மணியென மாறிய  பனி!

2 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 8, 2025, 8:49:29 AM (3 days ago) Nov 8
to santhav...@googlegroups.com

. மணியென மாறிய  பனி!

             

                    (நேரிசை வெண்பா)


சின்ன இலையின்மேல்  சிந்துபனி யின்துளி

என்னவொரு மாயம் இயற்றியதோ? - மின்னி

அணியொளிரும் ஆதவன்  அங்குவந்த  போது 

மணியென  மாறியதே  மற்று!


                     ( ஆதவன்-- சூரியன்)

                       (மணி - வைரமணி)

                    (மற்று --  அசைச்சொல்)


                                       -- தில்லைவேந்தன்.

....

           

Ram Ramakrishnan

unread,
Nov 8, 2025, 9:11:12 AM (3 days ago) Nov 8
to santhav...@googlegroups.com

அருமை, வேந்தரே.

நடராசர் இயற்கையை இரசிக்க நமக்குக் கிடைக்கும் நற்கவிதை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hixnCcmYH9UbZSx%2BOZqzo42efdCG-HAaCN%2BXSBQRTU23Q%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 8, 2025, 9:16:03 AM (3 days ago) Nov 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு.ராம்கிராம்

        —தில்லைவேந்தன்.
Reply all
Reply to author
Forward
0 new messages