உ
ஆஷாட நவராத்திரி -2026
13-4-2026
பாடல் 1
அன்னையே என்னவே உன்னையே
வேண்டியே
அம்மா வரவேற்கிறேன்
ஆதார பீடமாய்ச் சேதாரமின்றியே
ஆசனம் நான் தருகிறேன்
என்னயிது என்னயிது என்னயிது என்னவே
என்னையே நான் பார்க்கிறேன்
ஏதுமே எனதில்லை யாவுமே உனதென்றே
என்கரம் நான்சேர்க்கிறேன்
உன்னதம் உன்றனின் சன்னதி என்னுளம்
உன்னையே நான் பார்க்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற பெட்பினைக் காண்கிறேன்
உற்சாகம் கொள்ளுகின்றேன்
என்னரும் வாராகி இன்னரும் வார்த்தாலி
ஏனமா முகப்பூரணி
ஏர்க்கலப் பையுடன் கூர் உலக்கை கரம்
ஏற்றிடும் சேனாபதி
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCwyxLG_DbHQEx%2B76XaOY7VRVUWpwqPvpw2tc6cOidzZg%40mail.gmail.com.
On Jul 13, 2026, at 22:02, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOH9NEiE8GCAexBbUmkeCrax6u2F19PXrzLqzsF2CHK9A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCDP7M-GHQU3EVvOGRijANVREFOFwRz%2BowFycsZsJB8CA%40mail.gmail.com.
| கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. |
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள்ளே(று) ஊர்ந்தானைஅந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானைச்சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிசேர்த்தி,எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே -
Thanks.