நல்லோரை எண்ணலே நன்று

2 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jan 31, 2026, 9:04:54 AM (7 days ago) Jan 31
to Santhavasantham, M. Viswanathan

வணக்கம்.

அன்பு நண்பர் கவியோகி வேதம் அவர்கள் 11.11.1977ஆம் வருடத்தில் (அடியேன் வயது 22) சைதாப்பேட்டை, 50, மசூதித்தெருவில் இருந்து இயங்கிய பாரதி கலைக்கழகக் கவியரங்கில் ஒரு நல்லாசிரியரைப்போல அடியேனை  வாழ்த்தி  வாகீச கலாநிதி, கலைமகள் ஆசிரியர் எழுதிய "கவி பாடலாம்" என்ற அருமையான தமிழ் இலக்கண நூலை அளித்து வாழ்த்தினார்கள்.

"நல்லோரை எண்ணலே நன்று."

அன்பன்,
மீ.விசுவநாதன்
31.01.2026 19.32pm
1000450553.jpg
1000450554.jpg

Siva Siva

unread,
Jan 31, 2026, 9:14:44 AM (7 days ago) Jan 31
to santhav...@googlegroups.com
Nice !

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 10:30:23 AM (7 days ago) Jan 31
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
சிறப்புமிக்க கவியோகியார் கையால் தலைசிறந்த நூலைப் பெறுவது என்பது பெறற்கரிய பேறு. வாழ்த்துகள் திரு. மீ.வி!

5 வருடங்களுக்கு முன் முதன்முதலில் வெண்பா கற்றுக் கொள்வதற்கு “கவி பாடலாம்” என்னும் நூலே எனக்கு உதவியது. மிகப் பயனுள்ள நூல். இந்தப் புத்தகம் படித்தவுடன் கி.வா.ஜ அவர்களின் பேச்சு நடையால் ஈர்க்கப்பட்டு அவரது பிற நூல்களான “பின்னு செஞ்சடை” , “ஓங்கார ஒளி” போன்றவற்றையும் படிக்கத் தூண்டியது.

Kaviyogi Vedham

unread,
Jan 31, 2026, 11:05:51 AM (7 days ago) Jan 31
to santhav...@googlegroups.com
திடீர் என்று  இந்த முதிய 84 வது வயதில் என்னை  நினைவு கூர்ந்து மகிழ்வித்த தம்பி  மீ விக்கு என் பரவச நன்றி,
  யோகியார்

On Sat, Jan 31, 2026 at 9:04 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tJG7XG64sPtgbOoEe7aFv2f5n59ZMVtmhsJoL05G2XEw%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Jan 31, 2026, 11:10:38 AM (7 days ago) Jan 31
to Santhavasantham
Reply all
Reply to author
Forward
0 new messages