Another vegetable veNbA!
2026-03-14
கொத்தவரங்காய்
----------------
(வெண்பா)
கொத்தவரை இன்றுசெய்வேன் கூறுககூட் டாகறியா
மைத்தகுழ லாய்உன் வசதியென்றேன் - பொத்தெனத்
தட்டடைந்த தப்பண்டம் சாற்றும் சுவையென்றாள்
இட்டதெது ஆரறிவார் இங்கு!
பதம் பிரித்து:
"கொத்தவரை இன்று செய்வேன்; கூறுக, கூட்டா கறியா?";
"மைத்த குழலாய்! உன் வசதி" என்றேன்; பொத்தெனத்
தட்டு அடைந்தது அப்பண்டம்; "சாற்றும் சுவை" என்றாள்;
இட்டது எது? ஆர் அறிவார் இங்கு!
அந்தபயம் உள்ளதெனில் ஆகா உமக்குண்டு
கந்தமுடன் செய்த கறியமுதை இட்டிடுவார்
வட்டிலிலே உம்மனையாள், வாய்க்கும் சுவையாய்நீர்
சும்மா இருந்தால் சுகம்
🤣😀
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNRVjo6gRedeU7OMR%3DjBzxRWh%2B9i-x8vfGo5Ax2HgLdug%40mail.gmail.com.
கொத்தவரைக் கூட்டா? கறியா? வகையறிந்துச்
சித்தம் தெளிதல் நலம்.
On Apr 6, 2026, at 6:16 PM, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/e291d8b7-adaf-4ef8-8b9a-a144f23572dbn%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO_uisQSGWVADsj1PeqegbvR%3DWh13VSZ5XqBvv4eNOqVQ%40mail.gmail.com.