துர்க்கை!

5 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 12:37:53 AM (yesterday) Sep 23
to santhav...@googlegroups.com
.                          துர்க்கை!

புவிதனில் நிறைபவள் புகுந்துளம் உறைபவள்
      புலர்பவள் பொழுதென மலைமாது
கவிதையில் கருவெனக் கனிதரு தருவெனக்
      கடிதினில் வருபவள் புகழோது
குவிமலர் இதழினில் குளிரருள் நகையினில்
       குலவிடும் கவினுறு கலையாகும்.
அவியினும் தளரினும் அவளிணை அடிகளை
        அடைபவர் உயர்வது நிலையாகும்!

                                -- தில்லைவேந்தன்.

Subbaraman NV

unread,
Sep 23, 2025, 3:31:04 AM (yesterday) Sep 23
to santhav...@googlegroups.com
ARUMAI THANKS FOR SHARING  DR.N V SUBBARAMAN CHENNAI. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgq70udGs73GrDpCWPPn6aWsBONvT1472j7in1huV1GEQ%40mail.gmail.com.


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 3:34:05 AM (yesterday) Sep 23
to santhav...@googlegroups.com
Thanks  Dr N V Subbaraman 

          —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 3:48:45 AM (yesterday) Sep 23
to சந்தவசந்தம்
அருமை. நல்ல சந்தம் 

--

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 7:20:30 AM (yesterday) Sep 23
to santhav...@googlegroups.com
அருமை, வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--

Kaviyogi Vedham

unread,
Sep 23, 2025, 8:34:13 PM (yesterday) Sep 23
to santhav...@googlegroups.com
பலேபலே,
 யோகியார்

On Tue, Sep 23, 2025 at 12:37 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
--

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 9:38:35 PM (24 hours ago) Sep 23
to santhav...@googlegroups.com
அன்புடன் பாராட்டிய திருவாளர்கள் அரசி பழனியப்பன்,ராம்கிராம், யோகியார் ஆகியோருக்கு நன்றி 

                         —தில்லைவேந்தன்.
     


NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 9:50:25 PM (23 hours ago) Sep 23
to santhav...@googlegroups.com
.               மலைமகள் துணையாவாள்!

புலிமிசை வருபவள், புலமையில் உறுபவள்,
       புகழ்வலி தருபவள் பெயர்கூறு.
கலியதை ஒறுப்பவள், கனலையும் எரிப்பவள்,
       கதியென இருப்பவள் பதம்பேறு.
ஒலியொளி இழைபவள், உவந்துளம் நுழைபவள்,
       உதவிட விழைபவள் புணையாவாள்.
மலிபுனல், வளி,தணல், வளர்வெளி, நிலமென
       வயங்கிடும் மலைமகள் துணையாவாள்!

24/09/2025.                          -- தில்லைவேந்தன்.


...



Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 10:05:47 PM (23 hours ago) Sep 23
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 10:38:37 PM (23 hours ago) Sep 23
to santhav...@googlegroups.com
எண்ண அலைகள் துள்ளிட எழுதியமைத்த அருமையான, கவிதை, வேந்தரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 24, 2025, at 07:20, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:



NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 10:52:42 PM (22 hours ago) Sep 23
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்

On Wed, Sep 24, 2025 at 7:35 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அருமை 

NATARAJAN RAMASESHAN

unread,
9:25 AM (12 hours ago) 9:25 AM
to santhav...@googlegroups.com
 .                       கொற்றவையே தாயே!

தரைகிடந்தேன்  சருகெனநான், கோபுரத்தின் மேலே 
   தாவிப்போய் அமர்ந்தேனுன்  அருள்காற்றி னாலே
நரைகிடந்து நாரெனவே தலைவெளுக்கும் மூப்பில்
     நாடுவதும், தேடுவதும் அம்மாவுன் காப்பு
கரைகடந்த புயலெனவே கடும்துன்பம் வரவும்
    கலங்காதே எனக்கூறும் அடைக்கலமுன் வரமே
உரைகடந்த பேரொளியே கொற்றவையே தாயே
     உலகத்தில் என்றென்றும் உற்றதுணை நீயே!

                                           -- தில்லைவேந்தன்.
...
     
     
    
   


Arasi Palaniappan

unread,
10:08 AM (11 hours ago) 10:08 AM
to சந்தவசந்தம்
கொற்றவை போற்றும் நற்றமிழ்ப் பாட்டு மிக அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
10:24 AM (11 hours ago) 10:24 AM
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்.

Ram Ramakrishnan

unread,
11:21 AM (10 hours ago) 11:21 AM
to santhav...@googlegroups.com
அருமை, திரு. தில்லைவேந்தன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 24 Sep 2025, at 7:54 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
12:25 PM (9 hours ago) 12:25 PM
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

      — தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages