. இரவு மழை!
மழையில் நனைந்த இரவு வானம்
மதியும் உடுவும் மறைக்குமே
வழியும் பிறழ்ந்து கதிரும் உலகின்
மற்றோர் பக்கம் உதிக்குமே
அழியும் ஒளியும் இணைந்து போக
அங்கே வெளிச்சம் சிறக்குமே
விழியும் மூடி அமைதி கொள்ள
மெல்லப் பிறக்கும் உறக்கமே!
- தில்லைவேந்தன்
…
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh-WGrwNDmQYihnOpEUx_sm7diZjb983EFFA%3DhdZJ2BTQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdKbpvvhp2o1G_EBpJ-JTemKwWomr%2B7O9g2Qaek1Ndv%3Dg%40mail.gmail.com.
அருமையான ஓவியம்நன்றி Dr கணேசன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hitcBnwTy6%3DgGfgfxp_Df4Ys-NjVjmYr-v3ts%3Dt4ES3uQ%40mail.gmail.com.