--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNx%2BO5ZOKy6vXANshkudu2PwEL3Qn84sxLvyLT77Pu4DQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_rq60UiYymv3%2B8O3QETj4P4AgKyYKNYhU-eBAYTsN8qr_A%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMnJgrqe0eEWtnTR15TyDfzY5eKDf%2Bd5fgC_B9bHOULDg%40mail.gmail.com.
NIce./ அடிபரவி - சீரார் /ச் needed./ நித்தம் நித்தமும் நின்றொலிக்கச் /Interesting usage.நித்தம் - itself means always.V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNN4mhBRbcLGQTcc78Ps%3DKBA6FC_ZhBrJuayKGpC23PboQ%40mail.gmail.com.
“கோதை மொழிந்த தமிழ்” என்னும் இந்தச் சிந்துப் பாடலை இசை ஆசிரியர் திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ:
https://youtu.be/S4ICv2IJgqg?si=PDFaMPvjmkkqLvgl
அடியேன் எழுதிய பாடலை மிக இனிமையான இசையில் பாடித்தந்த திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! இப்பாடல் இசையாக வருவதற்குப் பேருதவி செய்த நண்பர் கச்சிநகர்ப் புலவர் திரு. தங்கவேல் அவர்களுக்கும் நனிநன்றி!
திரு. சங்கர் அவர்களைப் புகழ்ந்து அடியேன் எழுதிய வாழ்த்துப்பா:
இருட்பூமிக்(கு) ஒளிவார்க்கும் எழில்ஞாயி(று) எனவின்பம்
பெருக்கிப்பண் ணிசையோடு பிரியாத தமிழ்பாடி
உருக்கும்பொற் குரலாலே உளம்கொள்ளை கொளவல்லார்
திருக்கண்ண புரம்சங்கர் சிறந்தோங்கி வாழியரே!
🙏
- அன்புடன் இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D1B4F0E4-2B19-4D37-A792-A0F6EE773394%40gmail.com.
On Jan 4, 2025, at 10:06 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbNW9iZOx%3DvmCZ1T0QPFcEmzPGjaOojFqPScmq8bib2aw%40mail.gmail.com.
“கோதை மொழிந்த தமிழ்” என்னும் இந்தச் சிந்துப் பாடலை இசை ஆசிரியர் திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ:
https://youtu.be/S4ICv2IJgqg?si=PDFaMPvjmkkqLvgl
அடியேன் எழுதிய பாடலை மிக இனிமையான இசையில் பாடித்தந்த திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! இப்பாடல் இசையாக வருவதற்குப் பேருதவி செய்த நண்பர் கச்சிநகர்ப் புலவர் திரு. தங்கவேல் அவர்களுக்கும் நனிநன்றி!
On Jan 4, 2025, at 10:51 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia34zL5ear4SC8%2B3cMv%3DUE0oZbFq3a7tO0UKpQ8UtnLPpw%40mail.gmail.com.
On Jan 5, 2025, at 7:57 AM, RNachi <rna...@gmail.com> wrote:
கவிதையும் கானமும் அழகு ஐயா வாழ்த்துகள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c469321c-933b-4383-8936-dbcf158600edn%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbNW9iZOx%3DvmCZ1T0QPFcEmzPGjaOojFqPScmq8bib2aw%40mail.gmail.com.
கோதை மொழிந்த தமிழ்
*****************
மெட்டு:
(தானன தானதனா - தன
தானன தானதனா)
*****************
(பல்லவி)
கோதை மொழிந்த தமிழ் - நலம்
… கோடி நிறைந்ததமிழ் - அந்த
ஆதி பரம்பொருள்மேல் - அர
… சாட்சி புரிந்ததமிழ்
(சரணங்கள்)
நாரணன் தாள்பரவிப் - பர
… ஞானம் நவின்றதமிழ் - அந்தக்
காரணன் மேலுருகி - உயிர்க்
… காதல் கனிந்ததமிழ். (கோதை)
பார்புகழ் மார்கழியில் - திருப்
… பாவை பகர்ந்ததமிழ் - அருள்
வாரணம் ஆயிரமாம் - மண
… மாலை புனைந்ததமிழ். (கோதை)
மாயவன் வாய்ச்சுவையும் - தனி
… வாசமும் ஊறுதமிழ் - அந்த
ஆயனின் வான்பெயராம் - அணி
… ஆயிரம் கூறுதமிழ். (கோதை)
சோலையில் வாழ்குயிலைத் - திருத்
… தூது விடுத்ததமிழ் - சுடர்
வேலினைப் போல்விழியால் - உயர்
… வேதம் விரித்ததமிழ். (கோதை)
*************
(சொற்பொருள்:
புனைந்த = அணிந்த அல்லது அருளிச்செய்த
வாசம் = வாசனை
அணி = அழகிய
விரித்த = விளக்கிய)
இமயவரம்பன்
On Tuesday, December 26, 2023 at 7:42:38 AM UTC-5 Imayavaramban wrote:
கோதை மொழிந்ததமிழ்பாவகை : சிந்துப் பாடல்(பாரதியாரின் 'காணி நிலம் வேண்டும்' பாட்டின் மெட்டு)(பல்லவி)கோதை மொழிந்ததமிழ் - கண்ணன்திருக்கோலம் புகழ்ந்ததமிழ் - ஒருதீதில் திருமொழியாம் - தெள்ளார்நறுந்தேனைப் பொழிந்ததமிழ்
- இமயவரம்பன்
சில மாற்றங்களுடன்:
கோதை மொழிந்த தமிழ்
*****************
மெட்டு:
(தானன தானதனா - தன
தானன தானதனா)
*****************
(பல்லவி)
கோதை மொழிந்த தமிழ் - நலம்
… கோடி நிறைந்ததமிழ் - அந்த
ஆதி பரம்பொருள்மேல் - அர
… சாட்சி புரிந்ததமிழ்
(சரணங்கள்)
...