Intro info - புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,பெங்களூர்

19 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Dec 25, 2025, 2:24:40 AM (3 days ago) Dec 25
to santhav...@googlegroups.com

அடியேன், எஸ். பார்த்தசாரதி, தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகில் புதுஅக்ரஹாரம் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். தமிழ்க்கடல் திரு. கோபாலய்யரின் இளவல் திரு. கங்காதரன் அவர்களிடம் பள்ளியில் இரண்டு வருடங்கள் தமிழ் கற்க வாய்க்கப் பெற்றேன். 1981 முதல் பெங்களூர் வாசம். தமிழொடு மேலே தொடர்பில்லாமலிருந்தது. ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களின் அர்த்தங்களை அறிவதன் மூலம் தமிழின் மீது ஆர்வம் வளர்ந்து தற்பொழுது பாக்களை யாத்து வருகிறேன்.

               அடியோங்களின் மாறன் பதிப்பகத்தின் மூலம் டாக்டர் உ.வே.சா அவர்களின் கம்பராமாயண  உரையை மீண்டும் பதிப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒன்பது தொகுதிகளையும் (10500 பக்கங்கள்) ஒரே நாளில்வெளியிடும் கொடுப்பினையும் கிடைத்தது. அப்பதிப்பிற்கு நிதி திரட்டுவதன் மூலம் சிங்கப்பூர் திரு அ.கி.வ அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் இந்தக் குழுவில் சேர வாய்ப்புக்கிடைத்து இணைந்துள்ளேன். அவரது கம்பராமாயண வகுப்பைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன்.

               மஸ்கட் கவிஞர் சுரேஜமீ வாயிலாக சந்தவசந்த வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்து அங்கும் மரபுக் கவிதைகளை இட்டுவருகிறேன்.

               தினமும் இரவு 9 மணிமுதல் 10 மணி வரை கம்பராமாயண வகுப்பு, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக FCC-ல் நடத்திவருகிறேன். இன்னும் 30 நாட்களில் ஆரண்யகாண்டம் முடிவு பெற உள்ளது.

               அடியேன், புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்


--
S. Parthasarathy

+91 98441 24542

K.R. Kumar

unread,
Dec 25, 2025, 5:55:51 AM (2 days ago) Dec 25
to santhav...@googlegroups.com
அன்புள்ள பார்த்தசாரதி,

உங்கள் தொடர்பு குறிப்புகளை அகிவ ஐயா எனக்கு அனுப்பினார். அடியேன் தான் சந்தவசந்தக் குழுவின் ஆளுமைகளுக்கு உங்கள் குறிப்புகளை அனுப்பினேன். உங்கள் ஈமெய்ல் ஐடி யில்  blr என்பதிற்குப் பதிலாக bir என்று தந்துவிட்டேன். எனக்கு அவை திரும்ப வந்து விட்டன. பிறகு அகிவ ஐயாவைத்  தொடர்பு கொண்டபோது தான்  என் தட்டச்சுப் பிழை தெரியவந்தது. அதைச் சரி செய்த பின் தான் சந்த வசந்தக் குழு உங்களைக் குழுவில் இணைத்துக் கொண்டது.

வருக! வருக!! தங்கள் வருகை நல்வரவாகுக!!

குமார்(சிங்கை)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PfZ_V1PY48dQQnzdFAKGk-Tn1ywK5eDs5Q9u_CdjDs-MQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Dec 25, 2025, 7:42:52 AM (2 days ago) Dec 25
to santhav...@googlegroups.com
வருக!

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Dec 25, 2025, 8:03:20 AM (2 days ago) Dec 25
to santhav...@googlegroups.com
வருக. நற்கவிகளைத் தருக.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Dec 25, 2025, at 07:42, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Dec 25, 2025, 11:28:33 AM (2 days ago) Dec 25
to santhav...@googlegroups.com
very  good   partha..   vazga   valamutan.. yogiyar

Govindaraju Arunachalam

unread,
Dec 26, 2025, 2:32:58 AM (yesterday) Dec 26
to santhav...@googlegroups.com
உங்கள் வரவு நல்வரவாகுக. 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



M. Viswanathan

unread,
Dec 26, 2025, 7:38:40 PM (22 hours ago) Dec 26
to Santhavasantham
வருக வருக. நல்வாழ்த்துகள்.
அன்பன்,
மீ. விசுவநாதன்

GOPAL Vis

unread,
Dec 26, 2025, 8:03:31 PM (22 hours ago) Dec 26
to santhav...@googlegroups.com
விசயனின் தேராளா வெற்றி பெறுக!
வசந்தக் கவிபாட வா!
கோபால். 

On Thu, Dec 25, 2025 at 12:54 PM Parthasarathy S <spart...@gmail.com> wrote:

அடியேன், எஸ். பார்த்தசாரதி, தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகில் புதுஅக்ரஹாரம் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். தமிழ்க்கடல் திரு. கோபாலய்யரின் இளவல் திரு. கங்காதரன் அவர்களிடம் பள்ளியில் இரண்டு வருடங்கள் தமிழ் கற்க வாய்க்கப் பெற்றேன். 

.............


S. Parthasarathy

இமயவரம்பன்

unread,
Dec 26, 2025, 8:13:10 PM (22 hours ago) Dec 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
வாட்ஸ்-அப் குழுவில் கண்டு மகிழ்ந்த தங்கள் கவிதைகளை இனி இங்கும் படித்துக் களிக்க ஆவலாக உள்ளோம். வருக, வருக!

- இமயவரம்பன்

Subbaier Ramasami

unread,
6:59 AM (11 hours ago) 6:59 AM
to santhav...@googlegroups.com
சந்தவசந்த வாட்ஸ் அப் குழுமம் ஒன்று இருக்கிறதா என்ன?

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
7:04 AM (11 hours ago) 7:04 AM
to சந்தவசந்தம்
ஆம் ஐய! தாங்களும் அந்தக் குழுவில் இருக்கிறீர்கள்!

Reply all
Reply to author
Forward
0 new messages