வெள்ளரிக்காய்

5 views
Skip to first unread message

Siva Siva

unread,
9:21 AM (9 hours ago) 9:21 AM
to santhavasantham

Another vegetable veNbA!

18)

2026-04-08

வெள்ளரிக்காய்

----------------

(வெண்பா)


வெள்ளரி பச்சடிக்கு வேண்டும் உடனேபோய்க்

கொள்ளரி என்றுரைத்தாள் கோபமெனும் - உள்ளரி

மெல்லவெழ அப்பகை வெல்லவழி காய்வாங்கச்

செல்லவெழல் என்ற செயல்.


பதம் பிரித்து:

"வெள்ளரி பச்சடிக்கு வேண்டும்' உடனே போய்க்

கொள் அரி (Hari / Hurry)" என்று உரைத்தாள்; கோபம் எனும் உள்-அரி

மெல்ல எழ, அப்-பகை வெல்ல வழி "காய் வாங்கச்

செல்ல எழல்" என்ற செயல்.


கொள்தல் - விலைக்கு வாங்குதல்;

உள்ளரி - உட்பகை; (அரி - பகை); (உட்பகையான அறுபகையில் ஒன்று குரோதம் - கோபம்);

எழல் - எழுதல் - எழுந்திருத்தல்; புறப்படுதல்;


V. Subramanian

Kaviyogi Vedham

unread,
10:45 AM (8 hours ago) 10:45 AM
to santhav...@googlegroups.com
sabbash
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMuxp%3DerBXa50dwCwK18P36rty9XnL9aNdrrtnriv_FLA%40mail.gmail.com.

Siva Siva

unread,
11:45 AM (7 hours ago) 11:45 AM
to santhav...@googlegroups.com
Thanks.
Reply all
Reply to author
Forward
0 new messages