில் - நற்கொடையாய்க்
கற்பவர்க்குக் கோர்பொருளாய்க் காலமும் நின்றிடுவான்
பொற்பதத்தைப் போக்கிடமாய்ப் போற்று


புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்


--
S. Parthasarathy


Sai Ganesan H

unread,
Mar 26, 2026, 11:45:25 PM (2 days ago) Mar 26
to santhav...@googlegroups.com
அருமை, ஐயா! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PdMn7XzGhv06bJpwEYU43y%2BmoLRBF2Z%3DS_q%2BJ1jB7Vc-g%40mail.gmail.com.

Parthasarathy S

unread,
Mar 27, 2026, 12:16:26 AM (yesterday) Mar 27
to santhav...@googlegroups.com
நன்றி!!!!!



--
S. Parthasarathy
 98441 24542/9980794542

veNbA virumbi

unread,
Mar 27, 2026, 2:54:20 PM (21 hours ago) Mar 27
to சந்தவசந்தம்
********************
(நேரிசை வெண்பா)

எங்குஞ் செருபர வின்றமைதி தோன்றியினித்
தங்குநலம் வேண்டியவன் தாடொழுவாம் - என்றுந்
தராமல் இரானிரங்கித் தண்ணருள் நேர்வோர்க்
கிராமனெனும் என்றுகுலத் திந்து.
********************

Siva Siva

unread,
Mar 27, 2026, 3:38:18 PM (20 hours ago) Mar 27
to santhav...@googlegroups.com
Nice.

செருபரவு /
செருப்பரவு?

தராமல் /
தாராமல் - குறுக்கல்விகாரம் பெற்றதா?

என்றுகுலத்து இந்து /
Interesting phrase.

V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages