Re: பிரதோஷப் பாடல்

4 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 17, 2025, 10:28:48 PM (5 days ago) Oct 17
to சந்தவசந்தம்
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                திருச்சிற்றம்பலம்


நடராஜன் - 3.jpg
                
மன்றில் நடமாடும் மன்னன் மனங்கனிந்து

இன்றுவரை நம்மையெலாம் இவ்வுலகில் - நன்றாக

வாழ்வித் தவன்பேர் மறவாமல் வைத்துள்ளான்

தாழ்ந்தவன்தாள் வீழ்வோம் தினம்.

                                        ... அனந்த் 18-10-2025

On Sat, Oct 4, 2025 at 12:07 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

ன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
 
                             திருச்சிற்றம்பலம் 
                                                
                       <> கூலி தருவாய் <>


               
                   image.png


     எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்

     தப்பாது காசுதரும் சாமிஉனை  ஒப்புக்குப்

     பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்

     காசுதரல் வேண்டும் கனிந்து.

         (  ஒப்புக்கு = போலியாக)

                                              ... அனந்த் 4-10-202

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 17, 2025, 10:32:25 PM (5 days ago) Oct 17
to சந்தவசந்தம்
மேலே இட்டுள்ள பிரதோஷப் பாடல் தலைப்பு:      <>  தாள் வீழ்வோம் <>

அனந்த் 1810-2025


GOPAL Vis

unread,
Oct 18, 2025, 12:34:29 AM (5 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
தங்கள் அருமை வெண்பாவும் அழகுப் ப்டமும் கண்டு பிறந்த பின்னூட்டம்:

மன்றில் நடமாடும் மன்னன் மனங்கனிந்(து)
இன்று நமக்கென்(று) இரங்கினான்! - நன்றாகத்
தாழ்ந்தவன்றாள் காணும் தருணமிது வம்மினின்னே
வீழ்ந்து முடிப்போம் வினை!
கோபால்.

On Sat, Oct 18, 2025 at 7:58 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                திருச்சிற்றம்பலம்
       

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 18, 2025, 10:42:32 AM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
அருமையான பாடல் பின்னூட்டம்🙏
அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttCZqgfz1Jr_US%2BU5kxPNFSxgV%3D9T-nRptYyzxF2H6XoQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages