சிந்தைக்கு விருந்து =
வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு - என்ற சொற்றொடர்கள் உண்ணும் பதார்த்தங்களைச் சுட்டாது வரும் வெண்பா.
இவற்றுள் எத்தனை முடியுமோ அத்தனை இடம்பெறுமாறும் எழுதலாம். எல்லாம் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை.
V. Subramanian
முறுக்குறு மீசை முனிசாமி நிற்பார்
வறுக்கும் வெயிலில் வடைவீதி ஈற்றில்
அதிகம் அருந்தி அலட்டும் மனிதர்
வதியும் இடமது வந்து.
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPAPsKzP%2BmPo6p9CeaNNA%3DchX7s--jXC%2BD%2BXitPBQV_uw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gt2_MUgzppP4YRK91hHqFtgdVzQCbfCwv2zYgQ160NT7Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZRp-OPTNButFdkDVp9C3GLbRxSY%2ByemsC3x9cvLodmyA%40mail.gmail.com.
On Sep 12, 2025, at 02:11, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZRp-OPTNButFdkDVp9C3GLbRxSY%2ByemsC3x9cvLodmyA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/655985DD-297D-4955-890F-E90A2599D41B%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMrBGanKQqu6SiAx7xzcDMOMMZoNKQu4HFqVZUsm%2BacGQ%40mail.gmail.com.
2025-09-11
சிந்தைக்கு விருந்து = வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு
----------------
(வெண்பா)
அடிசிலட்டும் என்றிரக்கும் அன்பாய சம்பு
முடிவடை யாவினைதீர் முத்தன் - படியில்
மதுரையர சாங்கிரிசை மன்முறுக்கு வேணிப்
பொதுவினட மாடிதாள் போற்று.
"அடிசில் அட்டும்" என்று இரக்கும் அன்பாய சம்பு -
முடிவடையா வினை தீர் முத்தன் -
படியில் மதுரை-அரசு ஆம் கிரிசை மன் -
முறுக்கு வேணிப் பொதுவில் நடம் ஆடி -
தாள் போற்று -
வி. சுப்பிரமணியன்
On Sep 12, 2025, at 09:03, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNtCayQMSQDWEx55zoJZiEP-UAV3vd%3DMnXjF9whyj4u%3DA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNtCayQMSQDWEx55zoJZiEP-UAV3vd%3DMnXjF9whyj4u%3DA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/655985DD-297D-4955-890F-E90A2599D41B%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXaZ-rU%2BwBT4EkUSkHERS7b4GtSf9YgHSmsSHnLjqz40Cw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gt3SEzartZkXrhZw2Vdwmc5bXC-gQyrL9zRSe8Z95UxtQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-LivOACf8o2_ts_6KK7B0nn1eqwTk63f5biPv57-j-TeA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMVxqW4qTP-%2B1bQitMagXJV19fORvwfcdrte19VyoYKEQ%40mail.gmail.com.
இட்டமுடன் மற்றார்முன் னேறிச் செலட்டுமென
விட்டுக் கொடாதவர் வீழ்வடைவார் - ஒற்றையடிப்
பாலத்தின் மேலே முறுக்குற்றுப் பாயசங்கள்
மாளும் இருசாங் கிரிந்து.
(பாய் அசங்கள் = பாய்கின்ற ஆடுகள்; அசங்கள் = ஆடுகள்(சமஸ்கிருதம் - அஜம் ஆடு); இருசு = மூங்கில்; இரிந்து = முறிந்து)
குறிப்பு:
கதையும் சொற்களும் பொருந்துவதற்காக எதுகை மோனை விதிகள் சில இடங்களில் கடைபிடிக்கப் படவில்லை)
கதை:
ஒருசமயம் ஒருத்தர் மட்டுமே கடந்து மறுமுனைக்குச் செல்ல இயலுமாறு குறுகிய அகலம் கொண்ட காட்டாற்றுப் பாலத்தைக் கடப்பதற்கு “நான் தான் முதலில் செல்வேன்” என்று எதிரெதிர் முனைகளில் நின்று போட்டியிடும் இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு பாலம் முறிய விழுந்து மாண்டன. நீதி: விட்டுக் கொடுத்தால் வீழ்வு இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6F9C9DB7-ACFA-4801-BA43-469EFD16658C%40gmail.com.
On Sep 13, 2025, at 08:24, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMnTOy087SEvxXE-Vboc%3DgK3ad_8GW2ekzjbH9_5fKMJg%40mail.gmail.com.
On Sep 13, 2025, at 8:53 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
சிந்தைக்கு விருந்து =
வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு - என்ற சொற்றொடர்கள் உண்ணும் பதார்த்தங்களைச் சுட்டாது வரும் வெண்பா.
இவற்றுள் எத்தனை முடியுமோ அத்தனை இடம்பெறுமாறும் எழுதலாம். எல்லாம் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை.
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
மலட்டுப்பெண் தன்னை அறுவடை நின்று
விலக்கி முறுக்கும் விமலி- கலங்கிநீர்
வாய்க்காலி லேபாய சம்பங்கிப் பூப்பூக்கப்
போய்ப்பார்த்தாளாம் அந்தப் போது
மாமுறுக்கு மோகினி வந்தாள் அறுவடைக்கு
ஓமலட்டுப் பெண்ணேயென் றோடிவந்து – சாமியப்பர்
சாங்கிரி வாய்க்காலில் பாய சம்பந்தன்
ஆங்குவந்தா ராமந்தப் போது - வாய்க்காலின் பெயர் சாங்கிரி
ஆயாசத் தாலே அயர்சாங்
கிரி கிடக்க சாங்கிரி - இறக்கும்
தருவாயில் இருக்கும் கிரி பாயாசம் பத்துப்
படைத்திருந்த- - மாயாநாத்
மாமுறுக்கோட லட்டும் மாண்பர் சொலவடை
- நெல்லைப்பகுதிய்ல் சொல்லும் பழமொழி
நேமமாய்ச் சொன்னார் நிமிர்ந்து
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C9563712-A7ED-49B4-984C-5A5B9188DAD9%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCAgpX2Oag5qKjLiRsVFdpOELjeS7NLR%3Db3nDDNputr5Q%40mail.gmail.com.
வடைகள் பல இருந்தும் எதையும் தின்ன முடியாது!
மரவடை மாவடை மக்கள் சொலவடை
ஆவடி யெங்கும் அறுவடைக் காலம்
முடிவடை யாது முகநூலின் மோகம்
கதவடைப் பார்கள் கவிழ்ந்து.
-கருவூர் இனியன்.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXatYxQDqJXawVELtn%2BY50z1sJU8qva9aWTK%2BkxE4DOnYQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/a8494cfc-bbc1-4e97-bc9d-2aa736b37da5n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/a8494cfc-bbc1-4e97-bc9d-2aa736b37da5n%40googlegroups.com.
சிந்தைக்கு விருந்து =
வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு - என்ற சொற்றொடர்கள் உண்ணும் பதார்த்தங்களைச் சுட்டாது வரும் வெண்பா.
இவற்றுள் எத்தனை முடியுமோ அத்தனை இடம்பெறுமாறும் எழுதலாம். எல்லாம் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை.
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXapv7pJPSqbRygxEqGVncyrUo0hM1EZOdAV06idOc10DQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsmhpWv3VYsh7FjiqcvgPXcv4YKGwGm5n7_SueBT_-4xg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCODCokqd3cNT5P1Qr%2BxE1FJ2JaWFbgU-4kXyFkLNwWTXQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOeu8aPq0N6FxWh%3DmQfm2ARKA-SiBOAKik8Vha3XcFPng%40mail.gmail.com.
On Sep 14, 2025, at 10:36, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBtvHNH_H2uHr5EvYQuOEkGxQfPnVQgEU88Gk4AZQq%2BQQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPP9E4A1vqxTRtO%2Br8%2BY61aipGQp3CW%3DArUa_9B66t0XA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPDk_xGgOgJB00%3DLu27tPR1%3DMm2uzeQwEU_76VqvDBbnA%40mail.gmail.com.
On Sep 14, 2025, at 18:48, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtUOsVb%3DWqev7wZF%2BoSWwPQgaWa7vy9PLrbUL36OR6Umhg%40mail.gmail.com.