சொல்வேன் புதிய கவிதை!

4 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 30, 2025, 11:26:39 PM11/30/25
to santhav...@googlegroups.com
. சொல்வேன் புதிய கவிதை!

ஆக்கம், ஆற்றல், அன்பு பற்றி,
   ஆசை, அடக்கம், அறிவு பற்றி,
ஏக்கம், எளிமை, எண்ணம் பற்றி,
   இளமை,இயற்கை, இன்பம் பற்றி,
ஊக்கம், உண்மை, உலகம் பற்றி,
   உவகை, உதவி, உறவு பற்றி,
தூக்கம், துன்பம். துயரம் பற்றிச்
   சொல்வேன் புனைந்து புதிய கவிதை!

                        —தில்லைவேந்தன்.

..

Ram Ramakrishnan

unread,
Dec 1, 2025, 3:53:31 AM12/1/25
to santhav...@googlegroups.com
சொன்ன கவிதை நல்ல கவிதை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhy3TacjciUuVy8NcwpesF3_DkTAk6iGxePPWsi7%2BJstg%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 1, 2025, 4:11:49 AM12/1/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

     —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages