காலம்"(மீ. விசுவநாதன்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOLe_6EkZrL9MVP8_%3D_FntQS0N99CeKXBuTW0Qg6aeQNg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tzHCddEe1D61%2Ba5kz4USu9KTDDPKkMyEFUH2712rUxNQ%40mail.gmail.com.
"காலம்"(மீ. விசுவநாதன்)வாசிக்கும் எந்த வகைநூலும் உள்ளத்துமாசினை நீக்கும் மருந்தென்றே நேசித்துஆழ்ந்ததில் தோய்ந்தால் அறிவைச் செறிவாக்கிசூழ்வினை போக்கும் துணிந்து.(1081) 07.03.2026On Fri, Mar 6, 2026, 5:20 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:"காலம்"(மீ. விசுவநாதன்)நம்பிய பிள்ளைஶ்ரீ நாராய ணாவென்றான்!துன்பிழைத்த தந்தைமுன் தூண்பிளந்து சீறிநரசிங்க னாய்த்தோன்றிக் காத்தகுரு வாயூர்வரதனை நெஞ்சே வணங்கு.(1080) 06.03.2026On Thu, Mar 5, 2026, 1:52 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:"காலம்"
(மீ. விசுவநாதன்)
இசையை ரசிக்கும் இதயம் இருந்தால்
அசையா திருக்கும் அகத்தின் மிசையில்
அமைதி இருக்கும், அழுக்காம் கவலைச்
சுமையும் மறையும் உணர். (1079) 05.03.2026
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tvR%3Dey5T7DE-2EGwrbub2hGjCo9dmubG42hjQk-8%2BD0g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZk8zn-CN8b1-XrendY7MN-AeTs3cPj2Wkgw4dWJ%2BNg2g%40mail.gmail.com.