யோகியாருக்கும் அரசி பழனியப்பன் அவர்களுக்கும் நன்றி
வாதிடாமல் - விளாங்காய்ச்சீர் எனவே
வாதின்றி என்று மாற்றிக்கொள்கிறேன்
தூதுவளைச் சாற்றமுதும் சூடான சாதமும்
கோதில்லாக் கோவைக்காய்க் கூட்டதனால் - வாதின்றி
இன்றுண்டேன் ஆஹாஹா என்னசுவை ஆர்வத்தோ
டன்னை அளித்த அமுது
On Monday, April 6, 2026 at 8:42:24 PM UTC+5:30 Kaviyogi Vedham wrote:
வாதிடாமல்.. enRu -kuri nediil..venbaavil varaathu. vanthaal osai kuRaiyum enRe anRaiya ppulavarkaL thaviththaarkaL. aagave sari seyyavum. just ithu oru karutthu. no advice,
yogiyaar
சாற்றமுதாம் ஐயங்கார் சாற்(று)அமுதும், கோவைக்காய்க்
கூட்டமுதும் தாய்கைமணம் கூடவரப் - போற்றியுண்டே
"என்ன சுவை"என்றாய், ஏதெனினும் நற்சுவையே
அற்புதமான வெண்பா
நீங்கள் கூறியது உண்மை ஐயா
எங்க அம்மா எது செய்தாலும் தனிநற்சுவை தான்.