ஈற்றடி- கேளாத காதென்ன காது

9 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 10, 2026, 8:41:00 AMJun 10
to santhavasantham

ஈற்றடி:

கேளாத காதென்ன காது

வெண்பா

ஆளுடைப் பிள்ளையின் கோள றுபதிகமும்
காளவாய்க் காய்ந்தவரின் தீங்கவியும் - தாள்கொடுத்தான்
ஆளடிமை ஆகியராம் சுந்தரரின் பாடலையும்
கேளாதார் காதென்ன காது.

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
10/06/2026


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Jun 10, 2026, 9:07:02 AMJun 10
to santhav...@googlegroups.com
சேராச் செவியென் செவி?

may have better மோனை.

Ram Ramakrishnan

unread,
Jun 10, 2026, 9:08:43 AMJun 10
to santhav...@googlegroups.com
Absolutely so.

But this was the last line given to me by one of the what’s app groups of which I am a member.


அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN5KyZFmaZjM6pd3itMetw%3D4-9X-zcVVKF43jS%2BszDKTQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 10, 2026, 9:28:56 AMJun 10
to santhav...@googlegroups.com
Oh, OK.

I had presumed you had created that last line.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 13, 2026, 7:29:01 PMJun 13
to santhav...@googlegroups.com, santhavasantham
அருமையான பொருள் பொதிந்த வெண்பா!
Reply all
Reply to author
Forward
0 new messages