ஈற்றடி - உதவும் உலகில் உரை

20 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 20, 2026, 9:14:52 AM (2 days ago) Mar 20
to santhavasantham
ஈற்றடி - 

உதவும் உலகில் உரை

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Mar 20, 2026, 10:02:25 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

நிதந்தொடர்ந்து நன்னெறியில் நேர்படப் பேசிப்

பதந்தந்தான் பாதையைப் பற்றி- இதமாய்

மதங்கொண்டோர் வல்வினை மாற்றுநற் பண்பே

உதவும் உலகில் உரை

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 20, 2026, at 18:44, Siva Siva <naya...@gmail.com> wrote:

ஈற்றடி - 

உதவும் உலகில் உரை

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN05-wvR-NotrbrseQN9kJHARu7vaPdY0qC9gx7eLYgWw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 10:07:52 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
மதங்கொண்டோர் வல்வினை மாற்று / = ?

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Mar 20, 2026, 10:10:32 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
மூர்கமுள்ளவர்தம் தீய செயல்களை மாற்றும் நற்பண்பு - என்ற பொருளில்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Mar 20, 2026, 10:10:45 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
நன்றெது தீதெது நன்றாய்ந்து நாடிதன்
தொன்றும் விளங்கத் தொடர்ந்துபற்றி - என்றும்
இதமாய் எளிதாய் எவர்க்கும் இனிதாய்
உதவும் உலகில் உரை!

~ சுரேஜமீ
20.03.2026 மாலை 06:10

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 10:16:45 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
/ நாடிதன் தொன்றும் / = ?

பாடலில் சொல்லும் கருத்து எனக்குத் தெளிவாகவில்லை.

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Mar 20, 2026, 10:19:22 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
வெறியர்களின் கொடுஞ்செயலை மாற்றும் நல்ல பண்பா?
கொடுஞ்செயல் வெறியர்களை மாற்றும் நல்ல பண்பா?

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Mar 20, 2026, 10:22:29 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
என்னுடைய கருத்து நீங்கள் சுட்டிய

வெறியர்களின் கொடுஞ்செயலை மாற்றும் நல்ல பண்பு

என்றதனோடு ஒத்துப் போகிறது

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Parthasarathy S

unread,
Mar 20, 2026, 10:49:31 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
பதவிப் பணமெலாம் பாதுகாப் பில்லை
உதவும்  அறிவும் உணர்வும் - விதியும்
நிதிகொள் நடையுடை நாரணன் நாமம்

உதவும் உலகில் உரை

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
S. Parthasarathy
Director - Finance
Good Earth - building sustainable communities
www.goodearthhomes.net
+91 98441 24542

Siva Siva

unread,
Mar 20, 2026, 10:56:05 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
பதவிப் பணமெலாம் /
உம்மைத்தொகை எனில் வல்லொற்று மிகாது.
பண்புத்தொகையில் மிகும்.

3-ஆம் அடியில் மோனை முயன்றிலீர்போல்.

வி. சுப்பிரமணியன்

Rajagopalan Soundararajan

unread,
Mar 20, 2026, 10:58:56 AM (2 days ago) Mar 20
to சந்தவசந்தம்
பதம்பிரித்துச் சொல்லும் பரிமே லழகர்
உதவும் உலகில் உரை
ஸௌந்தர் 

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 10:59:24 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

சாரையாய் மாந்தரைச் சாகடித்தே நாநிலத்தில்

யாரையும் நிம்மதியாய் வாழவிடாப்- போரை 

முதலில் நிறுத்தவே முன்வர வேண்டி

உதவும் உலகில் உரை. 

— சத்ய வேழன் H சாயி கணேசன். 
20-03-2026

--

Siva Siva

unread,
Mar 20, 2026, 11:00:43 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
Nice.

Siva Siva

unread,
Mar 20, 2026, 11:03:46 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
/ நாநிலத்தில் /
Typo. 

Line-2 - no monai?

/ போரை முதலில் நிறுத்தவே முன்வர வேண்டி உதவும் உலகில் உரை.  /

I am not able to figure out intended meaning of this phrase.

V. Subramanian

Parthasarathy S

unread,
Mar 20, 2026, 11:20:06 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
அடியேன் வெண்பாவை இவ்வாறு மாற்றிப் பதிவிடுகிறேன்.

பதவி பணமெலாம் பாதுகாப் பில்லை

உதவும்  அறிவும் உணர்வும் - விதியும்
நிதிகொள் நடையுடை நின்மலன் நாமம்
உதவும் உலகில் உரை 

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 11:22:37 AM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
நிதிகொள் நடையுடை நின்மலன் /

எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?

வி. சுப்பிரமணியன்

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 12:01:14 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

வெண்பாவைத் திருத்திப் பதிவிடுகிறேன். 

சாரையாய் மாந்தரைச் சாகடித்தே நிம்மதியாய்

யாரையும் இங்கே இருக்கவிடாப்- போரை 

முதலில் நிறுத்த முயல்வாய்! அதற்காய்

உதவும் உலகில் உரை. 

— சத்ய வேழன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 12:23:11 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
அதற்காய் உதவும் உலகில் உரை.  /

urai - is it a command or is it a noun here?

V. Subramanian

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 12:24:11 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
Command. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 1:58:46 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

2026-03-19

ஈற்றடிக்கு வெண்பா - உதவும் உலகில் உரை

----------------

(வெண்பா)

பசையுள்ளான் கட்டிய பன்மாடி வீட்டில்

விசையோடு காற்றது வீசின் - அசையும்

கதவு தனைநிறுத்திக் காக்கவொரு கல்லும்

உதவும் உலகில் உரை.

V. Subramanian

On Fri, Mar 20, 2026 at 12:24 PM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

KKSR

unread,
Mar 20, 2026, 3:23:53 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
அண்ணா,

நமஸ்காரம்! நலந்தானே?

தொன்று - பழமை / வழக்கம் / வாழ்வுநெறி எனும் பொருள்

நமது நாட்டின் பண்பாட்டைப் பற்றி அதனை அடுத்த தலைமுறைக்கு உரிய வகையில் உரைத்தலைப் பொருளாகக் கொண்டேன்.

~ சுரேஜமீ

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 4:11:15 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
Thanks.

/ என்றும் இதமாய் எளிதாய் எவர்க்கும் இனிதாய் உதவும் உலகில் உரை! /

பாட்டில் உள்ள இந்தச் சொற்களை உரைநடையாக  நோக்கில் எந்த வரிசையில் வரும்?
உரை - இங்கே, பெயர்ச்சொல்லா ஏவலா?

வி. சுப்பிரமணியன்

Parthasarathy S

unread,
Mar 20, 2026, 9:58:18 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
அடியேன், 
விதியும் நிதிகொள் நடையுடை நின்மலன் - விதி என்ற சொல்லால் பிரமனைக் குறித்தேன். அந்த பிரமனும் வேதமெனும் நிதி கொள்ளும்படி, அப்பிரமனும் வழிபாடு செய்தலை உடைய நின்மலன் – திருமால் என்று கொண்டேன். தாஸன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 20, 2026, 10:53:39 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
OK. Thanks.

KKSR

unread,
Mar 20, 2026, 11:55:34 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
ஏவல்தானே சரி?

~ சுரேஜமீ

Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 21, 2026, 3:52:28 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com
இறையின் பெயரோ இதநன் நெறியோ
முறையோ டறிய முனைந்தக் - கறையோ(டு)
உதவார் உலகம் தனியங் குரையேல்
உதவும் உலகில் உரை!

கோபால். 

Siva Siva

unread,
Mar 21, 2026, 9:54:19 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com
Here is another song for this last line:

2026-03-19

கோலம்

----------------

(வெண்பா)

தண்பூ அணிந்த தலைவி தரைமீது

வெண்பா வரைந்தாள் விடியலில் - பெண்பா

வதனழகைக் காணும் அரும்புலவர்க் கெச்சொல்

உதவும் உலகில் உரை.

V. Subramanian

On Sat, Mar 21, 2026 at 3:52 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages