வாக்களித்தோர் விழுக்காடு

7 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Apr 25, 2026, 6:49:34 PM (4 days ago) Apr 25
to சந்தவசந்தம்
விழுக்கா(டு) உயர்ந்தும் விதிமாறும் ஆமோ?
ஒழுக்கில்லார்  ஆட்சி ஒழிய - அழுக்கில்லார் 
வாக்கென்னும்  நீரால் மலரான  தாமரையும் 
பூக்குமோ ஈரிலைகள் பூண்டு!

அரசி. பழனியப்பன் 






Lalitha & Suryanarayanan

unread,
Apr 25, 2026, 8:24:28 PM (4 days ago) Apr 25
to santhav...@googlegroups.com
மிக அருமை, அரசியாரே!


சிவசூரி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXaJb5kZPXeneCs-m5B0e5Ck29rA64W7qk%3DBGC2LH8mhAQ%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Apr 25, 2026, 8:44:11 PM (4 days ago) Apr 25
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. பழனியப்பன்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 26 Apr 2026, at 4:19 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Apr 25, 2026, 8:59:08 PM (4 days ago) Apr 25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. பழனியப்பன்!

Arasi Palaniappan

unread,
Apr 26, 2026, 6:20:28 AM (4 days ago) Apr 26
to சந்தவசந்தம்
மிக்க நன்றி கவிமாரி ஐய!

Arasi Palaniappan

unread,
Apr 26, 2026, 6:20:51 AM (4 days ago) Apr 26
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

Arasi Palaniappan

unread,
Apr 26, 2026, 6:21:15 AM (4 days ago) Apr 26
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages