சுண்டைக்காய்

17 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 8, 2026, 5:01:19 PM (3 days ago) Apr 8
to santhavasantham

Another vegetable veNbA!

17)

2026-04-08

சுண்டைக்காய்

----------------

(வெண்பா)


கொண்டைக்காய் பூவணிந்த கோமாட்டி நீர்சென்று

சுண்டைக்காய் கொள்கவென்றாள் சூடாக்கிப் - பண்டைக்காய்

என்றும் பரிமாறும் எண்ணத்தாள் இக்காயை

என்றிடு வாளோ எனக்கு.


பதம் பிரித்து:

கொண்டைக்கு ஆய்-பூ அணிந்த கோமாட்டி, "நீர் சென்று

சுண்டைக்காய் கொள்க" என்றாள்; சூடு ஆக்கிப் - பண்டைக்காய்

என்றும் பரிமாறும் எண்ணத்தாள் இக்காயை

என்று இடுவாளோ எனக்கு!


V. Subramanian

Kaviyogi Vedham

unread,
Apr 8, 2026, 8:47:26 PM (3 days ago) Apr 8
to santhav...@googlegroups.com
abaram


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMAqx3LSuR%3DA01yBSTqQvR4J%3D0fXNM%3DrAqpae5g%2B2Risw%40mail.gmail.com.

Rajagopalan Soundararajan

unread,
Apr 9, 2026, 9:31:13 AM (2 days ago) Apr 9
to சந்தவசந்தம்
I tried this veNbA to present  சுண்டைக்காய் in a different perspective. Not sure if I achieved what I wanted to convey.

கூனை நிமிர்த்தக் குறிவைத்துச் சுண்டுவிற்

சேனையே கைகொள் சிரீதரா!-தானை

பொருதும் உனக்கோ சுண்டைக்காய்! போரில்

திருவே உனதாகும் சீர்!


On Wednesday, 8 April 2026 at 17:01:19 UTC-4 Siva Siva wrote:

Another vegetable veNbA!


Siva Siva

unread,
Apr 9, 2026, 11:22:48 AM (2 days ago) Apr 9
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Apr 9, 2026, 11:25:08 AM (2 days ago) Apr 9
to santhav...@googlegroups.com
சுண்டைக்காயை உவமையாக்கிய பாடல் நன்று.

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
Apr 9, 2026, 1:13:43 PM (2 days ago) Apr 9
to சந்தவசந்தம்
3-ம் அடியில் வெண்டளை அமையவில்லை.
சரி செய்து மீண்டும்,

கூனை நிமிர்த்தக் குறிவைத்துச் சுண்டுவிற்

சேனையே கைகொள் சிரீதரா!-தானை

பொருதும் உனக்கிது  சுண்டைக்காய்! போரில்

திருவே உனதாகும் சீர்!


On Thursday, 9 April 2026 at 09:31:13 UTC-4 Rajagopalan Soundararajan wrote:

Rajagopalan Soundararajan

unread,
Apr 10, 2026, 7:03:56 AM (yesterday) Apr 10
to சந்தவசந்தம்

கால்பணம் சுண்டைக்காய் கப்பல் வழியேமுக்

கால்பணம் கொள்ளுமே காண்!

பின்குறிப்பு: அந்தக் காலத்திலும் St.Hormuz இயங்கவில்லை போலும்!

Siva Siva

unread,
Apr 10, 2026, 10:04:00 AM (yesterday) Apr 10
to santhav...@googlegroups.com
சும்மா வருமோ சுண்டைக்காய்!
Reply all
Reply to author
Forward
0 new messages