இலக்கண விளக்கம் (புணரியல்) - கே. ராஜகோபாலாச்சாரியார்

11 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 3, 2026, 4:26:39 PM (3 days ago) May 3
to santhavasantham


https://archive.org/details/vtn-0129-ilakana-vilakam-1968

இலக்கண விளக்கம் (புணரியல்)

- கலாநிலயம் கே. ராஜகோபாலாச்சாரியார்


Scanned PDF.

Size = 40 MB

===

Ram Ramakrishnan

unread,
May 3, 2026, 10:49:50 PM (2 days ago) May 3
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

இதன் அச்சுப் பிரதி தற்போது கிடைப்பதில்லை. போன முறை இந்தியாவிற்கு வந்த போது நண்பர்கள் மூலமாக இப்புத்தகம் மற்றும் வேறு சில புத்தகங்களின் தலைப்புகளைக் கொடுத்துத் தேடி அனுப்புமாறு வேண்டினேன். கிடைத்த பதிலோ “இதன் பிரதி தற்போது விற்பனைப் பட்டியலில் இல்லை” என்பதாம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 4, 2026, at 01:56, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNKJ6_t5Pc-Ry0awJ0h_2k5c1ijWav3ERz3ackxBGrw%3DA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages