அன்பே வெல்லட்டும் - மீ. விசுவநாதன்

1 view
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 11, 2026, 11:42:20 PM (3 days ago) Mar 11
to Santhavasantham, M. Viswanathan
"அன்பே வெல்லட்டும்"
     (மீ. விசுவநாதன்)

உலகில் அமைதி பரவட்டும்
உணர்வில் மனிதம் பெருகட்டும்
அலரும் குரல்கள் இல்லாத
அகில மாக விளங்கட்டும் 
புலரும் பொழுதே புவிநிமிர
பூபா ளமிசை ஒலிக்கட்டும்
அலையும் சக்தி ஆக்கமுற 
அறிவை அன்பே வெல்லட்டும்.ர
                 (12.03.2026)

Govindaraju Arunachalam

unread,
Mar 12, 2026, 3:11:44 AM (3 days ago) Mar 12
to santhav...@googlegroups.com, M. Viswanathan
இன்றைய போர்ச் சூழலுக்கு ஏற்ற பாடல். 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-sWrxEOFFmPk-x91qPaqFSJLkw5AAOBLJoVHukvv7O_VA%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Mar 12, 2026, 3:47:01 AM (3 days ago) Mar 12
to Govindaraju Arunachalam, Santhavasantham
நன்றி.
மீ.வி

Ram Ramakrishnan

unread,
Mar 12, 2026, 9:35:57 AM (2 days ago) Mar 12
to santhav...@googlegroups.com
அருமை, திரு. மீ.வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--

Arasi Palaniappan

unread,
Mar 12, 2026, 9:52:56 AM (2 days ago) Mar 12
to சந்தவசந்தம்
சிறப்பு அண்ணா!

--

இமயவரம்பன்

unread,
Mar 12, 2026, 5:55:01 PM (2 days ago) Mar 12
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
அருமையான பாடல், திரு. மீவி.
Reply all
Reply to author
Forward
0 new messages