கவியரங்கம் - 61

29 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Oct 26, 2025, 9:48:48 AM (11 days ago) Oct 26
to santhav...@googlegroups.com


முன்னோர் இழையில் இட்ட மின்னஞ்சல் சேதிகளை இங்கிடுறேன்.

கவிஞர் பெருமக்கள் இவ்விழையில் தொடர வேண்டுகின்றேன்.

குழுமத் தலைவரின் செய்தி:


இன்னும் கொஞ்சம் எனும் தலைப்பில் ஏற்கனவே கவியரங்கம் நடத்தியிருக்கிறோம்.
இப்பொழுது சந்தவசந்தத்தின் 25ம் ஆண்டுத்தொடக்கத்தை ஒட்டி நடைபெறுகிற கவியரங்கம் என்பதால்  "இதுவரை சிந்தித்து எவ்வளவோ எழுதிவிட்டோம். இன்னும் கொஞ்சம் கலத்திற்கேற்பவோ வேறு மாதிரியோ சிந்தித்து எழுதுவோமே என்ற சிந்தனையைக் கொடுப்பதால் இன்னும் கொஞ்சம் என்ற தலைப்பின் விரிவாக இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் என்ற தலைப்பையே எடுத்துக்கொள்ளலாம். இங்கு வந்த மற்றத் தலைப்புகள் அடுத்துவரும் கவியரங்கங்களுக்குப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்கலாம்.

எனவே தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர்:கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
நாள் 7-11-2025
எந்தவகைப் பாவிலும் கவிதை எழுதலாம்.

முதல் ஒப்புதல் : இலந்தை


இலந்தை




அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Oct 26, 2025, 9:50:19 AM (11 days ago) Oct 26
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.

கவியரங்கத் தலைப்பு:

“இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்“
துவக்க நாள்: நவம்பர் 7, 2025

கவிஞர் பெருமக்களுக்கு அடியேனின் அன்பு கலந்த வணக்கம்.

நம் குழுமத்தின் அறுபத்து ஒன்றாம் கவியரங்கம் மேற் கூறிய நாளில் துவங்க உள்ளது. கவியரங்க விதிமுறைகள் ஏற்கனவே நம் யாவரும் அறிந்ததே ஆயினும், இங்குச் சில முக்கிய விதிகளைக் கூறுதல் சிறப்பாக வழிநடத்த அடிகோலும் என்பதால் இடுகின்றேன்:

1. தலைவர் கவிவேழம் கூறியபடி, கவிஞர்கள் எந்தவகைப் பாவிலும் கவிதை எழுதலாம். கவிதையின் தலைப்போ தலைப்பின் பொருளோ கவிதையின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ வரலாம்.

2. இறைவணக்கம், அவையடக்கம் உள்ளிட்ட மரபுகளைப் பின்பற்றின் சிறப்பு.

3. கவியரங்கத் தலைவரிடமிருந்து அழைப்பு வந்தவுடன் தொடங்கிய ஓரிழையில் மட்டுமே உடனிட்டால் நலம். தயைகூர்ந்து, தனியிழையில் தொடங்க வேண்டாம். இவ்விடுகைக்குப் பின், கவியரங்கம் - 61 என்ற இழையில் தோரண வாயில் கவிதையை இடுமாறு, தலைவர் கவிவேழம் அவர்களை வேண்டுகிறேன்.

4. கவிவேழம் அவர்தம் தோரண வாயில், மற்றும் கவியரங்கக் கவிதைக்குப்பின், ஒவ்வொன்றின் இரண்டு நாட்கள் பின்னூட்டத்திற்குப் பின் அடியேனது கவிதையை இடுவேன். பிறகு இரண்டு நாட்களுக்குப்பின் பட்டியலில் முதல் கவிஞர் அழைக்கப் படுவார் இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டுநாள் பின்னூட்டத்திற்குப் பின் அடுத்த கவிஞர் அழைக்கப்
 படுவார்.

5. வழக்கம்போல் பின்னூட்டம் இடுகையில் தொடர்ந்த அதே இழையில், வாலில்லாமல் (இட்டவரின் முழுக்கவிதையையும் இட்டுப் பிறகு பின்னூட்டம் தருதல் என்பது இல்லாமல்) பின்னூட்டம் இட்டால் நலம்.

6. நாமெல்லோரும் வெவ்வேறு நேர மண்டலத்தில் (Time zone) இருப்பதை நினைவில் கொள்ளவும்.

7. கவிதையை இடத் தயார் நிலையில் உள்ள கவிஞர்கள் அதனைத் தெரிவித்தல் நலம். அவ்வாறே, பல்வேறு காரணங்களால் தாமதம் நேரிடுமெனில் அதனைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

8. கவியரங்கத்தின் வெற்றி நம் எல்லோர் கையிலும் உள்ளது.

9.  கவிஞர் பெருமக்கள் கவியரங்கில் பங்கேற்கத் தத்தம் பெயரை அறிவிக்க வேண்டுகிறேன்.

கவியரங்கம் இனிதே நடந்திடச் சிரந்தாழ்ந்து இறை வணங்கும்,



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 26 Oct 2025, at 7:18 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



sudha's creations

unread,
Oct 29, 2025, 3:54:14 AM (8 days ago) Oct 29
to santhavasantham
ஐயா.. நானும் அற்புதமான கவியரங்கத்தில். 
 கலந்து கொள்கிறேன் ஆனால் என்னை ஐந்தோ அல்லது ஆறாவது ஆக.. கூப்பிடவும்..
அன்புடன் சுதா வேதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BE4F228F-FB58-4698-AEBA-FCDFB3B482A6%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Oct 29, 2025, 4:13:04 AM (8 days ago) Oct 29
to santhav...@googlegroups.com
உங்கள் பெயரையும் இணைத்த பட்டியல் (இதுகாறும்) இதோ:

1. கவிவேழம் இலந்தையார்.
2. ராம் ராமகிருஷ்ணன் - தலைமைக் கவிதை
3. திருமிகு சுதா வேதம். (5 அல்லது 6வது அழைப்பு)

இதன் மூலம் அனைத்துப் கவிஞர் பெருமக்களையும் கவியரங்கத்தில் பங்கேற்ற அழைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
தாங்கள் பெயரை அளிக்கையில் தங்கள் கவிதையின் நடப்பு நிலையையும் (readiness) அறிவித்தல் நலம்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 29, 2025, at 13:24, sudha's creations <sudhave...@gmail.com> wrote:



NATARAJAN RAMASESHAN

unread,
Oct 30, 2025, 12:43:44 AM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
நானும் பங்கேற்க விருப்புகிறேன்

                —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 1:12:20 AM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
பருப்பில்லாத கல்யாணமா?

அவசியம் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறும்.





அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 30, 2025, at 10:13, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


நானும் பங்கேற்க விருப்புகிறேன்

                —தில்லைவேந்தன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 30, 2025, 7:11:30 AM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அடியேனும் கலந்து கொள்ள விரும்புகிறேன் 🙏

M. Viswanathan

unread,
Oct 30, 2025, 7:46:14 AM (7 days ago) Oct 30
to Santhavasantham
அடியேனும் இத்திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.
அன்பன்,
மீ. விசுவநாதன்
30.10.2025 17.15 pm

On Thu, Oct 30, 2025, 4:41 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அடியேனும் கலந்து கொள்ள விரும்புகிறேன் 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 7:55:54 AM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
வருக வருக!

வடையும் பாயசமும் உண்ட மகிழ்ச்சி.

பரிமாறுதற்குப் பலவுண்டு. அனைவரும் வந்து
திருமணத்தை நடத்தி வைக்குமாறு வேண்டுகிறேன்.

திரைப் படப் பாடாலாக இருந்தால்…….

“தங்கள் நல்வரவை விரும்பும்….

ரகுராமன்… ரகுராமன்… ரகுராமன்” (TMS குரலில்).

ஆனால் இங்கே…

ராம ராமன்…. ராம் ராமன்…. ராம ராமன். (அதே TMS குரலில் என்று எண்ணி மகிழவும்)

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 30 Oct 2025, at 5:16 PM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 10:00:50 AM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
இதுவரையில் பங்கேற்கப் பெயர் கொடுத்தவர் பட்டியல்:

1. தலைமைக் கவிதை- அடியேனது
2. கவிவேழம் இலந்தையார்.
3. திரு. தில்லைவேந்தன்
4. திரு. இமயவரம்பன்.
5. கவிமாமணி திரு. மீ. விஸ்வநாதன்
6. திருமிகு. சுதா வேதம்

கவிக் குடும்பமே, அணி திரண்டு வருக.

கவி விருந்து காத்திருக்கிறது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 30 Oct 2025, at 5:25 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

வருக வருக!

Govindaraju Arunachalam

unread,
Oct 30, 2025, 12:27:13 PM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
அடியேனும் பங்கேற்க விழைகிறேன். 
-கருவூர் இனியன். 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 12:31:03 PM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
ஆகா! கற்கண்டு - இனிக்கும்.

வரவேற்பில் கற்கண்டு.

 வருக, செவிக்குணவு தருக.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 30, 2025, at 21:57, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Oct 30, 2025, 12:32:46 PM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
Please add my name as well.

Please check with me privately before inviting me to post it. (By the way, as per my usual practice, I enter my name only after writing a song).

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 12:38:15 PM (7 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
அருமை. அதிரசமும் சேர்ந்த விருந்து.

நல்வரவு கூறி வரவேற்கிறேன்.





அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 30, 2025, at 22:02, Siva Siva <naya...@gmail.com> wrote:


Please add my name as well.

Please check with me privately before inviting me to post it. (By the way, as per my usual practice, I enter my name only after writing a song).

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Dr. Pushpa Christy Canada

unread,
Oct 30, 2025, 9:05:29 PM (6 days ago) Oct 30
to santhav...@googlegroups.com



வணக்கம்.
என்னையும் கவியரங்கில் இணைத்துக் கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி 
சோதரி புட்பா கிறிட்டி 

Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 10:47:25 PM (6 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
ஆகா! புஷ்பங்கள் மாலையாகத் திருமணமும் ஏற்றமுறும்.

நல்வரவு சோதரி புட்பா அவர்கட்கு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 31, 2025, at 06:35, Dr. Pushpa Christy Canada <pushpa...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 11:11:40 PM (6 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
இதுவரையில் பங்கேற்கப் பெயர் கொடுத்தவர் பட்டியல்:

1. தலைமைக் கவிதை - அடியேனது
2. கவிவேழம் இலந்தையார்
3. திரு. தில்லைவேந்தன்
4. திரு. இமயவரம்பன்
5. கவிமாமணி திரு. மீ. வி
6. திருமிகு. சுதா வேதம்
7. முனைவர், கவிஞர் திரு. இனியன்
8. பாவலர்மணி திரு. சிவசிவா
9. முனைவர், கவிஞர் திருமிகு. புட்பா

அனைவரும் பங்கேற்க அழைக்கும்,


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 31, 2025, at 08:17, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

ஆகா! புஷ்பங்கள் மாலையாகத் திருமணமும் ஏற்றமுறும்.

Arasi Palaniappan

unread,
Oct 30, 2025, 11:36:01 PM (6 days ago) Oct 30
to சந்தவசந்தம்
எளியேனும் கவியரங்கம் -61இல் கலந்து கொள்ள விழைகிறேன் 

அரசி. பழனியப்பன் 

Ram Ramakrishnan

unread,
Oct 30, 2025, 11:39:21 PM (6 days ago) Oct 30
to santhav...@googlegroups.com
அரசு(சி)க் கவி இல்லாமல் அரங்கேற்றமா?

நல்வரவு அன்புக் கவிஞரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 31 Oct 2025, at 9:06 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Dr. Pushpa Christy Canada

unread,
Nov 1, 2025, 1:46:03 PM (5 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா
சோதரி புட்பா கிறிட்டி

KKSR

unread,
Nov 1, 2025, 2:07:24 PM (5 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
அன்புக்குரிய இராம் இராம்கி அண்ணா அவர்களுக்கு,

வணக்கமும், வாழ்த்தும்!

இந்த நாரையும் மற்ற பூக்களுடன் இணைத்துக்கொள்ளப் பணிவுடன் வேண்டுகிறேன்!

கடந்த சில வாரங்களாக ஏதும் எழுதத் தோன்றவில்லை!

இதோ வசந்தம் அழைக்கிறது; வார்த்தைகள் வரம்பெறட்டும்! வானம் வசப்படட்டும்! வாழ்வு சுகம்பெறட்டும்!!

அன்புடன்
சுரேஜமீ 
01.11.2025 இரவு 10:07



Sent from Mobile


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Nov 1, 2025, 10:25:52 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com

போளி எல்லோர்க்கும் பிடித்த தொன்றன்றோ?

நல்விருந்துக்கு வித்திட்ட நம்பியாகிய தம்பிக்கு நல்வரவு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 1, 2025, at 23:37, KKSR <aur...@gmail.com> wrote:



Lalitha & Suryanarayanan

unread,
Nov 1, 2025, 11:24:05 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
ஐயா, அடியேனும் பங்கு கொள்கின்றேன்,

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Nov 1, 2025, 11:39:26 PM (4 days ago) Nov 1
to santhav...@googlegroups.com
ஆகா!
 கொட்டயது மேளம். குவிந்தன கோடி மலர்.

இடி இடிக்கட்டும் மாரி பெய்யட்டும்.

நல்வரவு பெருங் கவிஞரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 2 Nov 2025, at 8:54 AM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Nov 2, 2025, 5:54:17 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
இதுவரையில் பங்கேற்கப் பெயர் கொடுத்தவர் பட்டியல்:

1. தலைமைக் கவிதை- அடியேனது
2. கவிவேழம் இலந்தையார்.
3. கவிஞர் தில்லைவேந்தன்
4. கவிஞர்  இமயவரம்பன்.
5. கவிமாமணி மீ. விஸ்வநாதன்
6. கவிஞர் சுதா வேதம்
7. கவிஞர் புட்பா கிறிஸ்டி
8. கவிஞர் இனியன்
9. கவிஞர் அரசி பழனியப்பன்
10. பாவலர்மணி சிவசிவா
11. கவிஞர் சுரேஜமீ
12. கவிஞர் சிவசூரி

பின் குறிப்பு:

1. முதுபெருங் கவிஞர்கள், இளங்கவிஞர்கள் (புதிதாய் இணைந்தவர்க்ள் உட்பட), அனைவரையும் பங்கேற்க அழைக்கிறேன்.
2. கவிதை எழுதித் தயார் நிலையிலுள்ள கவிஞர்கள் அது பற்றித் தெரிவித்தால் அழைப்பதற்கு ஏதுவாகும்.
3. கவிதையை இயற்றுதற்கு அவகாசம் வேண்டுமென்றாலோ, குறிப்பிட்ட வரிசையில் அழைத்திட விழைந்தாலோ அதனையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

விருந்து படைத்திட்டுவொம், விரைந்து வாரீர்.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 2, 2025, 6:04:46 AM (4 days ago) Nov 2
to சந்தவசந்தம்
அவைத்தலைவருக்கு வணக்கம் 🙏

எனது கவிதை தயாராக உள்ளது 
எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.

சிந்தனை அமுது 
 (பதிக அமைப்பில் , எண்சீர்)

பார்வைக்கு ஒரு வரி 

""இறப்பை அறுக்கும் அருட்பா அமுதை
      இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே""

வள்ளலார் அருளிய திருவட்பா


Ram Ramakrishnan

unread,
Nov 2, 2025, 6:44:50 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தங்கவேல். உங்கள் பெயரையும் பட்டியலில் இணைப்பேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 2, 2025, at 16:34, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 2, 2025, 8:04:56 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
கவியரங்கத் தலைவரே,
எனது கவிதை ஆயத்தமாக உள்ளது. தங்கள் விருப்பம்போல் அழைக்கலாம்.

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Nov 2, 2025, 8:33:15 AM (4 days ago) Nov 2
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசூரி


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 2, 2025, at 18:34, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Nov 3, 2025, 8:45:08 AM (3 days ago) Nov 3
to santhav...@googlegroups.com
கவியரங்கில் பங்கேற்க பெயர் கொடுத்தோர் பட்டியல் இன்றுவரை:
(அனவருமே கவிஞர்கள் என்பதால் அடைமொழி நீக்கிப் பெயரிடுகின்றேன்)

இதுவரையில் பங்கேற்கப் பெயர் கொடுத்தவர் பட்டியல்:

1. தலைமைக் கவிதை- அடியேனது
2. குழுத் தலைவர் இலந்தையார்.
3. திரு. தில்லைவேந்தன்
4. திரு. இமயவரம்பன்.
5. திரு. மீ. விஸ்வநாதன்
6. திருமிகு. சுதா வேதம்
7. திருமிகு. புட்பா கிறிஸ்டி
8. திரு. இனியன்
9. திரு. அரசி பழனியப்பன்
10. திரு. சிவசிவா
11. திரு. சுரேஜமீ
12. திரு. சிவசூரி
13. திரு. தங்கவேல்

திருவாளர்கள் சிவசூரி, தங்கவேல் இருவர்தம் கவிதைகள் தயார். மற்றுமுள்ளோர்தம் தயார் நிலையினைத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இமயவரம்பன்

unread,
Nov 3, 2025, 3:35:24 PM (3 days ago) Nov 3
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
கவியரங்கத் தலைவர் திரு.ராம்கிராம் அவர்களுக்கு வணக்கம்!

அடியேனுடைய கவிதையும் தயார் நிலையில் உள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Nov 3, 2025, 9:17:07 PM (2 days ago) Nov 3
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இமவரம்பரே. 



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 4, 2025, at 02:05, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages