THEN CHITTU

29 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 9, 2022, 11:00:25 PM9/9/22
to santhavasantham

10-9-2022

 தேன்சிட்டு

 

பூக்களுக்குள் தான்நுழைந்து தேனுண் ணாமல்
                பூவடியில் ஓட்டையிட்டுத் தேனை தேனை யுண்ணும்
ஊக்க முள்ள தேன்சிட்டுப் பறவை, தேனை
               உண்ணுவதை நான் பார்த்தேன், நல்ல உத்தி
மூக்கலகு பறவையதன் முகத்தில் பாதி
                 முனையலகால் ஓட்டையிட்டுனழகு நேர்த்தி
ஆக்கமுறு வகையினிலே ஒவ்வொன் றுக்கும்
               அவ்விறவன் தரும் பரிசை என்ன சொல்ல்?

 

இலந்தை

Subbaier Ramasami

unread,
Sep 9, 2022, 11:41:48 PM9/9/22
to சந்தவசந்தம்
image.png
THENCHITTU 1.jpg

Siva Siva

unread,
Sep 10, 2022, 8:22:10 AM9/10/22
to santhav...@googlegroups.com
Nice picture.

/மூக்கலகு /
Is this a new coinage?

V. Subramanian

Swaminathan Sankaran

unread,
Sep 10, 2022, 10:15:27 AM9/10/22
to santhav...@googlegroups.com
ஆஹா!
மிக, அழகான, கூர்ந்த நோக்கின் விளைவால் ஆன கவிதை.
(கடைசி அடியில் தட்டெழுத்துப் பிழை.)

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAUH18vTMqWbom7%2Be6JmSsVBa9cf%2BFfScWHvvsu10oM8A%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Sep 10, 2022, 1:15:34 PM9/10/22
to santhavasantham
yes

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 10, 2022, 8:31:50 PM9/10/22
to santhavasantham
நன்றி- அவ்விறைவன் என்றிருக்க வேண்டும்

Reply all
Reply to author
Forward
0 new messages