Sakunthalam - சாகுந்தலம் - book info

8 views
Skip to first unread message

Siva Siva

unread,
Aug 11, 2025, 9:00:37 PM8/11/25
to santhavasantham
Yesterday, I watched a dance drama - சாகுந்தலம் - Shakunthalam - (by Madurai Muralidharan) - performed by some members of his team (with local talent in supporting roles).

It was an excellent program.

Sakunthalam is a highly acclaimed work of Kalidasa. You may have read the story in the past. If you want to read the story again - see info below.

--
Here is a version written as a school textbook (in Srilanka).
சகுந்தலை சரிதை
(First edition 1956 - Reprinted 2006)
Size = 13 MB
--

An english version: in rhyming poetry
Kalidasa - Translations of Shakuntala, and Other Works
by Arthur W. Ryder - [1914]
--

சகுந்தலை அல்லது காணாமற்போன கணையாழி

- S. Bavanandam Pillai - 1912 

--

Subbaier Ramasami

unread,
Aug 11, 2025, 10:56:17 PM8/11/25
to santhav...@googlegroups.com
சாகுந்தலம்- மறைமலையடிகள் மொழியாக்கம் செய்திருக்கிறார்
இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPNGVfnptsZL3Uq4vLoRWFtZuEEmyAgaeBh1oowFJ8NBQ%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Aug 12, 2025, 6:06:38 AM8/12/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சாகுந்தலம் குறித்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி 

On Aug 11, 2025, at 10:56 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Dr. Pushpa Christy Canada

unread,
Aug 12, 2025, 12:33:44 PM8/12/25
to santhav...@googlegroups.com
தகவலுக்கு மிக்க நன்றி சிவா ஐயா. 
கடந்த வாரம் நூலகத்தினரின் ஒரு காணொளி விபரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டேன். நிறைய ஈழத்தவர்களின் நூல்களை தரவேற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.                                                                                  நானும் எனது முனைவர் பட்டத்திற்கு "நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் சமய, சமூக, தமிழ்ப்பணி"   ஆய்வேடு தயாரிக்க  நூல்கள் தேடினேன். ஜேர்மனி பிராங்க்பேட் நூலகத்தில் சில நூல்கள் இருப்பதாக அறிந்தேன். ஆனால், என் கணவர் உடல் நலமின்றி இருந்ததினால், அவரை விட்டு என்னால் போக முடியவில்லை. வேறு இடங்களில், தேடியும்  ஞானப்பிரகாசர் நூற்கள் கிடைக்கவில்லை. நூலகத்தில் தான் சுமார் 7,8 நூல்கள் கண்டு பிடித்தேன். 
 யாழ் நூலகம் எரிந்த பின்னர், இவர்கள் ஆவணப்படுத்திய சில நூல்களை மட்டுமே இணையத்திலிருந்து எடுத்து என் ஆய்வேட்டை எழுதிச் சமர்ப்பித்தேன். 
மீண்டும்  தகவலுக்கு  நன்றி ஐயா. 

சோதரி புட்பா கிறிட்டி
 
Here is a version written as a school textbook (in Srilanka).
சகுந்தலை சரிதை

Reply all
Reply to author
Forward
0 new messages